ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142699 topics in this forum
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல் பொலிஸா…
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரைவாசி உயிர்பெற்ற புலிப் பூச்சாண்டி, ஆகஸ்ட் 17ம் திகதியுடன் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகளுடன் புலனாகின்றது. குறிப்பாக யுத்த வெற்றியின் கதாநாயகர்களாக கருதப்பட்ட மகிந்தவின் பிரதமர் கனவும், பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை கனவும் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாத அரசியல், பொதுத்தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களாலே விரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இனி, இலங்கையில் நடைபெறப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும், புலிப் பூச்சாண்டிக்கு இடமில்லை என்பது உறுதி. குறிப்பாக இத்தேர்தலில் பல சந்தர்ப்பங்களில் புலிப் பூச்சாண்டி …
-
- 20 replies
- 1.7k views
-
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்! தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான்…
-
-
- 20 replies
- 1.2k views
-
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி விவகாரம் – வழக்கு தள்ளுபடி 21 Views பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக கல்முனை காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘கல்முனை நீதவான் இல்லாத சமையத்தில் ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பாணைகளை பெற்றிருந்தார்கள். நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயதிக்கங்களும் கிடையாது. ஆகையிலானால் அழைப்பாணையை பெற்ற சட்ட மாணவர் …
-
- 20 replies
- 1.1k views
-
-
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முடிந்தவரை வீட்டிற்குள் அல்…
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் எண்பத்தாறாவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்வை நினைவு கூரும் வகையில் நேற்று செவ்வாய்ககிழமை பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளையின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அலுவலகத்தில் 'இலங்கைத் தமிழரசுக…
-
- 20 replies
- 1k views
-
-
Madawala News May 22, 2019 –பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள் தற்போது காய்த்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்களிலுள்ள பேரீச்சம் பழங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியும் காணப்படுகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் பேரீச்சம்பழ நடுகை கிழக்கின் உதயம் வேலைத் த…
-
- 20 replies
- 2.4k views
-
-
வெள்ளியன்று வடக்கில் முழுமையான அடைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கவனவீர்ப்புப் போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பில் 19 அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 20 replies
- 1.7k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
[Wednesday, 2011-06-29 11:28:39] யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் திடீர் விஜயமாக கனடா புறப்பட்டுச் சென்றுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்றயதினம் மாலை விமான நிலையத்தை சென்றடைந்த அவர் கனடாவுக்கான தனது பயணத்தினை மேற்க்கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்தராஜபச்சவுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்க்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிபர் இமெல்டா சுகுமாரன் மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே கனடா ரொறன்ரோவுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக விருந்துபசார நிகழ்வொன்றில் கனடிய தமிழர்களது பிரதிநிதிக…
-
- 20 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. _________________ மூலம்: புதினம்
-
- 20 replies
- 6.2k views
-
-
கனடாவில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை [ வெள்ளிக்கிழமை, 24 டிசெம்பர் 2010, 11:27 GMT ] [ கனடா செய்தியாளர் ] கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடுமையாகப் போராடிவந்த, பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராசா பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 2004-2006 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக இவர் பணிசெய்தார் என நியூயோர்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வோட்டலூவில் பணிபுரிந்த இவர் தான் நாடுகடத்தப்படுவதை இடைநிறுத்தவேண்டும் எனக்கோரித் தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது தீர்ப்பு சுரேஸ் சிறிஸ்கந்தராசாவிற்கு எதிராகவே அமைந்த…
-
- 20 replies
- 2.3k views
-
-
