Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க - இலங்கை இருதரப்புப் பேச்சு பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பம்!- அமெ. உயரதிகாரி ஷனோன் அறிவிப்பு [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:29.36 AM GMT ] இலங்கை அமெரிக்கா அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு கூட்டுப் பேச்சு அடுத்த வருடம் பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ள ஷனோன், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தார். இவர் கையோடு வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் பின்னர…

    • 15 replies
    • 559 views
  2. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு தலைவர் பெறவில்லை என்று சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று (11) தெரிவித்தார். “கோட்டாபயராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான சான்றளிக்கப்பட்ட நகல்களுக்காக நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன். ஆனால், ஆவணங்களை அவரிடம் இருந்து பெறவில்லையென ஆணைக்குழுவின் தலைவர் என்னிடம் தெரிவித்தார் என பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார். அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோட்டாபயவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, அவரது சட்டத்தரணி பகிரங்க செய்தியாளர் சந்திப்பு நடத்திய ம…

  3. புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!! வடமாகாண சபைத் தேர்தலில் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தா…

    • 15 replies
    • 1.4k views
  4. தற்போது கிறிஸ்பூதத்திற்கு பின்னரான மிகப்பெரும் சவாலக உருவெடுத்து ஆட்டிப்படைக்கும் கொடுமையான விசயமாக இருப்பது இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்தான். “உடையவன் இல்லையேல் ஒரு முழம் கட்டை என்பது” தற்போது தமிழர் பகுதிகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் நடந்தேறும் பாலியல் கொடுமைகளின் மூலம் வெளிப்படையாக காணமுடிகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இருந்த சமூகமே தொடர்ந்து வாழ்கிறது விடுதலைப்புலிகள் இருந்தபோது வராத காமம் ஏன் இப்போது வருகிறது? மக்களின் சுதந்திரத்தையும் வாழ்வியல் போக்கையும் பாதிக்கும் சதியாக பெண்களின் உணர்வுகளை சீரளிக்கும் திட்டமிட்டசதியாக இது இடம்பெறுவதை யாவரும் உணர்ந்துவிட்டார்கள். கடந்த 4 மாதத்தில் மாத்திரம் 35 ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள…

  5. யாழில் எஸ்.பி இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள். இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர். இதனையடுத்து இந்திய துணைத் தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. …

  6. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்! மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நடவடிக்கை! written by adminAugust 12, 2023 திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலை…

  7. தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்கள் சம்பந்தனுடன் ஆலோசனை! [Friday 2015-08-21 09:00] தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் நேற்று மாலை திரு­கோ­ண­ம­லையில் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள சம்­பந்­தனின் இல்­லத்தில் நடை­பெற்ற இந்தச் சந்­திப்பில் ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஜனா ஆகி­யோரும் புளொட் சார்பில் அதன் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சிவ­சக்தி ஆனந்தன் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர். தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள தேசியப் பட்­டியல் பிர­தி­ந…

  8. துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்புப் கொமாண்டோப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் மூன்று உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப் பொருட்களும் விடுதலைப் புலி…

  9. தமிழர்களின் அறிவுப் புதையல்... யாழ்.பொது நூலகம், தீக்கிரையாகி இன்றுடன்... 41 ஆண்டுகள்! தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் எரியூட்டப்பட்டது. இன உரிமைப் போராட்டத்த்தை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்த…

  10. ராமநாதபுரம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சீனக்குடில்களால், அந்நாட்டின் இந்தியா மீதான அச்சுறுத்தல் அம்பலமாகி உள்ளது. 05 March 10 04:23 pm (BST) கச்சத்தீவு செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, எல்லையை நெருங்கவிடாத இலங்கை கடற்படை, கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம், இந்தியாவை குறிவைக்கும் சீனா, என, பல்வேறு குற்றச்சாட்டுகள், தமிழக மீனவர்களிடமிருந்து எழுந்தது. மற்ற குற்றசாட்டுகள் எல்லாம், வழக்கமானதாக இருந்த போதும், கச்சத்தீவில் சீனாவின் கண்காணிப்பு கோபுரம், என்ற, தகவல் இந்தியாவை சற்று கலங்க வைத்தது. சீனா கடற்படையினர் யாரும் கச்சத்தீவில் இல்லை, என, இலங்கை தரப்பிலும் காரசாரமாக பதில் தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு பிரதிநிதிகளும் கச்சத் தீவு சென்று ஆய…

