Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்... வாத்தியார்,

கட்சித் தலைவிதியை காணாமல்... தொன்டர்கள் தவிக்கும் போது...

பேசாமல்... ஒரு, ஆச்சிரமத்தில் சேர்ந்து.... சிங்கு, சிக்கா... முயூஸிக் போட்டிருந்தாலவது... கஞ்சி ஊத்தியிருப்பாங்கள். :D

:lol: :lol: :lol: :lol: :lol:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையம் ப.மே.க. விடம் லஞ்சம் வாங்கிவிட்டு இப்படி பேசுவதாக நான் கருதுகின்றேன். இதை வ.வ.ச. வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த வ.வ.ச. கட்சியின் வளர்ச்சியை பார்த்து எதிரிகள் அஞ்சி நிட்கின்றனர் என்பதை வ.வ.ச. ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து யாரும் பொதுவுடமைகளை சேதம் செய்யவேண்டம் என்று கட்சி கேட்டுக்கொள்கின்றது.

தேர்தல் ஆணையகத்தின் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. களமாளுமன்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றதே தவிர.. அது புதிய விதிமுறைகளை பிரேரணையற்று.. அமுலாக்குவதில்லை.

களமாளுமன்ற விதிமுறைகளின் முன் கட்சி.. தனிநபர் பாரபட்சங்களுக்கு இடமில்லை. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. விதிமுறைகளின் முன் எல்லோரையும் சமனாகவே நடத்தும். நடத்துகிறது..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலிலாவது எங்கள் கட்சியில் சேருங்கள் சிறீ அண்ணா:rolleyes: .

இப்படித்தான் தனியாகப் புலம்பிய தப்பிலியைக் காணவில்லை.

அவரை ஏ மு க ஏமாற்றி விட்டது

Edited by வாத்தியார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:யா ம ச வின் உறுப்பினர்கள்மன்னர் இசைக்கலைஞர் மன்னர் இடையாலைபோபவன்மன்னர் குழவிமன்னர் சித்தர்மாமன்னர் சுவி மன்னர் வாத்தியார் மன்னர் செம்பகர்இளவரசி தமிழினிமன்னர் விசுகு

சுயாதீன தேர்தல் ஆணையகம்.. ஆரம்பத்திலேயே இந்தக் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்துக் கட்சிகளும் தங்கள் அங்கத்தவர் பட்டியலை புதிய உறுப்பினர்கள் சேரும் போது.. புதிப்பிக்க வேண்டும்... அதனை இங்கு வெளியிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளன. இது களமாளுமன்ற விதிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யா.ம.ச வை தவிர பிற கட்சிகள் இதனை சரிவரச் செய்வதில்லை. அதன் விளைவுகளில் ஒன்றே.. இந்த குளறுபடி.

எதுஎப்படி இருப்பினும்.. கட்சிகள் ரகசிய உறுப்பினர் பட்டியல்களை வைத்திருக்கக் கூடும். உளவு நடவடிக்கைகளுக்காக அப்படி செய்யக் கூடும். அந்த வகையில் ரகசிய உறுப்பினர்களில் அதிருப்தியாளர்கள் கருத்துக் கந்தசாமி போன்று வெளிப்பட வாய்ப்புள்ளதால்.. அதனை எல்லாம் சுயாதீன தேர்தல் ஆணையகம்.. பகிரங்கப்படுத்த முடியாது. இவற்றிற்கு அந்தந்த கட்சிகள் தான் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கட்சித் தலைமைகள்.. இவற்றை நிராகரிக்கும் பட்சத்தில் மட்டுமே சுயாதீன தேர்தலை ஆணையகம்.. தனது நடவடிக்கைகளை எடுக்க விதிகள் அனுமதிக்கும்.

கட்சித் தொண்டர்களுக்கு தெரியாமல் கட்சித் தலைமைகள் ரகசிய உறுப்புரிமைகளை.. பிற தொண்டர்களை உளவு பார்க்க வழங்கி இருக்கலாம். அந்த அடிப்படையில் இவ்வாறான சிக்கலான விடயங்களில் கட்சித் தலைமைகள் வெளியிடும் நிராகரிப்புக்களை மட்டுமே சுயாதீன தேர்தல் ஆணையகம் கவனத்தில் கொள்ளும்.

எதுஎப்படியோ சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள் தமது உறுப்பினர் பட்டியல்களை வாரா வாரம் புதுப்பிக்க கேட்டுக் கொள்கிறது. இது ஒன்றுதான் கட்சி உறுப்பினர் சம்பந்தப்பட்ட குளறுபடிகளை தீர்க்க வழி செய்வதோடு.. மக்கள் சபையும் கட்சி உறுப்பினர்களை சரிவர கட்சிகள் சார்ந்து அடையாளப்படுத்த உதவும்.