தென் பகுதித் தமிழர்கள் நிம்மதி இல்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக நிலவும் அசாத்திய சூழல் அவர்களுடைய அமைதியைக் கெடுக்கின்றது. இராணுவ வாகனங்கள் தெருக்களில் இரவு பகலாகச் சுற்றுகின்றன. இப்படித் தான் 1983 இனக் கலவரம் தொடங்கியது. முதலில் இராணுவ வாகனங்கள் ஒடித்திரியும். அடுத்ததாகப் புத்த பிக்குகள் விகாரைகளில் அமர்ந்தவாறு மக்களுக்கு தர்ம உபதேம் செய்வார்கள். புத்த மதத்தினர் அல்லாதோரைப் படுகொலை செய்வது பாபச் செயல் அல்லவாம். இது மகாவம்ச இதிகாசத்தில் வழங்கப்பட்ட உத்தரவாதம் என்று பிக்குகள் உபதேசிக்கிறார்கள்.இரவில் தமிழர்கள் வாழும் வீட்டுச் சுவர்களில் இரகசிய அடையாளங்களைச் சிங்களக் காடையர்கள் வண்ணக் கட்டிகளால் போடுகிறார்கள். தமிழர்களின் இருப்பிடங்களையும் எண்ணிக்கைகளையும்…
-
- 20 replies
- 2k views
-
-
கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ் கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை By General 2013-01-23 10:59:29 முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவத…
-
- 20 replies
- 2.5k views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். தமிழரு…
-
- 20 replies
- 2.1k views
-
-
( ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் வரைவு - http://www.srilankabrief.org/2013/02/first-draft-of-us-resolution-promoting.html?m=1 என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கும் ஆங்கில வரைவின் தமிழாக்கம் ) ஐ.நா மனித உரிமைக் குழு ஐ.நா பேரவையின் அறிக்கையின் வழிகாட்டுதலின்படியும்,சர்வதேச மனித உரிமைகள் குறித்த அதன் பிரேரணைக்கு ஏற்பவும், அது தொடர்பிலான இன்னபிற சர்வதேச ஒப்பந்தங்களுக்கேற்பவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான ஐநா மனித உரிமைகள் குழுவின் தீர்மானம் 19/2 ஐ நினைவுகூர்ந்து , தனது குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் உத்தரவாத…
-
- 20 replies
- 2.3k views
-
-
YES என வாக்களியுங்கள் (look for Poll) http://www.metronews.ca/toronto OR http://www.yarl.com/forum3/index.php?showtopic=58213
-
- 20 replies
- 2.7k views
-
-
http://www.tamilwin.com/show-RUmtyISZSVls0H.html யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்! [ சனிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2015, 08:43.54 PM GMT ] யாழ் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இன்று இரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் கைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது . வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது . இத்தாக்குதலானது மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது இடம்பெற்றது மேலும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் காரியாலயம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங…
-
- 20 replies
- 945 views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு …
-
- 20 replies
- 2.5k views
-
-
படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார். இது குறித்து தெரியவருவதாவது: சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ். அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்க…
-
- 20 replies
- 1.3k views
-
-
தனது உண்ணாவிரதத்திற்கான பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதபாவனைகளை நிறுத்த உறுதியளித்தமை திருப்தி அளிக்கிறது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் இன்னும் கனரக ஆயுதங்களின் பாவனை ஸ்ரீலங்காவால் தொடரப்படுகிறதே என கேட்கப்பட்டபோது.. அவை சிறிதளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாவிக்கப்படுகின்றன என்று கூறி.. உதாரணத்திற்கு மழை நின்றாலும் தூறல் நிற்பதில்லையல்லவா என்னும் பழமொழியையும் எடுத்துக்காட்டாகக் கூறினாராம். மூலம்: இந்து http://www.hindu.com/2009/04/29/stories/2009042950070100.htm
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-
-
டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு? திகதி: 06.07.2010 // தமிழீழம் சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும், கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்கா பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்பொழுது சிங்களப் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்கி வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்…
-
- 20 replies
- 2.2k views
-
-
சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது இரு அமைச்சர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) வடமாகாணசபையில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையை எவ்விதமான கருமங்களை முன்னெடுத்து முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே தீர்மானிக்கவேண்டும். அவரின் கையிலேயே முடிவு தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடமாகாண இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணைக் குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்த நிலையில் அவர்களை ப…
-
- 20 replies
- 648 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-