Jump to content

வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! :)

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான். :)

Posted

மச்சான் வாங்கோ............. கையிலை வெடியோடை நிக்கிறியள் . உங்களுக்குக் கருத்து எழுத முதல் உங்கடை இடத்தைப் போய்ப் பாத்தன் . உம்............. நாப்பத்தேழு வயசில உங்களுக்கு மச்சாள்மாரோடை கொழுத்தாடு கேக்கிது :lol::D . சரி வந்ததுதான் வந்தியள் , சும்மா வெடியளைக் கொழுத்திப் போடாமல் , திறமான படைப்புகளைக் கருத்துக்களத்திற்குத் தரவோணும் கண்டியளோ :) :) .

Posted

வாடா மச்சான் நானும் இங்க வந்து கனநாளாப்போச்சு எதுக்கும் உள்ளாரப்போய் புதுசா மச்சாள்மார் ஆரும் வந்திருக்கினமோ எண்டு பாத்துக் கொண்டு வாறன் வாசலிலேயே நில் மச்சி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மச்சான் வாங்கோ !

http://youtu.be/3NJwjO7-Aes

சும்ம்ம்ம்மா விளையாட்டுக்கு கோமகன் மாமா. கோவிச்சுக் கொள்ளாதையுங்கோ என்ன? :D

வரவேற்ற மாமன் மனசு தங்கம். நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நானும் இப்ப பார்க்கிறான், சக உறவுகளை அக்கா அண்ணா என்று சொல்லுவது கூடிப்போச்சு. சிலவேளைகளில் கொலைவேறியாகவும் இருக்கும் 30 வயதில் உள்ள தெரிந்த பதிவாளரை, 50 வயதில் உள்ள பதிவாளர் அக்கா என்று சொல்லும் போது. நான் நினைக்கிறேன், மச்சி என்கிற சொல் நல்லா இருக்குமோ என. எதுக்கும் நீங்கள் வந்து, இரண்டொரு ஆக்களை மச்சான், மச்சாள் சொல்லிப்பருங்கோ பிறகு நானும் வாறன். சரியே மச்சி :)

Posted

வணக்கம், மச்சான்! வாங்கோ!

நன்றி மச்சான் புங்கையூரன்

Posted

வாடா மச்சான் நானும் இங்க வந்து கனநாளாப்போச்சு எதுக்கும் உள்ளாரப்போய் புதுசா மச்சாள்மார் ஆரும் வந்திருக்கினமோ எண்டு பாத்துக் கொண்டு வாறன் வாசலிலேயே நில் மச்சி. :lol:

மாமா மாமிமார்தான் இருப்பினம். :lol: அவையளும் ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் ஜோதிகள். :lol: மச்சாள்மார் இருந்தாலும் நாங்கள் ஒரு கருத்துச்சொல்லி பதில்சொல்ல சுதந்திரமா விடமாட்டாங்கள் இந்த மாமா மாமிமார்.

:lol: ஆதி நீதான்பா தாவித் தாவி தூது போக வேணும். அந்த ஆஞ்சநேயர் மாதிரி உங்களை நினைச்சுக்கிறன். :rolleyes::D

Posted

வணக்கம் மச்சான் வாங்கோ !

http://youtu.be/3NJwjO7-Aes

நன்றி தமிழரசு மச்சான் :)

Posted

நானும் இப்ப பார்க்கிறான், சக உறவுகளை அக்கா அண்ணா என்று சொல்லுவது கூடிப்போச்சு. சிலவேளைகளில் கொலைவேறியாகவும் இருக்கும் 30 வயதில் உள்ள தெரிந்த பதிவாளரை, 50 வயதில் உள்ள பதிவாளர் அக்கா என்று சொல்லும் போது. நான் நினைக்கிறேன், மச்சி என்கிற சொல் நல்லா இருக்குமோ என. எதுக்கும் நீங்கள் வந்து, இரண்டொரு ஆக்களை மச்சான், மச்சாள் சொல்லிப்பருங்கோ பிறகு நானும் வாறன். சரியே மச்சி :)

மச்சி என்னை வச்சு காமெடி கிமடி ஒண்ணும் பண்ணலதானே? :lol:

அப்புறம் இங்கையுள்ள மச்சாள்மார் எரிமலையா வெடிச்சாப் போச்சு! :o

நான் தொலைஞ்சன். :lol:

நன்றி எரிமலை.

Posted

பழைய மச்சான் (முரளி) கணக்கை கைவிட்டு விட்டாரா? :huh: இது புது மச்சானா? :unsure:

சரி.. சரி.. வணக்கம். வாங்கோ புது மச்சான்..! :rolleyes:

Posted

பழைய மச்சான் (முரளி) கணக்கை கைவிட்டு விட்டாரா? :huh: இது புது மச்சானா? :unsure:

சரி.. சரி.. வணக்கம். வாங்கோ புது மச்சான்..! :rolleyes:

புதுமச்சானோ பழைய மச்சானோ மச்சான் மச்சான்தானே.

