Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மான வெற்றி குறித்த சிங்களத்தின் பார்வை...

Resolution on SL adopted 24-15

Thursday, 22 March 2012 16:28

UN-60-60%289%29.jpg

The US sponsored resolution on Sri Lanka at the 19 session of the UNHRC in Geneva was adopted short while ago with 24 countries voting for & 15 against 8 abstained

India voted in favour of a resolution backed by the United States at the UNHCR sessions conducted today. The UN's top human rights body has passed a resolution calling on Sri Lanka to properly investigate alleged war crimes during its 26-year conflict with the Tamil Tigers.

Sri Lanka and its allies on the 47-member council had fiercely resisted the resolution saying it unduly interfered in the country's domestic affairs and could hinder its reconciliation process.

But backers, such as the United States, the European Union and India, say credible probes into alleged crimes committed by both sides are an important step for justice and equality in post-conflict Sri Lanka.

China however backed Sri Lanka and opposed the proposed UN resolution.

Bangladesh has voted against the resolution on Sri Lanka, saying that there is a disturbing selectivity when deciding which countries to bring resolutions against. It however called on the government to implement the recommendations made by the Lessons Learned and Reconciliation Commission. Mexico has supported the resolution.

China has said that the resolution against Sri Lanka are contrary to the interests of the UN charter and called on all members of the council to vote against it. The Chinese delegate said that the resolution was a blatant violation of Sri Lanka’s rights as a sovereign nation, and amounted to interference in the domestic affairs of the country. Speaking immediately afterwards, the Maldives also voted against the resolution saying that while it supported accountability as a concept, it felt Sri Lanka had not been given enough time to implement the recommendations of the Lessons Learned and Reconciliation Committee. Indonesia has also voted against the resolution.

Thailand praises Sri Lankan efforts at reconciliation and votes against the resolution. The Philippines and Nigeria have also voted against the resolution. Philippines said that they did not support resolutions targeted at certain countries, particularly those just coming out of a post war situation.

Russia says that outside intervention in the internal affairs of Sri Lanka would be counter productive and says they take the view that the country situations may be considered in the council only with the agreement of the country concerned. Ecuador also voted against the resolution.

Uruguay has voted for the resolution and asked the Sri Lankan government to also look into the issues of forced disappearances and the harassment and abduction of Human Rights defenders in the country.

Kirghystan has abstained on the basis that the Sri Lankan government has not had enough time to implement the resolutions of the Lessons Learned and Reconciliation Commission.

Cuba has said that the draft resolution against Sri Lanka smacked of hypocrisy and double standards, particularly by countries who were sponsoring the initiative. In a strongly worded speech, the Cuban delegate said that if the US and EU were asking for an investigation in Sri Lanka, why they did not demand a similar investigation into civilian deaths in the NATO sponsored campaign in Libya, and the US war in Iraq. They said they were a friend of Sri Lanka and could not support the resolution.

The US sponsored resolution against Sri Lanka is currently up for debate in the United Nations Human Rights Convention in Sri Lanka. Speaking at the council debate, Sri Lanka said it was vehemently opposed to the resolution in its current form. The Sri lankan delegate said, “The resolution runs counter to the international law principle that local remedies should be exhausted”. He added that the resolution by UNHRC would allow the LTTE to resume under the protection of the Council.

http://www.scribd.com/doc/86322827/Roll-Call-US-Resolution-Vote

http://www.dailymirror.lk/top-story/17589-resolution-on-sl-adopted-.html

பிபிசியின் பார்வை...

UN adopts resolution on Sri Lanka war crimes probe

_59232240_df968fnl.jpg

Several marches have been held in Sri Lanka to protest against the resolution

Sri Lanka After War

The UN Human Rights Council has adopted a resolution urging Sri Lanka to investigate alleged abuses during the final phase of war with Tamil rebels.

The US-backed motion called on Colombo to address alleged abuses of international humanitarian law.

It was passed with 24 votes in favour, 15 against and eight abstentions. Sri Lanka expressed outrage over the move.

http://www.bbc.co.uk/news/world-asia-17471300

  • Replies 110
  • Views 7.8k
  • Created
  • Last Reply

அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்

இந்தியா, சிலி, கொஸ்டாரிக்கா, கௌதமாலா, மெக்ஸிகோ, பெரு, உருகுவே, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, கீறீஸ், ஹங்கெரி, போலாந்து, மோல்டோவா, ருமெனியா, பெனின், கெமரூன், லிபியா, மொரிஸியஸ், நைஜீரியா,

அமெரிக்காவின் பிரேணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்

கொங்கோ, மொரிட்டானியா, உகன்டா, பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா.

