சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
986 topics in this forum
-
பச்சை மிளகாய் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும். பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான். சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய். என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார். …
-
- 27 replies
- 3.6k views
- 2 followers
-
-
ரணிலும், பிள்ளையானும்... முக்கிய ஆலோசனையில். 😂 பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படும். - சஜித் பிரேமதாச.- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை. - அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழி. - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், விசாரணைக்கு தனிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படும். - நாமல் ராஜபக்ச.- உங்கள் வாய்... உங்கள் உருட்டு. 😂 யாராய் இருக்கும்.... 😂 🤣
-
-
- 54 replies
- 3.6k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? முற்குறிப்பு: அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல். இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும். அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை. அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்ப…
-
- 43 replies
- 3.5k views
-
-
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை நோக்கும்போது தோன்றுகிறது - ஒரிசா, பீகார் பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்றவர்கள் சிங்களவர்களாகி பூர்வ தமிழ்க்குடிகளை சிறுபான்மையினர் ஆக்கிக் கோலோச்சுவதும், கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பைத் தமதாக்கி வர்ணாஸ்ரமம் போன்ற கருமாந்திரங்களை நம்மீது ஏற்றி கீழ்க்காணும் ஒளிப்படத்தில் தோழர் குறிப்பிடும் apartheid ஐ அரங்கேற்றியதும், செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அமெரிக்காவை வந்தேறிகள் கைப்பற்றியதும் உண்மையாய்த்தான் இருக்க வேண்டுமென்று. ஆனாலும் பாலஸ்தீன நிலை பதிவு செய்யப்பட்ட, யாரும் மறுக்க முடியாத சமீபத்திய சோக வரலாறு. பாலஸ்தீனர்களிடம் கையேந்தி உள்ளே வந்த கயவன் அவர்கள் தலைக்கே விலை வைப்பது நம் கண் …
-
- 34 replies
- 3.3k views
- 1 follower
-
-
வழக்கமா பார்த்து விட்டு கடந்து செல்லும் பதிவு இல்லை நிர்வாகம் பிழையென்றால் தூக்கி விடவும் அவவின் முகநூலில் செந்தமிழில் சரளமாய் எழுதி பின் எடிட் பண்ரா அவவின் முகநூல் முகவரி https://www.facebook.com/dila.ni.7731?__tn__=%2CdC-R-R&eid=ARCWvNQL_0Bifa3yfqHYcmLR-XhAp12OnSXSUfc8DEE36rNiVcSRJ7A2Yma22K1waM1JVVvXVP5fHSQt&hc_ref=ARRHXQTO4uf66afyxO2jw_uj9CXHbCd34Ko7IAFYxlATgGi80NZ7UoOrfiJ8ZeIGB2A&fref=nf மது குடிக்க வரிசையில் நின்றதைவிட இது என்னென்று சொல்வதென்று தெரியவில்லை !......
-
- 19 replies
- 3.2k views
-
-
உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா ? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா.? வாட்ஸ்அப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், இமாஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். ஜூலை மாதம் 17ம் தேதி, உலக இமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. தெரியுமா ? உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இவர்தான் உருவாக்…
-
- 10 replies
- 3.1k views
-
-
காயமே இது பொய்யடா !! - புனைவுச் செய்திகளை தவிருங்கள் அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!! தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை. உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....! முடியலடா சாமி !!! என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள். ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியச…
-
- 10 replies
- 3k views
- 1 follower
-
-
ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை! விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ‘நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ளதால் அவரைப் ‘பால் பண்ணை’ என்று அழைப்பார்கள். அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும்போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன். அதற்கும் முன் சிறுவயதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்குப் பால்கட்டிக்கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்…
-
- 0 replies
- 2.9k views
-
-
நானும் யாழ் இணையமும் - கோமகன் நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப் பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள் சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்…
-
- 14 replies
- 2.8k views
-
-
-
-
- 53 replies
- 2.8k views
- 1 follower
-
-
அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க` அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது. ஒரு இருபது வயது ஆ…
-
- 16 replies
- 2.7k views
-
-
Rajavarman Sivakumar Tholar Balan •ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு. “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார். 1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீ…
-
- 6 replies
- 2.6k views
-
-
-
- 9 replies
- 2.6k views
-
-
Boopal Chinappa 7 hrs யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!! ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்......... புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டு…
-
- 9 replies
- 2.6k views
- 1 follower
-
-
குழந்தை வளர்ப்பில்... அவதானமாக இருக்க வேண்டிய விடயங்கள்.
