Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் என்ற பதம் எனக்கு பிடிக்காது –ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

President-Mahinda-Rajapaksa-300x211.jpg

புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பலநாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளர்.

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம்தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்வதாகஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புலன் பெயர்க்கும் தமிழர் !

இந்த பதம் சேனாதிபதி ஐயாவிற்கு பிடிக்குமா?

முன்னைய சிங்கள சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா தமிழர்களை அடித்து நாட்டை விட்டு விரட்டப்பட்ட போது கூறியது: 'குறைவான தமிழர்கள்,பிரச்சனைகள் குறையும்!' (Less Tamils less problems) என்று.

வினை விதைத்தவன் வினை அறுக்கத்தானே வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரையைக்கெடுத்தவர்களை எப்படி பிடிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் லண்டனில் கிடைத்த அனுபவங்கள் ...அப்படி :lol:

ஒக்ஸ்பேட் யுனிவசிற்றிக்கு சிறப்பு விருந்தினராக வந்தபோது அவரை ஏயர் போட்டில் வைத்து துரத்தி ஹோட்டல் ரூமுக்குள் அடைத்த புலம்பெயர் தமிழரைப்பார்த்து பயந்து ஒளிந்திருன்தவர் எப்படி புலம்பேயந்தவர்களையோ புலம்பெயர் என்ற பதத்தையோ கேட்டால் அவருக்கு எப்படி பிடிக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

'பொங்கு தமிழ்' என்ற வார்த்தை என்னமாதிரி?

மகிந்தாவின் இந்தக்கூற்று 'புலம்பெயர் தமிழர்கள்', அவர்கள் அமைப்புக்கள் ஏதோ 'சம்திங்', (பல கழுத்தறுப்புக்களையும் தாண்டி), சரியாக செய்கிறார்கள் என்பதை காட்டுகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மகிந்தவுக்கு "2012" என்ற இலக்கத்தையும் பிடிக்காதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு பெருமை இவருக்கு பிடிக்காததாகவே நான் என்றும் இருக்கின்றேன்

தமிழன்

புலி

புலம்பெயர் தமிழன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. இது புலம்பெயர் தமிழர்களை நோக்கிய மகிந்தவின் பகிரங்க எச்சரிக்கை போலவே இருக்குது. மகிந்தவிடம் இருந்து எனித்தான் பெரிய சவால்களை.. "புத்திசீவிகள்", "தலைமைச் செயலகங்கள்" என்ற போர்வையில் புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளப் போகினம். அந்தச் சவால்களை எல்லாம் முறியடித்து.. இந்தப் போர்க்குற்றவாளிகளைக் கூண்டோடு நீதியின் முன் நிறுத்தி.. சுதந்திர தமிழீழத்தை அமைக்கும் வரை புலம்பெயர் மக்கள் ஓயக்கூடாது..!

மகிந்தவின் இந்த கூக்குரல்.... ஜே ஆர் அன்று தமிழர்களைப் பார்த்து விட்ட போர் என்றால் போர்.. சமாதானம் என்றால் சமாதானம் என்பதற்கு நிகரானது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மகிந்தாவின் வாக்கும் சிலவேளைகளில் பலருக்கு புண்ணிய வாக்காக இருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் ....வருதே ....ஞாபகம் ....வருதே ....

லண்டனில் அடைபட்டிருந்தது புலிக்கொடி என்முன்னே பறந்தது லண்டன் பொலிசும் என்னை பாதுகாத்தது .....

ஞாபகம் ....வருதே ....ஞாபகம் ....வருதே ....

அன்றுதான் எனது கடைசிநாள் என்று எண்ணியது ஒரு நிமிடம் கண்கலங்கது என்கன்முன்னே புலிகள் வந்தது ........

ஞாபகம் ....வருதே ....ஞாபகம் ....வருதே ....

http://youtu.be/ImdyVdGlp30

http://youtu.be/vTAEaupUI3Q

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாதது இதுதான்

நாம் சந்தோசப்பட்டால்

ஒற்றுமையாக நின்று குரல் கொடுத்தால்

சிங்களவனுக்கு வலித்தால் அடித்தால்

சிலருக்கு பொறுக்குதில்லையே??? ஏன்?

