வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கவர்ச்சியால் வீழ்ந்த பிரியாமணி- நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் பாரதிராஜாவின் அறிமுகமாக கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமாகி நம்மை கண்களால் கைது செய்தவர் பிரியாமணி. நல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் வித்யா கேரக்டரில் நடித்த போதே, தன் ‘தமிழ்’ முகத்தால் அனைவரையும் கவர்ந்தார் பிரியாமணி. ஆனால் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. எனவே பெரிய ஹீரோக்கள் அவரைக் கண்டுகொள்ளாமல் விட, அடுத்து பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ துளசியாக வந்தார். அதில் பிரியாமணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்தப் படமும் பாக்ஸ் ஆஃபீசில் தோல்வியைத் தழுவ, அடுத்து தமிழில் படங்களே இல்லை என்றானது. அடுத்துத் தான் அவருக்குக் கிடை…
-
- 36 replies
- 3.5k views
-
-
சென்னை: நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார். தனக்கும், கணவர் இந்திரனுக்கும் இடையிலான திருமண பந்தத்தை முறித்து அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திரன்- ரம்பா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-rambha-files-divorce-265684.html சென்னை: நான் விவாகரத்து செய்யப் போகிறேனா.. நிச்சயம் இல்லை என்று கடந்த 2012ம் ஆண்டு மறுத்திருந்தார் நடிகை ரம்பா. அப்போதே அவர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் அடிபட்டன. ஆனால் அவர் அதை மறுத்தார். அதன…
-
- 36 replies
- 6.9k views
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில் பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.
-
- 36 replies
- 5.1k views
-
-
கோலிவுட்டுக்கு வரும் புத்தம் புது கவர்ச்சிப் பாவை ஷாலினி... முமைத்தின் தோஸ்த்! சென்னை: தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி நாயுடு, கவர்ச்சிதான் தனது முதல் இலக்கு என்கிறார். கதையை விட கவர்ச்சிதான் எப்போதும் பேசப…
-
- 36 replies
- 6.4k views
-
-
புதிய பகுதி: சி(ரி)த்ராலயா அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலை…
-
- 36 replies
- 9.9k views
-
-
காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? இசை நிரு. கெட்டி மேளம் கெட்டியாச்சு... விமர்சனம் கலாபக் காதலன் காதலில் நல்ல காதல் எது? கள்ள காதல் எது? எல்லா காதலும் காதல்தான் என்கிற அரிய(?) தத்துவத்தோடு வந்திருக்கிற படம். தங்கையே அக்காள் கணவரை காதலிக்கிற கதை. கொட்டும் மழையில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வா.. நீ வருவேன்னு தெரியும் என்று அக்காள் கணவரை ஆசையாக அழைக்கிற கொழுந்தியாள்! அநேக குடும்பஸ்திரிகளின் அடி வயிற்றில் பட்டாசை பற்ற வைத்து விட்டு அதிலென்ன தப்பு? என்கிறார் படத்தின் இயக்குனர் இகோர். தப்பு தப்பான கான்சப்டோடு படம் எடுக்க வரும் இயக்குனர்கள் வரிசையில் இக்னோர் பண்ண முடியாத இயக்குனர் இந்த இகோர்! நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண…
-
- 35 replies
- 9.2k views
-
-
பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன. 1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/04/130414_srivasdied.shtml
-
- 35 replies
- 6.2k views
-
-
வணக்கம் இசை ரசிகர்களே, இந்த "அசலும் நகலும்" எந்த இசையமைப்பாளர்களையும் புண்படுத்தும் நோக்கில் இணைக்கவில்லை! ஒரு இசை ரசிகனாய் எனக்குள் எழும் கேள்விகளே இவை! ஏன் உங்களுக்குள் எழும் கேள்விகளுமே!! என்னை பொறுத்தவரையில் இசையை இப்படித்தான் பார்க்கிறேன்! அதாவது உதாரணத்துக்கு கடந்தகால இசையின் ஒலிப்பதிவுகளை வைத்து பார்த்தால்... Mono: விஸ்வநாதன் Stereo: இளையராஜா digital: றஹ்மான் எனக்கு இம் மூன்றுமே பிடித்திருக்கு. ஒவ்வொருவர்கும் ஒவ்வொரு இசையமைப்பாளாரை பிடிக்கும். உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் அசலில் இருந்து நகல் எடுக்கவில்லை என்று வாதாடவாருங்கள்! உதாரணங்களை நிரூபியுங்கள். நிரூபிக்கமுடியாமல் தேவையில்லாவிதண்டாவாதங்களை முன்வைக்கவேண்டாம்!!!.... நான் கீழே உதா…
-
- 35 replies
- 7.1k views
-
-
கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை. இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால். இந்த சூழ்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித…
-
- 34 replies
- 3.7k views
-
-
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கி…
-
- 34 replies
- 3.9k views
- 1 follower
-
-
பூமி திரைப்படம் சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடுத்தவர்களுக்கு உண்மையான தமிழ்பற்றோஇஇயற்கை விவசாயத்தின் மீது பற்று இருப்பதாகத் தெர…
-
- 33 replies
- 3.6k views
- 1 follower
-
-
திரிஷா படத்துக்கு சிக்கல்! ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து விட்டது. இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம் எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கைக் குழு கூறியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதும் உள்ள தணிக்கைக் குழுக்கள் இவ்வாறு கூறி வருவதால் 80க்கும் மேற்பட்ட படங்கள் சிக்கலில் …
-
- 33 replies
- 5.3k views
-
-
சிவாஜியும் சாவித்திரியும் நடித்த பழைய பாடல் காட்சி ஒன்றைப் பாருங்கள். "இந்தியன்" படத்தில் கமலஹாசன் - மொனிஷா நடித்த "மாய மச்சீந்த்ரா" பாடல் காட்சியில் இதைப் பின்பற்றி(காப்பி அடித்து) காட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? காதல் காட்சியில் "டெலிபோன் மணி" போல இல்லாமல் சுந்தரத் தமிழில் பேசிக்கொள்கிறார்கள்.
