Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூர்வீகத்தில் இலங்கை ஒரு இந்து நாடு - யோகேஸ்வரன் விளக்கம் இலங்கை நாடு பூர்வீகத்தில் இந்து நாடாகும். இந்து மதம் இலங்கையின் பூர்வீக மதமாகும் என மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். “இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் 2013 உயர்தரம் கற்கும் இந்து இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிடத்துடனான இந்து சமய மேம்பாட்டு தலைமைத்துவ பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (17) மட்டக்களப்பு நாவற்குடா இந்து சமய கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உயைராற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூ…

    • 13 replies
    • 4.1k views
  2. முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா வின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் இரு பிரதமர்களினதும் மகனான அனுரா பண்டாரநாயக்கா மரணமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சில காலமாக நோய் காரணமாக வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டிருந்தார். ஜானா

  3. நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம் 02 Jan, 2026 | 01:15 PM நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய த…

  4. கையொப்பம் இடவும்.பலவீனமான இதயம் உள்ளவர்கள் குழந்தைகள் பார்க்க வேண்டாம். http://www.facebook.com/photo.php?v=536500596369973&set=vb.100000301126329&type=2&theater

  5.  நன்றி கூறினார் டக்ளஸ் உயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்…

  6. கடந்த ஆண்டு டிசம்பரில் சிறீலங்காவில் நடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் நிர்வாக அலகின் படி வட மாகாணத்தில்.. (தமிழீழ நிர்வாக அலகின் படி வட தமிழீழம்) .. உள்ள முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் உச்ச பெறுபேற்று விபரங்கள் வருமாறு.. ============================================================================================= கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்று மாலைவரை கிடைத்த முடிவுகளின்படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் இருந்தது. 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியில் 15 பேர் "9ஏ' பெறுபேற்றைப் பெற்று…

  7. இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன் பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதாக பதிவு இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்து முக்கிய கருத்துக்கள் வருமாறு: பாராளுமன்றில் இன்ற…

  8. பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5…

  9. விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து [size=2]Tuesday, August 14, 2012, 4:50[/size] [size=3][size=4]புகலிடம் கோரி இலங்கையில் இருந்து எம்.வீ.ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடா சென்றவருக்கு கனேடிய அரசாங்கம்[/size][/size] [size=4]அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது. புகலிடம் கோரியுள்ள 24 வயது இளைஞன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதால் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது. இருந்த போதும் கனடாவின் குடிவரவு சபை அதிகாரிகள் கனேடிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எம்.வீ. ஓசியன் லேடி மற்றும் எம்.வீ.சன் சீ கப்பலில் புகலிடம் கோரி கனடா வந்த…

  10. இலங்கைப் பாதுகாப்புப் படையினர் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான, ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியிருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை ஒன்றில், 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட்தாக்க் கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும் என்றும் அது கூறுகிறது. இலங்கை படையினரால் நட்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பி…

    • 13 replies
    • 1.2k views
  11. பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நே…

    • 13 replies
    • 2.5k views
  12. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டார். நிதி குற்றவியல் ஆணைக்குழு முன்பாக இன்று வாக்குமூலமளிக்கச் சென்ற பசில் ராஜபக்ச இன்று மாலை வரை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதன்பின்னர் பின்னரே பசில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ராஜபக்சக்கள் பலர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/2319-2015-04-22-12-00-05

  13. புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ! சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்ற…

    • 13 replies
    • 1.5k views
  14. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. பதுமன் - கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக…

  15. 28 Apr, 2025 | 04:28 PM கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரி…

  16. விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை BharatiSeptember 13, 2020 சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் வ…

  17. ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு (ஆதவன்) வவுனியாவின் எல்லையில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார். அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நட்டுள்ளார். அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட் சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(ச) …

  18. வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை! adminOctober 8, 2025 வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க…

  19. ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீகம் கிடையாது எனவும் அதற்கு போதுமான வரலாற்று சான்றுகள் இல்லை எனவும் முன்பு தமிழர்கள் விகாரைகளிலேயே வழிபாடு நடத்தினர் எனவும் தெரிவித்துள்ளார். புலிகளின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மரபுகள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் எனவே அவற்றை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐhதிக ஹெல உறுமியவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங…

