Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திருவனந்தபுரம்: விளையாட்டு போட்டியில் தொண்டைக்குள் இட்லி சிக்கி, 55 வயதுடைய ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. பாலக்காட்டை சேர்ந்த கந்தமுதன் என்ற 55 வயதுடைய ஆண் ஒருவர் இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு இட்லியை வெளுத்து வாங்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று வேக வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார். அப்போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே கந்தமுதன் உயிரிழந்துவிட்டார். மிகவும் உ…

  2. http://m.youtube.com/watch?v=16iALYD8gS4

  3. Started by valavan,

    புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .

  4. இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்

  5. சிறுப்பிட்டியில் கேக்வெட்ட கெலியில் வந்திறங்கிய பிறந்தநாள் பெண்..

  6. https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…

  7. மதுபோதையில் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யும் கணவனை, உறக்கத்தில் வைத்து தலையில் இரும்பால் தாக்கி மனைவி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் இன்று (9) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறுமுகன் ஜெயராமன் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவரை இரும்புக்கம்பியால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மா…

  8. நித்தியானந்தா மீது முன்னாள் வெளிநாட்டு பெண் பக்தை, புதிய குற்றச்சாட்டு....! நித்யானந்தா ஆபாசத் தகவல்களை அனுப்பியதாக, கனடாவை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த, கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண், இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக Facebook மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய தகவல்களையும், அவர் வெளியிட்டுள்ளார். சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என தகவல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில், தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, தனக்கு பார்வதியாக வர விருப்பமா?, என அந்த சிஷ்யையிடம் கே…

  9. நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் கலையாடியதுடன் தனது உடையை களையை முற்பட்ட வேளை அங்கு நின்ற பொலிசாரால் பிடிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்த கொண்டு சென்ற போது நீதிமன்றினுள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளார். ”நீதவானே!! என்னை ஏன் பொலிசார் கைது செய்தார்கள்!! கேளுங்கள் ஐயா!! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. முருகனை…

  10. “நான் 12 வருடங்களாக ஒருவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஞாயிற்றுக் கிழமை யேர்மனி வீஸ்பாடன் நகரப் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது.தொலைபேசியில் பேசியது ஒரு பெண். நீண்ட காலமாக ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் தந்த இடத்தின் முகவரி பிரான்ஸ் போர்பாக் (Forbach) என்ற நகரத்தில் இருந்தது. வீஸ்பாடன் பொலிஸாரின் தகவலைப் பெற்று, மறுநாள் திங்கட்கிழமை குறிப்பிட்ட வீட்டுக்கு பிரான்ஸ் பொலிஸார் சென்ற போது அவர்களை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க அங்கிருந்த ஆண்(55) கடுமையாக மறுத்தான். ஆனாலும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வீட்டினுள் சென்று பார்த்த போது, கம்பிகளால் கட்டப் பட்டிருந்த தடுப்பு யன்னலையும், ஒரு வாங்கிலையும் கண்டார்கள். அங்கே ச…

  11. எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம். குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வ…

  12. எதிர்க்கட்சிகள் யாழில் மே-1 அன்று நடத்திய தொழிலாளர் தின நிகழ்வில் த.தே.கூ தலைவர் சம்பந்தன் அவர்கள் சிறீலங்காவின் தேசியக் கொடியை உயர்த்திப்பிடித்து காட்டியமை பலதரப்பட்டவர்களின் விமர்சனங்களுக்கும் மக்களின் கோபத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தந்திரமாக மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டதோடு சிறீலங்காவின் தேசியக் கொடியை சம்பந்தன் அவர்களின் கையில் ஜக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு திணித்து விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கூற்றை சம்பந்தன் அவர்கள் இன்று மறுத்ததோடு தேசியக் கொடியை பிடித்ததற்கா…

  13. கன்றுக்குட்டியுடன் காதல்? கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். …

  14. பிரதமர் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்த சர்ச்சையில் பதவியிழந்த பிரிட்டிஷ் தூதுவர். லண்டன்: பெலிஸ் நாட்டுப் பிரதமரின் மனைவியின் பின்பக்கத்தைப் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஒருவர் இங்கிலாந்து அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து அரசு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 10 லட்சம் பவுண்டு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அந்தத் தூதரின் பெயர் ஜான் யாப். இவர் பெலிஸ் நாட்டில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணைத் தூதராக இருந்து வந்தார்.கடந்த 40 ஆண்டு காலமாக அவர் இங்கிலாந்து வெளியுறவுப் பணியில் இருந்து வந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்…

