சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
<மன்னன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்> Mano Ganesan https://www.facebook.com/mano.ganesan.3 கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார். இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி…
-
- 14 replies
- 1.5k views
-
-
காதல் பொன் மானே - காசு வேணுமடி என்னன்பே - மோசடி உலகம் சில மாதங்களுக்கு முன்னர், நடிகர் ஆரியா, ஜேர்மன் வாழ் தமிழ் பெண் ஒருவரை சமூக ஊடகம் ஊடாக அடிக்கடி பேசி திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து, பணம் வாங்கி ஏமாத்தியதாக செய்தி வந்தது. சென்னை போலீசார் இதுகுறித்து சிலரை கைது செய்தனர். ஆர்யாவுக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை என்றும் அறிவித்தனர். இங்கே பலர் கூட, போலீசார் காசு வாங்கிக் கொண்டு ஆர்யாவை தப்ப வைத்து இருப்பார்கள் என்று எழுதினார்கள். இலங்கையில் கூட, முகப்புத்தக மோசடி ஒன்றில், கண்டியில் ஒரு விதவை ஆசிரியையிடம் 25 லட்ச்சம் மோசடி குறித்து போலீசார் அறிவித்து இருந்தனர். இன்று செவ்வாய் காலை, பிபிசி யில் ஒளிபரப்பிய நிகழ்வு ஒன்றில் இந்த வகை மோசடியில், மேற்கு ஆப…
-
- 14 replies
- 1.6k views
-
-
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தத…
-
-
- 14 replies
- 1.2k views
-
-
ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார். நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார். அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது. ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார். முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா? ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி க…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து மெத்தைக்குள் மறைந்து ஸ்பெயின் நாட்டுக்கு வந்த இரு ஏதிலிகள் பிடிபட்டனர். உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏராளமானோர் திருட்டுத்தனமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்து விடுவது அன்றாடம் நடந்து வருகிறது. இந்நிலையில் மொராக்கோ நாட்டிலிருந்து இரு மெத்தைகளை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தை ஸ்பெயின் நாட்டு குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்துடன் மெத்தையை சோதனை செய்த போது அதில் இரு இளைஞர்கள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். முகநூலில் இருந்து... ஈழம் ரஞ்சன்
-
- 13 replies
- 5.3k views
-
-
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த …
-
-
- 13 replies
- 1.2k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்! எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம். கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் "D…
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் அடையாளமாகவே பனை மரம் உள்ளது. வளமான வாழ்க்கையை வாழ்ந்த பனையேறிகள், இப்போது பொருளாதார அடுக்கில் ஆபத்தான இடத்தில் இருக்கின்றனர். இதற்கான தீர்வுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தேடி வருகின்றனர்.
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan
-
-
- 12 replies
- 890 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து பாழடையும் நிலையில்! சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகத்தை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் கடந்த 2012ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சில மாத காலம் மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. பின்னர் நீச்சல் தடாகம் பராமரிப்புக்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. ஆடைகள் மாற்றும் அறைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம்.com
-
- 12 replies
- 1k views
-
-
பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் அற்புதனின் அரசியல்? காட்சிப்படுத்தலும் அதன் மீதான பேச்சாடலும் விவாதமும் நிகழப்படும் பொழுதுதான் அக்காட்சிப்படுத்தலில் இருக்கும் கருத்தின் மீது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் கருக்கட்டும் என்பதில் நான், நாங்கள் நம்பிக்கையுள்ளவர்கள். அதற்காகவே, இந்த முக நூலில் வலிந்து அரசியல் பேச முயற்சிக்கிறோம். ஆனால், தமிழ் மக்களைப்போலவே அங்கிருந்து மேலெழுந்த, உருக்கொண்ட மனிதர்கள், அரசியல் அமைப்புகள் இந்த அயல் மகரந்தச் சேர்க்கை பற்றிய குறைந்த பட்சம் மன எண்ணத்திற்குள்கூட வர முடியாத அரசியல் வரலலாற்றுக்குள் கதாபாத்திரங்களாக, காட்சிகளாக கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பற்றிய எந்தக் கேள்விகளு…