    • 13 replies
    • 1.4k views
  20. அம்பாறையில் புலிகள் தாக்குதல்: அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 01 யூலை 2008, 08:40 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அம்பாறையின் எல்லைப்பகுதியான குமுக்கன் ஓயாப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினரையும் கொல்லப்பட்டவரினது உடலத்தையும் படையினர் உலங்குவானூர்தியில் ஏற…

  21. கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பை மீறி அரேபிய மொழிக்கு முதன்மையிடம் வழங்கியுள்ளமை விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியின நுழைவிடத்தில் உள்ள வரவேற்பு பலகையில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் மொழிக்கு மேலதிகமாக அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. அரபு நாடுகளை போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள காத்தான்குடியில், தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டுள்ளது. அரேபிய மொழிக்கு முதலிடம…

    • 13 replies
    • 2.2k views
  22. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் நேற்று 23 ஆம் தேதி அன்று பொன் சிவகுமாரன் அவர்களின் 39 அவது நினைவு நாளையொட்டி 10 பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்திற்கு வெளியில் நடந்த நிகழ்வஞ்சலியிலும் போராட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர். தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடாத்தி வரும் இனப் படுகொலையை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கக் கூறி மாணவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சுயாதீன சர்வதேச விசாரணை பற்றிய பதாதைகளும் மற்றும் தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் மாணவர்கள் கோசம் எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய பிரதமர் ம…

  23. வணக்கம், தாயகத்தில் மிகப்பெரிய மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறீ லங்கா பயங்கரவாத அரசு பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றும், நிரந்தர அங்கவீனர்களாக்கியும், மனநோயாளிகளாக்கியும், தமிழ் சமுதாயத்தை சீரழித்துவரும் விடயம் ஒருபுறம் இருக்க... வெளிநாடுகளில் வாழும் தாயகத்தில் உள்ள உறவுகளிற்காக குரல் கொடுக்கும் தமிழர்களை குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் அழித்து ஒழிப்பதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய முஸ்தீபு செய்துவருவதாக அறியமுடிகின்றது. இதற்காக தமிழ் மக்களிடையே உள்ள அடிவருடிகள், புல்லுருவிகள் பயன்படுத்தப்படுகின்றார்கள் எனத்தெரிகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அந்தரங்க விடயங்கள், தகவல்களை சேமித்தல், வலைத்தளங்களை உளவு பார்த்தல், கவனயீ…

    • 13 replies
    • 2.9k views
  24. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தின் மூலம் இராஜதந்திர தவற்றை இழைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. த இந்து, டெகன் ஹெரால்ட், த ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற தமது செய்திகளில் இதுகுறித்த செய்தி ஆய்வுக் கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் எதிர்கால புவியியல் சார் இராஜதந்திர நகர்வுகளில் இது ஒரு புத்தசாலித்தனமான தீர்மானமாக இல்லை எனவும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால் பிராந்தியத்தில் இந்தியான தனது ஆளுமையை மேலும் இழப்பதற்கு வழி ஏற்படலாம் எனவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளாமையானது அனைவராலும் அவதானிக்கப்படும் ஒரு முக்கிய விடயம் எ…

  25. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை மையப்­ப­டுத்­திய இனப்­பி­ரச்­சி­னை­யா­னது, பல ஆண்­டு­க­ளாகப் புரை­யோடி, பல்­வேறு பிரச்­சி­னை­க­ளாக கிளை­விட்டு ஊதிப் பெருத்­தி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்­தினால், இரா­ணு­வத்தின் ஊடா­கவும், வேறு வழி­க­ளிலும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீட்­டெ­டுத்தல், காணாமல் போன­வர்­களைக் கண்­ட­றிதல், விசா­ர­ணை­யின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்தல், எல்லை தாண்டி வந்து மீன்­வ­ளங்­களைச் சுரண்டி செல்­கின்ற இந்­திய மீன­வர்­களின் வரு­கையைத் தடுத்தல் அல்­லது அவர்­களின் மீன்­பிடி தொழிலை சீர் செய்தல், மாகாண மட்­டத்தில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்ள நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்தி மேம்­ப­ட…

    • 13 replies
    • 995 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.