Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம் -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டப…

    • 10 replies
    • 754 views
  2. முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…

  3. இலங்கை உயர்ஸ்தானிகரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார் 07 ஜூலை 2011 இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/…

    • 10 replies
    • 620 views
  4. இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373413

      • Like
      • Haha
    • 10 replies
    • 1.2k views
  5. மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 10 replies
    • 2.9k views
  6. சம்பூரில் இலங்கை அரசுடன் இணைந்து 500 மெகா வாட்ஸ் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின்நிலையத்தை அமைக்கும் உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட, இந்த அனல் மின் திட்டப் பணிகளில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாக, இந்திய மத்திய அரசுக்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கொழும்பில், தங்கியிருந்த இரண்டு உயர் அதிகாரிகளையும் இந்த நிறுவனம் திருப்பி அழைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு முரணான வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டை மாற்றியமைக்க இலங்கை மு…

  7. பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன் இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார். ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவு…

  8. திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:14.44 PM GMT +05:30 ] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார். http://www.tamilwin.com/view.php?2aSWnBe0d...d436QV2b02ZLu2e

    • 10 replies
    • 1.5k views
  9. ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…

  10. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் ந…

    • 10 replies
    • 1.5k views
  11. தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-வெசாக்-வாரம்-அறிவிப்பு/175-249559 வெசாக் பண்டிகையின் போது இவ்வாறு செயற்படவும் வெசாக் பண்டிகையின் போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி விகாரைகளுக்கு சென்று வழிபடும்போது தனிமனித இடைவெளிகளை கடைப்பிடிப்பது கடினம் என்பதால் வீடுகளிலேயே வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…

    • 10 replies
    • 900 views
  12. V.I.P நிகழ்வுகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொள்வது ஒன்றும் புதிய விடயமோ அல்லது வழக்திட்குமாரானதுமோ அல்ல. எனினும் இங்கே (மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு) கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள். கூடவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருங்கிய உறவினர்கள். இலங்கை திடீர் கோடீஸ்வரர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட ராஜபக்ஷ (Pvt) Limited அனைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் பட்டியல். மணமகன் மனோஜ் ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷவின் மகன். இதோ அந்த விழாவில் சமூகம் தந்தவர்களின் பட்டியல். 1. கோத்தபாய ராஜபக்ஷ - (தந்தை, பாதுகாப்பு செயலாளர், "மிக் ஒப்பந்த" ராஜா, இன்னும் எண்ணில் அடங்கா அரசிய…

  13. கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-11-17 13:32:54| யாழ்ப்பாணம்] (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதித் தோற்றத்தை படத்தில் காணலாம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும்100 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.valamp…

    • 10 replies
    • 3k views
  14. Started by Nellaiyan,

    Sri Lanka could learn from Myanmar which has radically changed bringing democratic reforms in the country says Sri Lanka Ambassador to France, Dr.Dayan Jathilleka. He told Sandeshaya that in 2009, Myanmar came under vigorous international pressure over its human rights record and Myanmar was defeated in a vote brought in the UN Human Right Council. Changing Myanmar “A few weeks after Sri Lanka won our battle in Geneva in May 2009, Myanmar lost in the same forum. It had the votes of India, Russia and China,” said Dr.Jayathilleka. But, he said, today there is nothing levelled against that country because it is changing. With defeat in UN Human Right…

    • 10 replies
    • 1.1k views
  15. மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்த…

  16. 26 MAY, 2025 | 10:44 AM வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந…

  17. வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்க…

    • 10 replies
    • 2.6k views
  18. மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு திகதி: 05.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்] நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்து…

    • 10 replies
    • 1.5k views
  19. கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு 07 Sep, 2022 | 10:00 AM கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். அவர்களின் அந்த நீண்ட க…

  20. யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. உதயன்’, ‘சுடர்ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.…

  21. இலங்கையில் குறைகிறது திருமணங்கள்! [Wednesday 2015-09-02 19:00] இலங்கையில் இடம்பெறும் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2013 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 760 திருமணங்கள் நடந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 728 திருமணங்கள் நடந்துள்ளதாக இலங்கை சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு…

    • 10 replies
    • 645 views
  22. ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் ‌பிரபாகரனை இல‌ங்கை ராணுவ‌ம் ‌பிடி‌‌க்‌கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அவ‌ரை விசாரணை‌க்காக இ‌ந்‌திய‌ா‌விட‌ம் ஒ‌ப்படை‌ப்போ‌ம் எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் ம‌‌‌கி‌ந்தா ராஜப‌க்சே உறு‌திபட கூ‌றியு‌ள்ளா‌ர். கட‌ந்த ஜனவ‌ரி 15‌ம் தே‌தி இல‌ங்கை‌ அரசு‌க்கு‌ம், ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கும் இடையேயான போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்தத்தை ர‌த்து செ‌ய்வதாக ராஜப‌க்சஷ அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌‌ந்‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் தொ‌ல‌ை‌க்கா‌ட்‌சி‌‌‌க்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌‌ட்டி‌யி‌ல் அவ‌ர் ‌கூ‌றி‌யிரு‌ப்பதாவது: ‌‌‌விடுதலை‌ப் பு‌லிகளுட‌ன் இ‌னி அமை‌தி‌ப்பே‌ச்சு வா‌‌ர்‌த்தை‌க்கு இட‌மி‌ல்லை, ‌பிரபாகர‌ன் எ‌‌ந்த‌‌விதமான ஒரு உட‌ன்படி‌க்கை‌க்கு‌ம் வரமா‌ட்டா‌ர். அ‌ப்படி அவ‌ர் ச…

    • 10 replies
    • 2.9k views
  23. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகி…

  24. 'வியா­பா­ரத்தை எவ்­வாறு நேசித்து அணு­கு­கின்­றோம் என்­­ப­தி­லேயே அதன் வெற்றி தோல்வி தங்­கி­யுள்­ள­து" வியா­பாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதி­யி­லான உற­வு­முறை. அதை எப்­படி நாம் நேசிக்­கின்றோம், அணு­கு­கின்றோம் என்­ப­தி­லே­யே அதன் வெற்­றி, தோல்வி தங்­கி­யுள்­ளது. இலங்­கையின் அந்­நி­யச்­செ­லா­வணி வரு­மான ஈட்­டலில் எனது நிறு­வ­னத்தின் சிறு பங்­க­ளிப்பும் உள்­ளது என்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான தேசிய விரு­தினை பெற்­றுக்­கொண்ட இளம் வர்த்­தகர் சு. வெங்­கட சரண்ய ஐயர்­ தெ­ரி­வித்தார். 2012– 2013 ஆம் ஆண்­டுக்­கான ஆண்டின் சிறந்த தொழில் முயற்­சி­யா­ள­ருக்­கான விருது யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த சு. வெங்­கட சரண்ய ஐய­ருக்கு அண்­மையில் கிடைத்­…

  25. விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்ல உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது Published By: RAJEEBAN 14 MAR, 2023 | 03:43 PM முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.