வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
'பிளாக் பாந்தர்' கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் புற்று நோயால் இறந்தார் Reuters 'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார் 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 43 வயதான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழத்தகாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் பொதுவெளியில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந…
-
- 4 replies
- 973 views
-
-
எந்த அலையிலும் கவிழ்ந்து விடாமல் குடைசாயாமல் தன் நகைச்சுவைப் படகில் பயணித்து வருபவர் விவேக். அவரது சிரிப்பூட்டும் திறமைக்கும் அண்மை உதாரணம் 'சிவாஜி' தனக்கென தனியிடம் பெற்று தனி ஆளுமையுடன் வளர்ந்துவிட்ட விவேக்குடன் ஒரு சந்திப்பு. சிரிக்க வைப்பது உங்கள் இயல்பா? சினிமாவுக்காகவா? நிஜத்தில் எனக்கு ஹியூமர் சென்ஸ் உண்டு. இதை நான் சொல்லலை பல பேர் சொன்ன கருத்துங்க நம்புங்க. நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும். என்னை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். இது வளர்ந்து ஹியூமர் க்ளப் சினிமான்னு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நான் விரும்பிய இடம் இதுதான். ஆந்தக்கால கலைவாணர் போல இந்தக் கால காமெடியர்களுக்கு மரியாதை இல்லையே ஏன்? எப்படி மரியாதை வரும்? நடிக…
-
- 4 replies
- 1.7k views
-
-
உங்கள் மனதை புண்படுத்துவதற்காக இதை இணைக்கவில்லை. இதை பார்த்தபின் ஏற்படும் மனமாற்றத்திற்கு நாம் பொறுப்பில்லை....
-
- 4 replies
- 653 views
-
-
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? 8 06 2012 கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம். சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது. இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது. ‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார். வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். ‘தருகிறேன்’ என்று ம…
-
- 4 replies
- 872 views
-
-
தொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தாலும் அதில், அவருக்கு திருப்தியே இல்லையாம். காரணம் சமீபகாலமாக அவர் கமிட்டாகி நடித்து வரும் எல்லா படங்களிலும் அவரை ஒரு ஹெஸ்ட்ரோல் மாதிரி தான் பயன்படுத்துகிறார்களாம். அதே படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுக்குத் தான் முக்கியமான கேரக்டர்களை கொடுக்கிறார்களாம் டைரக்டர்கள். குறிப்பாக நயன்தாரா நடித்து வரும் "வலை படத்தில், டாப்சிக்கும், "ராஜா ராணி" படத்தில், நஸ்ரியா நஸிமுக்கும், ஹீரோக்களுடன் டூயட் ஆடும் கேரக்டர்களாம். மேலும் படத்தின் கதைகளு…
-
- 4 replies
- 826 views
-
-
ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்…
-
- 4 replies
- 5.4k views
-
-
விருதை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் மின்னம்பலம்2021-10-24 தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்விருதை இதுவரை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக விருது வழங்கும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் …
-
- 4 replies
- 602 views
-
-
தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய். அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று. வழக்கமாக அவரது பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஹைதராபத்தில் தன்னுடைய 60-வது படத்தின் படப்பிடிப்பில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார் என கூறி சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை நடிகை கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகீயோருடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படமும் இந்த செய்தியை உறுதிபடுத்துவதாகவே இருந்தது. ஆனால் அந்த புகைப்படம் நடிகர் விஜயின் பிற…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 953 views
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ARYAOFFL, INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஆர்யா நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்யாவை போல சமூக வலைதளங்களில் பேசி ஏமாற்றியதாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கில் என்ன நடந்தது? 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நிலையில்தான், ஜெ…
-
- 4 replies
- 637 views
-
-
-
- 4 replies
- 785 views
-
-
பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர். நடிகர் பிரபுதேவாவுக்கும், ரமலத்பேகம் என்கிற லதாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.இந்நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில் லதா தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவுடன் சேர்ந்து சுற்றுகிறார். வீட்டுக்கும் வருவதில்லை. மாதச்செலவுக்கும் பணம் தருவதில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவரை நம்பி தான் நாங்கள் உள்ளோம். எங்களுடன் சேர்ந்து குடும்பம் நடத…
-
- 4 replies
- 1.7k views
-
-
மேலும் ஓர் ஈழத்து கலைஞன் கதாநாயகனாக ! எமது ஆதரவு அவர்களுக்கு தேவை நண்பர்களா.... நன்றி .
