Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

அப்ப... வல்வை அக்காவின் காலை வாரிவிட்டது.. நம்ம ஆதியா. நம்ம முடியல்லையே..! :lol::D

அட போப்பா...இதுக்கெல்லாம் ஆதாரமா வச்சிப்பாங்க? :D :D

ஆதி முடியலை! :lol: :lol: :lol:

எதுக்கு முடியல ரெண்டுக்குப் போகவா...

தூயான்ர உடாங் சம்பலை எடுப்பிச்சுத் தரவா?

  • Replies 1.3k
  • Views 98.2k
  • Created
  • Last Reply

அலட்டாகத்தான் வந்திருக்கார் போல

ஆனால் மன்னர்சபை பற்றி அந்தப்பயம் எப்பவும் இருக்கணும். :lol::D :D :D

கிழிஞ்சுது போ.... :lol:

அந்தப் பொம்பிளை மனுசிக்குப் பயந்து எலக்சனுக்கு மண்ணாங்கட்டி மன்னவர் ஓட்டுப் போடேல்லையாமே..... காட்டுக்கேயே விழுந்து கவுண்டு கதைச்சுக் கதைச்சு சிரிச்சாங்கப்பா....உந்த லச்சணத்தில மண்ணாங்கட்டி சபைக்கு எவன் பயப்படுவான்...அலேர்ட்டுக்குப்பேர் பயமில்லை :D :D :icon_mrgreen:

ஆதிக்கும் யாழ் கள மன்னர்கள் சபைக்கும்

எதுவித தொடர்புகளும் இல்லை. :lol:

அவரின் இச்செயலை யா ம ச கண்டிக்கின்றது. :icon_mrgreen:

ப மே க தோழர்களுக்கும் யா ம ச மன்னர்களுக்கும் இடையில்

ஊதி விடுகின்றார்.

ப மே க தோழர்களை யா ம ச வினருடன் இணைந்து :)

ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என :D

யா ம ச கேட்டுக் கொள்கின்றது

தொடர்பு இல்லையா? :o

ஆதிதானே காட்டுப்பயபுள்ளை என்று கலைக்கப் பாக்கிறாரு வாத்தீ.. :icon_mrgreen: ..

ஊடகத் தோழன் ஆதியைப் பகைப்பது மன்னாதி மண்ணாங்கட்டிச் சபைக்கு நன்றல்ல ஆதி ஊதிவிட்டால் படிக்காத அறிவாளிகள் பத்திக் கொள்வதற்கு அவர்களிடம் தென்னம்பொச்சு இல்லையாம் :lol: ஆதிக்குரிய கவனிப்பு மன்னாதி மண்ணாங்கட்டி சபையால் வழங்கபடாட்டி ஆதியின் ஊடக தர்மம் இங்கு அரங்கேறும்.. :D

தங்கள் கட்சியின் வெற்றிக்காக உழைத்த தமிழ் சிறி, நீலப்பறவை, தமிழ் அரசு மற்றும் ப.மே.க கட்சி தொண்டர்கள் எல்லாம் எங்கே?

வந்து பதவியேற்றுக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

பமேக கட்சிச் தொண்டர்களையும், சோர்ந்து போய் ஒதுங்கியிருக்காமல் பொறுப்பேற்கும் படி அழைப்பு விடுக்கிறோம்.

பிடித்த கட்சிகளில் இணைந்து களப் பணியாற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

உந்தக் கேள்வி கேட்கிற பிரச்சினயாலதான் வகுப்புக்கு கட்டு அடிச்சிட்டு வின்சர், வெலிங்கடன் என்று ஓடினனான்கள், இங்கேயுமா?

அதெல்லாம் முடியாது கேள்வி நானும் கேட்பேன், அதுதான் எனக்கும் தெரியும்! :lol: :lol:

:D:lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

ப.மே.க.

