வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ்,பூஸ்ரட்,மோபெல்டன்-வால்டொவ் ஆகிய தமிழாலயங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள். 2012. 07.06.12 ம் நாள் சனிக்கிழமை யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் வழிகாட்டலின் கீழியங்கிவரும் தமிழாலயங்களான பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், பூஸ்ரட், மோபெல்டன்-வால்டொவ் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து பிராங்பேர்ட் தமிழாலயத்தால் மெய்வல்லுனர் போட்டி 2012; சிறப்பாக நடைபெற்றது. தமிழாலயத்தின் நலன்விரும்பிகளான திரு திருமதி சற்குணநாதன், திரு திருமதி மனோகரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகளில் யேர்மன் தேசியக் கொடியினைத் தமிழாலய நலன்விரும்பிகளில் ஒருவரான திரு பேரம்பலம் பால்ராஜ் அவர்களும் த…
-
- 3 replies
- 649 views
-
-
கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம் கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர். 5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. Posted on June 1, 2025 by சமர்வீரன் 70 0 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று. தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீ…
-
- 0 replies
- 237 views
-
-
-
கலாச்சார வித்தியாசங்களின் பரிமாணங்களும் அளவுகோல்களும்! (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபே…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
பல இணைப்புகள் தொடர்ச்சியாக இணைக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் மிகச் சில பிந்திய இணைப்புகள்: 1.இங்கும் பதியுங்கள் இது கனடிய / ரொரண்டோ பத்திரிகை. ஏன் தமிழ் மக்கள் இங்கு கவனயீர்ப்பு செய்ய வேண்டும் எனவும், கனடா ஏன் இதில் தலையிட வேண்டும் எனவும் பலர் பதில் கேள்வி கேட்கின்றனர். புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் கனடா அவர்களை தடை செய்தது என்றும் அதனால் தான் இலங்கை பயங்கரவாத அரசு பேச்சுவார்த்தையையும் யுத்த நிறுத்ததினையும் கைவிட்டு போரிற்கு சென்றது என்றும் நாம் அவர்களுக்கு பதில் எழுத வேண்டும். கனடாவின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்ததின் கறை உள்ளது என்பதை தெளிவு படுத்துவோம் 1. Where are the images of horror from Sri Lanka? அழுத்துக …
-
- 338 replies
- 46.4k views
-
-
மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted on July 25, 2021 by சமர்வீரன் 38 0 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழ…
-
- 3 replies
- 565 views
-
-
நாமும் இன்று நாடோடிகளே. அது ஒரு புறமிருக்க அண்மையில் பாடசாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தினால் இங்கு இங்கிலாந்தில் உள்ள, நாடோடிகளைப் பற்றிய அனுபவத்தை சிலரோடு பகிர வேண்டியிருந்தது. அதையே இங்கு பகிர்வது அதன் ஒரு பகுதியாகிறது. எனது வகுப்பறையில் இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரு வகை நாடோடிக் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாக் குழந்தைகளையும் வரவேற்பது போலவே வரவேற்று, கல்வி கற்பித்திருக்கிறேன். மற்றைய குழந்தைகள் போலல்லாது இவர்களுடைய வாழ்க்கைப் பின்னனி மிகவும் வித்தியாசமானது. இதன் காரணமாக இவர்களுடைய மனங்களுக்கு வலுவூட்டி, தைரியம் கொடுத்து மற்றைய குழந்தைகளோடு பழகவும், தமது வாழ்க்கை முறை பற்றி பாடசாலையில் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி தம் அடையாளத்தை நல…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை! இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் …
-
- 1 reply
- 690 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பியனுப்பப்பட்டனர் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்பட…
-
- 1 reply
- 592 views
-
-
பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா, ஜூன் மாதம் 04ம் தேதி நடைபெற உள்ளது. சிவாலயம் வாங்கிய நிலத்தில் கட்டட பணி துவங்க இருப்பதை முன்னிட்டு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. http://www.dinamalar.com/itop_scroll.asp
-
- 6 replies
- 2k views
-
-
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான் .... கரகர கரகர ரோகரா..... உண்மை! உண்மை!! உண்மை!!! கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டன் ஈழபதீஸ்வரத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ளது!!!!!!!!!!! எம்பெருமான், உண்டியலான் வந்து ஈழ்பதீஸ்வரத்தின் உண்டியலை சுருட்டும் நேரம் பார்த்து ஆலய நிலமெங்கிலும் கோழி பொரித்த கழிவு எண்ணையை படர விட்டிருக்கிறார். பல லீட்டர் கோழி பொரித்த கழிவு எண்ணை திடீரென ஆலய நிலத்திலிருந்து ஊற்றெடுக்கத் தொடங்கியவுடன், அன்றைய உண்டியலானின் உண்டியல் சுருட்டல் தடுக்கப்பட்டுள்ளதாம்!!! அங்கு அப்போது நின்ற சாந்தாவை நோக்கி கழிவு எண்ணை வழிந்தோடத் தொடங்கி விட்டதாம். யாருக்குத் தெரியும்? நாளை ஈழ்பதீஸ்வரத்தில் ஓர் மூலையில் சிக்கன் கடையொன்றை உண்டியலான் தொடங்கினாலும் தொடங்கலாம…