அமெரிக்காவின் பிரேணைக்கு வாக்களிப்பில் பங்குபற்றாத நாடுகள்

அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேஷியா.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே மற்றும் இந்தியா நடுநிலை என்று சுத்தாமல் ஆதரவாக வாக்களித்தமை பெரும் வெற்றி எமக்கு.

Edited by விசுகு

நோர்வேயைப்பற்றி எதுவும் தெரியவில்லையே....?

அந்த நாடு இந்த 47 இல் இல்லை

இந்த தீர்மான நகலில் இந்தியா ஏதும் திருத்தங்கள் செய்துள்ளதா?

இல்லை என்றே தெரிகின்றது. காரணம் ஒரு வருட காலத்தில் ஐ.நா. அறிக்கையை இந்த தீர்மானம் கேட்கின்றது. அதையே சிங்களம் விரும்பவில்லை.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

22 ஆவது தொடர் 4 வருடங்களுக்குப்பின்தான் என்கிறாரே திருமால் வளவன்....???

அப்படியென்றால் சிறீலங்காவுக்கு பலமான கால எல்லையுண்டே மிகுதியையும் அழித்துவிட..?

22 ஆவது தொடர் அடுத்த வருடம்

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்ட்ரோ மண்டைய போட. எங்கட கமூனிச சிங்கங்கள் எங்கே?

சீனா, வெனிசுவேலா, கூபா என்று எல்லோரும் அடிக்கும்போதும் சமத்துவம் பேசும் தமிழ் முட்டாள்கள்.

கியூபா தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அது சொன்ன ஒரு விடயம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. சிறீலங்காப் போர் குற்றத்திற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஆயுதம் வழங்கின என்ற குற்றச்சாட்டை கியூபா முன்னிறுத்தி இருந்ததாக செய்திகள் சொல்கின்றன.

இந்த தீர்மானம் எமக்கு ஒரு ஊக்க சக்தியே அன்றி.. இதனை முழுமை என்று நாம் தீர்மானிக்கக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து எமது மக்கள் அடைய விரும்பும் இலக்கை எட்டுவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

எமக்கு எவரையும் பகைக்க வேண்டிய தேவை இல்லை. இயலுமானவரை எல்லோருக்கும் எம் நிலையை விளக்கி சிங்களத்தை இன்னும் இன்னும் தனிமைப்படுத்துவதே நமக்கு அவசியம். :icon_idea:

அந்த நாடு இந்த 47 இல் இல்லை

அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்

இந்தியா, சிலி, கொஸ்டாரிக்கா, கௌதமாலா, மெக்ஸிகோ, பெரு, உருகுவே, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, கீறீஸ், ஹங்கெரி, போலாந்து, மோல்டோவா, ருமெனியா, பெனின், கெமரூன், லிபியா, மொரிஸியஸ், நைஜீரியா,

நோர்வே ஆதரவு அகூதா. :)

Edited by nedukkalapoovan

நல்ல விடயம்

பெரும் தூரப் பயணத்தில் முதலாவது சிறு கிராமத்தை இப்பதான் அடைந்து இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானத்தின் மூலம் சிறிலங்காவில் இன அழிப்பு நடந்தது என்பதை சர்வதேசம் உணர்ந்துள்ளது

.. நான்கு வருடங்கள் அல்ல அறுபத்தினான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது! ... இனவழிப்புக்கு எதிரான சிறு குரலாவது சர்வதேச சமூகத்தில் இருந்து வருவதற்கு!!

... இது பெரு வெற்றியே! .. ஆரம்பத்திற்கு ... நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டும்! ... பெரும் நெழிவு சுழிவுகளினூடே ....

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறார்.........

இலங்கையின் அனுமதியுடன் தான் ஐநா இலங்கை உள்ளே கண்காணிக்க முடியும் என்ற மாற்றம் பிரேரணையில் உள்ளடக்கபட்டுள்ளது .

இந்தியாவினால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் பயங்கரவாதத்தை புட்டுப்புட்டு வைத்த பெல்ஜியம்..!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது: பெல்ஜியம்

தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமை கவுன்சிலில் இன்று (22.03.2012) பொது விவாதம் தொடங்கியது.

அமெரிக்க தீர்மானத்தில் எந்த ஒரு நாடும் திருத்தம் கோரவில்லை. தீர்மானத்தை செப்டம்பர் மாதம் ஒத்திவைக்க கியூபா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு உடன்படுவதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது. ஜெனீவாவில் வசிக்கும் தமிழர்கள் கூட மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்று பெல்ஜியம் கூறியுள்ளது.