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

Edited by தமிழ் சிறி

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

:D:lol:

ஒருவரும் தவறாக எடுக்கப் போவதில்லை. ப.மே.க தொண்டர்கள், உங்கள் கட்சியின் வெற்றிக்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளீர்கள். சிறு தடங்கல்கள் வருவதுதான். அதற்காக ஒருவரும் ஒதுங்க வேண்டாம். பிடித்த கட்சியில் இணைத்து செயற்படுங்கள்.

சிறி எமது கட்சியில் வந்து இணையுங்கள். எமது கட்சி உங்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது. :)

Edited by தப்பிலி

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

எதை விட்டாலும் இந்த 'அந்தரங்கத்தை ' மட்டும் தூக்கிக் கொண்டே திரிகிறீர்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு கட்சியில் சேர்வோம்... என்றால்,

ப.மே.க. தொண்டர்கள் முதுகில் ரின் கட்டி விடுவார்கள் என்று பயமாக உள்ளது.freaked.gif :D:lol:

:D:lol:

இதற்கெல்லாம் யோசிக்கலாமாதமிழ் சிறீ அண்ணா இணைந்து கொள்ளுங்கள்.பரந்துபட்ட இந்தக் களத்தில் நீங்கள் எந்தக்கட்சியில் சேர்ந்தாலும் நாங்கள் உங்கள் கட்சியே. :lol::D

யாழ் களமாளுமன்ற விதிகளுக்கமைய, அவை உறுப்பினராகப் பொறுப்பேற்கிறேன்.

ப.மே.க.

முன்னாள் அந்தரங்க செயலாளர்.

பதவி ஏற்றதிற்கு நன்றி.

மற்றைய ப. மே. க தோழர்களும் வந்து பதவிகளை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். கட்சிகளில் இணைவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மன்னர்சபை ஆதிவாசியின் கதைக்குக் காது கொடுத்து சஞ்சலப்படவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிலர் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இப்போது இதற்குள் நுழைகிறார்கள்போல் இருக்கிறது. எமது ப.மே.கழகத் தோழர்கள் மன்னர் சபையுடன் இணைந்து இந்த யாழ்க்கருத்துக்களகளமாளுமன்றில் செயலாற்றும்படி தோழர்களை வேண்டிக் கொள்கின்றேன். :rolleyes:

இந்தத் திரிற்குள் கருத்து எழுத மறுத்து மீண்டு வந்திருக்கும் ப.மேக தலைவிக்கு வணக்கம்.

பொறுபேற்று செயல்படுங்கள் அம்மணி. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி நாம் பதவி ஏற்பில் இருந்துதான் விலகி இருக்கிறோம் மற்றப்படி இந்தத் திரியில் மிகவும்அக்கறை செலுத்துவோம். நீங்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்லுங்கள். ப.மே.க தோழர்களையும் எந்தவித பேதமும் காட்டாமல் இணைத்துச் செல்லுங்கள். :)

என்ன இப்படி பேதம் வாதம் என்று.

பமேக தோழர்கள் மிகத் திறமையாளர்கள். நாங்கள் சும்மா வெறும் சவுண்ட் செர்விஸ்தான். (இதைத் தமிழ்படுத்தவும்)

ஓடிப்போன தலைமைகளுக்கு எதிராக அடிக்கடி கல்லெறிதல் நடத்துவோம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Games2.gif

ஆ..........................இப்படியா? :o

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படி பேதம் வாதம் என்று.