  11. யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…

  12. மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் இனமோதலுக்கான தீர்வைக்காண இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விரும்புவதால் தனிநாட்டு கோரிக்கையை கைவிடுமாறு அமெரிக்கா பிரபாகரனை கேட்டுள்ளது. .....நான் நினைக்கிறேன் தனிநாட்டு யோசனையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுவார்த்தை வார்த்தை சம்மதிப்பது மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று இலங்கைகான அமெரிக்க தூதுவர் Robert Blake தெரிவித்துள்ளார். தான் தமிழர்களுடன் நடத்திய பேச்சுகளிலிருந்து 95 வீதமானோர் ஐக்கிய இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை விரும்புகிறார்கள் என்று நினைப்பதாக Blake தெரிவித்தார். "அவர்கள் (தமிழ் மக்கள்) பிரபாகரன் தேடும் சுதந்திர தமிழ் ஈழத்தை தேட விரும்பவில்லை" என்று Blake சண்டே ஒப்சேர்வர் நாளிதழுக்கு தெரிவித்தார். Prabhakaran…

  13. LTTE can be 'finished' in 30 minutes: Sri Lankan PM PTI Colombo: Sri Lankan prime minister Ratnasiri Wickramanayake has said his forces can "finish" the LTTE in "half-an-hour", but was concerned the for the safety of the innocent civilians trapped in the last rebel-held area. "The Government can finish off terrorism completely within half an hour if it acted in an inhuman manner. Driving out terrorists (LTTE) from a very small bastion in the north has been time consuming because the Government is acting most humanely considering the safety of civilians held by LTTE as a human shield," the prime minister said. He made the observation yesterday, while ad…

  14. தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் 09 ஜனவரி 2016 குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளவர் தெரிவித்து உள்ளார். ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனான ச…

  16. இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு. [Thursday, 2014-02-06 07:49:24] இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா முன்வைக்க உள்ள இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து மூன்றாது தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. …

  17. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவர் விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார். பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளிற்கு முகம் கொடுத்து வந்தார். இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்த…

  18. 2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப்பு... இரணுவத்தால் வலிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளால் இதுவரை ஆறு டோறாக்கள் முற்றக அழிக்கப் பட்டுள்ளன.. மூதுரில் தொடங்கிய தாக்குதலில் இருந்து .இதுவரை காலத்தில் ஆறு டோறாக்கள் வெற்றிகரமாக மூழ்கடிக்கப் பட்டுள்ளன. இதே வேளை எட்டு டோறாக்கள் கடும் சேதமாக்கப் பட்டுள்ளன. இரண்டு உலங்கு வானுர்திகள் சேதமாக்கப் பட்டுள்ளன பாதினாறுக்கு மேற்ப்பட்ட கனரக ஆட்லெறிகள் முற்றாக அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மிக உச்சகரமான காலப் பகுதியாகும். சிறிலங்கா இரணுவத்தால் மிக மூர்கத்தனமாக மேற்க் கொள்ளப்பட்ட வலிந்து தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிக…

  19. மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? -தாயகன்- தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன்…

    • 15 replies
    • 3.8k views
  20. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- 26 நவம்பர் 2015 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

  21. வன்னிக்களமுனையில் பின்புல மற்றும் வான் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டுள்ள பெரும் ஆறு முனையிலான முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துவருவதாகவும் இதில் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான படையினரின் இந்த ஆறு முனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை வரை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த மோதல்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட படையினர் கொ…

  22. இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228" கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது. விமான நிலை ஊழியர்கள்.. தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1294793

  23. [ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 11:47.13 AM GMT ] பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது. வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல…

    • 15 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.