Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .

    • 22 replies
    • 1.4k views
  2. Dr M K Muruganandan Like This Page · 7 hours ago நான் ஒரு அரசியல் ஞானசூனியம் என்று நினைத்திருந்தேன். நம் நாட்டு தமிழ் சிங்கள தமிழ் பத்தரிகைகளை இனங்களிடையே சிண்டு மூட்டும் கைங்கரியம் செய்பவை என்றும் எண்ணியிருந்தேன். தப்புத்தான். இது இன்றைய தினக்குரல் பத்திரிகையின் கார்ட்டுன் படம் ஞானசூனியனுக்கும் புரிந்த உண்மையைத்தான் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் புரிகிறது. உங்களுக்குப் புரிகிறது. பத்திரிகை ஆசிரியர்களுக்கும் புரிகிறது. ஊர் உலகத்திற்கும் புரிந்த உண்மை அவர்களுக்கு மட்டும்தான் புரியமாட்டேன் என்கிறது. ஆம் நம் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளைத்தான் சொல்கிறேன். https://www.facebook.com/photo.php?fbid=720323771311742&set=a.…

  3. Member of Parliament General Sarath Fonseka, speaking to Daily Mirror online a short while ago, said that LTTE leader Vellupillai Prabakaran was killed on May 19 last year and not May 18 as claimed by the government after the war. Fonseka said that the Tiger leader was only killed after President Mahinda Rajapaksa had declared in Parliament on May 19 that Prabakaran was dead. The former army commander who led the military during the last stages of the war also expressed disappointment at the way he was treated after the military victory against the Tiger http://www.dailymirror.lk/index.php/news/3844-fonseka-disputes-war-claims.html

    • 22 replies
    • 4k views
  4. தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரி…

  5. சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாகர காரியவசம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) …

  6. மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு மன்னாரின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியை நீண்ட பல வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனப் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்றுக்காலை 5.30 மணியளவில் படையினர் தாம் திடீரென நடத்திய தாக்குதல் நடவடிக்கைமூலம் புலிகளின் பலமான பாதுகாப்பு அரணுடன் கூடிய சுமார் அறுநூறு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. படை நகர்வை எதிர்த்த பத்துப் புலிகள் உயிரிழந்தனர். மேலும் ஆகக் குறைந்தது பத்துப் படையினர் படுகாயமடைந்தனர் என்றும் புலிகளின் இரு சடலங்களையும் ரி 5…

  7. எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து கருணாவிற்குப் பொருத்தமான பதவியொன்றைத் தருவதாக மகிந்த றாஜபக்ச உறுதியளித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக கருணா உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதற்கேற்ப தான் தேர்தலில் பணியாற்றப் போவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய கருணா தெரிவித்தார். SOURCE: http://www.eelamweb.com

  8. முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தயார் : மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை தொடர்ந்து சிறந்த முறையில் நாட்டில் ஆட்சியை கொண்டு சென்றது நல்லாட்சி அரசாங்கமே என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள், மீனவர்களோ, பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடசாலைகளில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாகி உள்ளது என்றும் இதனை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார். ஒருமுறை ஜன…

    • 22 replies
    • 1.3k views
  9. ரெடி என்ற இந்திப் படத்தில் நடிக்கத்தான் அசின் இலங்கை போனார். என் வேலை நடிப்பது. ‘இடத்தை முடிவு செய்வது தயாரிப்பாளர்-இயக்குநர். நான் என்ன செய்யட்டும்’ என்று அப்பாவியாய் கொழும்பு பத்திரிகையாளர்களிடம் கேட்டார். அடுத்த நாளே, “இலங்கை அழகான, அருமையான நாடு. இங்கிருந்து போகவே மனசில்லை. சென்னைக்குப் போனால் என்ன செய்வார்களோ என்று பயமாக உள்ளது. ஆனால் காவல் காதல் படத்துக்காக போக வேண்டியுள்ளதே என்று பசப்பின. அதோடு விட்டாரா. அடுத்த நாள் அவர் எங்கு சென்றார் தெரியுமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மறுநாள் காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண…

    • 22 replies
    • 3.2k views
  10. புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 16:24 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ஆம் திகதி வெளியிட்ட அரசாரணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படு…

    • 22 replies
    • 2.1k views
  11. தமிழர் பூமி இலங்கை என மத்திய இணை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, இலங்கை தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை, தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இஸ்ரேல் ,பாலஸ்தீனம் போன்று இலங்கையில், தமிழர் பகுதியான இலங்கையை கைப்பற்ற வேண்டும். என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=92435&category=IndianNews&language=tamil

  12. Started by Manivasahan,

    எதுவுமே எழுதத் தேவையில்லை. எல்லாருக்குமே புரியும்.

  13. தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம் 14.07.2008 / நிருபர் எல்லாளன் வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படைய…

  14. கடந்த திங்களன்று இரவு பிரான்ஸின் பாரிஸ் பகுதியில், லாக்குரணோ என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று விசமிகளால் தாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி ஆலய கோபுரம் தாக்கப்பட்டதாகக் கூறுகின்ற ஆலயத்தின் தலைமைக் அர்ச்சகரான சுதன் குருக்கள், இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இனத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருப்பதாகவும் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  15. ”13ஐ நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை நீக்கி விடுங்கள்”: சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி! அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அதனை நீக்கி விட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத…

  16. தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி Saturday, April 05, 2025 செய்திகள் இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1 .

  17. புதன் 28-03-2007 10:19 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையில் போர்நிறுத்த மீறல்களின் மத்தியில் இந்த வாரத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து தாம் குழப்பமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். விமானத் தாக்குதல், இராணுவ மோதல்கள் இலங்கையின் நாளாந்த நிகழ்வாகிவிட்டதால் மக்கள் பெரும் அவலங்களை அனுபவிக்கிறார்கள், இடம்பெயர்கிறார்கள் இது மிகவும் மனவருத்தத்துக்குரியது. தாக்குதல் நடாத்துவதும் பதில் தாக்குதல் நடாத்துவதும் மேலும் இரத்த ஆறு ஓடச் செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும் எனவே நிபந்தனை எதுவும் இன்றி இருதரப்பும் உடனடியாக பேச்சுக்கு இருதரப்பும் வரவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி : ப…

  18. இன்று காலை கொழும்பில் உள்ள அத்துருகிரிய பகுதியில் குமாரசாமி நந்தகோபன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர் தகவல்: அததெரண. http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=460577

    • 22 replies
    • 4.5k views
  19. போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள் JAN 13, 2015 | 11:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியகம் இன்று வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான அகதிகள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த 1,23,028 பேர், அகதிகளாக உள்ள அதேவேளை,மேலும், 16,190 பேர் புகலிடம் கோரிகளாகவும் இருக்கின்றனர். 30,847 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அகதி…

  20. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 22 replies
    • 3.6k views
  21. நாம் அன்றாடம் வீசி எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரு லிற்ற ர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெ…

  22. Published By: RAJEEBAN 14 SEP, 2024 | 10:36 AM தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். …

  23. முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது. கடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும்…

    • 22 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.