பமேக  தோழர்கள் மிகத் திறமையாளர்கள். நாங்கள் சும்மா வெறும் சவுண்ட் செர்விஸ்தான்.  (இதைத் தமிழ்படுத்தவும்)

ஓடிப்போன தலைமைகளுக்கு எதிராக அடிக்கடி கல்லெறிதல் நடத்துவோம்.   :lol:

இதுவரை சகல கட்சிகளின் நிருவனர்களும் ஓடிவிட்டார்கள் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியுள்ளேன். நீங்களாகக் கலைக்கும் வரை நான் ஓடமாட்டேன். :lol::lol:

இதுவரை சகல கட்சிகளின் நிருவனர்களும் ஓடிவிட்டார்கள் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியுள்ளேன். நீங்களாகக் கலைக்கும் வரை நான் ஓடமாட்டேன். :lol::lol:

வாத்தியார் அது சும்மா பகிடிக்கு சகீராக்கு கொடுத்த சின்னக் கல்லெறி. :lol:

ஓடாமல் இருக்கும் மட்டும் நீங்களும் ந(ல்)ம்மவரே :D

யாழ் கள விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டும்

யாழ் கள களுமாளுமன்ற விதிமுறைகளுக்கு கட்டுப் படும்

தமிழினி ஆகிய நான்.....

என்றும் களத்தின் நன்மை கருதியும்

கள உறவுகளின் நட்பை நாடியும்

கள உறவுகளுக்கோ கள நிர்வாகத்திற்கோ

எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல்

கள மக்களுக்கும், நிர்வாகத்திற்கும்

என்னால் முடிந்த அளவில்

என்னுடைய பங்களிப்பைத் தருவதற்காக

யாழ் கள மன்னர்கள் சபையின் சார்பில்

யாழ் களமாலு மன்றின் உறுப்பினராகப் பொறுப்பேற்று

உங்களுடன் சேர்ந்து பயணிப்பேன் என உறுதி மொழி

எடுத்துக் கொள்கின்றேன்! நன்றி....!

:) :)

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளது ஒன்று தான் என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கும் மன்னவர் திருகுதாளங்கள் அவை.

கண்டுக்காதீர்கள் :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

வந்த பின் யோசிவரும் போது யோசிவரு முன் யோசி மன்னர்கள் வரு முன் யோசிப்பவர்கள். :lol::wub:

Edited by வாத்தியார்

இதற்கெல்லாம் யோசிக்கலாமாதமிழ் சிறீ அண்ணா இணைந்து கொள்ளுங்கள்.பரந்துபட்ட இந்தக் களத்தில் நீங்கள் எந்தக்கட்சியில் சேர்ந்தாலும் நாங்கள் உங்கள் கட்சியே. :lol::D

smile.png

யாழ் மன்னர்சபை ஆதிவாசியின் கதைக்குக் காது கொடுத்து சஞ்சலப்படவேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிலர் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இப்போது இதற்குள் நுழைகிறார்கள்போல் இருக்கிறது. எமது ப.மே.கழகத் தோழர்கள் மன்னர் சபையுடன் இணைந்து இந்த யாழ்க்கருத்துக்களகளமாளுமன்றில் செயலாற்றும்படி தோழர்களை வேண்டிக் கொள்கின்றேன். :rolleyes:

அன்புக்குரிய தலைவி! வஸா அக்கா அவர்களே!

ரஜீவ் காந்தி கொலையின் முக்கிய சூத்திரதாரி சந்திரானந்த சுவாமிகள் தங்களுக்கு அரசியலில் ஏ கே 47 ஊடாக கண்டம் உள்ளதாக இந்தியா ருடேக்கு பேட்டி வழங்கியுள்ளார்.அதற்கு தங்கள் கருத்தை மக்களுக்கு உடனடியாக தெரியபடுத்துங்கள்

Edited by BLUE BIRD

யாழ்கள அரசியல் சித்து விளையாட்டுகளை பாருங்கள் !

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ராப்பா

மன்னர் கட்சி உறுப்பினர்களே ! ஒரு கூப்பனை வைத்து பல பேர் சங்கக் கடையில சாமான் வாங்க வந்த மாதிரி, ஆளாளுக்கு உறுப்பினர்களா பதவிப்பிரமாணம் எடுக்கிறீங்கள். அது எப்படி? :rolleyes:

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.