ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா 21 JAN, 2023 | 07:05 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் …
-
- 23 replies
- 1.3k views
- 1 follower
-
-
இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…. January 10, 2019 பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 185 வருட கடூழிய சிறைத்தண்டனைய…
-
- 23 replies
- 2.5k views
-
-
[size=4]அரசாங்கத்துடன் இணைந்து, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவும் போது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சராக கட்சியின் பிரதிதலைவர் ஹாபிஸ் ஏ. நசீர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size] [size=4]இதனை காங்கிரஸ் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதா, அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதா என்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஹாபிஸ் அஹமட் நசீட் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.[/size] [size=4]அரசாங்கத்துடன் இணையும் போ…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்…
-
- 23 replies
- 2.6k views
-
-
08/09/2009, 21:29 சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! பழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் எழுதும் திறந்த மடல். ஐயா! கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேக…
-
- 23 replies
- 2.3k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசைக் கைவிட்டு இலங்கை அரசுடன் கைகோர்க்கவும் ருத்திரகுமாருக்கு கருணா பகிரங்க அழைப்பு [Monday, 2011-02-14 11:19:22] நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராகச் செயற்படும் விசுவநாதன் ருத்திரகுமாரன் தனது அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாகக் கைவிட்டு விட்டு இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவர் இலங்கை அரசியலில் ஈடுபட வேண்டுமானால் அவருக்கு ஒரு முக்கிய இடத்தினை எமது கட்சியில் பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்; என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். கே.பி. எனப்படும் பத்மநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் வெளியான செய்த…
-
- 23 replies
- 3.1k views
-
-
கனகராசா சரவணன் கணவாய் உணவு ஒவ்வாமையால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சே ர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி, மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இம்மாதம் 18ஆம் திகதி, வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் வாங்கி, உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோரைத் தவிர, குடும்பத்தவர்கள் ஐவர், அன்றையதினம் பகல் உணவு சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.…
-
- 23 replies
- 1.6k views
-
-
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது. 1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒரு…
-
- 23 replies
- 3.4k views
-
-
தன் எழுச்சியான தமிழ்த்தேசிய உணர்வு பாரிஸ், லாச்சப்பலில். பிரெஞ்சுத்தலைநகர் பாரிசில் இருந்து சிவா சின்னப்பொடி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தாய்நிலம் எனப் பெயர்தாங்கி, புதிய வாரப்பத்திரிகை, ஒன்று வெளியாகி லாச்சப்பல் கடைகளில் விநியோகத்திற்கு வைக்கப்படடிருந்தது. அப்பத்திரிகையில் பிரசரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக விசனமடைந்த தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், தன் எழுச்சியடைந்து லாச்சப்பல் கடைகளிலிருந்த தாய்நிலம் பத்திரிகையை எடுத்துச்சென்று குப்பைத்தொட்டிகளில் போட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கு எதிரான தினமுரசு, துக்ளக் போன்ற வெளியீடுகளுக்கு நடந்தவற்றை நினைவூட்டுகின்றது. நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக இப் பத்திரிகை வெளியிடுவதாக சொல்லிக்கொண்டு, தமிழ…
-
- 23 replies
- 3.1k views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!! நன்றி :தமிழ்ச் செல்வன் http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/
-
- 23 replies
- 2.2k views
-
-
79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=89695&category=TamilNews&language=tamil இந்த பிக்கு வெட்டி கொல்லும் அளவுக்கு என்னதான் அப்படி செய்திருப்பார் ...... ?