-
- 4 replies
- 887 views
-
-
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்! பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார். …
-
- 4 replies
- 406 views
-
-
மாரிமுத்து இயக்கத்தில் விமல், பிரசன்னா, இனியா, அனன்யா, ஓவியா நடிக்கும் படம் 'புலிவால்'. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சாப்பகுரிஷி’ என்ற படத்தின் ரீமேக் படம் இது. 'சாப்பகுரிஷி' படத்தில் ஃபஹத் பாசில் , ரம்யா நம்பீசனுக்கு லிப் லாக் முத்தம் ஒன்றை கொடுத்திருப்பார். அதேபோன்று ஒரு முத்தக் காட்சி 'புலிவால்' படத்திற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டது. ஓவியாவுடன் இந்த முத்தக்காட்சியில் நடிக்கும் போது பிரசன்னா மிகவும் பதட்டப்பட்டாராம். உடனே ஓவியா தைரியம் கொடுத்து பிரசன்னாவை நடிக்க வைத்தாராம். பிரசன்னாவின் பதட்டத்தால் இந்த முத்தக்காட்சியை படமாக்க 12 டேக் வரை எடுக்கப்பட்டதாம்.12வது டேக்கில் அந்த முத்தக்காட்சி ஓ.கே ஆகியிருக்கிறது. http://cinema.vikatan.com/articles/news/28/3604
-
- 4 replies
- 709 views
-
-
நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள். வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன். "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்க…
-
- 4 replies
- 5.5k views
-
-
’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம். சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனி…
-
- 4 replies
- 496 views
-
-
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணுவின் ப்ரோமோஷன் அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் நேற்று வெளியான இப்படத்திக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. பல இடங்களில் அதிர வைக்கும் டிக்கெட் விலையால் ரசிகர்கள் கடுப்பாகினர். இப்படத்துக்கு யு சர்ட்டிபிக்கெட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பல வெளிநாடுகளில் இப்படத்துக்கு 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் தான் அனுமதிக்கின்றனர். இதுபற்றி டிக்கெட் புக்கிங் செய்யும் போதே சரியான தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது எந்த தகவல்களும் கொடுக்கப்படாததால் பிரி…
-
- 4 replies
- 414 views
-
-
இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால்இ அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும்இ முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம். ஆனால்இ ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான். அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோதுஇ அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடுஇ கிழித்துஇ அடித்தும் விரட்டி இருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி. ‘‘ஆரம்பத்தில் நற்ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
மாமதுரையில் அறிமுகமாகி தற்போது தீயவன் படத்தில் நாயகியாக நடித்து வரும் மிதுனாவுக்கு படப்பிடிப்பின்போது கால் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மிதுனா. அதன் பின்னர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இரு நாயகர்கள். ஒருவர் உதய், இன்னொருவர் ரஞ்சன். சென்னையில் இந்த மூன்று பேரும் பங்கேற்ற பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினர். அப்போது டான்ஸ் ஒத்திகையில் மிதுனா பங்கேற்றார். அந்த சமயத்தில், திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். இதில் காலில் அடிபட்டது. வலியால் துடி துடித்தார் மிதுனா. உடனடியாக டாக்டர்களிடம் கூட்டிச் சென்றனர். மிதுனாவுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது காலில் எலும்பு மு…
-
- 4 replies
- 1.7k views
-
-
அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்... பில்லா 2 Read more at: http://tamil.filmibeat.com/heroes/ajith-s-last-5-movies-bo-facts-037697.html
-
- 4 replies
- 1.2k views
-
-
சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும் ஹிந்தி 1)Andhadhun 2) Article 15 மலையாளம் 1)வைரஸ் 2)Under world 3)Uyare 4)Jomonte suvisheshangal 5)Lucifer 6)Vikramadithyan Telugu 1)maharshi English / other 1)Searching 2)The invisible guest 3) 7 days in ENTEBBE Series Game of throne-8 (HBO) Jack Ryan -1(Amazon prime) Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை) உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ
-
- 4 replies
- 1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/mgr-video.html எம்ஜிஆரின் கனவு அரசு எப்படி இருக்கவேண்டுமென கூறிய படம். ஆட்சி வந்த பின் செய்தாரா என்பது வேற விசயம். இது பற்றி. எம்ஜிஆரிடம் கேட்ட போது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசால் இவ்வளவு தான் செய்ய முடிகிறது..மாநில அரசால் இவ்வளவு தான் செய்யமுடியுமென தப்பித்து கொண்டார். படத்தை பார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…
-
- 4 replies
- 659 views
-
-
நமிதாவுக்கு ரசிகர் மன்றம் - விரைவில் கோவில்? குஷ்புவுக்கு கோவில் கட்டி தமிழர் மானத்தை கப்பலேற்றிய ரசிகர்கள் மீண்டும் றுசுறுப்படைந்துள்ளனர். த்ரிஷாவுக்கு மன்றம் ஆரம்பித்த கையோடு அவர் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம் என்று ரெட் சிக்னல் கொடுத்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடர்ந்து த்ரிஷாவுக்கும் ஒரு நப்பாசை. நாளை சி.எம்., பி.எம்., என ஏதாவது போஸ்ட் கிடைக்காது என்று என்ன நிச்சயம்? இவர் படித்த ஸ்கூலில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் படித்தார். அவரை போல த்ரிஷாவும் ஒரு நடிகை. நாளை அவரைப் போன்று த்ரிஷாவும்....? எஸ், அதேதான்! இதற்காகதானா தெரியவில்லை, பாலாபிஷேகம் செய்த ரசிகர்களை தட்டிக்கொடுத்து, இனிமேல்…
-
- 4 replies
- 1.6k views
-