சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
இயற்கையை காப்போம்🙏 'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும் காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் …
-
- 152 replies
- 26.5k views
- 1 follower
-
-
நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்! ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது. பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல். தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது கு…
-
- 59 replies
- 12.1k views
-
-
எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
-
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
லண்டனில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ! உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு அந் நாட்டு மக்களின் அன்றாட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டனிலும் நாளையதினம் வெப்பநிலை 100 பாகை பர்னைட் ஆக அதிகரிக்குமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் இங்கிலாந்தின் அதிகூடிய வெப்பமானது 102 பாகை பர்னைட் ஆக பதிவாகியுள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் அதிகரித்துவரும் லண்டனின் வெப்பநிலை நாளை 100 பாகை பர்னைட்டை (38 C) எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் பதிவான 98.1 பாகை பர்னைட் (36.7 C) முறியடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வெப்பநிலை அதிகரிப்பு தொடரும் பட்சத்தில் 10…
-
- 27 replies
- 3.2k views
- 2 followers
-
-
அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு! கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின. 2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் சூரிய உதயத்திற்கு முன் வெள்ளத்தி…
-
- 21 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=hdV2rAFe5C4
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது. ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம். ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா. என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ. அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு. அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது. ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்…
-
- 20 replies
- 1.4k views
-
-
இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது? நரேஷ் பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது. பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார். உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள…
-
- 18 replies
- 3.1k views
-
-
யாழில்.புளியமரங்களை நட பணிப்பு adminDecember 12, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்ட…
-
-
- 16 replies
- 875 views
- 1 follower
-
-
தாவரங்கள் உண்மையில் மனிதர்களிடம் பேசுமா? அறிவியல் கூறுவது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் ஒவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின், தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு மைக்கைப் பொருத்தி சோதனை செய்தார். மெலிதான, அதிகமான அதிர்வெண் கொண்ட க்ளிக் சத்தங்கள் கேட்டன. இந்த ஒலியின் அதிர்வெண்களை மாற்றுவதற்காக அவர் ஒரு மென்பொர…
-
- 14 replies
- 901 views
- 1 follower
-
-
ஐரோப்பியக் கண்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இல்லாத வெப்பநிலைகளை இம்மாதம் காணலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களைக் கையாளத் தயாராகி வருகின்றன. அதிகரிக்கும் வெப்பநிலையினால் கடுமையான புயல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் வெயிலினால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் அஞ்சி வருகின்றனர். வட ஆபிரிக்காவிலிருந்து வீசும் அனல் காற்று, ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது. https://www.thinakaran.lk/2019/06/25/வெளிநாடு/36293…
-
- 12 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு! பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன, அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது. வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்…
-
- 12 replies
- 722 views
-
-
நியூயோர்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன? Digital News Team ஆரஞ்சு நிற புகை சூழ்ந்த நியூயோர்க் நகரம் நியூயோர்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இந்தப் புகையினால் நியூயோர்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய…
-
- 9 replies
- 473 views
-
-
பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?
-
- 8 replies
- 937 views
-
-
காலநிலை மாற்றத்துக்காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் நேற்று உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெ…
-
- 7 replies
- 1k views
-
-
காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம் வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் அவற்றை தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை…
-
- 7 replies
- 910 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images விதைத்து…
-
- 7 replies
- 1.3k views
-
-
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும…
-
- 7 replies
- 2.3k views
-
-
கனடாவை... தடம்புரட்டிய, ‘பியோனா புயல்’: லட்சக்கணக்கான மக்களுக்கு, மின்தடை! அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது. மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ளது. புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, வீதி போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இ…
-
- 7 replies
- 514 views
-
-
200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். அந்த கட்டுரையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். நமது பூமிக்கு கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. டெக்டோனிக் தகடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன. இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில், கிழக்கு ஆப்பிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா…
-
- 6 replies
- 475 views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன. பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி. அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது. பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இ…
-
- 6 replies
- 1k views
-
-
கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள். 'கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் அண்மையில் போட்டீர்களா?' என யாராவது வினவினால் நீங்கள் சங்கடத்துக்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் இன்று கடிதம் மூலமான தொடர்பாடல் சட்டத் தேவைகளுக்கோ, அரச காரிய நடவடிக்கைகளின் போது இரண்டு நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கோ மாத்திரம்தான் பயன்படுத்தப்படுகின்றது. பரீட்சைகள் அல்லது அரச நடவடிக்கைகளுக்கான தபால்களையும் தபால் நிலையங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்கின்றோம். அதனால் பாதையோரம் இருக்கும் தபால் பெட்டியில் மிக அபூவர்மாகவே தபால்களைப் போடுகின்றோம். ஆனால் வீதியோரங்களில் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக தபால் பெட்டிகள் இன்னும் காணப்படுகின்றன. அவை நீண்ட காலமாக …
-
- 5 replies
- 1.1k views
-
-
“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து” பு.கஜிந்தன் ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்தி…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு REUTERS அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள…
-
- 5 replies
- 584 views
-