-
- 23 replies
- 1.4k views
-
-
சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல் "புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/ இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்
-
- 23 replies
- 2.3k views
-
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில் அவசரமானதும், முக்கியமானதுமான பேச்சுகளை நடத்துவதற்கு உடனடியாகப் புதுடில்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அடுத்தவார முற்பகுதியில் புதுடில்லிக்கு விரையவுள்ளனர். அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உட்பட்ட தலைவர்களுடன் இவர்கள் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளனர். 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் …
-
- 23 replies
- 2.1k views
-
-
இரா.சம்பந்தன் வழங்கி பதிலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை! (நேர்காணல் ஒலி வடிவில்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கனேடியத் தமிழர் வானொலியில் நடைபெற்ற அரசியல் களம் நிகழ்வில் பங்கேற்று வழங்கிய நேர்காணலில் வழங்கிய பதிலையடுத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்பதியான கருத்துக்களும் ஒலி வடிவில் கேட்கலாம். http://www.pathivu.com/news/5620/54/.aspx நன்றி - பதிவு இணையம்
-
- 23 replies
- 2.4k views
-
-
வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்…
-
- 23 replies
- 1.5k views
-
-
இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இலங்கையின் பாஸ்போர்ட் உலகின் 88 ஆவது மிகவும் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் ஆகும். கீழே உள்ள நாடுகளுக்கு விசா இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். Bahamas: Visa not required – 3 months. Barbado…
-
- 23 replies
- 3.6k views
-
-
சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!- மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது. முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html
-
- 23 replies
- 2.6k views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
சர்வதேச சட்டத்தை சிங்களவரும், தமிழரும் இணைந்து மதிப்பதைத் தவிர புதிய உலகில் மாற்று வழிகள் இல்லை. சீனாவும், ரஸ்யாவும் நமக்கு ஆதரவாக ஐ.நாவில் முழங்கும், அவர்களுக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதைத் தடுக்கும் என்று சிங்கள இனவாத அரசியல் சிந்தனையளர் கடந்த சில தினங்களாக முழங்கி வருகிறார்கள். ஆனால் ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கும்போது இந்தக் குரல்கள் கிணற்றுத் தவளைகளின் முழக்கம் போலவே தென்படுகின்றன. 21 ம் நூற்றாண்டின் உலக நகர்வை 20 ம் நூற்றாண்டு கோட்பாடுகளால் தீர்க்க முடியாது என்பதை இன்றைய உலகத் தலைவர்கள் அனைவரும் புரிந்துவிட்டார்கள், சிறீலங்காவைத் தவிர. பிரான்சின் தலைமையில் உலகத்தின் புதிய அணி மாற்றம் ஒன்று மிக இரகசியமாக நடந்துவிட்டதைய…
-
- 23 replies
- 2.5k views
-
-
ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு! திகதி: 29.11.2010 மகிந்த பிரித்தானிய வருகையை ஒட்டி விமானநிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது. இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் - 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் கால…
-
- 23 replies
- 2.8k views
-
-
கேர்ணல் வீரத்தேவன் வீரச்சாவு ....... 05-04-2009 அன்றைய மோதலில் வீரச்சாவை அனைத்து கொண்டார் ... இவருக்கு எமது வீர வணக்கம். http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...t16/Veerava.mp3 from 00:44 Sec
-
- 23 replies
- 3.4k views
-
-
... பக்கத்திலை இருக்கிற தூணிலை தலையை அடிக்கிறதென்ன, தூக்குப் போட்டுச் சாகலாம் போல கிடக்கு .... ஆண்டவா!!!!!!!
-
- 23 replies
- 3.7k views
-
-
பிரிட்டன் பிரதமர் சிறீலங்கா இனப்படுகொலை விவகாரங்களை கையாண்டு அங்கு அமைதியை கொண்டு வர இன்று நியமித்த விசேட தூதுவரை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்து விட்டுள்ளது. அதுமட்டுமன்றி மனிதாபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு வழங்ககும் கோரிக்கையையும் சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் தான் கொண்டிருக்கும் ஆழ்ந்த வருதத்தையும் ஐநா செயலர் வெளியிட்டதை சிறீலங்கா எள்ளி நகையாடியுள்ளது. இந்திய ஜனாதிபதியும் சிறீலங்கா போரை நிறுத்தி புலிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அனைத்துலகெங்கும் தமிழ் மக்கள் ஒலிக்கும் குரலுக்கு உலகம் செவி சாய்க்க முற்பட்டதாகவே இந்த நகர்வுகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த நகர்வுகள் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியை வார்த்துள்…
-
- 23 replies
- 2.2k views
-
-
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள். பாதிக்கப்பட்டவர் இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள். சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார். …
-
- 23 replies
- 2.9k views
-
-
தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி மன்னார் விவத்தன்குளம் (Vivattankulam) பகுதியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் 16 பதுங்கு குழிகளை அழித்ததுடன் 22 புலிகள் பலியானதாகவும் சிங்கள ஊடகங்களுக்கு இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜானா
-
- 23 replies
- 5.6k views
-