சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக ந…
-
-
- 6 replies
- 869 views
- 2 followers
-
-
பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக எனக்குக் கிடைத்தது
-
-
- 6 replies
- 785 views
-
-
•எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது? சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம். நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர். கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்ல…
-
- 6 replies
- 3.9k views
- 1 follower
-
-
இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan
-
-
- 6 replies
- 645 views
-
-
உள்ளடக்கம்:- தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் என தெரியாமல் கொண்டாடும் இழிவான இனம். மனிதனின் மரணத்தை எப்படி கொண்டாட முடிகின்றது. உழைக்காமல் சோறு திண்ட தேவர்களை அடைத்து வைத்தான். பாயில் நின்று கிட்டு பாயை சுருட்ட முடியுமா?
-
- 6 replies
- 2.3k views
-
-
சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு! உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது. அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண…
-
-
- 6 replies
- 931 views
- 1 follower
-
-
மருத்துவர் கு.சிவராமன் IN மனசு இளமைப் பருவம் அப்பா நேர்மையான அரசு அதிகாரி. சொந்தமென ஒரு காணி நிலமோ, வீடோ இல்லை. அப்பா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்... அம்மா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுகிற பல பொறுப்புகள் அப்பாவிடம். http://kungumam.co.in/kungumam_images/2016/20160523/15.jpg ஆறு தங்கைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்தார் அப்பா. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையை சீரமைக்கிற விஷயம் என நம்பினார். கட்டுப்பாடு, கெட்ட பழக்கம் இல்லாத நடைமுறை எல்லாம் எனக்கு அவரிடமிருந்து வந்துவிட்டது. மருத்துவராக வேண்டும் என்பதுதான் மொத்த கனவாக இருந்தது. ஆனால் என் வகுப்பில் 17 பேர் எம்.பி.பி.எஸ் படிக்கப் போய்விட, நான் மட்டும் சித்த மருத்துவக் கல்லூரியில் சேர…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அ…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
நம்மட அடையாளங்கள், பண்டைய கோவில்கள் என்பன பல இந்த தீவை சுத்தி இருக்கிற போதிலும். பலரின் அலட்சியதன்மை, அறியாமையால் இளம் சமூகத்திற்கு அவை கடத்தபடாமலே செல்கிறது, அப்படி ஒரு இடம் தான்இதுல சொல்லி, காட்டி இருக்க இந்த சோழர் காலத்து சிவன் கோவிலும், அதனுடன் சேர்ந்த தமிழ் மொழி கல்வெட்டும். திருகோணமலையிலிருந்து 25- 45 KM தொலைவில் காணப்படுகிற இந்த இடம் பலருக்கு தெரியாமலே செல்கிறது, தொல்பொருள் திணைக்களத்தின் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நீங்களும் பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 5 replies
- 993 views
-
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம் கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கம் இதனை அனுமதிக்கின்றதா? கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தின் நீச்சல் தடாகத்தில் என்ன நடக்கின்றது? கடந்த காலங்களில் பெரும் தொகையான மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கிய கிளிநொச்சி நீச்சல் தடாகம் தற்போது காம களியாட்டங்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த நீச்சல் தடாகம் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாமல் இரும்புத்திரை கொண்டு பூட்டப்பட்டுள்ளது. சிறார்களுக்கான நீச்சல் பயிற்சிகள் யாவும் நிறுத்தப்பட்டு திறமையுடன் செயல்பட்ட பயிற்றுனர் துரத்தப்பட்டுள்ளார். தற்போது பயிற்றுநர்கள் எவரும் இ…
-
- 5 replies
- 712 views
-
-
உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, மஹிந்த ராஜபக்ஷ புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் கடுமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
- 5 replies
- 590 views
-
-
•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class fre…
-
- 5 replies
- 608 views
-
-
நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
Thangarajah Thavaruban 8 hrs Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை (ஆங்கிலம்) ஆவணம் கிடைத்தது வாசித்ததில் நான் அறிந்தவை. கிட்டத்தட்ட முழுமையாக மொழிபெயர்த்துள்ளேன் உடன்படிக்கை 2019 தொடக்கம் 2028ம் ஆண்டு வரைக்கும் 15.05.2019 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2ம் தரப்பு EDOTCO - (AXIATA குழுமத்தின் கிளை நிறுவனம் - டயலொக் குடும்பம்) இற்கும் 1ம் தரப்பு யாழ்மாநகர சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துாணுக்குரிய மாத நிலையான வாடகை 3000 ரூபா மட்டும் (மலிவா இருக்கு.) மாநகர சபைக்கு செலுத்தவேண்டும். மொத்தம் 18 துாண்கள்(ரூ648,000 வருட வாடகை வரும்). அந்த துாணில் 2ம் தரப்பு வேறு நபர்களுக்கு ”சிறிய செலுலர் அ…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
Part 1
-
-
- 5 replies
- 634 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.
-
- 5 replies
- 868 views
-
-
வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நி…
-
- 5 replies
- 603 views
-
-
'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது. சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம்.…
-
- 5 replies
- 581 views
- 2 followers
-
-
தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் ஜோசெப் பராராசசிங்கம் கொலை பல அரசு இயந்திரங்களில் கொள்ளை என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர். மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.
-
-
- 5 replies
- 855 views
- 1 follower
-
-
வன்னித் தேசம் 23h · 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்' ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான, சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. "பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்" என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள். கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச…
-
-
- 5 replies
- 513 views
-