Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெள்ளி 10-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] பிரித்தானியாவில் நடைபெறும் உலக சாரணிய பாசறைக்குச் சென்ற இலங்கையர்கள் தலைமைறைவு பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்துலக சாரணிய பாசறை நிகழ்வுக்குச் சென்ற இலங்கையர்கள் உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளனர். உலகெங்கிலிருந்தும் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இப்பாசறைக்கு சாரணர்கள் வருகை தந்திருந்தனர். இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, னைஜீரியா ஆகிய நான்கு நான்கு நாட்டைச் சேர்ந்த 13 பேர் காணமல் போயுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காணமல் போனவர்கள் 12 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணியை பிரித்தானியக் காவல்துறை…

  2. ஆங்கில வரலாறு (History of the English language) Updated ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கில மொழியின் வரலாற்றையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியமானது. ஆங்கில மொழியின் வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின்; நாம் ஆங்கிலேயரின் வரலாற்றையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு ஆங்கிலேயரின் பின்புலமும், அவர்களது மொழிப் பற்றையும், இன்று உலகளவில் ஆங்கிலம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். "ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும். …

    • 5 replies
    • 1.2k views
  3. லண்டனில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி; தேசிய கொடியுடன் மக்கள்வெள்ளம் Unbelievable scene in central London, said Tamil National reporter, reporting from Embankment. Almost all the Tamil population in UK are united under one umbrella, waving their national Flag & marching from Embankment towards Hyde Park. They chant 'we want Tamil Eelam,''Liberation Tigers are our freedom fighters.' This is the largest ever protest in Central London, it is believed more than 150,000 are there on the protest march. The protesters are demanding the intervention of British Government to bring an immediate and permanent ceasefire in Sri Lanka. They urge the International Co…

  4. கனடாவின் டொரென்டோவில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் வாழும் சிங்களவர் ஒருவர் அங்குள்ள தமிழர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களை ஏமாற்றி குறித்த நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுலவகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கனடாவில் வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடாவில் வசித்து வரும் சிங்களவரான வசந்த அபேசிறி என்ற நபரே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அபேசிறி என்ற இந்த நபர் தூதரக அலுலவலகத்தில் பணியாற்றும் அவ…

  5. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே க…

    • 5 replies
    • 2.5k views
  6. சுனிலா – சுந்தரி -ஜெனட் – ஒரு நினைவுக் குறிப்பு…. புற்றுநோயினால் மரணமடைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான சுனிலா அபயசேகரவை நினைவு கூருகின்ற இரண்டு நிகழ்வுகள் கடந்த மாதம் ரொரன்டோவில் நடைபெற்றன. முதல் நிகழ்வு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆங்கிலத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இது அதிசயமான ஆச்சரியமதான். ஆனால் ஆரோக்கியமான முன்னனேற்றம்.. இவ்வாறான செயற்பாடுகளை இவர்கள் எப்பொழுதோ முன்னெடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய செயற்பாடாக இருந்தாலும் வரவேற்கலாம். இக் நிகழ்வை சேரன் அவர்கள் வழிநடாத்த தமிழ் செயற்பாட்டாளர்களும் சுனிலாவின் சிங்கள நண்பர்கள் பலரும் உரையாற்றினார்கள். அடுத்த நிகழ்வு வழமைபோல தேடகம் தோழமை உணர்வுடன் நடாத்தியது. இதனை தேடகம் ஜயகரன் வழிநடாத்த கவிஞர் சேரன், முன்னால் சர…

  7. பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் -சி.எல்.சிசில்- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். …

  8. Started by putthan,

    அண்மையில் நண்பனின் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன் அங்கு வழமையான உபசரிப்புடன் உரையாடல் தொடங்கியது என்னப்பா ஊரில பயங்கரமா அடிக்கிறாங்கள் என்று நானும் நண்பனும் உரையாட தொடங்க நண்பனின் மனைவியும் எனது மனைவியும் எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்து விட்டு ,ஏனப்ப இங்கு இருந்து கதைக்கிறீங்கள் பேசாம அங்கே போய் சண்டை பிடிக்கலாம் என கூறி எங்களை மேலும் தொடரவிடாமல் (பெண்ணாதிக்கம்)தங்களின் உரையாடலை(அலட்டலை)தொடங்கினார்

    • 4 replies
    • 2.2k views
  9. பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ் மொழிக்காப்பு மாநாடு 24.09.2011 சனிக்கிழமை அன்று டோட்முண்ட் மாநகரில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியைக் காத்து வளர்க்கும் நோக்கத்தை கொண்டு பேராளர்கள், அறிஞர்கள், பல்துறை வல்லுனர்கள் கலந்து விவாதத்துடன் பகுப்பாய்வு செய்கின்ற மாநாடு. புலம்பெயர் நாடுகளில் தமிழ் புலம்பெயர் நாடுகளுக்கும் தமிழ், தமிழருக்குமான வரலாற்றுத் தொடர்பு புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர்வால் தமிழில் உருவாகியிருக்கும் புதிய திசைச் சொற்கள் - சாதக பாதகங்கள் இன்றைய நிலை புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் அவசியம் பற்றிய கருத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் புலம்பெயர் நாடுகளின் மூன்றாம் தலைமுறையும் தமிழும் புல…