(திருத்த்துக்கான காரணம் எழுத்துப்பிழை)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாதது இதுதான்

நாம் சந்தோசப்பட்டால்

ஒற்றுமையாக நின்று குரல் கொடுத்தால்

சிங்களவனுக்கு வலித்தால் அடித்தால்

சிலருக்கு பொறுக்குதில்லையே??? ஏன்?

(திருத்த்துக்கான காரணம் எழுத்துப்பிழை)

இன்று தேதி இருபது தானே ஆகுது.. நாள் சம்பளமா( wages) மாத சம்பளமா(salary) ஐயாம் டோட்டலி இன் கன்பூசன் :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாதது இதுதான்

நாம் சந்தோசப்பட்டால்

ஒற்றுமையாக நின்று குரல் கொடுத்தால்

சிங்களவனுக்கு வலித்தால் அடித்தால்

சிலருக்கு பொறுக்குதில்லையே??? ஏன்?

(திருத்த்துக்கான காரணம் எழுத்துப்பிழை)

அதைத்தான் சொல்வது எஜமானர் விசுவாசம் என்று இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கே விளங்கி விட்டது

தனக்கு யாரால் இனிப் பிரச்சனையென்று.

ஆனால் எங்களில் சிலருக்கு அது இன்னும் புரியவில்லை

மகிந்தாவுக்கு புலம் பெயர் என்றபதம் பிடிக்கவில்லை. இது இறுதியில் தமக்கென்று ஒரு நாடு அமைத்த இஸ்ரேலியரில் இருந்து தோன்றிய ஒரு வார்த்தைப் பிரயோகம்.

அவருக்கு புலம் பெயர் மக்களை புலிகள் என்று அழைக்க வேண்டுமென்பதுதான் விருப்பம்.

தமிழர்களுக்கும் அதுவே விருப்பம். பிளேக் ஒருவர்தான் இதற்கு மறுப்பு கூறியவர். அவர் ராசபக்சா விரும்புவது போல் எல்லா தமிழர்களையும் பயங்கரவாதிகளாகக் கொள்ள முடியாது என்றவர். நமக்கு அது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களுக்குள் எல்லா இனத்தவரும் போல குற்றவாளிகள் இருக்கலாம். ஆனால் தமிழகளை விடுதலை போராடம் நடத்துவோர் பயங்கர வாதிகள். அல்லாதோர் அல்ல என்று பிரிவினைப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.

நமக்கு

புலிகள்=விடுதலக்கு போராடுபவர்கள்= ஈழத்தமிழர்= புலம் பெயர் தமிழர்கள்.

ராசபக்சாவுக்கு

புலம் பெயர் தமிழர்= தமிழர் தேசியக் கூட்டமைப்பு=ஈழத்தமிழர்=புலிகள்.

ஆக இரண்டு சமன்பாடுகளும் ஒன்றே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக் கருத்தாளருக்கும், புத்திசீவிக்கும் என்ன வித்தியாசம்.

ஆறு வித்தியாசத்தை கண்டு பிடிப்பவருக்கு, பரிசு காத்திருக்குது.

மடையர்களுக்கும் மாங்கா மடையர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களுக்கு சுப்பர் சிங்கருக்கு பரிசு கொடுத்தவர் கையால் ஒரு பரிசு காத்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மடையர்களுக்கும் மாங்கா மடையர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களுக்கு சுப்பர் சிங்கருக்கு பரிசு கொடுத்தவர் கையால் ஒரு பரிசு காத்திருக்கு.

அதை இரண்டு பதவிகளிலும் இருந்தவர்கள் கண்டு பிடிப்பது மிக இலகு?

வெற்றி களிப்பு கருத்தில் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடையர்களுக்கும் மாங்கா மடையர்களுக்கும் இடையில் ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களுக்கு சுப்பர் சிங்கருக்கு பரிசு கொடுத்தவர் கையால் ஒரு பரிசு காத்திருக்கு.

மேதாவித்தனத்தை நெற்றியிலே ஒட்டி நிலைநாட்டப் படுகின்ற மேதாவித்தனத்தின் வினைத்திறன் என்பது இந்த அளவினதே ஆகும் என்பதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.