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

இந்தியா தன் புத்தியை காட்டிவிட்டது

இலங்கையின் அனுமதியுடன் தான் ஐநா இலங்கை உள்ளே கண்காணிக்க முடியும் என்ற மாற்றம் பிரேரணையில் உள்ளடக்கபட்டுள்ளது

இந்தியா வரைபில் மாற்றத்தை உள்ளடக்கி உள்ளது

தற்போது நடந்து முடிய இருப்பது 19ஆவது கூட்டத்தொடர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியதா என்று 22ஆவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

இது ஒரு ஆரம்பம் என்றாலும் இந்த தீர்மானத்தை முற்றாக நம்பியிருப்பது மடைமை.

மூன்றாவது தெரிவாக சுதந்திரமான விசாரணைக்கு ஏதாவது ஒரு ஐநா உறுப்புரினை நாடு கேட்டுக்கொண்டால் ஆணையிடுவேன் என்றார் பான்கிமூன். அந்த நாடு எதுவாக இருக்கலாம் என்கிற தெரிவு தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது. அதனை நோக்கியும் எமது கவனத்தைத் திருப்புவோம்.

22 ஆவது தொடர் அடுத்த வருடம்

நன்றி அகூதா விளக்கத்துக்கு. 2015 மார்ச் மட்டும் காவலிருக்க வேண்டுமோ என நினத்தேன்.

Edited by Small Point

ministers2.jpg

... சிங்கள இனவாதிகளுடன், ஜெனீவா பிரேரணைக்கு எதிராக ... மாண்! ... நன்றிக்கடனாக .. சிங்களம், நிச்சயம் ஒன்றிரண்டு சிங்கள குட்டிகளை, மாணுக்கு இனாமாக வழங்கும்!!! ... ஏற்கனவே சிங்கள கண்டையும், மாட்டையும் அன்பளிப்பாக சிங்களம் மாணுக்கு வழங்கியுள்ளது! ... :icon_mrgreen:

இந்த பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவந்ததும், இந்தியா எதிராக வாக்கு அழித்ததும் தான் தமிழனுக்கு கிடைத்த பெரு வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவந்ததும், இந்தியா எதிராக வாக்கு அழித்ததும் தான் தமிழனுக்கு கிடைத்த பெரு வெற்றி.

உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்

எங்களது சந்தோசத்தை எப்படி கேலி செய்யப்போகின்றீர்களோ என்று.

நன்றியண்ணா.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

22 ஆவது தொடர் 4 வருடங்களுக்குப்பின்தான் என்கிறாரே திருமால் வளவன்....???

அப்படியென்றால் சிறீலங்காவுக்கு பலமான கால எல்லையுண்டே மிகுதியையும் அழித்துவிட..?

ஒவ்வொரு வருடமும் இரண்டு தொடர்கள் உண்டு. மார்ச் மற்றும் செப்டெம்பரில். 2012 - மார்ச் (19 வது தொடர் ), 2012 - செப்டம்பர் (20 வது தொடர் ), 2013 - மார்ச் (21 வது தொடர் ), 2013 - செப்டம்பர் (22 வது தொடர் )

இந்த பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவந்ததும், இந்தியா எதிராக வாக்கு அழித்ததும் தான் தமிழனுக்கு கிடைத்த பெரு வெற்றி.

நன்றி அண்ணா. எங்கள் வெற்றியில் உங்களின் மகிழ்ச்சி மற்றும் பங்களிப்புக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ministers2.jpg

... சிங்கள இனவாதிகளுடன், ஜெனீவா பிரேரணைக்கு எதிராக ... மாண்! ... நன்றிக்கடனாக .. சிங்களம், நிச்சயம் ஒன்றிரண்டு சிங்கள குட்டிகளை, மாணுக்கு இனாமாக வழங்கும்!!! ... ஏற்கனவே சிங்கள கண்டையும், மாட்டையும் அன்பளிப்பாக சிங்களம் மாணுக்கு வழங்கியுள்ளது! ... :icon_mrgreen:

சிங்களத்திற்காக கருணா கழு ஏன்றுகின்ற செயல் வரைக்கும் செல்லத்தான் வேண்டும், ஏன் என்றால் மறுத்தாலும் காத்திருப்பது கழுத்தானே!

நீண்ட இருண்ட பயணத்தில், தூரத்தில் சிறு ஒளிக்கீற்று தென்படுகிறது. கனகாலத்திற்குப் பிறகு ஒரு சந்தோசமான செய்தி.

இதற்குள் இந்திய பிரசன்னம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

வாக்களிக்காமல் இருந்த எட்டு நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த பதினைந்து நாடுகளின் எண்ணிக்கையையும் கூட்டி (23), மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேர்ரப்பட்டுள்ளதாக ஜி எல் பீரிஸ் கூறியுள்ளார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ministers2.jpg

மத்தியானம் யார் யாருக்கு சோத்து பார்சல் வேணும் கையை உயர்த்துங்கோ :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் கூட்டாளி கடாபி இல்லாத லிபியா.. ஆதரவாக வாக்களிப்பு.