-
- 12 replies
- 2k views
-
-
Niraj David ‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம். சர்வதேச தரத்திலான கைவினைப் …
-
- 12 replies
- 6k views
-
-
https://www.facebook.com/share/r/15a7VM1HQF/
-
-
- 12 replies
- 992 views
- 1 follower
-
-
புனித் ===== புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே …
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
மெல்பேர்னில் - 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி - இடம்பெற்ற அற்புதமான சம்பவம் ஒன்றுக்கான பதில் நிகழ்வை, சரியாக 13 வருடங்களில் இந்த ஆஸ்திரேலிய மண், இன்று என் கைகளில் தந்து கணக்குத் தீர்க்கும் என்று நான் நம்பியிருக்கவேயில்லை. ஆனாலும், காலம் எப்போதும் யாருக்கும் கடன் வைக்காது என்பதை, இன்று மாலை பெடரேஷன் சதுக்கத்திலுள்ள கோப்பிக்கடையிலிருந்து கப்பிச்சீனோவை உறிஞ்சும்போது உற்சாகமாக உணர்ந்துகொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முள்ளிவாய்க்காலை இராணுவ ஆட்லறிகள் கிட்டத்தட்ட முழுதாக விழுங்க ஆரம்பித்திருந்தன. தமிழ் நெற்றும் புதினம் இணையத்தளமும் சாவின் எண்ணிக்கைகளை சலாகை வரைவில் போட்டு, கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்த தமிழர்கள், யார் யாரோ கால்களிலெல்லாம் விழ…
-
- 11 replies
- 1.1k views
-
-
“ தடை தாண்டிய பயணங்கள் “ ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர் . கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது . ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை , கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார். லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கீடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து ( காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல) …
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
இதில் போனால் சங்கடம் ( இ போ ச ) ஊரில எப்பவும் CTB க்கு ஒரு தனி இடம் இருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை (CTB ) 1978இல வட பிராந்திய போக்குவரத்துச் சபையா மாறினாலும் நிலைச்சது என்னவோ CTB எண்ட பேர் தான். எழுபதுகளில அரசாங்க உத்தியோகக்காரர் மாதிரி CTB காரருக்கும் நல்ல demand இருந்தது . வாத்தியார் உத்தியோகத்திலும் பார்க்க CTB டிரைவர் வேலை சம்பளம் கூட எண்டு சிலர் அந்த வேலைக்கு போனது ,எண்டு கதை கூட இருந்தது . ஆனா இந்த பேருக்கு நாங்க படிற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இண்டைக்கு பலாலி -யாழ்ப்பாணம் 764 ,காலமை ஐஞ்சரை ஓட்டம் கிடைச்சிது. பஸ் வெளிக்கிடேக்க நாலு பேர் தான் அதுகளும் அநேமா ஆசுபத்திரிகாரருக்கு சாப்பாடு தேத்தண்ணி கொண்டு போறவை . ஈவினை தாண்டி வர பிறகும் புன்னாலைக…
-
- 11 replies
- 857 views
-
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Y4REsskGns4QNtGoPgnGEQ8KR6DmTnDcAdgBmS8DLQPwkdLmDiHBHivc3Vo3yNYql&id=100083780391980&mibextid=Nif5oz
-
-
- 10 replies
- 1.5k views
- 3 followers
-
-
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள். இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. உலகின் மிக விலையுயர்ந்த பிராண்ட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்! இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்! எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன். நான் இந்த உலகில் ஐந்து …
-
-
- 10 replies
- 963 views
-
-
O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்... கதிரை. மேசைகளை உடைத்து பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி, அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் வடக்கு கிழக்கு மாணவர்கள்... முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது என்பதற்கு இதுவும்…
-
- 10 replies
- 679 views
- 1 follower
-
-
காயமே இது பொய்யடா !! - புனைவுச் செய்திகளை தவிருங்கள் அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!! தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை. உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....! முடியலடா சாமி !!! என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள். ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியச…
-
- 10 replies
- 3k views
- 1 follower
-
-
“ கப்பு முக்கியம் “ “வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக…
-
-
- 10 replies
- 1.5k views
-