சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_06.html
-
- 19 replies
- 3.7k views
-
-
-
சாமத்தியவீடு என்பதன் நோக்கம் ஒரு பெண்ணின் பெற்றோர் தன் பெண் பிள்ளை கல்யாணம் கட்டுவதற்கு தயார் என அறிவிக்கும் ஒரு நிகழ்வு. இது எங்கள் கலாச்சாரத்துக்கு தேவைதானா?
-
- 19 replies
- 2.1k views
-
-
பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன! [sunday, 2014-04-06 20:27:38] இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்... • பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை ப…
-
- 19 replies
- 11.3k views
-
-
வணக்கம், நான் சுமார் பத்துவருடங்கள் தாவரபோசணியாக இருந்தது. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு மச்சமும் கலந்து அடிக்கிறது. அண்மையில நாங்கள் சாப்பிடுற இந்த மச்ச வகைகள் எப்பிடி உருவாக்கப்படுகிது எண்டுறது சம்மந்தமாக சில காணொளிகளை பார்த்தன். நீங்களும் அதை பார்த்து மகிழ்வதற்காக அல்ல.. பார்த்து அழுவதற்காக இதில இணைக்கிறன். மிருகவதை சம்மந்தமாக இதைவிட அகோரமான காணொளிகள் இருக்கிது. இணைக்கமுடியவில்லை. யூரியூப்பிற்கு போனால் இதுபற்றி ஊறிப்பட்ட காணொளிகள் இருக்கிது. பார்க்கலாம். பெரும்பாலான காணொளிகளுக்கு கொடி காட்டப்பட்டு இருக்கிறதால லொகின் பண்ணி உள்ள போனால்தான் பார்க்கலாம். எங்களுக்கு சாப்பிடேக்க கொண்டாட்டம். ஆனால் எங்கள் வயிற்று பசியுக்கு ஆகுதியாக போகின்ற பிராணிகளிண்ட மரண ஓலங்கள், வேதனைகள் …
-
- 19 replies
- 4.8k views
-
-
முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் …
-
- 19 replies
- 1.8k views
-
-
ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்! வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். லோ கட் ப்ளவுஸ் க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் ப…
-
- 18 replies
- 4k views
-
-
எமது உவமானங்களில் ஒன்றாக பூனை கண்ணை மூடினால் உலகம் இருன்டு விட்டதாக நினைப்தைப் போல என்றும் பூனை கண்ணை மூடிக்கொன்டு பாலைக் குடிப்பதைப் போல என்றும் கூறுவதுன்னடு.என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எந்தப்பூனையாவது யாருக்காவது சொன்னதா தாங்கள் கண்ணை மூடுவது இதுக்காகத்தான் என்று. ஊரில அனேகமாக அடுப்படியில காச்சி வைத்த பாலை களவாக பூனைக்ள் குடிப்பதுன்டு.அதை வைத்தும் மனிதன் தனது புத்தியையும் சேர்த்து இப்படி ஒரு மகா கன்டுபிடிப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அதை உவமானமாக வேற வகுத்துக்கொன்டான் என்று தான் எண்ணத்தோன்றுகிறது.இங்குள்ள வளர்ப்பு பூனைகளுக்கு பாலை வைத்தால் கூட கண்ணை மூடிக்கொன்டுதான் குடிக்குது.அப்ப ஏன்தான் பூனைகள் பால் குடிக்கும் போது கண்ணை மூடுகுதுகள் என்று அறியும் நோக்க…
-
- 18 replies
- 6.5k views
-
-
ஞாயிறு காலை 10 மணி. புளூ டிக்குகள் வாழ்வளிக்கும் லவ் சாட் தொடங்குகிறது. "ஏன்டா இவ்ளோ அழகா இருக்கே...?" ‘உனக்கே ஓவரா இல்ல? எங்க வீட்டுலயே நான்தான் சுமார் மூஞ்சி குமார்!’ "ஆனா, இந்த உலகத்துலயே நீதான்டா அழகன் எனக்கு!" "சரிடி அழகி. நாளைக்கு காலேஜுக்கு 15 நிமிஷம் முன்னாடி வந்துடு. லைப்ரரியில மீட் பண்ணிட்டு, அப்புறம் க்ளாஸுக்குப் போவோம்...!" "முடியாது. அரை மணி நேரம் முன்னாடி வந்துடுறேன்!" "லவ் யூ!" "தெரியும்!" ஞாயிறு மதியம் 1 மணி. "மிஸ் யூ... என்னடி பண்ணிட்டு இருக்க உயிரே?" "என்னனு சொல்லு?" "சொன்னேனே... மிஸ் யூ!" "அறிவில்ல? நாலு அரியர் மட்டும் இருக்கு. க்ளியர் பண்ற வழியப் பாரு." …
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது :ஆர். அபிலாஷ் June 22, 2021 - ஆர்.அபிலாஷ் · சமூகம் கட்டுரை உளவியல் பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது…
-
- 18 replies
- 1.5k views
-
-
எனக்கு இந்த வரியப்பிறப்பை வரவேற்கிறதிலை அவ்வளவாய் விருப்பம் இல்லை . இப்பிடி நான் சொல்லிறது உங்களுக்கு கட்டாயம் பிடிக்காமல் போகும் . என்னை பொறுத்தவரையிலை எப்ப எங்களுக்கு விடிவு எண்டு வருதோ அப்பதான் எங்களுக்கு வரியம் பிறந்ததாய் அர்த்தம் . ஒரு பொம்பிளை தனிய பஸ்சிலை போகேலாமல் கிடக்கு . ஒரு சின்னப்பிள்ளை றோட்டிலை விளையாடேலாமல் கிடக்கு . இயற்கை அள்ளிக்கொடுத்த கடலிலை நாங்கள் போய் மீன் பிடிக்கேலாமல் கிடக்கு . கிட்டமுட்ட 60ம் ஆண்டிலை இருந்து பிறந்த பரம்பரையளை பலி குடுத்துப்போட்டு நிக்கிறம் . இதெல்லாம் எங்கடை நாட்டிலையும் எங்களுக்குப் பக்கத்திலை இருக்கிற நாட்டிலையும் நடந்து கொண்டிருக்கிற விசையங்கள் . இப்பிடி எங்களுக்கு விடிவை குடுக்காத கொண்டாட்டங்களை நாங்கள் சம்பெயின் உடைச்சோ , வை…
-
- 18 replies
- 1.2k views
-
-
