Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதன…

  2. அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் க…

  3. Posted on : Sat May 26 8:31:47 EEST 2007 நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி சுவிஸ், சூரிச்சில் நீச்சல் தடாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுப்பிட்டியைச் சேர்ந்த சிவநேசன் தம் பதிகளின் புதல்வியான வாசுகி சிவநேசன் (வயது 7) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். (அ1) உதயன்

    • 8 replies
    • 2.2k views
  4. மக்கள் படுகொலைக்கு எதிராக கூட்டம் இன்று இரவுமுழுவதும் m° : INVALIDES no : 13 தயவுசெய்து வாருங்கள இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் உள்நாட்டோ வெளிநாட்டு நண்பர்களோ இதை பாரிஸ் உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை இக்கூட்டத்தில் பங்கு பெற செய்யுங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி கேட்கிறேன் தயவு செய்து மட்டுனத்தர்களும் யாழ்கள உறவுகளும் இதற்க்கு உதவி செய்யுங்கள்.... நான் கூட்டத்துக்கு போகிறேன் நன்றி

    • 8 replies
    • 2.2k views
  5. இன்று இரவு 8.30க்கு SBS தொலைக்காட்சியில் இலங்கையில் தமிழர்கள் பெரும் பணத்துக்காக கடத்தப்படுவது பற்றிய விபரணம் காண்பிக்கப்படவுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு வரும் வியாழன் மாலை 2.30க்கும் திங்கள் மாலை 3.30க்கும் காண்பிக்கப்படவுள்ளது. Terror for Tamils in Australia Nick Lazaredes and Yalda Hakim investigate the terror that’s rocking the Tamil community in Australia. Since 2005, there have been almost 20 cases of Tamils, either Australian citizens or relatives back in Sri Lanka, being kidnapped and held for huge ransoms. Some Tamils in Australia have pleaded with the Howard government for help, only to be disappointed by a lack of action. While most are too …

  6. பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். …

  7. வான்புலிகளின் பலாலிதளம் மீதான தாக்குதல்-கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள் Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:54 AM பலாலி வான்படைத் தளத்தின்மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கனடாவில் தமிழர்கள் அதிமாக வசிக்கும் ரொறன்ரோவின் ஸ்காபுரோப் பகுதியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு செல்லும் இளைஞர்கள் இனிப்புப் பண்டங்களை சாலையால் நடந்து செல்வோருக்கு வழங்கி வருகின்றனர். எமது வான்…

    • 2 replies
    • 2.2k views
  8. சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும் நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்க…

    • 13 replies
    • 2.2k views
  9. அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…

  10. பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது! பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்று…

    • 16 replies
    • 2.2k views
  11. பாரிய சவால் மத்தியில் மிக சிறப்பாக நெதர்லாந்து நாட்டில் மாவீரர் நினைவெழுச்சி நடந்து முடிந்தது ............. ஆம் நேற்று காலை மண்டபத்தை தயார் படுத்துவதற்கு தமிழர் சென்றனர் ..........அந்த மண்டபம் அமைந்துள்ள நகராட்சி மன்றம் [Gemeente ] தடை விதித்தது அதாவது அந்த நகரத்தில் மாவீரர் தினம் செய்யமுடியாது என்று ..............இடிந்து போய் விட்டோம் ,,,,உடனடியாக இன்னொரு நகரத்தில் மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டது ..........உடனடியாக அனைவர்க்கும் செய்திகள் பரிமாறப்பட்டது ..... அந்த மாவீரர்களின் காற்று அங்கு வீசியது ......அந்த உன்னதமான போற்றப்பட வேண்டிய தெய்வங்களுக்கான இந்த நாள் வழமைபோல் உணர்வு பூர்வமாயும் ,சிறப்புடனும் நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கு அமைந்தது ............…

  12. நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • 16 replies
    • 2.2k views
  13. லண்டனில் வாகரை வெற்றியின் கொண்டாட்டம் முன்னால் ஈரிபிசி ரேடியோவின் அறிவிப்பாளரும் ஆன மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவரும் ஆனாவரின் வீட்ட்ல் இந்த கொண்டாட்ட நடைபெற போவதாக செய்தி..............

  14. வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதி சேர்ப்பு நடவடிக்கைகளை கட்டுபடுத்த சிறிலங்கா அரசு முழு அளவில் முயற்சி எடுக்க இருப்பதாக அறிவிப்புக்கள் வெளிவந்த 24 மணி நேரத்தில் பிரித்தானிய நாளேடு இதுபற்றிய கட்டுரை ஒன்றை பிரசுரித்துள்ளது. லண்டனில் தமிழர்கஅச்சுறுத்தப்ட்டு பணம் வசூலிக்கப்படுவதாகவும் சிலர் 50 ஆயிரம் பவுண்ஸ் வரை பணம் தருமாறு மிரட்டப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இக்கட்டுரையில் தீபன் யோகராஜா என்பவரது வணணத்திலான படம் பிரவசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க லண்டனிலுள்ள ஒட்டுப்படை ஆதரவாளர்கள் மற்றும் கிறிமினல்களின் துணையுடன் இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது தெழிவாகத் தெரிகிறது. இதுவிடயமாக ரைம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனங்களை தெர…

