இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
உங்களுக்கு கடவுள் ஒரே ஒரு வரம் தந்தால் எதைக் கேட்பீர்கள்?
-
- 5 replies
- 2k views
-
-
-
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/Seergali%20govi/Ennaivittu.mp3 அன்னம் போல நடை நடந்து வந்து என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து அன்னம் போல நடை நடந்து வந்து என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து கன்னம் சிவக்க நீ இருக்க மஞ்சக் கயிறு எடுத்தது கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது ஆ..ஆ..ஆ.. என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா
-
- 5 replies
- 1.4k views
-
-
___________________________________________________________ __________________________________________________________ Thanks: Vikatan.com
-
- 5 replies
- 2.5k views
-
-
-
- 5 replies
- 510 views
-
-
#1: ஒரு தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரு வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள் இருந்திருக்கும் ! #2: இரண்டு விடயங்கள் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. ஒன்று, எம்மிடம் வசதிகள் குறைவாக இருந்த பொழுது நாம் முன்னேற எடுத்த முயற்சிகள். இரண்டு, எம்மிடம் வசதிகள் அளவுக்கு அதிகமாக உள்ளபோது நாம் எமது உறவுகளுக்கு என்ன செய்தொம் என்பதில் !
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
இயந்திரப் பொறியாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைக் கழற்றி இறக்கி, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து திருத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.. அப்பொழுது இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் பொறியாளரின் பணிமனைக்கு வந்தார். பொறியாளர், மருத்துவரை அணுகி சொன்னார்."பாருங்கள் டாக்டர், இந்த இயந்திரத்தின் இதயத்தை திறந்து, வால்வுகளை வெளியே எடுத்து, அவற்றை திருத்தி மறுபடியும் பொருத்தி வெற்றிகரமாக இயக்குகிறேன்..ஆனால் நான் மிகக் குறைந்த ஊதியமே சம்பாதிக்கின்றேன்..ஆனால் நீங்களோ மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுகிறீர்கள்..!" என சலிப்போடு சொன்னார். அதற்கு மருத்துவர் புன்முறுவலுடன் பொறியாளரின் காதருகே வந்து ."இதே திருத்த வேலையை இயந்திரம் ஓடும்போது உங்களால் செ…
-
- 5 replies
- 593 views
-
-
http://www.youtube.com/watch?v=pWJBMJsSpHM&feature=player_embedded#!
-
- 5 replies
- 3.2k views
-
-
-
- 5 replies
- 733 views
-
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
-
.... பெண்ணே, உனது மெல்லிடை பார்த்தேன்! அடடா பிரம்மன் கஞ்சனடி ....
-
- 5 replies
- 836 views
-
-
பொக்கிசங்கள்... கண்டங்களை தாண்டி வந்தாலும் ஊரில் விட்டு விந்த எங்கள் பால்யகால கனவுகளையும் நினைவுகளையும் தம்முள் பதிவு செய்து வைத்து கேட்கும்போதெல்லாம் பொக்கிசமாய் திருப்பி தருகின்றன 80களின் பாடல்கள்... சின்னவயதில் அம்மா மதியம் கிணற்றடியில் குளிக்கவார்க்கும்போது வீதியால் போகும் ஜஸ்கிறீம்வானில் கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாடல்கள் இவை..நாங்கள் வளர்ந்துவிட்டோம்..ஆனால் இந்தப்பாடல்களும் அந்த நினைவுகளும் இன்னமும் இளமையாக பசுமையாக... https://www.youtube.com/watch?v=85gB12x1UFs https://www.youtube.com/watch?v=fAiPFq93yJE வாட்டர் பம்மில் இணைத்து இயக்கிய மோட்டரில் இந்தப் பாடல்வரும் படம் பார்த்திருக்கிறேன்...படம் தொடங்கமுன்னர் ரீ.வி யில் புள்ளியாக புள்ளியாக வரும…
-
- 5 replies
- 843 views
-
-
ராத்திரி ரகசியங்கள்.. என்னிடம் கேள், ஒரு கோடி... எனக்கிருக்கும்... அனுபவங்கள், நான் சொல்லவேண்டும் வாடி... (நல்ல மெட்டு!) https://www.youtube.com/watch?v=-kHnTZ-Kn7k
-
- 5 replies
- 1.1k views
-
-
வாய்மையே வெல்லும் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கீழ்வரும் பாடல் தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்கள் ku ku koo kuyil pattu ketkudha- Chitra ,Krishnaraj
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
Maalaimalar தமிழ் . பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். 2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. 3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். 4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும். 5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 878 views
-
-
வணக்கம், கீழுள்ள @ப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புக்களை நீங்கள் ஏற்கனவே எங்காவது பார்த்து இருக்கலாம். iGottaGo - அப்பிள் கக்கூசு iWatch - அப்பிள் மணிக்கூடு Mac-Chine - அப்பிள் சலவை இயந்திரம் iKnife - அப்பிள் கத்தி iRide - அப்பிள் பயணம் iPuff - அப்பிள் சுருட்டு iBarro - அப்பிள் தள்ளுவண்டி iGod - அப்பிள் கர்த்தர் iEye - அப்பிள் கண்வில்லை iBra - அப்பிள் மார்புக்கச்சை தகவல் மூலம் மற்றும் முழுமையான பதிவையும் தயாரிப்புக்கள், விபரங்களையும் பார்வையிட: Apple's Next Product நன்றி!
-
- 5 replies
- 2.5k views
-
-
ஓபனிங்க் சீன்ஸ்.. நம்மட கதாநாய்கர்களுக்கு ஒப்பனிங்க் சீன்ஸ் பெரிய பில்டப்பை கொடுப்பவை.. அனைத்து கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்த ஓப்பனிங்க் சீன்ஸ் இணைக்க அன்புடன் அழைக்கபடுகிறார்கள்..
-
- 5 replies
- 757 views
-
-
http://i265.photobuc...arasamyy/kk.jpg நான் ரசித்தபடம்.
-
- 5 replies
- 1.2k views
-