Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர்

Featured Replies

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்

ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இர‌ண்டு.. ம‌ற்றவர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்

மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் -

  • Replies 71
  • Views 6k
  • Created
  • Last Reply

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்

ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இர‌ண்டு.. ம‌ற்றவர்களை விட அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்

மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ஏழையாக ‌பிற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம‌ல்ல.. ஆனா‌ல் ஏழையாகவே இற‌ந்தா‌ல் அது உ‌ங்க‌ள் கு‌ற்ற‌ம்தா‌ன் -

நல்ல அறிவுரைகள் சுடலை

  • கருத்துக்கள உறவுகள்

முடியாதது என்று எதுவும் இல்லை..! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!.......!

தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை

ஆரம்பிக்கிறது.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்

Edited by நிலாமதி

** உங்கள் பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய

கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

**நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்கு சமம்.

**நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான்

உண்மையான நண்பன்.

**வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது

ஒன்று இருக்கும்.

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 72 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்கள் பங்களிப்புக்கு நன்றி தமிழ் சிறி,SUNDHAL,குருவி,sudalai maadan,நிலாமதி,தமிழினி

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும் நாம் கற்று கொள்ள ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஒரு வரலாறு.

SUNDHAL இன் அறிவுரை புரியாதவர்கள் விளங்கி கொள்ள ஒரு பாடலும் உள்ளது ( தாடையில வளர்ந்தா தாடி.. பாடையிலே போனா பாடி.. )

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்

அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனை போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே

நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..

அதில் அர்த்தம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தட்டுங்கள் திறக்கப் படும்!

கேளுங்கள் கொடுக்கப் படும்!!

"பைபிள்"

1 .சந்தர்ப்பங்களை பயன்படுத்துபவனை...விட,சந்தர்ப்பங்களை உண்டாக்குபவனே அறிவாளி!

2. நீ செய்யும் ஒவ்வொரு சிறு தவறும்

உன் எதிரியை புனிதனாக்கும்

3.உன் கால்களில் குத்தும் முட்களை வெறுக்காதே, அது உன் பயணத்தை தடைபோடவில்லை, உன் வலிதாங்கும் உறுதியை அதிகப்படுத்துகிறது

4.ஒருஆப்பிளுக்குள்எத்தனைவிதைகள்இருக்கின்றன

என்பது நமக்குத்தெரிந்திருக்கலாம்.ஒருவிதைக்குள்எத்தனை ஆப்பிள்கள்இருக்கின்றனஎன்பதுஇறைவனுக்கேவெளிச்சம்

5.கடவுளை நேசிப்பவன் கடவுளை தேடுகிறான் மனிதனை நேசிப்பவன் கடவுளாக வாழ்கிறான்

7.Aim for the moon, even if you miss you’ll land among the stars.

8."அதிகம் மிதிபட்ட தரைகளே பாதையாகின்றன".

9. அனுபவம் கற்றுத்தரும் பாடம் எந்த பாட புத்தக்கத்திலும் கற்க முடிவதில்லை

10.தடுக்கி விழுந்தாத்தான் யார் யார் சிரிக்கிறாங்க யார் யார் கை கொடுப்பாங்கன்னு தெரியும்

.

உன் முயற்சி என்னும் படத்தில் நீதான் Super Hero !!

Darth-Vader-Star-Wars.jpg

வெற்றி பெற்றவர் கதைகளை வாசி. உன் கதையும் ஒரு நாள் நேசிக்கப்படும்.

கனவு காண். அதுதான் உன் Energy Source.

மாவை உருட்டி வறுத்தா ரொட்டி. தோல்விகள் உன்னை துவட்டி எடுத்தா தான் நீ ஆம்பிள. :D

90% வீத நேர்த்தியே போதும். 100% நேர்த்தி கேகிறவன் சைக்கோ. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அழகாகச் சிரி

அதிகமாகச் சிரிக்காதே

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 75 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்கள் பங்களிப்புக்கு நன்றி suvy,வீணா,esan,வாத்தியார்.

'அதிகம் மிதிபட்ட தரைகளே பாதையாகின்றன' ஒரு விதத்தில் சரி. இன்னொரு விதத்தில் மிதிக்கப்படாத/நசுக்கப்படாத மொட்டுக்களே பூக்கள்/கனிகள் ஆகின்றன எனவும் நினைக்க வேண்டி உள்ளது.

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் : இது வரை 75 டாலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எமது இந்த அனுசரணை நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. பங்களிப்பை வழங்காதவர்கள் விரைவில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.

நன்றி

  • தொடங்கியவர்

நாளையுடன் எமது முதலாவது பரீட்சார்த்த முயற்சி நிறைவு பெறுகின்றது. ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உங்கள் அறிவுரைகள் iPhone App ஒன்றில் உள்ளடக்கப்படும்.

ஆயிரம் மைல் தொலைக்கான பயணத்தின் முதல் அடியை எடுத்து தந்த நுணாவிலான் அவர்கட்கு சிறப்பு நன்றி.

  • தொடங்கியவர்

மன்னிக்கவும், மற்றைய பகுதிக்கு அளிக்க வேண்டிய பதிலை இங்கு எழுதி விட்டோம். குறிப்பிட்ட கருத்து மற்றைய பகுதியில் எழுதப்பட்டு உள்ளது.