  15. கனடாவில் நேற்று நடந்த மாபெரும் எழுச்சி ஊர்வலத்தில் மக்கள் அழும் காட்சி உயிரை உருக்குகிறது. " எங்கே எங்கே ஒரு கணம் உங்களின் திருவிழி காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயாக கனவுடன் சாவினை தழுவிய......." From City News Canada: Thousands Form Human Chain To Protest Sri Lankan Violence - Video http://www.citynews.ca/news/news_31515.aspx http://www.citynews.ca/news/news_31530.aspx Toronto Star Canada 30th News Tamils protest 'genocide' - Video http://www.thestar.com/news/gta/article/579834 CTV Toronto - Arial view of the procession - Video from Helicopter http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome City News - …

  16. http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka மிக்க நன்றி! http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka தகவல்: ரவி - மி…

  17. உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயமானது! உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் என 147 பேரும் மத்திய அமைச்சர்களாக 14 பேரும் தற்போது உள்ளனர். உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுதல், அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுதல், பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணுதல் போன்றன இவ்வமைப்பின் நோக்கமாகும். அரசியலில் பல்வேறு கொள…

  18. பிரான்ஸ் லா சப்பல் பகுதியில் இப்போது கவனயீர்ப்பு/மக்கள் போராட்ட நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறத

  19. சிங்களத்தின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது மக்களின் அவலங்களை சொல்லிவரும் சனல் 4 க்கு ஒரு நன்றி கடிதம் ... ====================================== Letter 01: To: news@channel4.com Subject: Excellent coverage on Sri Lanka and the plight of IDPs Dear Madam/Sir, We,the Tamils sincerely thanks Channel 4 for exposing the Human Rights violation of the Sri-Lankan regime. In keeping with the democratic tradition of Britain that leads the world through its open discussions in the mother of Parliament, you had been in the forefront in the art of investigative journalism. It not only involves itself in broadcasting relevant news that arouse intere…

    • 0 replies
    • 2.2k views
  20. Do you feel the Tamil protesters' tactic in blocking major Toronto arteries: Is an effective way to get their message out -9% 9%Just angers other Toronto residents - 91% Please answer: Is an effective way to get their message out http://www.torontosun.com/ Are protests like shutting the Gardiner Expressway an effective way for Tamils to gain support for their cause? Very effective Makes no difference Counterproductive Pleaase answer: Very effective http://www.thestar.com/#

  21. ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம். ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு …

    • 6 replies
    • 2.2k views
  22. இணுவில் மிக நீண்ட காலமாகவே கலைஞர்களால் நிரம்பிய ஊர். அதிலும் தவில் நாதஸ்வர மேதைகளும் நடனக் கலைஞர்களும் சங்கீத வித்துவான்களுமாகப் பெருமை சேர்க்க நாம் பெருமை கொண்ட ஊர். அப்படிப் பெருமை சேர்த்தவர்களுள் முக்கியமானவர் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள். அவர் 26.08.1933 ல் இணுவிலில் விஸ்வலிங்கத்துக்கும் ரத்தினத்துக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் காலப்போக்கில் இறைநம்பிக்கை காரணமாக அவரைத் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க, இவரின் இயற்பெயர் மறைந்து தெட்சணாமூர்த்தியே இவர் பெயரானது. இணுவிலில் கந்தசாமி கோவில் வீதியில் காலையும் மாலையும் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். நடனக் கலைஞர்களின் காற்சதங்கை ஓசையும், அதைக…

  23. அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …

  24. “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர். இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது. இதில் கனடியத் தமி…

    • 12 replies
    • 2.2k views
  25. 10 வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பின் படி இந்தோனேசியா அதிபரும் மன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து இன்னும் சிலநாட்கள் அல்லது வாரங்களில் ஆஸ்திரேலியா தமிழரான மயூரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது......ஆஸ்திரேலியா அரசின் கடைசிக்கட்ட பெரும் முயற்ச்சிகளையும் மீறி அவருக்கான தண்டனையை இந்தோனேசியா முன்னெடுக்கின்றது..... http://www.news.com.au/world/asia/doomed-bali-nine-duo-to-be-transferred-to-nusa-kambangan-island-this-week-ahead-of-their-executions/story-fnh81fz8-1227221756457 இந்த செய்தியை இதுவரை யாரும் யாழில் இணைக்காததும் இதை பற்றி யாரும் பேச பயப்படுவதும் ஆச்சரியம் தருகின்றது.... 2005 முதல் 2015 வரை நடைபெற்றவற்றை இங்கே சென்று பார்க்கலாம்.... h…

    • 10 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.