-
- 20 replies
- 4.4k views
-
-
- பிறாண்ஸில் தமிழ் படிக்க, பட்டம்பெற. . . Journée Portes Ouvertes de L'Institut National des Langues et Civilisations Orientales INALCO - 2, rue de Lille - 75007 Paris Site de l'INALCO : www.inalco.fr :) -
-
- 1 reply
- 807 views
-
-
மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும் மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் என்ற தலைப்பிலே நான் எழுதிய கட்டுரையை படித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்த யாழ் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழீழ தேசம் தனது விடிவை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் நிறையவே இருக்கின்றன. ஒரு புலம் பெயர்ந்த சமூகம் தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதற்கு எங்கள் கண் முன்னால் மூன்று இனங்களின் உதாரணங்கள் இருக்கின்றன. 1. யூதர்கள் 2. பலஸ்தீனியர்கள் 3. குர்திஸ் இனத்தவர்கள் இதிலே யூத இனம் தனது தாய் நாட்ட…
-
- 33 replies
- 5.8k views
-
-
இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து இராணுவத்தின் பேச்சாளராகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, இந்தச் சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததுடன், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்றுள்ள அணியினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது விடுதலைப் புலிகளே தவறுதலாக மதகுருவின் வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறினார். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 2 replies
- 1.7k views
-
-
கனடாவில் பிரயாண முகவரின் சுத்துமாத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஒரு பிரயாண முகவரிடம் ரிக்கட் புக் பண்ணியிருந்தார்கள் ஆனால் அந்த முகவர் சுமார் 75 பக்தர்களிடத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டார் மேற்படி முகவரிடம் ரிக்கட் பெற்ற சிலர் 28ம் திகதி விமான நிலையம் சென்ற பொழுதே மேற்படி முகவரின் குட்டு அம்பலத்துக்கு வந்தது பிரயாணத்துக்கு ஆயத்தமாக சென்றவர்களுக்கு ரிக்கட் புக் பண்ணப்பட்டிருக்கவில்லை இதனை அறிந்து அந்தமுகவரிடம் சபரிமலை பிரயாணத்துக்கு ரிக்கட் புக் பண்ணிய ஐயப்ப பக்தர்கள் மேற்கண்ட முகவரின் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளார்கள் மேலதிக விபரம் பின்னர்
-
- 6 replies
- 2.7k views
-
-
கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40மூ வாக்குக…
-
- 1 reply
- 370 views
-
-
வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது. 1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும். 2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக்…
-
- 0 replies
- 616 views
-
-
எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற…
-
- 7 replies
- 1.2k views
-
-
லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் ஜெயந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மேற்படி இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்…
-
-
- 1 reply
- 529 views
-
-
இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது. காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது. இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன. ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் , தேசிய செயல்பாட்டாளர்கள் , இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது . இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களிள் நாட்டுப்பற்றாளர…
-
- 1 reply
- 524 views
-
-
17ம் திகதி சிறிலங்கா அணிக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள். போராட்டம் நடந்த நேரத்தில் தமிழர்களின் வரவு குறைவாக இருந்ததால் தான் இச்சம்பவம் நிகழ்ந்து, சிறிலங்கா அணி வென்றதும் ஒருவகையில் நல்லதுதான் அதனால்த் தான் மீண்டும் தமிழர்களின் பலத்தை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, உறங்கு நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களை சிங்களவர்கள் உசுப்பிவிட்டுள்ளார்கள். இம்மறை சிங்களவர்கள் உணரும் தருணம் அதை நிரூபிக்கும் வகையில் இம்முறை பிரித்தானியாவில் க்கார்டிஃப் எனும் இடத்தின் மாபெரும் போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராகி வருகின்றது. இந்த முறை திருப்பி அடி எனும் கோசத்துடன் தமிழர்கள் திரள உள்ளார்கள். எதிர்வரும் 20ம் திகதி க்கார்…
-
- 53 replies
- 6.5k views
-