Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவசரமாய்ப் பேஸ்புக் பார்க்கவேணும்... :D

267554_231848620172913_220700674621041_814412_3024764_n.jpg

அப்பா : நான் உன்னுடைய மிகவும்நெருங்கிய நண்பனாக இருந்தால்

என்னிடம் என்ன கேட்பாய்?

மகன்: தெரியலையே மச்சி, ஒரு கோட்டர் சொல்லேன்.

:lol:

283985_241413932549715_220700674621041_857863_3927198_n.jpg

ஏன் பேஸ் புக்கில இந்த மனுசப் பயலுவ நம்பள மாதிரியே குலைக்கிறாங்க... :D

297199_262913810399727_220700674621041_929996_4023259_n.jpg

ரென்சன்... :D

295922_273729945984780_220700674621041_968234_1766839088_n.jpg

நண்பேண்டா..............! :D

309512_285247754832999_220700674621041_1007684_584677006_n.jpg

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
Posted

post-8572-0-07288100-1327801750_thumb.jpg

முகத்தை பார்த்தால் ரங்கண்ணை அளவுக்கு பொடிப்பிள்ளையும் கிட்னாப்பாலை பயந்து போய்த்தான் இருக்கிறார்.

Posted

என்னத்தைச் சொல்ல வெம்பிப் பழுத்ததுகள்

37517617203809289697010.jpg

:lol::lol::lol::icon_idea:

15 வருடங்களுக்குப் பிறகு -

இன்னும் திருந்தலியே இந்த ரெண்டும். :wub::lol: :lol:

funny_beach_00.jpg

Monkeys Bond 007 :lol: :lol: :lol:

human_monkey-evil.jpg

Posted

மாமாவுக்கு வேற வேலையே இல்ல. உப்புடித்தான் எப்பவுமே ஒரு பறண லப்டொப்பை வச்சு மாமிக்கு பிலிம் காட்டுவார். :lol:அதை ஓவெண்டு குடும்பமா உட்காந்து ரசிப்பினம் எல்லாரும். :lol: :lol: :lol:

135465558_123402af8c.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர்வம்பு பேசும் ஆர்வத்தில்.... :D

421934_354175474606981_311919005499295_1301925_2138091115_n.jpg

அவங்க குடும்ப்பப் படம்.. :D

381798_326417017382739_220700674621041_1134244_578270513_n.jpg

சிக்கனம்... :D

380810_318136521544122_220700674621041_1107048_1319275100_n.jpg

Posted
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு முடிவு கட்டாமல் வுடமாட்டன்... :D

318390_302562166434891_220700674621041_1065399_1068641025_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
img026is.jpgimg026fq.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மச்சி நானும் கலகம் செய்யுறன்...என்னையும் அரெஸ்ட் பண்ணுடா...... :lol:

377864_299374906753617_220700674621041_1055031_2135742559_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
img025sr.jpg:D:icon_idea: :icon_idea: :icon_idea:
Posted

மச்சினிச்சி வர்ற நேரம் கண் திரும்புது தானா. :lol:

நம்ம மச்சினிமார் விட்டுட்டுப்போற கடைக்கண் பார்வையிலயே என்னைப்போல மச்சானுகள் காலத்தை ஓட்டிடுவானுகள் போல கிடக்கே. :blink:

எவ்வளவு பட்டாலும் நாம திருந்தவே மாட்டம். :lol:

428187_310570502328377_100001262891350_968102_994914090_n.jpg

Posted

மாமி மச்சாள்மாரே வெங்காயம் வெட்டும்போது நீங்களும் இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணலாம். :icon_idea::lol: ஆனால் டீவி சீரியல் பார்க்கும்போது இது வேர்க்கவுட் ஆகாது. :lol:

உங்க இஷ்டத்துக்கெல்லாம் நீங்க அழும்போது உண்மையா அழுகுறது நாமதான். அது எப்பவாவது உங்களுக்கு புரிஞ்சிருக்கா? :(:lol:

383271_298369846881776_100001262891350_933844_263014552_n.jpg

Posted

நல்லாக் கேட்டுக்கோங்க.. என்னை மீறி இங்க எவனாச்சும் மண்வீடு கட்டடும், அப்புறம் இருக்கு...

449i-hate-sandcastles.jpg

கடுகு சிறுசா இருந்தாலும் காரம் பெருசு என்று சும்மாவா சொன்னைங்க?

430mini-airplane-tow.jpg

பெண்கள் உலகை ஆண்டால்....

877girl-in-control.jpg

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி...

732george-heart.jpg

Posted

மச்சினிச்சி வர்ற நேரம் கண் திரும்புது தானா. :lol:

நம்ம மச்சினிமார் விட்டுட்டுப்போற கடைக்கண் பார்வையிலயே என்னைப்போல மச்சானுகள் காலத்தை ஓட்டிடுவானுகள் போல கிடக்கே. :blink:

எவ்வளவு பட்டாலும் நாம திருந்தவே மாட்டம். :lol:

428187_310570502328377_100001262891350_968102_994914090_n.jpg

இதில ஆரப்பா மச்சான் :lol::lol::D:icon_idea: .

Posted

முகம்; வேறை மூஞ்சி வேறை....

கோபம் வந்தால் முகம் மூஞ்சியாகும்.

...... என்ன பார்வை உந்தன் பார்வை.....

Posted

மச்சினிச்சி வர்ற நேரம் கண் திரும்புது தானா. :lol:

நம்ம மச்சினிமார் விட்டுட்டுப்போற கடைக்கண் பார்வையிலயே என்னைப்போல மச்சானுகள் காலத்தை ஓட்டிடுவானுகள் போல கிடக்கே. :blink:

எவ்வளவு பட்டாலும் நாம திருந்தவே மாட்டம். :lol:

428187_310570502328377_100001262891350_968102_994914090_n.jpg

காளையர் தோளை தேடி மகிழ்ந்தால் காதலில் சுவையாகும்

கன்னிப்பெண்ணின் கண்ணடி விழுந்தால் கல்லும் மலராகும்.

http://www.youtube.com/watch?v=1H_rJTrhblA

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போலீசுக்கே இந்தக் கதின்னா புருசனுக்கு......? :D

425870_247395898669973_185703968172500_570100_1185558123_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறுமண அழைப்பிதழ்... :D

402880_234147373328495_204092749667291_539605_1404161533_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

001(40).jpg

அட... தலையிலை முடி வளர்க்காமல், காதில குடும்பி வளக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • General Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து)   . யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.
    • எதையோ சொல்லுறது...மலிஞ்சா ரோட்டுக்கு வருமென்று...வெயிட்  பண்ணி பார்த்து கோட்டடிக்கு போவம்..வேப்பமர நிழலிலை நிண்டாலும் நிற்பார்..😛
    • Kalutara Cumulative 29,076  - 0 Jathika Jana Balawegaya  78.99%78.99% Order 3,340  - 0 Samagi Jana Balawegaya  9.07%9.07% Order 1,913  - 0 New Democratic Front  5.20%5.20% Order 1,160  - 0 Sri Lanka Podujana Peramuna  3.15%3.15% Order 613  - 0 Sarvajana Balaya  1.67%1.67% Order 708  - 0 Other
    • இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் லைசென்ஸை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/198703
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.