  15. தமிழீழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 26ஆவது நினைவு தினம் நாளை சனிக்கிழமை சுவிஸில் ரெலோ இயக்கத்தால் அனுட்டிக்கப்பட உள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை காலை 10மணிக்கு 2540 Granchen, Linden Str 33, Kirche saal மண்டபத்தில் நடைபெற உள்ளது. www.Thinakkathir.com

  16. [size=3][size=4]காத்மாண்டு: நேபாளத்தில் தன்னைக் கடித்த நல்ல பாம்பை விவசாயி ஒருவர் கடித்துக் கொன்றுள்ளார்.[/size][/size] [size=3][size=4]நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தென்கிழக்கில் 125 கிமீ தொலைவில் உள்ள பர்தங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சல்மோ மியா(55). விவசாயி. அவர் அவர் தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மியாவை நல்ல பாம்பு ஒன்று கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பாம்பை துரத்திச் சென்று பிடித்து அது சாகும் வரை கடித்தார்.[/size][/size] [size=3][size=4]அதன் பிறகு வீட்டுக்கு சென்று நடந்ததைக் கூறிய பிறகு அவரது குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்…

  17. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தகோட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலளார் மலர்வண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மூர்த்தி பேசினார். அப்போது முன்னாள் செயலாளர் மதுராபாண்டி உள்பட சிலர் திடீர் என்று மேடையில் ஏறி மைக்கை பறித்துக் கொண்டு மலர்வண்ணனிடம் தனது மனைவி காஞ்சனா குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தும் அவரது பெயரை ஏன் நோட்டீஸின் கீழ் பகுதியில் அச்சடித்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மதுராபாண்டி மலர்வண்ண…

    • 3 replies
    • 3.1k views
  18. திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு தற்போது வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகள் கிடைத்துள்ளன. உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதேவேளை இவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமா…

  19. 2 தலை, 6 கால்களுடன் காணப்படும் அதிசய கடல் ஆமை உக்ரைன் நாட்டில் கீவ் நகில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இரு தலையுடன் மற்றும் 6 கால்களுடன் கூடிய அதிசய கடல் ஆமை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அது மட்டுமின்றி இந்த ஆமை வேறு சில புதுமைகளுடன் காட்சி அளிக்கிறது. அதாவது சுமார் 5 வயதுடைய இந்த ஆமையின் மேற்பகுதி ஓடானது இருதயம் போன்று காணப்படுவதுடன் இதற்கு 6 கால்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த ஆமையை ஏராளமான மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது குறிப்பிடத்தக்கது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gjm1KVaa7c4 http://www.youtube.com/watch?v=Gjm1KVaa7c4

  20. வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலிஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த…

  21. https://www.youtube.com/watch?v=BfrroXbHBnM இந்த விஷப்பரீட்சையெல்லாம் தேவையா?

    • 3 replies
    • 535 views
  22. லார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர் லார்ட்ஸ் மைதானத்தில் இளம் பெண்ணிடம் காதலைச் சொன்ன இளைஞர் - படம்உதவி: ட்விட்டர் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 24-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசித் தயாராகினார். ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆனால்,களத்தில் வீரர்கள் பக்கம் இருந்…

  23. 10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை. அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக …

    • 3 replies
    • 1.2k views
  24. (எஸ்.கே) இரவு நேரத்தில் விகாரையில் தங்கி பகல் நேரத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் சுகம் அனுபவிப்பதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு ஒருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பிக்கு நுகேகொட பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ள இப்பிக்கு இரவு நேரத்தில் விகாரையில் தங்கியிருப்பதுடன் பகல் வேளையில் பல்வேறு வகையான உடைகளை அணிந்து மாணவி சந்தித்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 13ஆம் திகதி மாலை இந்த பிக்கு மாணவியை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அவர…

  25. ஒரு நிமிடம் தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் தைரியம் இருந்தால் தான் வாழ முடியும் என்பது வாக்கு. தற்போது எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் ஒருவரது பிரச்சினை இந்த உலகத்தில் எத்தனையோ பேருக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றால்உடல்களை எடுத்துப் போடக் கூட ஆள் இருக்காதல்லவா. தற்கொலை என்பது தனிப்பட்ட ஒருவரது மனநிலையைப் பொறுத்தது. மன இறுக்கம்இ பிரச்சினைஇ தோல்விஇ நம்பிக்கையின்மைஇ ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்காக தற்கொலைகள் நடக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதேனும் ஒன்று தவறாக நடக்கும்போது மனம் வெறுத்து …

    • 3 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.