ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142741 topics in this forum
-
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரண…
-
- 18 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய நாள் முதல் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் இதுவரை எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/359359
-
- 18 replies
- 918 views
-
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி July 15, 2025 11:27 am ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட…
-
-
- 18 replies
- 621 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு adminNovember 2, 2024 கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது. https://globaltamilnews.net/2024/207965/
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல – கஜேந்திரனின் சிறப்புச் செவ்வி திகதி: 16.03.2010 // தமிழீழம் அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் க…
-
- 18 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் வான்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி வீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 18 replies
- 2.2k views
-
-
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக…
-
- 18 replies
- 1.4k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு ஆனால் ஒன்பது மாகாணங்களிலும் பகிர்ந்து குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் மைத்திரிக்குக் கடிதம் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையினால், ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரி கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வவுனியாவில் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாக்கிஸ்தான், பங்…
-
- 18 replies
- 1.2k views
-
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்…
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: சி.வி -எஸ்.ஜெகநாதன் 'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையா…
-
- 18 replies
- 1.3k views
-
-
சென்னையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், நடிகர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அவசியமற்றது என தமிழக பார்ப்பனிய நாளிதழான ஹிந்து செய்தி தாள் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்களை இணைத்து கொள்வது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக ஆளும் கட்சி உட்பட பல கட்சிகளும் இலங்கைக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான வர்த்தக உறவு, குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்தான சுதந்திர ஒப்பந்தம் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை என த ஹிந்து செய்திதாள் முதலைக்கண்ணீர் விட்டுள்ளது. இலங்கையினால் வெளியிடப்பட்டுள்…
-
- 18 replies
- 750 views
-
-
அதிகளவான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர் 06 June 10 01:25 am (BST) அதிகவளான பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக உயர்ஸ்தானிகராலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்வதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் பீ.எம். அம்ஸா தெரிவித்துள்ளார். நாளந்தம் 30 வீசாக்கள் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையினால் சொத்துக்களை விற்பனை செய்த தமது மருத்துவரின் நண்பர…
-
- 18 replies
- 2.4k views
-
-
படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 3.5k views
-
-
இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் 22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவர…
-
- 18 replies
- 2.8k views
-
-
வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009, 04:55.49 PM GMT +05:30 ] கடந்த சில நாட்களில் மோதல்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை வருமாறு 22.01.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். லெப்.இன்பரன் (சிவபாதம் பிரதீபன், வன்னிய சிங்கம் வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சி. த.மு.4ஆம் முகாம் ஷஆ|பகுதி தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார். 25.01.2009 அன்று நான்கு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.அருள்க்கீரன் (யோகநாதன் றொபேட் ரொசான்,இல.325, கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. த.மு.சுதந் திரபுரம், உடையார்கட்டு, மு…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்யவதற்கு சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை - கருணாநிதி 1/30/2008 1:07:13 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கோரப்படுகின்றது. அவ்வாறு கைதுசெய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழுவொன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயாராக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினரான பிற்றர்…
-
- 18 replies
- 2.5k views
-
-
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில், லம்போகினி சொகுசு பந்தயக் கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற ஆணையுடன் நேற்றுக்காலை காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர். இது மகிந்த ராஜபக்சவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர், தற…
-
- 18 replies
- 1.1k views
-
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம் December 4, 2024 05:53 pm 5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது. குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 5.7 பில்லியன் ரூபா கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபான உற்பத்தி ச…
-
-
- 18 replies
- 1k views
-
-
கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதுவொரு தி…
-
- 18 replies
- 1.8k views
-
-
நல்லூர் கொடியேற்ற தினத்தில் புதிய சங்கிலியனாம்! Published on July 18, 2011-9:52 am நல்லூர் கந்தசுவாமி கோயில் கொடியேற்றத் தினத்தன்று புதிதாக அமைக்கப்பட்டு வரும் சங்கிலி மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்படும் என்று யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். அமையவிருக்கும் சங்கிலி மன்னனின் உருவச்சிலையின் மாதிரி வரைபடம் நேற்று ஞாயிற் றுக்கிழமை கிட்டு பூங்காவுக்கு முன்பாக ஏற்கனவே சிலை அமைந்திருந்த பகுதியில் பொது மக்கள் பார்வையிடக்கூடியதாக வைக்கப்பட்டது. இதன்போது திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மேற்கண்டவாறு கூறினார். சங்கிலியன் சிலையை அகற்றி பதிலாக அந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்க மாநகர சபை ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இணையத்தளங்களிலும் பத்திர…
-
- 18 replies
- 1.1k views
-
-
தமிழீழத்தை கைவிடவுள்ளோம்: சிறிதரன் எம்.றொசாந்த் தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 18 replies
- 2k views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில்... இனிமேல், கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது- உறவுகள். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது உறவுகளுக்கான நீதி …
-
- 18 replies
- 928 views
-
-
பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/108109
-
- 18 replies
- 2.3k views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தவறான கருத்துத் தெரிவித்திருக்கிறார் - மெடகொட அபயதிஸ்ஸ தேரை அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரை, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையாகச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தமிழர் தாயகத்தில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பை விகாரை கட்டுமாணங்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் தலைவர் கூறியபோது, ரணில் அவரைக் கடுமையாகச் சாடியதுடன், சரித்திரம் பற்றி எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம், தேவையென்றால் நான் உங்களுக்குப் பாடம் எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். பெள…
-
- 18 replies
- 898 views
-
-
முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் [படங்கள் இணைப்பு] நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம். இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வவுனியாவில் கூறினார். இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் வேட்பாளர்களை வவுனியா மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் முதலாவது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திங்கள் இரவு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டு மைதானத்தில் நகர சபை உப தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் நடைபெற்றது. ஒன்பது வேட்பாளர்களுடன் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் சுரேஸ் ப…
-
- 18 replies
- 1.1k views
-