-
- 33 replies
- 6.5k views
-
-
எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு..! சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர். தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி. ஒரு வருசம் தான் ஓகே: தனது பதிவில் அவர், என் பெற்றோரைத் த…
-
- 33 replies
- 3.6k views
- 1 follower
-
-
இதயம் தொட்ட இசை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம். தவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை …
-
- 32 replies
- 25.3k views
- 1 follower
-
-
Posted Date : 16:54 (02/02/2015)Last updated : 17:02 (02/02/2015) ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், நடிகை சார்மியின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி விழுந்ததால் அந்த இடமே பரபரப்பானது. சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைடர்ஸ் அணிக்கும், தெலுங்கு நடிகர் அகில் தலைமையிலான தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நட…
-
- 32 replies
- 3.5k views
-
-
இம்சை அரசன் 23ம் புலிக்கேசி யாழ் இம்சை அரசன் இயக்குனர் ஷங்கருடன் மோத விரும்பாத காரணத்தால் இப்படத்தை யாழ் உறும்பினர் மட்டும் பார்க்ககூடியதாக இணைத்துள்ளார், விரும்பியவர்கள் கடவுச்சொல்லை தனிமடலில் பெற்றுக்கொள்ளவும்! www.harimusicworld.tk
-
- 32 replies
- 5.9k views
-
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்? Kumaresan MDec 31, 2024 14:44PM தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக …
-
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஆதாரம் தினமலர்
-
- 31 replies
- 9.1k views
-
-
நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..! சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வ…
-
- 31 replies
- 13.7k views
-
-
கடல் தொடாத நதி - 1 இத்தொடரின் மற்ற பாகங்கள்: அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்புதிய தொடர் தமிழ் சினிமா நூற்றாண்டு கண்டுவிட்டது. பல மகத்தான சாதனையாளர்கள் திரையில் முத்திரைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். பிப்ரவரி 12. 1962. சினிமாவில் தடம் பதிக்க சென்னையில் நான் கால் பதித்த நாள். நான் சொல்லப்போவது என் சரித்திரம் அல்ல. என் 55 ஆண்டுகால சினிமா வாழ்வின் சரித்திரம். இந்த 55 ஆண்டுகளில் நான் வேறு, சினிமா வேறாக இருந்ததில்லை. இளையராஜாவும் பாரதிராஜாவும் என் இளமைக்காலத்திலிருந்து தொட்டுப் படரும் நட்புக் கொடிகள். ராஜாவில் இருந்து தொடங்குகிறேன். என் மனதில் ‘அன்னக்கிளி’ என்ற கதையின் ஆரம்ப விதை விழுந்த நேரத்திலேயே அதற்கு என் பால்ய நண்பன் இ…
-
- 31 replies
- 12.2k views
-
-
காதலன் தேடும் டாப்சி – யாராச்சும் பிறியா இருந்த மனு போடுங்க video http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Sgmbql6s-ss http://www.ampalam.com/2013/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
-
- 31 replies
- 2k views
-
-
நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்ப…
-
- 31 replies
- 14.4k views
- 1 follower
-
-
-
- 31 replies
- 2.7k views
- 1 follower
-
-
சீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை! மின்னம்பலம் விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் 'துக்ளக் தர்பார்'. நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி - பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாள…
-
- 31 replies
- 4.1k views
- 2 followers
-