Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவுஸ்திரெலியா, சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியகமும், சிகரம் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து வழங்கும் 'தமிழச்சி' முழு நீளத்திரைப்படம். முதலாவது காட்சி -03/06/2006 சனி மாலை 6.00 மணிக்கு Wentworthwille Reg byrne community hall,Darcy Road, Wentworthwille இரண்டாவது காட்சி - 04/06/2006 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு Homebush High School,Bridge Street, Homebush மேலதிக விபரம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - 9702 1822 சிகரம் - 9748 4367 http://www.tamilnaatham.com/press/tamilachi_movie.htm

    • 0 replies
    • 1.1k views
  2. 'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி......... http://www.tamilnaatham.com/advert/2009/may/20090529/CANADA/

  3. 02.03.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி ஒஸ்ரியா நாட்டை கடந்து இத்தாலி நாட்டை வந்தடைந்ததும், இத்தாலி நாட்டில் தமிழ் மக்கள் குறைந்த தொகையில் வாழ்ந்த பொழுதும் பல தமிழ் இளையோர்கள் உற்சாகத்துடன் தமிழ்வானை வரவேற்றார்கள். தமிழ் இளையோர்கள் இத்தாலி மொழியிலான துண்டுப்பிரசுரங்களை இத்தாலி வாழ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் வழங்கி தமிழினவழிப்பை தெளிவுபடுத்தினார்கள். இத்தாலிய மக்களும் வேற்றின மக்களும் ஆர்வத்துடன் தமிழினவழிப்பை கேட்டறிந்தார்கள். "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி தரித்து நின்ற இடத்திற்கு வந்த இத்தாலிய ஊடகங்கள் தமிழினவழிப்பை கேட்டறிந்து பதிவு செய்து கொண்டார்கள். மேலும் இத்தாலிய காவல்துறை உயரதிகாரிகளும் தமிழினவழி…

  4. 'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல் ''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காம…

  5. வணக்கம் உறவுகளே! நான் ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கியிருக்கும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' தொடரின் மதலாம் பகுதியை இணைத்துள்ளேன். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். http://www.orupaper.com/issue50/pages_K__Sec1_16.pdf

  6. 'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்! சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான். ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செ…

    • 47 replies
    • 17.4k views
  7. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் வரும் 24-02-2015 அன்று ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. இந்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரட்படுத்துமாறு ஐ.நாசபையினைக் கோரும் ஒருமில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ள நா.தமிழீழ …

  8. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 10:47 AM இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன். யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்…

  9. எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,SUBI CHARLES படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சுபி சார்ல்ஸ் "நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் தனக்கே உரிய கலகலப்பான குரலில் பேச தொடங்குகிறார் சுபி சார்ல்ஸ். இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று …

  10. ‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ் நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும், Hale Global ஊடக நிறுவனத்தின் இணையத்தளமான PATCH அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் மேறிலாந்தில் பெல் எயரில் மருத்துவ சேவை வழங்கிவரும் தமிழ் மருத்துவரான டாக்டர் எஸ்.ரகுராஜ் இவ்விணையத் தளத்தால் சிறந்த சமூக சேவையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுராஜ் தமிழர்களுக்குப் புதியவரல்லர். 2004 ம் ஆண்டு மார்கழி ஆழிப்பேரலை அனர…

    • 0 replies
    • 757 views
  11. Rajeev Nandakumaran of Duarte performs at one of his shows as rap artist G-Vo (courtesy Facebook) LOS ANGELES (CBS) — A Sri Lankan refugee who gave up his chance to become a lawyer has instead used rap music to give back to those he left behind. KNX 1070′s Diane Thompson reports Rajeev Nandakumaran of Duarte was only two months away from finishing law school when he realized this wasn’t the life path he was supposed to take. “I can probably graduate from law school and be a decent lawyer, but where’s my heart?” Rajeev recalls. “And my heart was calling my name in terms of music so strongly that I just gave up the idea of living a regular life.” Inst…

    • 0 replies
    • 1k views
  12. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

  13. ‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…

  14.  ‘தமிழீழ இராச்சியம்’ சாரிகள் விற்பனை தமிழீழ தேசிய இலட்சினையுடனான சாரிகள், சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறான சாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சாரிகளில், புலிகள் இயக்கத்தின் தேசியமலரான கார்த்திகை பூவும் இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சாரிகளின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையம் அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/196199/-தம-ழ-ழ-இர-ச-ச-யம-ச-ர-கள-வ-ற-பன-#sthash.obshwozI.dpuf

  15. ‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது. உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர். ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர் கலந்துரையாடல்கள் க…

    • 0 replies
    • 948 views
  16. என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு.. தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08௨009 அன்று படிக்க நேர்ந்தது. 1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன். அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது. உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்புகொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும். தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இள…

    • 2 replies
    • 1.3k views
  17. ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…

  18. அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள். யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது. காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும்,…

    • 0 replies
    • 669 views
  19. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…

  20. ‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்! ‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது. சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி …

    • 11 replies
    • 2k views
  21. ’72 வருட தமிழினப் படுகொலை’ – பிரான்ஸில் கையெழுத்து போராட்டம் ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ஆம் திகதி ஜுலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 25ஆம் திகதி வரை ’72 வருட தமிழினப்படுகொலை’ என்ற தலைப்பில் பிரான்ஸ் நெவேர் இளையோர்களால் கண்காட்சியொன்று நடத்தப்பட்டு வருகிறது. ‘தமிழர் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பெருந்தொகையான இளையோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் யுத்ததத்தின்போது இடம்பெற்ற படங்களைக் கண்ட பிரஞ்சு மக்கள் உடனடியாகவே தமிழின அழிப்பிற்கு எதிராக நீதி கேட்கும் கோரிக்கையில் கையொப்பம் இட்டு தங்களது …

  22. அரோ...கரா.... பிறபள மாற்றுக்கறுதாலனும், பிறபள அரசியழ் விமர்சகறும், உலக தூள் சப்ளை மண்ணனறும், "ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ்" பரந்தன் ராசனின் சர்வதேச ஆட்கடத்தல் மண்ணறும், .... தற்போது சுவிஸ் செயிலில் அறசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவருமாகிய தூள்கிங் ராமராசன்" தனது ஆறாவது மாதத்தை இன்று பூர்த்தி செய்திருக்கிறார்!!! அண்ணார் பல்லான்டுகள் தொடர்ந்து அங்கிறுக்க யாழ்கலத்தின் சார்பில் வாழ்த்துகிரேன்.!!!!!!!! இங்கு "நான் கறுணாவின் புளி" வசனகர்தா "உண்டியலான்" ஜெயதேவன் அன்ட் கும்பல், ரேடியோவை அபகரிக்க போட்ட திட்டம் வெளியில் வந்திருக்காம்!!!!! தூளினது ஈரோப்பிய கும்பளெல்லாம் இங்கு வந்திருக்காம், அதை முரியடிக்க!!!!!!! உந்த ராமராசன் கும்பலிலை கொஞ்சம் ஒன் த…

  23. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது! கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!! இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்…

  24. "அன்னை அழைக்கிறாள்" தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டம் காலம்:- தைமாதம் 19ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 150 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறை உண்ணாநிலைப்போராட்டம். இடம்:- 3840 Finch Avenue East (Metro Politan Center) Scarborough, Ont தொடர்பிலக்கம்:- (416) 822-3646

  25. "அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.