நன்றி

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் எனும் இந்த முயற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. ஏதோ காரணத்தினால் யாழ் இணையத்தின் பொறுப்பாளர் இதை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை. எனவே, இங்கு சிறந்தஒரு அறிவுரையை கூறியதுடன் மட்டும் அல்லாது எம்மை இன் முகத்துடன் யாழ் அரிச்சுவடியில் வரவேற்று, அத்துடன் தானாகவே முன் வந்து இக்கட்டான சந்தர்ப்பங்களில் நாம் இங்கு துவண்டபோது எமக்கு யாழ் தகவல் சேவை மடல் ஊடாக ஆலோசனைகள் கூறி இங்கு நாம் கால் ஊன்றுவதற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நிலாமதி அவர்களுக்கு எமது நிறுவனத்தின் அனுசரணையுடன் இங்கு சேர்க்கப்பட்ட பெறுமதிக்கு யாழ் நினைவு பரிசு ஒன்றினை வழங்குகின்றோம்.

தோல்வி என்பது வெற்றியின் முதற்படி ........

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்

குன்றாமுயற்சியும் குறையா உழைப்பும் என்றும் எதையும் சாதிக்கும்.............

post-9041-0-54377900-1328628683.png

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்.

சிந்திக்க வைத்த அறிவுரை.

வாழ்த்துக்கள் நிலாமதி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிலாமதி பாட்டி :)

வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா..!

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ................உண்மையாகவா ? நன்றி . நன்றி போக்குவரத்து . வாழ்த்தியவர்களுக்கும் நன்றி . வாழ்விலும் இன்று மறக்க முடியாத நாள் . கனடாவுக்கான பயணத்தில் அமெரிக்காவில் காலடி வைத்த நாள் . பல வருடங்களுக்கு முன் பனிச்சறுக்கலில் .....(..glassy ice ) ...முழங்காலை உடைத்துக் கொண்ட நாள். சோதனைகளை தாண்டி வேதனைகள் சுமக்காமல் சாதனைகள் வந்ததில்லை.

  • தொடங்கியவர்

நிலாமதி அவர்கள் யாழ் தகவல் சேவை ஊடாக ஒரு அபிப்பிராயம் தெரிவித்தார். இது சம்மந்தமாக உங்களுடனும் எமது கருத்தை பகிர்ந்து கொள்வது நல்லது என்பதால் அதுபற்றி இங்கு தெரிவிக்கின்றோம்.

தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது, தாயக மக்களுக்கு உதவுவது நல்லதொரு பண்பு. அது வரவேற்கப்படவேண்டும். ஆனால் நாம் நினைவு பரிசாக வழங்கும் ஒரு சிறிய ஊக்குவிப்பை அது தாயக மக்களுக்கு சேரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது எமக்கு சரியாகபடவில்லை.

வியாபார நிறுவனம் எனும் வகையில் நாம் வியாபாரத்தை தொண்டுடன் கலந்து குழப்ப முடியாது. இங்கு நாம் தொண்டு செய்வதற்கு இணையவில்லை. யாழ் இணையம் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும், நாம் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும், யாழ் களத்தின் பங்காளிகளான கருத்தாளர்களும் வியாபார ரீதியாக முன்னேற வேண்டும். இப்படி இங்கு எல்லோரும் வர்த்தக ரீதியாக முன்னேறினால் தொண்டு நிறுவனங்கள், தாயக மக்களுக்கு நீங்கள் ஐம்பது, நூறு அல்ல மாதம் ஆயிரம் டாலரையும் கொடுத்து உதவக்கூடியதாக அமையும்.

அப்படி அல்லாமல் ஆரம்பத்திலேயே தொண்டு என நீங்கள் இறங்கினால் வர்த்தக ரீதியாக நிச்சயம் முன்னேற முடியாது. வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களும் சேர்ந்து இயங்குவதற்கு முன்வர மாட்டார்கள்.

உங்கள் முயற்சி, உங்கள் உழைப்பு, உங்கள் ஆற்றல்/திறமை இவற்றுக்கு ஒரு பரிசு அல்லது வெகுமதி கிடைத்தால் அதை பெற்றுக்கொள்வதில் நீங்கள் தயங்கத்தேவையில்லை. இங்கு சட்டவிரோதமாக நீங்களோ அல்லது எமது நிறுவனமோ எதையும் செய்யவில்லையே. வழமையில் ஒரு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி இவற்றில் உள்ளதுபோலத்தானே இங்கும் செய்கின்றோம்.

உங்களிற்கு வழங்கப்படும் யாழ் நினைவு பரிசு உங்களுக்கானது, உங்களுக்கேயானது என்பதை உணர்ந்து அதை உவகையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களிற்கு ஒரு பலத்தை தரும். உங்களை இன்னும் ஊக்குவிக்கும். அது நல்லதொரு அனுபவமாக நினைவாக அமையும்.

யாழ் இணையப் பொறுப்பாளரும் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் உழைப்பை நீங்களே குறைத்து எடைபோடாதீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா.

  • 10 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.