  10. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799

      • Like
      • Thanks
    • 4 replies
    • 849 views
  11. டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது. அதாவது திசைகள் இளையோர்கள் இன்று மாலை 6 மணி முதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 பேர் இணைந்துள்ளனர். பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், 30 வயதான திருமணமாகி ஒர…

  12. இடம் -150 borough drive,scarborough,ont காலம்-09/oct/2011. 3.30- 6.00 p.m. வடலி பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடும் விமர்சனமும். 1-தேவதைகளின் தீட்டுத்துணி. 2.கொலை நிலம். 3.அபராதி கவிதைத்தொகுதி. 4.ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.

  13. விழி தூங்கோம் தொடர்ந்து போராடுவோம். PROTESTING AGAINST SRI LANKAN OPPRESSION கனடாவில் தொடர்கவனயீர்ப்பின் 175வது நாள் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி சனிக்கிழமை ஒக்டோபர் 17ந்தேதி மதியம் 12மணியிலிருந்து - மாலை 7 மணிவரை 360 யூனிவேர்சிற்ரி அவெனியுவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 360 University Ave Toronto (416) 418-1654 www.ctltnews.com இத்தொடர் கவனயீர்ப்பின் முன்னைய பதிவுகளைப் பார்வையிட கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக. http://www.yarl.com/forum3/index.php?showtopic=64069

  14. Started by putthan,

    சிட்னி முருகனின் திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது அதிக நாட்கள் பட்டு வேஷ்டி.குருத்தா அணிந்து நானும் சென்று அருள் பெற்று கொண்டேன்."இரக்க போயினும் சிறக்க போ"என்ற கருத்திற்கு அமைய வெகு சிறப்பாக தான் போனனான்.நான் மட்டுமல்ல சிட்னி வாழ் இந்துக்கள் எல்லோரும் அப்படிதான்.இந்தியா போய் வாங்கி வந்த உடைகளை இங்கு தானே போட்டு காட்ட முடியும். கோயிலிற்கு மனிதர்கள் போவது சாந்தி,சமாதானம் மனதில் பெறுவதிற்கு என்று சொல்லுவார்கள் ஆனால் அது இப்படியான திருவிழா காலங்களிள் பெறுவது கடினமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாசலிற்கு போனவுடன் "கார் பார்க்" விடயத்திலே தொடங்கிவிடும் பிரச்சினை.முன்னுக்கு நீங்கள் போனால் "கார் பார்க் வுல்"என்று திருப்பி போக சொல்லுவீனம்,சரி என்று திரும்பி போக…

  15. அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம். சாத்திரி ஒரு பேப்பரிற்காக இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.ம…

  16. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் 24 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி …

  17. ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது? கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர். ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் எ…

    • 4 replies
    • 1.7k views
  18. பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! பிரான்ஸ் - பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரிஸ் - 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கா…

  19. ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்த தமிழன்! பன்னாட்டு Mathematical Olympiadல் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சிட்னி வாழ் தமிழர் சேயோன் ராகவன், SBS தொலைக்காட்சியில்: http://www.sbs.com.au/…/Australian-maths-whiz-grabs-gold-in… http://www.sbs.com.au/news/video/488998979715/Australian-maths-whiz-grabs-gold-in-International

  20. சில நாட்களுக்கு முதல் எங்களுடைய ஆட்களின் கொண்டாட்டம் நடந்தது அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள் மதிய சாப்பாடு என்ற படியால் நானும் உசாராக வெளிகிட்டு நேரத்துடனே சமூகம் அளித்திருந்தேன்.என்னுடைய வயதினை ஒத்த நாலைந்து மூத்த பிரஜைகளும் (கிழசுகளும்) சமுகம் அளித்திருந்தனர். உப்படியான சந்தர்ப்பங்களிள் தானே நாங்களும் எங்களுடைய கோசிப்புகளை கதைக்க கூடியதாக இருக்கும் பலதும் பத்தும் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு இளம் பெண் வந்து எங்களை பார்த்து கும்பம் வைக்க வேண்டும் ஒருக்கா கெல்ப் பண்ண ஏலுமா எண்டு கேட்டா. உடனே இரண்டு மூத்த பிரஜைகள் எழும்பி உதவ சென்றார்கள்.வாழை இலையை எடுத்து அரிசியை போட்டவுடன் வாழை இலை தலைப்பு வடக்கு திசை பக்கம் இருக்க வேண்டும் நீரேன்ன கிழக்கு பக்கமா வைக்க…

  21. இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…

  22. இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…

    • 4 replies
    • 1.3k views
  23. வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.