Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கின்னஸில் இடம்பிடித்துள்ள, திருகோணமலை இளைஞன்! விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார் 115 000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35 570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35 570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609வது இடம் பிடித்துள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்ஸர்லாந்து இல் வசித்து வருகின்றார். https://athavannews.com/2021/1245609

  2. கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம் ச. வி. கிருபாகரன் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். அவர் வணக்கம் கூறியதும், வழமைபோல் நன்றாக சிரித்துவிட்டு கூறினார், ‘‘நீPர் ஓர் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர் என்பது பற்றி உமக்கு தெரியுமோ என்றார்’’. என்ன விடயமென வினவியபொழுது, ‘தமிழீழ மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திந்த பொழுதும், போர்குற்றம் பற்றியோ, சிறிலங்காவின் ஜனதிபதி இராணுவம் பற்றியோ இரண்டு மணி நேரம் உலகில் எந்த ஊடகமும் எந்த மொழியிலும் எந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால் உம்மை பற்றி, அதாவது ஒரு தனி மனிதனை பற்றி சேறு பூசுவதற்க…

  3. கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது. அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார். அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர…

    • 20 replies
    • 2.9k views
  4. நேற்று நடந்த முடிந்த கியூபெக் தேர்தல்களில் கியூபெல் லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று அமோக வெற்றி பெற்றதுள்ளது. 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கபப்ட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான Parti Quebecois ஐ விட இரு மடங்கு பலத்துடன் முன்னணியில் உள்ளது கியூபெக் லிபரல் கட்சி.கியூபெக் லிபரல் கட்சியின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போதே லிபரல்கள் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி விட்டது. தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் Parti Quebecois கட்சித் தலைவரும், முதல்வருமான Pauline Marois மண்ணைக் கவ்வியுள்ள விவகாரம் கியூபெல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கில் லிபரல்கள் அமோக வெற்றி – சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ…

  5. சனி 29-09-2007 17:24 மணி தமிழீழம் [தாயகன்] கிரேக்க எல்லையில் இலங்கையர்கள் கைது துருக்கியில் இருந்து கிரேக்கத்திற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உட்பட 69 பேர் கிரேக்க எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்த முற்பட்ட மேலும் ஏழு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேக்க காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். 25 முதல் 45 அகவையுடைய அகவைக்கு உட்பட்ட இவர்களில் இலங்கையர்களுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் ஈராக் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிற்கு செல்வதற்காக ஈவ்றோஸ் என்ற ஆற்றை நேற்றிரவு கடக்க முற்பட்டபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாக கிரேக்க காவல்துறையினர…

  6. கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/

  7. வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைப்புகள் வந்தன. போனவருசம் போய் பட்ட அதே அவஸ்தை, இம்முறையும் இருக்குமோ என்றால், போனமுறை என்னுடன் அவஸ்தைப்பட்ட நண்பர், இம்முறை தான் பட்ட அவஸ்தை அடுத்தவர்கள் பட கூடாது என்று சரியான முறையில் பார்ட்டி வைத்தார். வேறு ஒன்றும் இல்லை. கிறிஸ்துமஸ் உணவு என்றால், வெதுப்பியில் வைத்து எடுத்த, வெங்காயம், எலுமிச்சை திணிக்கப்பட்ட வான் கோழியும், அதுக்கு ஒரு சோஸ், சீஸ் கோலிஃப்ளவர், அவித்த உருளைக்கிழங்கு பாதிகள், அவித்த போஞ்சி, Yorkshire pudding, asparagus... இவைகளை செய்து வைப்பவர்கள் வெள்ளைகளை அழைத்தால் பரவாயில்லை. இப்படி உணவுகளை சாப்பிடாத நம்மவர்களை அழைத்து பந்தா காட்டுவது. சாப்பிடுபவர்கள் படும் அவஸ்தைகளை கண்டும் காணாத மாதிரி இருப்பது. …