மலேசிய தமிழர்களின் எதிர்ப்போ என்னவோ.. மலேசியா வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கி உள்ளது..!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்:

வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல்

ina-1.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

01.இந்தியா

02.பெல்ஜியம்

03.பெனின்

04.கேமரூன்

05.சிலி

06.கோஸ்டாரிக்கா

07.செக் குடியரசு

08.கௌதமாலா

09.ஹங்கேரி

10.ஆஸ்திரேலியா

11.இத்தாலி

12.லிபியா

13.மொரிசியஸ்

14.மெக்சிகோ

15.நைஜீரியா

16.நார்வே

17.பெரு

18.போலந்து

19.மால்டோவா குடியரசு

20.ரோமானியா

21.ஸ்பெயின்

22.சுவிட்சர்லாந்து

23. அமெரிக்கா

24.உருகுவே

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

01.வங்கதேசம்

02.சீனா

03.காங்கோ

04.கியூபா

05.ஈக்வேடர்

06.இந்தோனேசியா

07.குவைத்

08.மாலத்தீவு

09.மௌரிடானியா

10.பிலிப்பைன்ஸ்

11.கத்தார்

12.ரஷ்யா

13.சவுதி அரேபியா

14.தாய்லாந்து

15.உகாண்டா

வாக்களிக்காத நாடுகள்:

01.அங்கோலா

02.போஸ்ட்வானா

03.பர்கினா பசோ

04.ஜிபூடி

05.ஜோர்டான்

06.கிர்கிஸ்தான்

07.மலேசியா

08.செனகல்

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

ஆசியாவில் இருந்து எமக்கு சார்பாக இந்தியா மட்டுமே வாக்களித்திருக்கின்றது .

நடுநிலை மூன்று, எதிராக ஆறு ,ஏழு போல கிடக்கு.

இது ஒரு மிக முக்கிய விடயம் .

இந்த தீர்ப்பாயத்தில் ஒரு நாடு கூட அதிராக இல்லை வாக்களிக்காமல் இருந்திருந்தால் இது தோல்வியடைந்து இருக்கும். அந்த வகையில் இங்கே இந்தியா ஒரு ஆதரவு அளித்த முக்கிய நாடாக உள்ளது. இதன் பின்னால் அமெரிக்காவும் இணைந்து ஒரு முடிச்சு போடுகின்றதா?, என்ற கேள்வி எழுகின்றது.

அப்படியானால் அந்த முடிச்சு என்ன? சிங்களம் சீனாவுடன் மிக நெருக்கமாக செல்வதை தடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்த செயல்பாடா? இல்லை தமிழர்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையா?

எதுவானாலும் எமது சாமார்த்தியம் மூலம்:

- இந்தியாவை சிங்கள பகையாளியாக மாற்ற வேண்டும்

- இந்த அமெரிக்க, இந்திய ஆதரவை தமிழர் தரப்பு பலப்படுத்த வேண்டும்

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை. இன்று எமக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகள் தம் சொந்த நலனை முன்னிட்டுத் தான் எமக்காக ஆதரவு வழங்கியுள்ளன. அதே போன்று எமக்கு எதிராக வாக்களித்த நாடுகளும் தமது சொந்த நலங்களை இட்டுத்தான் எதிராக வாக்களித்தன

எமக்கு முன்னிருக்கும் பெரும் சவால்கள்:

1. தன் சொந்த நலனுக்காக எமக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவை தொடர்ந்து எம் பக்கத்தில் வைத்திருக்க முயற்சிகள் செய்வது: அமெரிக்க அறிக்கையை ஆதரிக்க லொபி செய்தவர்களுள் சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான சுதர்சண நாச்சியப்பனும்(இவர் தமிழக எம்பியா?) முக்கியமானவர்கள் என்று தெரியவருகின்றது. இவர்களை தொடந்தும் எம் பக்கத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம்

2. எமக்கு ஆதரவாக வாக்களித்த ஏனைய நாடுகளையும் தொடர்ந்து எம் பக்கத்தில் வைத்திருக்க முயற்சிகளும் விட்டுக் கொடுப்புகளும் மேற்கொள்ளுதல்.

3. எமக்கு எதிராக வாக்களித்த நாடுகளை எம் பக்கம் ஆதரிக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றிகளையும் நடுநிலை மற்றும் எதிராக வாக்களித்த நாடுகளுக்கு எமது வேண்டுகோளைளயும் விடுக்கும் ஒரு கடிதத்தை உருவாக்கி இங்கு தருமாறு அகூதா அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.