ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
வடக்கு இளைஞர்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு!! வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் தொழில் துறையிலும் நாட்டம் செலுத்துவது மிகவும் அரிதாகி வருகிறது. அநேக மானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தங்களின் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை வீணடிக்கின்றனர். என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களின் வீதம் சடுதியாக குறைவடைந்து வருகிறது. கலைப்பீடத்துக்கே அதிகளவான தமிழ் மாணவர்கள் தெரிவாகின்றனர். விஞ்…
-
- 23 replies
- 1.7k views
-
-
கேள்வி: வடமாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் முதலமைச்சராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எப்போது பதவியேற்கவுள்ளீர்கள்? என்னை வடமாகாண முதலமைச் சராக நியமிப்பதற்கான அங்கீகாரத்தை எமது உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அது ஆளுனருக்கு தெரியப்படுத்தப்பட்டு பின்னர் அதனை வர்த்தமானி அறிவித்தல் செய்ய வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்ததன் பின்னர், என்னுடைய கடமைகளை செய்யலாம் என்று அவர் கூறியதையடுத்து நான் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியிருக்கும். அத்தருணத்தில் யார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பதை அப்போது தான் தீர்மானிப்பேன். கேள்வி: மாகா…
-
- 23 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தின் ரி௫5 ரக டாங்கிகள்: கொழும்பு ஊடகம் முகமாலைச் சமரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தினரின் ரி௫5 ரக டாங்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சொக்கோஸ்லோவேக்கியா தயாரிப்பான ரி௫5 ரக யுத்த டாங்கி ஒன்று இருப்பதை இராணுவம் அண்மையில் உறுதி செய்துள்ளது. இருவேறு யுத்த நடவடிக்கைகளில் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூன்றில் ஒன்றாக அவை இருக்கக்கூடும். 1993 நவம்பர் மாதம் பூநகரியில் இரு ரி௫5 ரக டாங்கிகளையும் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஒரு டாங்கிகையும் சிறிலங்கா இராணுவம் இழந்தது. இந்த ரி௫5 ரக டாங்கிய…
-
- 23 replies
- 6.7k views
-
-
விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 15:53 ஈழம்] [அ.அருணாசலம்] போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்…
-
- 23 replies
- 3.8k views
-
-
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை. இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந…
-
- 23 replies
- 4.9k views
-
-
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிகளைத் துறக்க தீர்மானம் ? அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய…
-
- 23 replies
- 2.7k views
-
-
நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா சூழுரை. வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் முரளிதரன் பேசும் போது,மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது. அவசரப் பட்டு மக்களைக் குடியமர்த்தி யிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உய…
-
- 23 replies
- 2.2k views
-
-
புங்குடுதீவில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையாகிய வித்தியா ஒப்பந்த கொலை அடிபடையில் கொல்லப் பட்டதாயும். பிரதான குற்றம் சாட்டப் பட்ட நபர்க்கு வேறு ஒருவர் பணம் கொடுத்தே இதை செய்விக்க வைத்துளதாயும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளது. http://www.asianmirror.lk/news/item/8968-schoolgirl-from-punguditivu-raped-murdered-on-contract-reports
-
- 23 replies
- 2.1k views
-
-
வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…
-
- 23 replies
- 3.6k views
-
-
கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா! October 15, 2018 நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!! கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந…
-
- 23 replies
- 1.6k views
-
-
புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது. சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்…
-
- 23 replies
- 2.6k views
-
-
இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்கள் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார். உலகில் எவ்வளவு எண்ணிக்கையான தேசங்கள் இருப்பினும் ஒருவருக்கு தான் பிறந்த நாட்டைப் போன்று பாதுகாப்பான இடம் வேறொன்றும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், 20 வருடங்களுக்கு மேலாக நீடித்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான மோதல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இலங்கையின் 61வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நிகழ்வுகள், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள், கனரக இராணு…
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
வடமாகாணத் தேர்தலை வைக்கும்படி சர்வதேசமும் இந்தியாவும் தொடர்ந்து மகிந்த ராசபக்ச அரசை வற்புறுத்தி வருகிறது. ஆனால் மகிந்த ராசபக்சவின் அரசோ 2013ல் நடக்க வேண்டிய கிழக்குமாகாண சபையை அவசரம் அவசரமாகக் கலைத்து புதிய தேர்தல் வைக்கிறார்கள். மகிந்த ராஜப்கசவின் நோக்கம் என்ன? வடமாகணசபைத் தேர்தலை நடத்தினால் தமிழ் தேசிய கூட்டமைபு நிச்சயம் வெற்றிபெறும். ஆனால்.கூட்டணியின் வெற்றிச் செய்தியை அல்ல தோல்விச் சேதியை மட்டுமே சர்வதேச சமூகத்துக்கு அனுப்ப மகிந்த அரசு விரும்புகிறது. திருநிறை நவிப்பிள்ளை அவர்களின் வருகையின்போது அத்தகைய ஒரு சூழல் பயனுள்ளது என மகிந்த நினைக்கக்கூடும். மகிந்த ராஜபக்ச அரசின் சூட்ச்சிக்கு கூட்டமைப்பு துணைபோகக்கூடாது. இந்தச் சமயத்தில் கிழக்கு மாகாணத்தில் தோல்வியைத் தழுவ…
-
- 22 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கான ஜப்பானிய சிறப்பு தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இலங்கைக்கான சமாதான கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஜப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டாலரை அன்பளிப்பாக கொடுத்தோம். துரதிர்ஷ்டவசமாக புலிகள் இதனை புறக்கணீத்தனர்’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’இலங்கை தொடர்பான தெளிவு எமக்கு இருந்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை’’என்று தெரிவித்தார். நன்றி நக்கீரன்.
-
- 22 replies
- 3.5k views
-
-
(ஆர்.யசி) எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடிப்புக்கு உள்ளானதன் தாக்கமானது இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். அவ்வாறு இருக்கையில் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாம் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பொறுப்பற்ற வகையில் கருத்தொன்றை கூறியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதித்தது யார் என்பதே கேள்வியாகும். இந்த கப்பல் வெடிப்புக்குள்ளானதில் தற்போது கடல் சூழல் நாசமாக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். …
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனாக சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். அவர் தம்மை வடக்கு மாகாண ஆளுனநராக நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். தம்மீதான தடையை நீக்கி, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தாம் நாடு திரும்பி வடக்கிலுள்ள மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நெதர்லாந்தில் தங்கிலுள்ள ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றுகிறார். இவர் கடந்த மாதம் நெதர்லாந்து சென்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியி…
-
- 22 replies
- 1.9k views
-
-
மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான் November 3, 2018 நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பி…
-
- 22 replies
- 2.6k views
-
-
யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது! கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாட்டிலுள்ள அனைத்து ஆல…
-
- 22 replies
- 1.6k views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு! சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1212991
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அ…
-
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு …
-
- 22 replies
- 3.3k views
- 2 followers
-
-
மௌனம் கலைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?
-
- 22 replies
- 2.7k views
-
-
Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771
-
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புது…
-
- 22 replies
- 4.3k views
-
-
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ ; தீயை கட்டுபடுத்தும் முயற்சிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) கிளிநொச்சி பொது சந்தை தொகுதியில் பாரிய தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி சரியாக கணிக்கப்படவில்லை. எனினும் குறித்த தீயினால் 40 இற்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த தீயை அனணப்பதற்காக தீயைணைப்பு வாகனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் கடை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த…
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-