Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 3.8k
  • Views 311.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

நுனாவிலானுக்கு கடியனை அவிட்டு விடத்தான் இருக்கு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

12814615_747239308743970_432560283936741

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

கெட்ட கேட்டுக்கு ரியூப் லைட் வேறை tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

tw_dizzy:

 

  • கருத்துக்கள உறவுகள்

11224123_638339909652831_398257670402669

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

கெட்ட கேட்டுக்கு ரியூப் லைட் வேறை tw_angry:

ஒரு முறை நிக்கவெரட்டியவில் ஒரு கொலை சம்பவம் நடந்திருந்தது. அது சம்பந்தமாக 5 பேர் கைதாயினர்.

கொழும்பின் தனியார் டிவி செய்தியறிவிப்பாளினி வாசித்தார்

"நிக்கர வெட்டிய சந்தேகநபர்கள் ஐவர் கைது"!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, goshan_che said:

ஒரு முறை நிக்கவெரட்டியவில் ஒரு கொலை சம்பவம் நடந்திருந்தது. அது சம்பந்தமாக 5 பேர் கைதாயினர்.

கொழும்பின் தனியார் டிவி செய்தியறிவிப்பாளினி வாசித்தார்

"நிக்கர வெட்டிய சந்தேகநபர்கள் ஐவர் கைது"!!!!!

ஆதாரம் கீதாரம் ஏதாவது இருக்கா?  office chair icon

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by நந்தன்

On ‎14‎/‎03‎/‎2016 at 2:48 AM, MEERA said:

image.jpeg

அகாலமரணம்????

மாஹாண சபை

 

சோம பாணம் அருந்திவிட்டு எழுதியிருப்பாரோ

2 hours ago, நந்தன் said:

 

குடல் அறுந்து போச்சு .

யாழ் - கொழும்பு இன்ரசிற்றியிலிருந்து..

 

1trhhd.jpg

எழுதியவர் ரொம்ப கடுப்பேத்துறார் மை லோர்ட்

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஜீவன் சிவா said:

யாழ் - கொழும்பு இன்ரசிற்றியிலிருந்து..

 

1trhhd.jpg

எழுதியவர் ரொம்ப கடுப்பேத்துறார் மை லோர்ட்

இப்பத்தானே சிங்கள சகோதரங்கள் தமிழ் படிக்க வெளிக்கிட்டிருக்கினம். போகப்போக எல்லாம் சரிவரும். சரிவரேக்கை தமிழ் அங்கை இருக்காது.:cool:

14 minutes ago, குமாரசாமி said:

இப்பத்தானே சிங்கள சகோதரங்கள் தமிழ் படிக்க வெளிக்கிட்டிருக்கினம். போகப்போக எல்லாம் சரிவரும். சரிவரேக்கை தமிழ் அங்கை இருக்காது.:cool:

அப்படி ஒரு தமிழன் கிடைக்கவில்லையா இதை சரிபார்க்க என்பதுதான் என்ர கடுப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, ஜீவன் சிவா said:

அப்படி ஒரு தமிழன் கிடைக்கவில்லையா இதை சரிபார்க்க என்பதுதான் என்ர கடுப்பு

ஜீவன் சார்! அந்தக்காலம் தொடக்கம் நடக்கிற பிறச்சனைதானே....விட்டுடுங்க சார்....ரெஞ்சனாகாதீங்க tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவை தெரிந்தே செய்யப்படும் பிழைகள். அதாவது பிழை தெரியும் படியாக எழுதுகிறார்கள்....!

லகர, னகர சரியாக எழுதுகிறவருக்கு வ  வுக்கும்  க   வுக்கும் வித்தியாசம் தெரியாதா....!

மாகாண சபைக்கு  மிகச் சிரமப்பட்டு ஹா எழுதியிருக்கு...!

நினைவு மண்டபத்துக்கும்  அகால மரணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...!

எழுதிய நாதாரி என்ன கோதாரிக்கு இப்படி எழுதினதோ தெரியல்ல....!  tw_blush:

first class reserved - 

முதல் வகுப்பு முன்பதிவு

நம்ம கூகிளாண்டவர்கூட அழகாக எழுதிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா,

முன்பதிவு என்றால் அட்வான்ஸ் புக்கிங் அல்லவா?

ரிசேர்வட் இற்கு ஒதுக்கப்பட்டுள்ள என்பது சரியாகவே படுகிறது. 

"அது தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட தொகுதி"

"It's a constituency reserved for the Dalits".

முன்பதிவு பதிவு செய்யும் முறை. ரிசேர்வ்ட் என்பது எந்த இருக்கை உங்களுக்கு ஒதுக்கப் பட்டது என்பதை குறிக்கும் நிலை.

 

தவிரவும் இதில் நாமும் கொஞ்சம் "கைபட்டால் குற்றம் கால் பட்டா குற்றம்" மனோநிலையிலும் இருக்கிறோம்.

நம்மில் எத்தனை பேருக்கு " பல்லா, மஹாத்தையா, பலயாங்" மேலும் சில வசவுகளைதாண்டி சிங்களம் தெரியும்?

அவர்களும் அப்படித்தானே இருப்பார்கள். அட்லீஸ்ட் முயற்சியாவது செய்கிறார்களே.

 

19 hours ago, குமாரசாமி said:

ஆதாரம் கீதாரம் ஏதாவது இருக்கா?  office chair icon

5 பேர் சேந்து வெட்டி இருக்காங்க, நீங்க ஆதாரம் கேட்டா? வெட்டினவன் கையோட கொண்டுபோய்டான் அப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

12805770_505683819611821_428048293548022

13 hours ago, goshan_che said:

ஜீவா,

முன்பதிவு என்றால் அட்வான்ஸ் புக்கிங் அல்லவா?

ரிசேர்வட் இற்கு ஒதுக்கப்பட்டுள்ள என்பது சரியாகவே படுகிறது. 

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன். நான் கூகிளாண்டவர்கூட தமிழை சரியாக எழுதுகின்றார் என்பதற்காக குறிப்பிட்டிருந்தேன். திருத்துவதற்காக ஒரு சிறிய முயற்சி எடுத்துள்ளேன். திருத்தினால் பின்னர் அறியத்தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை 45 நிமிடத்தில் இருந்து பாருங்கள் ,ஆனால் இதுக்கும் நான் அண்மையில் பதிந்த வீடியோவுக்கும் சத்தியமா தொடர்பில்லை :unsure:

12223_1789061294655325_84630754304857203

12512354_1789061311321990_14002395428448

12832332_881929491939441_810726661694352

  • கருத்துக்கள உறவுகள்

12821446_665700456903945_713963305196242

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.