Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் முடிவைத்தொடர்ந்து புலிகள் மீதான விமர்சனங்கள் வகைதொகை இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான் என்ற போதிலும் அடிப்படைகளிலேயே ஒட்டைகள் உள்ள விமர்சனங்கள் எதிர்க்கருத்து இல்லாமையினால் மட்டும் உண்மையாகிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இன்றையதேதிக்கு நிரைந்து கிடக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையால் அவை அனைத்தையும் வாசிக்காது விட்டுவிடுபவர்களும், வாசித்தாலும் வாசித்த அனைத்தையும் கிரகிக்காது விட்டுவிடுபவர்களும், அப்படிக்கிரகித்தாலும் “என்னத்தை எழுதி என்னத்தைச் செய்ய” என்ற சலிப்பு நிலையில் கருத்துக் கூறாது இருந்துவிடுபவர்களுமே அதிகமாக உள்ளனர். இதனால், பல தவறான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி

  2. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் டீடீஊ தமிழ் சேவையில் பணியாற்றியவர் . பகுதி 1. பகுதி 2. பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/

    • 0 replies
    • 685 views
  3. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் 24 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி …

  4. Dear friends, Jeyaseelan is a survivor of torture and horrific abuse who fled Sri Lanka for the UK in 2009 - as he had a valid student visa at that time he did not feel the need to claim asylum. However he knew that it would not be safe for him to return to Sri Lanka, a fact that was confirmed when his sister was detained in 2010 and aggressively questioned about his whereabouts. Therefore when his visa expired he attempted to claim asylum. That claim has now been turned down and he is due to be deported at 2pm on Saturday. That is tomorrow. New Home Office guidance accepts that there is a well founded risk of torture, abduction, and murder for Tamil asylum seekers who …

  5. பான் கீ மூனுக்கு தொந்தரவு கொடுப்போம். http://www.pearlaction.org/

    • 1 reply
    • 939 views
  6. வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …

  7. 05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்! தாயாருக்கு மறுபிறப்பு செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 21:33 மின்னஞ்சல் அச்சிடுக PDF சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார். அவருடைய ஆவண…

  8. ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். Tuesday, 17 January 2006 ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார். ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபி…

    • 5 replies
    • 1.9k views
  9. ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குறறவாளி கூண்டில் நிறுத்தும்! எமது மக்களின் விடுதலையை நோக்கி தொடர் எதிர்ப்புப்போராட்டம் பிரான்சின் உயர்நீதிமன்றத்திற்கு அருகாமையில் சிங்கள இனவாதக் கொடூரங்களுக்கும் நீதயற்ற படுகொலைகளுக்கும் எதிராகப் போர் தொடுப்போம் வாருங்கள். 26.12.2004யில் நடைபெற்ற சுனாமி; பெரு அலையில் சிக்குண்டு உயிர் நீத்த மக்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி. 22.12.2010 புதன்கிழமை பி. பகல் 16h00 மணிமுதல் ,lk;: Place de la Chatelet Métro : Chatelet Ligne 1- 4- 11- 7 RER : A-B-D -பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தொடர்புகளுக்கு: 06 15 88 42 21 http://meenakam.com/2010/12/17/16518.html

  10. ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது? கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர். ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் எ…

    • 4 replies
    • 1.7k views
  11. தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் - யேர்மனி யேர்மனியிலெ நடைபெறவுள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபனவர்களின் நினைவெழுச்சிநாள் நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை ஒரே திரியில் இணைத்துள்ளேன். நன்றி தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு.Nettetel 30.09.2023 – குறியீடு (kuriyeedu.com) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு. Stuttrart. 01.10.2023 Posted on August 23, 2023 by சமர்வீரன் …

    • 0 replies
    • 264 views
  12. இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின…

  13. கல்யாண அழைப்பிதழ் அண்மையில் கிடைத்தது பார்த்தா வழமையா சிட்னி டமிழ்சை மாதிரி திரு.திருமதி பெயர் மட்டும் போட்டு வந்திருந்தது.வழமையாக ஊரில் போடுவது போல் திரு.திருமதி மற்றும் குடும்பத்தினர் என்று புலத்தில் இப்ப ஒருத்தரும் போடுவதில்லை அதற்கு காரணம் பிள்ளைகள் வந்தா எல்லாத்தையும் மெஸ்யாக்கி போடுவீனமாம்,மற்றது புலத்தில் சாப்பாடுக்கும் மண்டபத்துக்கும் ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு அதாவது பெற்றோர் இரு குழந்தைகள் கொடுப்பதிலும் பார்க்க இரு குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தா செலவு மிச்சம் என்று நினைக்கிறார்கள். முக்கியமாக புலத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் எங்களுடைய கல்யாண முறைகளை பா…

    • 19 replies
    • 2.7k views
  14. பொதுக் கூட்டம் முன்னுரிமைச் செயல் திட்டங்களும் கனேடியத் தமிழரின் பங்களிப்பும். தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் கூட்டம் நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்த்து 28, 2011 நேரம்: மாலை 6:30 மணி இடம்: கனடா கந்தசாமி கோவில் (பேர்ச்மவுண்ட், எக்லிங்ரன் சந்திக்குத் தெற்கே) சிறப்புப் பேச்சாளர்கள்  வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகள், தலைவர், உ.த. பேரவை  சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உ.த. பேரவை அனைவரும் வருக! உங்கள் க…

    • 14 replies
    • 1.3k views
  15. பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சட்டப்பிரச்சினைகளையும், அவர்களது பாதுகாப்பையும், அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் அறிந்து கொள்வதற்கான "மாபரும் பொது விழிப்புணர்வு ஒன்றுகூடல்" நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும் வாசிக்க

  16. டொராண்டோவில் இன்று இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday ) இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன் விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து

  17. பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம். 1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமா…

  18. Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…

  19. எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து சிட்னியில் இரத்த தானம் - 16 ஆகஸ்ட் 2008 13 14 95 என்ற தொலைபேசி இலக்கத்தில் இரத்ததானம் செய்வோர் முன்பதிவு செய்த பின்பு ,பின்வரும் விலாசத்துக்கு சென்று இரத்ததானம் செய்யுங்கள். இடம்: Red Cross 4 George St, Parramatta காலம்: சனிக்கிழமை 16 ஆகஸ்ட் 2008 நேரம்: காலை 7.30 - மாலை 3.00

  20. நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது. கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவ…

  21. தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம் புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம்…

  22. Rajessh Kumar Radhakrishnan9 hours ago தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்..... 🙏🙏🙏தயவு செய்து எல்லோரும் கையெழுத்து இட்டு நம் இனப் படு கொலைக்கு தீர்வு காண வலு சேர்ப்போம்...நான் கையெழுத்து போட்டு விட்டேன்.... நன்றி 🙏🙏🙏... NTK https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community

  23. பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........! 🙏

    • 137 replies
    • 20.5k views
  24. எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........ எம்மினிய உறவுகளே!!!!!!!!! நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,ஆதங்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.