Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்.! விருதுகளை அள்ளிய மயூரநாதன்.! இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில்…

  2. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தொரிவிப்பதுடன,; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும், பெண் ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரனையை வலுயுறுத்தியும் களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி ! கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக தாயகத்தில் எம் உறவுகளினால் மேற் கூறிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற வாரம் நடத்தவுள்ள ‘மாபெரும் கண்டனப் ப…

    • 6 replies
    • 843 views
  3. செய்கோளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள், அமெரிக்காவிலிருந்து இயங்கும் செய்மதி தொலைத் தொடர்பு நிறுவனமான, இண்டெல்சாட் நிறுவனத்தின், செய்கோளை, அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுக்க தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் ஒலிபரப்பு சமிக்ஞைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இந்த ஒளிபரப்பை செய்தார்கள் என்று தெரிந்தவுடன், இந்த ஒளிபரப்புகளைத் தடுக்க பல தொழில்நுட்ப மாற்று வழிகளை பரிசீலித்துவருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. இண்டெல்சாட் அதிகாரிகளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் பெர்னார்ட் க…

  4. இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது…

  5. ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம். - பிரம்டன் , மிசுசாகா தமிழ் ஒன்றியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை! [Monday 2014-11-24 20:00] கனடாவில் கடந்த ஆண்டு ஒரே நிகழ்வாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது இவ்வாண்டு இரு நிகழ்வுகளாக நடப்பதை எதிர்த்துள்ள மிசிசாக மற்றும் பிராம்ரன் தமிழ் ஒன்றியங்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன. பிரம்டன் தமிழ் ஒன்றியமும் மிசுசாகா தமிழ் ஒன்றியமும் கூட்டாக இணைந்து இரண்டு மாவீரர்நாள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு இவ்விரு ஒன்றியங்களும் அனுப்பிவைத்துள்ள கூட்டு அறிக்கையின் வடிவம் கிழேதரப்படுகிறது. – தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்)…

  6. தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம். கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்…

    • 6 replies
    • 1.8k views
  7. யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா? அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை: பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினை…

  8. ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம். ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு …

    • 6 replies
    • 2.2k views
  9. இப்பொழுது அநேகமாக எங்களின்ட இளசுகள் அதாவது இங்கு பிறந்து வளர்ந்த் பிள்ளைகளுக்கு திருமணம் நடகிற காலகட்டம்.80 தொடக்கத்தில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இப்போது திருமணம் நடைபெறுகிறது,சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சிலருக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைகிறார்கள். இந்த பெற்றோர்களின் மனநிலையும் அவர்களின் சில கோசிப்புகளையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்,சும்மா ஒருக்கா வாசித்து போட்டு கருத்து எழுதுங்கோ. ஒரு பெற்றோர் சொன்னார் யாரையாவது கட்டட்டும் ஆனால் எதிர்பாலை கட்டட்டும் இந்த சில வெள்ளைகள் செய்யிற மாதிரி ஒரே பாலில் கட்டாம இருந்தா சரி-ஊரி…

    • 6 replies
    • 1.7k views
  10. கனடாவில் ஒரு தமிழ் இளைஞர் யவதியின் கலியாணம். கலியாணத்தில் மணமக்கள் அமரும் இடத்தில் கதிரைகள் போடப்பட்டு அங்கு மணமக்கள் கதிரையில் இருந்தார்கள். ஐயரைக் காணவில்லை. சமஸ்கிரதம் கேட்கவில்லை. திருக்குறள் வாசித்துக் கலியாணம் புரிந்தார்கள். ஆனால் மறு நிமிடம், மணவாளர் வேட்டியில் இருந்து கோட்டுக்கும் மணவாட்டி இன்னொரு சிகையலங்காரத்திற்கும் மாறி கேக்கு வெட்டி, மணமகளும் மணமகனும் தங்களது கைகளை கோணல் மாணலாக ஒருவரோடொருவர் பின்னிப் பிணைஞ்சு, சம்பெயினை குடிச்சு, றிசப்சன் நடந்தது.

