Jump to content

வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அன்பு யாழ் இணைய நண்பர்களே,

நான் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை என்ற வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன். என் எழுத்துக்கள் உங்களைய வந்தடைய நாடி வந்துள்ளேன்.

http://orupadalayinkathai.blogspot.com/

நன்றி

ஜேகே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக்க மகிழ்வுடன் உங்களை வரவேற்கிறோம் ஜே.கே....நல்ல நல்ல எழுத்தாளர்கள்,சிந்தனையாளர்கள்,கருத்தாளர்கள் கூடியிருக்கும் இடமாக யாழ் இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...தற்போதைய நிலையில் ஈழத்துப் படைப்பாளிகள் பலர் உருவாகும்,ஒன்றுகூடும்,படைப்பாளிகள் பலரை உருவாக்கிவிடும் இடமாக யாழ் மாறியிருக்கிறது...முன்னரும் பலர் இங்கிருந்து நல்ல படைப்பாளிகளாக உருவாகிக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்..நன்றி மோகன் அண்ணா மற்றும் மட்டுக்கள் யாழை இடையறாது செயற்பட வைப்பதற்க்கு...

Posted

வணக்கம் ஜே.கே. உங்கள்வரவால் யாழ் மேலும் சிறக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய நல் வரவு ஜே கே ..............உங்கள வலைப் பதிவுகளை இங்கேயும் பதியுங்கள்

Posted

வாங்கோ ஜே கே . உங்கள் பெயரில் ஒரு பெரிய தத்துவஞானியே உள்ளார் . உங்கள் படைப்புகளைத் தாங்கோ , வாசிக்க ஆவலாக இருக்கின்றோம் . வரவு நல்வரவு :):):) .

Posted

வாருங்கள் ஜே.கே! வந்து உங்கள் எழுத்துக்களை தவழ விடுங்கள்!

Posted

நேற்றிரவு உங்கள் இரு பதிவுகளை கொண்டு வந்து நான் இட்ட பின் உங்களை புதிய உறவாக யாழில் இன்று காண்பதில் சந்தோசம்

மிகவும் ரசனைக்குரிய எழுத்து நடை உங்களுக்கு இருக்கு.. தொடர்ந்து எழுதினால் முக்கியமான ஈழத்து எழுத்தாளராக முன்னுக்கு வரக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்கு. ஒரு சிறு பதிவிலேயே காதல், அரசியல், நகைச்சுவை என்பதுடன் மற்றவருக்கும் அனுபவ தொற்றலைத் தரும் அருமையான எழுத்து நடை உங்களது

இனிமையான நல்வரவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் ஆக்கங்கள், யாழ் களத்தில் வருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி!

தங்களை வரவேற்பதில், யாழ் களத்துடன் சேர்ந்து, நானும் மகிழ்வடைகிறேன்!!!

Posted

வாருங்கள். :)

யாழைத்தவிர வேறெந்த தமிழ் இணையத்தளத்திற்கும் செல்வதில்லை. நிழலியின் புண்ணியத்தால் உங்கள் நல்லூர் பற்றிய கதையை வாசிக்க முடிந்தது. நல்ல எழுத்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா .. புதியவனுக்கு கொடுக்கும் ஊக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் யாழ் இணையத்தில் தொடர்ந்து இயங்குவேன்

அன்புடன்,

ஜேகே

  • 2 months later...
Posted

உங்களை இதயபூர்வமாக வரவேற்கிறேன் . கவிதை,இலக்கியம் என்னும் கடலில் நீந்துவதற்கு எனக்கும் நீச்சல் கற்பிக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ஜே கே,

உங்கள் வரவால் களம் சிறப்படைய வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.