ப.மே.க சார்பில் தங்களின் கோரிக்கையை சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கழிவறையில் நிக்கும் பாம்புகள் பாவம், அந்தோ பரிதாபம்! அரண்மனையில் அலங்காரத்துக்காக இருப்பவைதான் அக் கழிவறைகள்!

மன்னர்களை நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!

மன்னர்கள் எப்போதும் இயற்கையை நேசித்து இயற்கையுடன் இருந்து வாழ்பவர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிசார்பகவும்.................

தணிக்கை அமைச்சர் சார்பாகவும் (எனது தனிப்பட்ட ) அஞ்சலி அக்காவை நாங்களும் வரவேற்கிறோம்.

தலைவி போகும்போது .....................

அருகாக தொண்டர் நாங்களும் போகலாமா?

(அப்டியே இரண்டாவதை கொஞ்சம் உரசிடலாம்)

Iran.jpg

கூடவே இவர்களையும் அனுப்பலாம் பாதுகாப்புக்கு :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க சார்பில் தங்களின் கோரிக்கையை சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

ம.மே.க.

அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

அஞ்சலி அவர்களுக்கு பக்கத்தில் போகு முன் எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டீர்களா?அதில் வருவதுதான் அவவின் கொள்கை கூட.உலகிலேயே வயது வேறுபாடின்றி எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ரசிகர்களை சுருட்டி வைத்திருக்கிறார்.அவவின் அருகிலேயே போகத்தயக்கமாகத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க.

  அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

யா.ம.ச வை தவிர பிற கட்சிகள் இதனை சரிவரச் செய்வதில்லை. அதன் விளைவுகளில் ஒன்றே.. இந்த குளறுபடி.

பொறுப்பாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம்.

யாழ் இணையம்.

இணைய வெளி.

பூலோகம். :) :lol:

பொறுப்பாளர் அவர்களுக்கு

யாழ்கள மாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறை தோற்கும் பட்சத்தில், கிளர்ச்சிகளில் ஈடுபடவே எமது உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காகவே, எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிக்காட்ட மறுக்கிறோம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

வாத்தியார்,

நாளைக்கு, பகுடி மேதைகள் கட்சி என்று... தேர்தல் ஆணையாளர் அறிவித்து விட்டால், என்ன செய்வது? என்று அச்சமாக உள்ளது. :icon_idea:

அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?

நெருப்பிற்கே தீ மூட்ட வரும், எமது போர்வாள் நெருப்பு நீலமேகத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

sward.png

  • கருத்துக்கள உறவுகள்

கழிவறையில் நிக்கும் பாம்புகள் பாவம், அந்தோ பரிதாபம்! அரண்மனையில் அலங்காரத்துக்காக இருப்பவைதான் அக் கழிவறைகள்!

மன்னர்களை நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா!

மன்னர்கள் எப்போதும் இயற்கையை நேசித்து இயற்கையுடன் இருந்து வாழ்பவர்கள்!!

அங்கும், அரவம் வந்து... தீண்டும் சுவி மன்னா...

எமது பாம்புகள், நீங்கள் ஒண்டுக்கடிகும் போதும்.... கண்காணிக்கும். :rolleyes:

பொறுப்பாளர் அவர்களுக்கு

யாழ்கள மாளுமன்ற ஜனநாயக தேர்தல் முறை தோற்கும் பட்சத்தில், கிளர்ச்சிகளில் ஈடுபடவே எமது உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அடையாளங்களை மறைப்பதற்காகவே, எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிக்காட்ட மறுக்கிறோம். :icon_mrgreen:

அடங்...கொய்யால....

வாய் வீச்சுக்கு மட்டும்.. குறச்சலில்லை. :lol:

எமது தலைவியை இரண்டு நாளாகக் காணவிலை.வேலையால் வந்தால் ஒருக்காலாவது திண்ணையில் குந்தாமல் இருக்கமாட்டார்.எனக்கேதோ பயமாகவிருக்கிறது.ராத்திரி கெட்ட கனவும் கண்டேன்.

டபுள் டெக்கர் பஸ்ஸும் புரளக்கண்டேன் அங்கு

டாக்குத்தர்மாரும் சூழக்கண்டேன்.