-
- 4 replies
- 2.5k views
-
-
மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும். மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர். உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள். மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் …
-
- 16 replies
- 2.5k views
-
-
இரண்டாம் குத்து திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது? திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கும் ஒரு ஆய்வக இதை எழுத தொடங்குகிறேன் நீட்டி நீட்டி எழுதினால் வாசிப்பவர்களுக்கும் நேரம் இருக்காது. ஆகலும் சுருக்கி எழுதினால் சொல்ல வரும் விடயங்கள் வாசிப்பவர்களுக்கு புரியாது போகும் ஆகவே தொடராக போதுமான சுருக்கத்துடன் திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கலாம் என்று எண்ணுகிறேன். என்னிடம் மைக்ரோசொப்ட் வேர்ல்ட் இல்லை ஆதலால் இதை ஒரு கட்டுரை வடிவில் கூட எழுதி எழுதி சேமித்து ஒரு அழாகான கட்டுரையாக இணைக்க முடியாதிருக்கிறது. கூகிள் டைப்பில் டைப் பண்ணி இணைப்பதால் கொஞ்சம் அலங்கோலமாக இருப்பின் பொறுத்தருள்க. கிறிஸ்துவுக்கு முன் 10ஆம் நூற்றாண்டளவில் மகாபாரதம் நடந்ததாக…
-
- 4 replies
- 2.5k views
- 1 follower
-
-
தேசியத் தலைவரின் படத்துடன் – உயிரை விட்ட விளையாட்டு வீரர்! தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்குளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபடி போட்டி நடந்து வந்தது. கடந்த 21ஆம் திகதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாத புரம் அணிகள் மோதின. வெங்குளம் அணியில் விளையாடிய கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா, திடீரென மயங்கி விழு ந்தார். அவரை சக வீரர்கள் துரிதமாக இராம நாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது. குறிப்பிட்ட விளையாட்டு வீரர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்துடன் கூடிய உடுப்பு அணிந்திருந்து விளையாடிய போதே உயிரிழந்த…
-
- 0 replies
- 2.3k views
-
-
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்! ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து வி…
-
- 28 replies
- 2.3k views
- 2 followers
-
-
இறவாப் பிறந்தநாள் ********************** பிரபாகரனின் பிறந்தநாள் அன்று தமிழ்த் தேசியத் தலைமைகள் தமது மக்களுக்கான அரசியலில் கடந்த வருடத்தில் நடந்தேறிய சாதக பாதக நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தல் வேண்டும். சுய விமரிசன அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறி எதிர்வரும் ஆண்டுக்கான வியூகங்களை தமிழ் மக்களின் தேச நலன் சார்ந்து வகுத்தல் வேண்டும்.இப்படிச் செயற்படுவதே தமிழ்த் தேசக் கட்டுமானம் எனும் கட்டுமரத்தின் துடுப்பாக துடிப்புடன் இயங்கிய பிரபாகரனுக்குச் செய்யும் கைம்மாறாகும். பிரபாகரனின் பெயரைத் தமது கட்சி மற்றும் தனி நபர் அரசியலுக்காகப் பயன்படுத்தும் கட்சிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற அன்றிலிருந்து தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக எப்படிப் பிரபா…
-
- 7 replies
- 2.3k views
-
-
ஒரு பசுவின் சாபம் ************************* உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும். நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய…
-
- 5 replies
- 2.3k views
-
-
குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன். 1 அனந்தர்புளியங்குளம் 2 அரசடிகுளம் 3 அம்மிவைத்த குளம் 4 அலைக்கல்லு போட்டகுளம் 5 ஆசிகுளம் 6 ஆண்டியாபுளியங்குளம் 7 ஆறுமுகத்தான்புதுக்குளம் 8 இளமருதங்குளம் 9 இலுப்பைக்குளம் 10 இரணைஇலுப்பைகுளம் 11 இறம்பைகுளம் 12 இராமமன் கற்குளம் 13 ஈச்சங்குளம் 14 ஈறற்பெரியகுளம் 15 உக்குளாங்குளம் 16 எல்லப்பர்மருதங்குளம் 17 ஒயார்சின்னக்குளம் 18 கங்கன்குளம் 19 கள்ளிக்குளம் 20 கற்குளம் 21 கற்காரங்குளம் 22 கட்டையர் குளம் 23 கருங்காலிக்குளம் 24 கல்வீரான்குளம் 25 கல்நாட்டியகுளம் 26 கல்லாண்…
-
- 0 replies
- 2.3k views
-
-
உள்ளடக்கம்:- தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் என தெரியாமல் கொண்டாடும் இழிவான இனம். மனிதனின் மரணத்தை எப்படி கொண்டாட முடிகின்றது. உழைக்காமல் சோறு திண்ட தேவர்களை அடைத்து வைத்தான். பாயில் நின்று கிட்டு பாயை சுருட்ட முடியுமா?
-
- 6 replies
- 2.3k views
-
-
சட்டம் பயிலும் மாணவர்களுக்கும், சட்டவியலில் ( பிராக்டிஸ் ) பயிற்சி எடுப்பவர்களுக்கும், அமெரிக்க நீதிமன்றங்கள் வரப்பிரசாதம். வழக்குகளை நேரலை செய்வது பிரிட்டிஸ் நீதிமன்ற வழமை இல்லை, ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இது வழமை. இந்த வகையில், அமெரிக்க நீதிமன்றில் நடைபெறும், பைரேட் ஒவ் த கரிபியன் பட நடிகர் ஜோனி டெப்பிக்கும், அவரது முன்னாள் மனைவி, அம்பர் க்கேட்டுக்கும் நடக்கும் வழக்கின் தொகுப்புரை நேற்றிரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அழகின் பின்னால் இருக்கும் நச்சாபத்தை, புட்டுப்புட்டு வைத்தார், டெப்பின் வக்கில். கொடுரமான வீட்டு வன்முறை பாதிப்பாளர் (Victim of Domestic Violence) என்று அம்மணி டெப்ப்க்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். போலீஸில்…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
பசும்பொன் தெய்வத் திருமகனார் அய்யா முத்துராமலிங்க தேவர் அவர்களின் பொன்மொழிகள் மற்றும் சொற்பொழிவுகள்
-
- 4 replies
- 2.3k views
-