சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு: *நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன்.* திரும்பி வர 10 நாளாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். ----------------- காலைல பக்…
-
- 3 replies
- 848 views
-
-
'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..! அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!! அசல்: 'உல்டா' :
-
- 4 replies
- 2k views
-
-
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க.. கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க.. கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம் கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் ப…
-
- 0 replies
- 706 views
-
-
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 825 views
- 1 follower
-
-
-
-
-
- 2.6k replies
- 228.2k views
- 4 followers
-
-
-
- 1 reply
- 757 views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே! நீண்ட நாட்களின் பின்னர் ஒரு போட்டி நிகழ்வோடு..... சிறுவயதில் நாம் விடுகதைகள் கூறி மகிழ்ந்திருக்கிறோம். இப்போதைய வாழ்வில் பலருக்கு அவை மறந்தும் இருக்கும். எந்த வயதிலும் சிந்தனையைத் தூண்ட தமிழர்களிடம் இருக்கும் சிறந்த மருந்து இந்த விடுகதைகள். நான் ஐந்து விடுகதைகளைப் போடுவேன். யார் முதலில் ஐந்துக்கும் சரியான பதில்களைக் கூறுகிறாரோ அவருக்குப் பச்சைப்புள்ளி வழங்கப்படும். ஐந்து விடுகதைகளில் ஐந்துக்கும் விடை தெரியாது மூன்று அல்லது நான்குக்கு மட்டும் யாராவது கூறினாலும் அவருக்கும் பச்சை உண்டு யாரும் விடை கூறாது விடில். பார்ப்போம் யார் அதிக பச்சை வெல்கிறீர்கள் என்று ........... சரியான விடையை ஒருவர் கூறிவிட்டால் நான் அடுத்த விடுகதைகளைப் போடுவேன்…
-
- 47 replies
- 7.4k views
- 1 follower
-
-
-
-
- 3.6k replies
- 401k views
- 5 followers
-
-
திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்!// நிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான அறிவித்தல்...
-
- 0 replies
- 609 views
-
-
எனது இரண்டாவது (கடைசி மகன்) தனது பாடசாலை நண்பனுடன் விடுமுறைக்கு போய்விட்டு முகநூலில் இருவரது படத்தையும் போட்டு...... எனது பெற்றோர் எனக்கு ஒரு தம்பியை தரவில்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு தம்பி ஒருவனைத்தந்தது (Mes parents ne m'ont pas donné de petit frère. La vie m'en a donné un ! ❤️) என்று எழுதி இருந்தான். எனது பதில் (Ne pleure pas mon bébé, attend 9 mois) கவலைப்படாதே என் பிள்ளையே. ஒரு 9 மாதம் பொறு. நம்மிட்டயா? அப்பன்டா இன்னும் நெருப்படா...
-
- 12 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 707 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 817 views
- 1 follower
-
-
கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ
-
- 10 replies
- 3.9k views
-
-
அனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள். இது உங்களின்ட அப்பா என்று சொல்லிக் கொண்டு வந்து பதியிரத்துக்கு இல்ல... அப்பாவாகிய உங்கள் பற்றியது.... முதலே சொல்லியாச்சு. வருசம் முழுக்க உழையோ, உழை என்று அருமாருடடித்து உழைத்து, ஒரு நாள் அந்த மாட்டுக்கு கோலாகலமாக மாட்டுப் பொங்கல் வைப்பார்களே, அதே போல இன்று தந்தையர் தினம் என்று நம்மளைப் போன்றவர்களுக்கு ஒரு பொங்கல்.... காட்டும், ஒரு சேட்டும் கிடைத்தது, சில முத்தங்களுடன்... அடுத்த ஒரு வருசத்துக்கு (காணுமாம்) ரெடி. உங்களுக்கு என்ன மாதிரி? பதியுங்கோ?
-
- 13 replies
- 1.7k views
-
-
-
ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs
-
- 0 replies
- 653 views
-
-
தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..(அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ்…
-
- 19 replies
- 2.6k views
-
-
கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை April 15, 2016 அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார். சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=12183 சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்ட…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 831 views
-
-
இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது. புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.) கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும். அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும். பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும். பின் நீத்துப் பெட்டிக்குள் கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும். ப…
-
- 28 replies
- 6.3k views
- 1 follower
-
-
""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.'' ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.'' ""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?'' ""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.'' ""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?'' ""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!'' ""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?'' ""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!'' கேள்வி: Love marriage’கும் arran…
-
- 1 reply
- 789 views
-
-
-
- 2 replies
- 910 views
- 1 follower
-