:rolleyes:

டங்குன்னு வாரித்த்ழுவி வரவேற்றமைக்கு நன்றி மச்சி.

:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், வாங்கோ... மச்சான்.

மச்சான் என்னும் பெயரில்... இன்னும் ஒரு உறுப்பினர் உள்ளார். அவரா... இவர்.

Posted

வணக்கம், வாங்கோ... மச்சான்.

மச்சான் என்னும் பெயரில்... இன்னும் ஒரு உறுப்பினர் உள்ளார். அவரா... இவர்.

எனக்குத் தெரியலயே. :rolleyes: நான் புது மச்சான். :D சத்தியமா நான் அவர் இல்லீங்க. :lol:

நன்றி மச்சி தமிழ்சிறி :)

Posted

பழைய முகம் புதிய வரவா? :lol:

புதுமுகம் புதுவரவு. :) அது கிடக்கட்டும்.

வல்வை சகாறாவை எப்படிக் கூப்புடுறது? மாமி என்றா மச்சாள் என்றா? வயசை வேற உண்மையாய் சொல்ல மாட்டாங்களே. :rolleyes:

சரி எதுக்கும் வயசைக் குறைச்சுச் மதிச்சால் சந்தோசப்படுவா மச்சாள். :wub::lol:

வணக்கம் வாங்கோ வாங்கோ,

நன்றி கறுப்பி மச்சாள் :rolleyes::)

வணக்கம் வாங்கோ

நன்றி மச்சி உடையார் :)

வணக்கம் மச்சான்

நல்வரவு

நன்றி வாத்தி :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதுமுகம் புதுவரவு. :) அது கிடக்கட்டும்.

வல்வை சகாறாவை எப்படிக் கூப்புடுறது? மாமி என்றா மச்சாள் என்றா? வயசை வேற உண்மையாய் சொல்ல மாட்டாங்களே. :rolleyes:

சரி எதுக்கும் வயசைக் குறைச்சுச் மதிச்சால் சந்தோசப்படுவா மச்சாள். :wub::lol:

கிழவி என்றாலும் குமரி என்றாலும் மச்சாளை மச்சாள் என்றுதான் கூப்பிடமுடியும்.. :lol:

ஆனால் என்னை நீங்கள் "மச்சாள்" என்று விளிப்பதை தவிர்த்துக்கொள்க. 'அக்கா" என்று வாய் நிறையக் கதைக்கலாம். வாசலிலேயே சொல்லிவிட்டேன்.

ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் பின்னாடி என்னபாடு படுத்துவாங்கள் என்று தெரியாதா நமக்கு :icon_mrgreen:

Posted

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

நன்றி மச்சி சுவி:)

Posted

கிழவி என்றாலும் குமரி என்றாலும் மச்சாளை மச்சாள் என்றுதான் கூப்பிடமுடியும்.. :lol:

ஆனால் என்னை நீங்கள் "மச்சாள்" என்று விளிப்பதை தவிர்த்துக்கொள்க. 'அக்கா" என்று வாய் நிறையக் கதைக்கலாம். வாசலிலேயே சொல்லிவிட்டேன்.

ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் பின்னாடி என்னபாடு படுத்துவாங்கள் என்று தெரியாதா நமக்கு :icon_mrgreen:

சகாறா மச்சாள்! :)

மச்சானுக்கு உறவென்று வந்தால் வாயில நாலு வார்த்தைதான் வரும்.1. மாமா, 2.மாமி,3. மச்சான்,4. மச்சாள்.

இதில உங்கட தெரிவு என்ன? 1/2/3/4 ? :rolleyes:

வாசலில வைச்சு சொன்னாலும், வரவேற்பறையில் சோபா செற்றியில் உட்கார வச்சு சொன்னாலும் மச்சானை மச்சான் என்றுதான் கூப்பிடோணும். அப்பிடித்தானே? :lol:

மச்சான்மார் எல்லாருமே முன்னாடி, பின்னாடி :lol: பாடாய்ப் படுத்துவாங்கள்ண்னு யார் சொன்னது? :huh:

"மச்சி" என்று விளிப்பதை நல்ல நட்பின் அடையாளமாகப் பாருங்கள் மச்சி சகாறா. :)

கலங்கிப்போன கண்களுடனும், கனத்துப்போன மனங்களுடனும் காய்ந்துபோன எண்ணங்களில் கொஞ்சமேனும் கலகலப்பினைக் கொண்டுவந்து சிரிக்கப்பண்ணவே இந்த மச்சான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.