நான் இங்கு வாழும் காலத்தில், ஆற்றில் குளித்து மரணமான தமிழர்களின் எண்ணிக்கை, அறியக்கூடியதாக 20 ஆட்களுக்கு மேல் இருக்கும். இங்குள்ள ஆறுகள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாலும் மிக ஆழமானவை. ஆற்றின் கரைப்பகுதியே பல இடங்களில் இரண்டு தொடக்கம் மூன்று மீற்றர் ஆழம் உடையவை. அதன் நடுப்பகுதி எட்டுமீற்றர் வரை ஆழம் உடையது. அத்துடன் எவ்வளவு வெய்யில் எறித்தாலும் ஆற்றின் நீர் 5 பாகை அளவில் தான் இருக்கும். அந்த குளிர் நீர் எமது உடலுக்கு ஏற்றதல்ல. எவ்வளவு நீச்சல் தெரிந்தவராக இருந்தாலும்..... ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் போது... குளிர் நீரில், எமது தசைகள் இறுகிவிடும். அதன் பின் எம்மால்... நீந்த முடியாது. எவ்வளவோ உலகச் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனும் தேம்ஸ் நதியில் நீந்தும் போது தான் மரணம் …
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
மனப்பொருத்தம்(Dating) அவசியமானதா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 18 replies
- 5.1k views
-
-
கனவுகளைக் கைப்பற்றுவோம் ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே. ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது. "மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார். "சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் …
-
- 18 replies
- 26.9k views
-
-
மனைவி அமைவதெல்லாம்....? திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒருவித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாளே கிடையாது. வரப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரசியத்தை இன்னும் கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன்...வருகிறவளுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும்..ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து, பார்வையில் படும்படி வைத்தேன்.. இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ்…
-
- 18 replies
- 2.3k views
-
-
நல்ல ஒரு பயனுள்ள கட்டுரை,திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும்,முடிதவர்
-
- 18 replies
- 3.6k views
-
-
இன்று இணையத்தில் கடலை போட்டுக் கொண்டும் சோழம் கொறிச்சுக் கொண்டும் இருக்கும் போது கண்ணில் அகப்பட்ட கட்டுரை இது. சரி, எதுக்கும் இருக்கட்டும் என்று இங்கு கொண்டு வந்து போட்டுள்ளேன். கட்டுரையாளர் வருண் நுனிப்புல் மேய்கின்றாரா அல்லது உண்மையிலேயே நாங்கள் அப்படியா என்று ஒரு சின்ன டவுட் ---------------------------------- ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது. வியாசன்.. * தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார். * பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடா…
-
- 18 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி – உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு - சட்டத்தரணி கே.ஜீ. ஜோன் இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இங்கிருந்த பிள்ளையார் கோவிலில் பூசகராக காசிலிங்க சர்மா விளங்கினார். இவரது தகப்பனாரும் ஒரு பூசகராவார்.…
-
- 18 replies
- 3k views
-
-
மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.. பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுட…
-
- 18 replies
- 2k views
-
-
இது ரசிகையின் திருமணத்துக்கு முன்னுள்ள காதல் விவாதத்தின் இன்னொரு பாகமாகத் தொடர்கின்றது.
-
- 18 replies
- 3.1k views
-
-
பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல் நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்? நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை? நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது. 1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல் 2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல் 3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல் இவற்றின் நோக்கங்கள் நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள…
-
- 18 replies
- 8.3k views
-
-
இன்று சர்வதேச்ச முத்தமிடல் தினமாகும் ( http://en.wikipedia.org/wiki/International_Kissing_Day) இந்த முக முக்கிய தினத்தினை சிறப்பிக்க முத்தம் பற்றிய ஒரு சிறு இணைப்பு --------------- அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும். முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 3…
-
- 18 replies
- 2.5k views
-
-
[size=2] [size=4]செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.[/size] [/size] [size=2] [size=4]உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.[/size] [/size] [size=2] [size=4]பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு க…
-
- 18 replies
- 1.8k views
-
-
இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்? புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா…
-
- 18 replies
- 2.7k views
-
-
2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..? 2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா.... 1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது 2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ? நட்பின் துரோகம் 3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? …
-
- 18 replies
- 2.2k views
-