சில வேளைகளில் நோக்கு தர்மம் மூலம் தலைவியை கடத்திவிட்டார்களோ.மாற்று கட்சியினரின் வேலையாகத்தான் இருக்கும்

அடங்...கொய்யால....

வாய் வீச்சுக்கு மட்டும்.. குறச்சலில்லை. :lol:

தனி மடல்களில் பதிபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.

அஞ்சல் பெட்டி நிறைந்து விட்டதாக வரும் எச்சரிக்கைகளை அடுத்து , சூறாவளிப் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். :lol:

எமது தலைவியை இரண்டு நாளாகக் காணவிலை.வேலையால் வந்தால் ஒருக்காலாவது திண்ணையில் குந்தாமல் இருக்கமாட்டார்.எனக்கேதோ பயமாகவிருக்கிறது.ராத்திரி கெட்ட கனவும் கண்டேன்.

பேசாம உங்கள் கட்சி அலுவலகத்தை திண்ணைக்கு இடமாற்றிக் கொள்ளுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Iran.jpg

கூடவே இவர்களையும் அனுப்பலாம் பாதுகாப்புக்கு :lol: :icon_mrgreen:

ஏனுங்க ??? எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது?

இப்ப எதுக்கு ஆயுதங்களை தூக்கி வன்முறையை தூண்டிறீங்க?

அமைச்சர் என்றால் பல கட்சிப்பணி இருக்கும் ஒரு ஆறுதலுக்கு

கொஞ்சம் உரசல் அலசல் கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க ??? எல்லாம் நன்றாகத்தானே போய்கொண்டிருந்தது?

இப்ப எதுக்கு ஆயுதங்களை தூக்கி வன்முறையை தூண்டிறீங்க?

அமைச்சர் என்றால் பல கட்சிப்பணி இருக்கும் ஒரு ஆறுதலுக்கு

கொஞ்சம் உரசல் அலசல் கூடாதா?

அய்யோ.... அய்யோ...

இந்தப் பெண்களின் கண்களில் , கொலை வெறி தெரிகின்றதா?

அவர்களின் கைகளில் இருப்பது போலித் துப்பாக்கி.

அவர்களும் எத்தினை நாள்... மூடி, வைத்துக் கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ.... அய்யோ...

இந்தப் பெண்களின் கண்களில் , கொலை வெறி தெரிகின்றதா?

அவர்களின் கைகளில் இருப்பது போலித் துப்பாக்கி.

அவர்களும் எத்தினை நாள்... மூடி, வைத்துக் கொண்டிருப்பார்கள்.

யுத்ததிற்கு கொண்டுபோகும் ஆயுதங்களைதானே சொல்றீங்கள்?

அதுதானே எத்தனை நாளுக்குத்தான் மூடி வைக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

கழகத் தோழர்களே..

நான் கடந்த இரு தினங்களாக பாதாள உலகத்தினர்களின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தேன்.. எதிர்வரும் தேர்தல் காலத்தில் அவர்களின் உதவி மிகமிகத் தேவையாக இருக்கும். யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது நட்பிற்கு தலை வணங்குவதில் அவர்களைப் போல் எவரையும் காணமுடியாது.

கழகத் தோழர்களே...

மிகவும் மனம் வருந்துகிறேன்....

எதிரியையும் அரவணைக்கும் பண்பை படிப்பறிவில்லாவிட்டாலும் மானுட அறிவு அறியும்.

அந்தரித்து அமர்பவனுக்கு ஆசனவாயில் அரவம் தீண்டிய அலங்கோலத்தை எனது கழகத் தோழர்கள் தோற்றுவித்து கொண்டிருப்பதை அறியும்போது அது மகிழ்ச்சி அளிப்பதற்குப்பதில் மனச்சங்கடத்தைத் தோற்றுவிக்கிறது....

அரசர்கள் அரசர்களாக இருக்கட்டும் அவர்களை அலங்கோலப்படுத்துவதால் நாம் வெற்றி பெற்றால் அது முழுமையடையாது......ஆகவே அரவணைப்பை வழங்குவோம்.... அவர்களும் உடல் நலத்தோடு தேர்தலில் கலந்து கொள்ளட்டும்... அண்மைய நகர்வுகளைப்பார்க்கும்போது போட்டியின்றியே வெற்றி பெற்றதாக சுயாதீன தேர்தல் திணைக்களம் அறிவித்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இதுவரை விளையாட்டாக கொள்கைகள் பலவற்றை எமது கழகத்தோழர்கள் அறிவித்திருந்தார்கள்.

சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு இன்னும் சில தினங்களுக்குள் எமது சரியான நிலைப்பாடுகளை முன்வைப்போம் அதற்கான சந்திப்பு இன்னும் சில மணித்துளிகளில் கனடா ரொரன்டோ நகர மையத்தின் தொம்சன் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

எமது கழகத்தொண்டர்கள் சந்தித்துக் கலந்துரையாடும் தொம்சன் மண்டபத்தின் முன்னால் ஊடகவியலாளர்கள் கூட்டம் கூட்டமாக விசேட கமேராக்களுடன் காவலிருப்பதாக ரொரன்டோ காவல்த்துறையினர் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சிரமப்படுவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஆதலால் நிலக்கீழ் பாதையுடாக மண்டபத்தை வந்தடையுமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

தொம்சன் மண்டபத்தின் வெளித்தோற்றம்

roythomsonhall_big.jpg

கழகத் தோழர்களின் சந்திப்பும் கலந்துரையாடல்களும் நடைபெறப்போகும் மண்டபம் web-RTHstage.jpg

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ................ ஆகா............... தலைவி வந்துட்ட தலைவி வந்துட்டா!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ................ ஆகா............... தலைவி வந்துட்ட தலைவி வந்துட்டா!

உண்மையாகவா?....

தலைவி வந்தவ...!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம.மே.க.

அட... இது, எந்த ஊரிலை இருக்கிற கட்சி :o ?

படிக்காட்டி.. ஊரில மக்கு என்று தானே சொல்லுறவ.

அதுதான் படிக்காததை.. மக்கு.. மேதைகள்.. கட்சி அப்படின்னு... தேர்தல் ஆணையகம் சுருக்கிக்கிச்சு. இருந்தாலும்.. இதில் குறித்த கட்சிக்கு உடன்பாடு இல்லைப் போல தெரிவதால்.. தேர்தல் ஆணையகம் அந்தக் குறுக்கலை விலக்கிக் கொள்கிறது. :lol::D

மகுடி மேதைகள் கட்சி சுருக்கமாக ம மே க :lol:இதுவும் சரியாகத்தான் இருக்கின்றது சிறீ அண்ணா

ப.மே.க வினர்.. பெயருக்கு ஏற்ற மாதிரியே.. பாம்புகளை வைச்சு.. சித்து விளையாட்டுக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். யா.ம.ச வினர் அந்தப் பாம்புகளை மகுடி ஊதி.. மடக்குவதில் வல்லவராக திகழ்கின்றனர். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சி தலைவி சகாராவை அழைதுவருவதர்க்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது அவரின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு எந்தவழியால் எப்போது வருவார் என்ற விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

decorated_lorry.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கழகத் தோழர்களே...

மிகவும் மனம் வருந்துகிறேன்....

எதிரியையும் அரவணைக்கும் பண்பை படிப்பறிவில்லாவிட்டாலும் மானுட அறிவு அறியும்.

அந்தரித்து அமர்பவனுக்கு ஆசனவாயில் அரவம் தீண்டிய அலங்கோலத்தை எனது கழகத் தோழர்கள் தோற்றுவித்து கொண்டிருப்பதை அறியும்போது அது மகிழ்ச்சி அளிப்பதற்குப்பதில் மனச்சங்கடத்தைத் தோற்றுவிக்கிறது....

அரசர்கள் அரசர்களாக இருக்கட்டும் அவர்களை அலங்கோலப்படுத்துவதால் நாம் வெற்றி பெற்றால் அது முழுமையடையாது......ஆகவே அரவணைப்பை வழங்குவோம்.... அவர்களும் உடல் நலத்தோடு தேர்தலில் கலந்து கொள்ளட்டும்... அண்மைய நகர்வுகளைப்பார்க்கும்போது போட்டியின்றியே வெற்றி பெற்றதாக சுயாதீன தேர்தல் திணைக்களம் அறிவித்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

ப.மே.க. தலைவியின் இந்த அறிக்கை அவரது சீரிய தலைமைப்பண்பை நன்கு உணர்த்துகிறது..! :unsure:

அத்துடன் இத்தருணத்தில், கட்சிக்கான பெயரை அவர் செதுக்கிய விதத்தையும் நாம் பாராட்டியே ஆக‌வேண்டும்..! :unsure:

படிக்காத (தொண்டர்கள்) மேதை (தலைவி) கட்சி என்று கட்சிக்குள் இருதரப்பையும் உள்வாங்கியிருப்பது மிகச்சிறப்பு..! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு வாழையிலையில் பரிமாறப்படும்.

vazai+ellai.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.