ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இ…
-
- 23 replies
- 1.9k views
-
-
• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை? நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது. தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை? இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை? 2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் …
-
- 23 replies
- 2.2k views
-
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம…
-
-
- 23 replies
- 1.1k views
-
-
(செ.தேன்மொழி) நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி…
-
- 23 replies
- 2.6k views
-
-
‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம். ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்…
-
- 23 replies
- 2.2k views
-
-
கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார். மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்…
-
- 23 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடிகாலை 6.00 மணியளவில் கரும்புலித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை செலுத்தி வந்த கரும்புலி வீரர் ஒருவர் படை இலக்கு மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான முகாமைத் தாக்கவே வந்த வண்டியை தாம் தடுத்து நிறுத்தி பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக சிங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுவதாகவும் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. யாழ்.களத்திற்காக (கணினிக்கு முன்பாகவிருந்து) மின்னல்
-
- 23 replies
- 6.4k views
-
-
தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய! இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன. 2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக …
-
- 23 replies
- 2k views
-
-
இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. இது பற்றிய சிந்தனையை தூண்டுவதே இந்த வாக்கெடுப்பின் நோக்கமாகும்.
-
- 23 replies
- 4.4k views
-
-
உயர்தர பரீட்சை - கணிதத்தில் யாழ் இந்து முதலிடம். இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின. இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடி…
-
- 23 replies
- 5.5k views
-
-
இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி வெள்ளி, 21 ஜனவரி 2011 01:29 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்றார் சர்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இந்நாட்டில் இடம்பெறுகின்ற அடக்குமுறைகள், அநியாயங்கள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் மஹிந்த அரசின் ஏற்பாட்டில் காலியில் இடம்பெற இருக்கும் இவ்விழாவை பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்றும் இவர் குரல் கொடுத்து உள்ளார். பேசும் திராணி அற்றவர்களாக நசுக்கப்பட்டு இருக்கின்ற இலங்கைச் சகோதரர்களுக்காக விழாவை புறக்கணிக்க வே…
-
- 23 replies
- 2.5k views
-
-
2009ம் ஆண்டு பரமேஸ்வரன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வேளையில் அவர் மக்டொனால்ஸ் பேர்கரைச் சாப்பிட்டார் என அவர் மீது குற்றஞ்சுமத்தியது பிரித்தானியாவில் உள்ள 2 பிரபல நாழிதழ்கள்(Sun, Daily Mail). அதனை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் வெற்றியும் பெற்றார். இதனை பி.பி.சி தொலைக்காட்சி ஆவணப்படமாக நேற்று இரவு 10.30 க்கு தெலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதே நேரத்தில்இணையத்தளத்திலும் பகிரப்பட்டிருந்தது. எனினும் அவை 24 மணி நேரத்தினுள் அகற்றப்பட்டு விட்டன. ( வழமையாக 24 மணி நேரத்தின் பின்னரே நிகழ்ச்சிகள் அகற்றப்படும்) அகற்றப்பட்ட அக் காணொளிகளின் தொகுப்பு
-
- 23 replies
- 2k views
- 1 follower
-
-
கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரரும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ, இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்களை இந்தியாவின் ஹிந்து நாளேடு கண்டித்துள்ளது. ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அந்த ஏடு இன்று வெளியிட்டது. போரின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ளதாகவும், போரின் முன்பிருந்து நிலவிய தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தாலும் அந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசு மிகக் குறைந்த நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளமை, போரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்தியா போன்று நண்பர்க…
-
- 23 replies
- 1.9k views
-
-
இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம் அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார். அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.? அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல. அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.
-
- 23 replies
- 6.8k views
-
-
இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!!! மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்ததினம் இன்று!வாழ்க அவர புகழ்!!!
-
- 23 replies
- 1.5k views
-
-
ஈழத் தமிழ மக்களுக்குத் தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளளோம். அவர்களது பிரச்சனைக்க நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு கடுமையான காச்சல் காரணமாக வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதரண பகுதிக்கு நேற்று மாற்றப்பட்டிருந்தார். நேற்றைய தினம், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருவதாகவும், அவருடன் இனைந்து, கலைஞர் அவர்களும், தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆ…
-
- 23 replies
- 2.9k views
-
-
தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தொவிக்கின்றன. தற்போது …
-
- 23 replies
- 1.7k views
-
-
image: bbc.co.uk பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும். இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது. இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செய…
-
- 23 replies
- 2.2k views
-
-
தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார். வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது. இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இ…
-
- 23 replies
- 1.5k views
-
-
கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தா…
-
- 23 replies
- 2.2k views
-
-
எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…
-
- 23 replies
- 2k views
-
-
வருடம் ஒன்றுக்கு 83 நாட்கள் என்ற கணக்கில், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி வழங்க இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான போச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட திட்டங்களை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்டகாலமாக இருத்தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இரண்டு நாடுகளின் மீனவர்களும் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் கைப்பற…
-
- 23 replies
- 1.6k views
-
-
லண்டனில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் இம்முறை EXCEL மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வழமையாக லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறும் மண்டபத்தோடு பல மண்டபங்களை, இம்முறை TOP GEAR நிறுவனம் முன்பதிவு செய்ததை அடுத்து, இந்திய ஆதரவுக்குழுக்கள் அங்குள்ள தேசிய நினைவெழுச்சி நாளை நடத்துவதற்கு ஓர் சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனராம். அம்மண்டபம் 5000 மக்களையே கொள்ளக்கூடியதாக இருந்த நிலையிலும், தாம் முன்னைய மண்டபத்தைப் போல் பெரிய மண்டபத்தையே இம்முறை பதிவு செய்ததாகவும், அதே அளவு (ஏறக்குறைய 30 தொடக்கம் 50 ஆயிரம் மக்கள்) மக்களை கொள்ளக்கூடியதாக இருக்கும் என வானொலி, தொலைக்காட்சிகள…
-
- 23 replies
- 3.5k views
-
-
கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187
-
- 23 replies
- 1.8k views
-