  8. கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…

  9. கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…

  10. Started by arjun,

    பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் தாயகம் குருசேவின் "கில்லி சூனியம்" நாடகம் நேற்று யோக்வூட் அரங்கத்தில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறியது. யாழ்ப்பாண தமிழனின் சாதியத்தில் தொடங்கி இன்று நாலு பிரிவாக அடிபடுவதுவரை ஒரு வரலாற்றுத்தொகுப்பாக கிண்டல் நையாண்டியுடன் யாழ்பாணமேட்டுக்குடியின் உண்மை முகத்தை கிழித்ததே நாடகத்தின் சாராம்சம்.சிங்களவனை வெல்ல எப்படியெல்லாம் பேய் வேசம் போட்டு கடைசியில் சூனியம் வைத்து கில்லி என்ற ஆட்கொல்லி பேயிடம் போய் உள்ளவனை எல்லாம் பலி கொடுத்தகதை. ராமநாதன்,ஜீ.ஜீ,செல்வா,அமிர்,பிரபா ஒருவரும் விட்டுவைக்கபடவில்லை. இடைவேளையற்ற 2 மணி நேர நாடகம்.வசனங்கள் தான் நாடகத்தின் கதாநாயகன்.நடிப்பும் எவரும் சோடை போகவில்லை. ஆனால் நாடகம் என்றவுடன் ஒ…

  11. கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (வயது 35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கொல…

  13. கிளின்டனுக்கு ஒரு அவசரத்தந்தி Below is my fax to clinton. if she can block the IMF loan as has been reported , than she needs a thousand letters form us now to block it DO IT NOW FAX 202 647 2283 ( SEND IT TO OBAMA AND RICE AS COPIES) SEND ONE FROM YOUR KIDS, NEIGHBORS WHOEVER YOU CAN SIGN A LETTER FROM THIS IS A BIG DEAL .. WE NEED NUMBERS Send mine under your name if you care to.. or write one of your own.. just DO IT NOW.. We can NOT LET the GOSl get this money Dear Secretary Clinton, I am asking you to please block the IMF loan to the govt of Sri Lanka PLEASE, I am an American doctor…

  14. கிழக்கின் எழுக தமிழ் மாசி 10ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரிய மைதானம் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் என காரணம் கூறப்படுகிறது.. cmr.fm

    • 0 replies
    • 631 views
  15. கிழக்கின் வெள்ளியும் கவர் கள்ளியும். அக்காவிற்காக ஒரு பேப்பரில் அழும் தம்பி கடந்த ஒரு பேப்பரிலை சாந்தி ரமேஸ் என்பவர்வர் எங்கடை ராஜேஸ்வரி அக்காவைப் பற்றி ஒரு கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். இங்கு இவரைப்போல சிலர் இருந்து கொண்டு மாபெரும் மனிதவுரிமைவாதியான எங்கள் அக்காவை குறை சொல்லுறதே வேலையாய் இருக்கின்றார்கள்.அதுவும் அண்மைக்காலமாக கிழக்கு மகாணத்தில் புலிகளில் இருந்து கருணாவின் பிரிவு.அதைவிடப் பல பிரச்சனைகள் கருணா காப்பாத்துவார் எண்டு கிழக்கு மகாணத்து பிரதேச வாதிகளும். கிழக்கை கிழப்பியாகி விட்டது . அடுத்ததாய் அடுத்த முடக்கில் வடக்கு தெரிகிறது என்று புத்தரின் புத்திசிகாமணிகளின் புழுகம். வெறும்வாய்க்கு என்ன கிடைக்கும் என்று புலத்திலை இருந்த எங்களுக்கும் அவல்கிட…

    • 8 replies
    • 2.1k views
  16. கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு. கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள…

  17. கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

  18. Started by Sembagan,

    கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …

  19. இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன். வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்? ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?

  20. இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார். இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார். அகதிகள் முகாம் இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன். சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள …

  21. 26.10.11 டூர் & இண்டர்நேஷனல் ஸ்பெஷல் தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்தமாக ஒரு நாடில்லாமல், எங்கு குடியேறுவது எனத் தெரியாமல், ஒரு நாட்டைத் தேடி உலகம் சுற்றி அலைவது எப்படியிருக்கும்? இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தற்போது கனடாவில் குடியேறியிருக்கும் ராஜா மகேந்திரன் தன் அனுபவங்களைச் சொல்கிறார். ”உலகம் சுற்றிய தமிழர் என்று ஏ.கே.செட்டியாரைச் சொல்வார்கள். ஆனால், தற்காலத்தில் உலகம் சுற்றிய தமிழர்கள் என்றால் அது இலங்கைத் தமிழர்கள்தான். ஒரு வித் தியாசம் - குடியேற ஒரு நாடு தேடி நாங்கள் உலகம் சுற்றினோம். இலங்கையில் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொ…

  22. 50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. http://www.ilankathir.com/?p=4177

  23. 16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …

  24. குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் by : S.K.Guna ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார். மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார். சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.