  11. ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]

  12. கனடா கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி! சிவதாசன் 45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்க…

  13. நீங்கள் உடனே பார்த்திருக்க வேண்டும்! அனுபவம் இன்று(16.07.16) காலை மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்தேன். போவதற்கான பெற்றோல் இருந்ததால் அப்படியே புறப்பட்டுவிட்டேன். மைதானமிருக்கும் இடம் அண்மித்தபோது நிகழ்வு ஆரம்பிக்க ஏறக்குறைய அரைமணிநேரம் இருந்தது. போவதற்கு ஆறுநிமிடங்கள் தேவை. சரி எரிபொருளை நிரப்பிவிட்டால் புறப்படும்போது நேராக வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற சிந்தனை. மகிழுந்தை பெற்றோல் நிலையம் நோக்கித் திருப்பினேன். பெற்றோலை நிரப்பிவிட்டு வங்கிஅட்டையூடாகப் பணத்தைச் செலுத்திவிட்டு விரைந்து வெளியேறி உரிய இடத்துக்குச் சென்றேன். மாலையில் புறம்படும்போது எதேச்சையாக எரிபொருள் நிரப்பிய பற்றுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். எரிபொருளோடு ஆறு யூரோக…

    • 6 replies
    • 1.5k views
  14. யாழ் நேசக்கர அமைப்பினரின் கடைமைத்திட்டம்.2 யாழ் நேசக்கரம் அமைப்பு தனது இரண்டாவது திட்டத்தினை தமிழீழ பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவம் என்கிற நிறுவனத்தினுடாக சில திட்டங்களை நிறைவேற்ற உள்ளது எனவே இத்திட்டம் முதலாவது திட்டத்தினைவிட பெரியதிட்டம்.இதற்கும் யாழ் நேசக்கரம் அமைப்பினர் அனைவரும் ஏற்கனவே தங்களாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றார

  15. பாதுகாப்பு சபைக்கு எமது பிரச்சினையை எடுக்க வேண்டுகோள். முதலாவது மின் அஞ்சல் http://www.tamilnational.com/campaign/click2send.php SPEND a MIN to save 1000 Tamils - ACT NOW

  16. ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்! கனேடிய அரசு ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை வரவேற்றுள்ள கனேடிய தமிழ் அமைப்புகள், பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாகவும் கனடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான …

    • 6 replies
    • 1.1k views
  17. என் இனமே என் சனமே ... இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன். 2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயார…

  18. Started by arjun,

    Jailed LTTE arms broker renounces violence A jailed Canadian Tamil, who had been caught brokering a one million dollar arms deal for the LTTE five years ago, has written an open letter renouncing violence. ... Writing from prison in New York, Sathajhan Sarachandran has urged youths not to repeat his mistakes, National Post reports. He has acknowledged for the first time the Tamil youth organization he once ran in Toronto was “part of the LTTE.” The 31-year-old software engineer has blamed “so-called” leaders of the Tamil community whom he said misled him, fuelled his anger and hatred, promoted violence and silenced advocates of non-violence. …

  19. முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம் 2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது. இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம். யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின…

    • 6 replies
    • 1.2k views
  20. ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர் 08/24/2015 இனியொரு லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம். மேற்கூறிய சம்பவத்தை …

    • 6 replies
    • 1.5k views
  21. பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா பிரான்ஸ் சிவன் கோயில் அடிக்கல் நாட்டு விழா, ஜூன் மாதம் 04ம் தேதி நடைபெற உள்ளது. சிவாலயம் வாங்கிய நிலத்தில் கட்டட பணி துவங்க இருப்பதை முன்னிட்டு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. http://www.dinamalar.com/itop_scroll.asp

    • 6 replies
    • 1.9k views
  22. கனடாவில் பிரயாண முகவரின் சுத்துமாத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஒரு பிரயாண முகவரிடம் ரிக்கட் புக் பண்ணியிருந்தார்கள் ஆனால் அந்த முகவர் சுமார் 75 பக்தர்களிடத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டார் மேற்படி முகவரிடம் ரிக்கட் பெற்ற சிலர் 28ம் திகதி விமான நிலையம் சென்ற பொழுதே மேற்படி முகவரின் குட்டு அம்பலத்துக்கு வந்தது பிரயாணத்துக்கு ஆயத்தமாக சென்றவர்களுக்கு ரிக்கட் புக் பண்ணப்பட்டிருக்கவில்லை இதனை அறிந்து அந்தமுகவரிடம் சபரிமலை பிரயாணத்துக்கு ரிக்கட் புக் பண்ணிய ஐயப்ப பக்தர்கள் மேற்கண்ட முகவரின் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளார்கள் மேலதிக விபரம் பின்னர்

    • 6 replies
    • 2.7k views
  23. http://www.facebook.com/group.php?gid=58036852103&ref=mf எம்மவர்கள் முடிந்தால் பெருமளவில் ஒன்றுதிரண்டு சிங்களவனின் குரலுக்கு எதிராக ஒங்கி குரலெழுப்பி அடக்க முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.