Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/பிரதமராக-ரணில்-ஞாயிறு-பத/

    • 8 replies
    • 1.6k views
  2. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே சிறிலங்கா பழிதீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஐ.நா பொதுச்சபையில் அண்மையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. இதன்போது இந்தியா நிறுத்திய நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது. பிலிப்பைன்ஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கே சிறிலங்கா ஆதரவளி…

    • 8 replies
    • 2.2k views
  3. சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மான…

  4. டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க வைத்தது.…

    • 8 replies
    • 1.8k views
  5. ஏனைய மாகாண கொள்கைகள் வடக்கிற்கு ஏற்புடையதன்று-முதல்வர் விக்கி நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண விவசாய அமைச்சினால் இன்றையதினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நீர்வள முகாமைத்துவ ஆய்வரங்கின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி த்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில். எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்க ளையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீர…

  6. ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in) Thursday, August 4, 2011, 21:48உலகம், காணொளி, முதன்மைச்செய்திகள் முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் த…

  7. இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம். ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செ…

  8. 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். …

  9. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று -10- மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டிட அபிவிருத்திப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_684.html

    • 8 replies
    • 1.8k views
  10. 8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம…

  11. [size=4]இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இன்று புதுடெல்லி செல்கிறார். இன்றிரவு புதுடெல்லியை சென்றடையும் அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை இராப்போசன விருந்தளிக்கவுள்ளார். இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். …

  12. வடமாகாணசபை தேர்தலில் சுயேச்சைக்குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் தான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் கிடையாது என்றும் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் ப.தர்சானந் சுயேச்சைக்குழுவில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என தர்சானந் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=25713

    • 8 replies
    • 535 views
  13. யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களாகப் பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் இறுதி இரு வாரங்களுக்குள் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஆணி வேர் பக்க வேரின்றி, ஒட்டு மொத்த வட மாகாண முஸ்லிம்களும் ஆயுததாரிகளால் பிடுங்கி எறியப்பட்டனர். வெளியேற்றம்-சாவகச்சேரி 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். இவ்வாறு பலர் அச்சுறுத்தப்பட்ட நிலையில், 800 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சாவகச்…

    • 8 replies
    • 1.2k views
  14. COLOMBO, Oct 18 (Reuters) - Riots broke out in the southern Sri Lankan port city of Galle on Wednesday after suspected Tamil Tiger rebels launched a suicide raid on a naval base there, residents and police said. Shops belonging to the minority Tamil community in the city were being targeted by the majority Sinhalese, they said. "We have instructed the police to bring it under control," one officer said, adding that a curfew had been imposed. At least three rebels on an apparent suicide mission were killed by troops when they attacked the naval base. http://www.alertnet.org/thenews/newsdesk/DEL85604.htm

  15. இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, காசோலை மூலம் 1 கோடியே 32 இலட்சத்து 99ஆயிரத்து 10 ரூபாவை (1,32,99,010 ) செலுத்துமாறு உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை மின்சார வாரிய தலைமை பொறியாளர் எச். எஸ். பண்டாரவின் கையொப்பத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே உட்பட சதர மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேகளுக்கும் அனுப்பி வைக்கப…

    • 8 replies
    • 876 views
  16. புகழேந்தி மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன் பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிப்பட்டுள்ளன. இன்று காலை கரைவலைத் தொழில் ஈடுபட்டிருந்த போது சுமார் 35 ஆயிரம் கிலோ கிராம் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இதனை பார்வையிட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்ரையில் கூடி நின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=7538

    • 8 replies
    • 864 views
  17. நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப…

    • 8 replies
    • 1.1k views
  18. இந்தியா, சீனாவை அடுத்து... அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம், 200 மில்லியன் டொலர் கடன் கோரியது அரசாங்கம் பருப்பு மற்றும் பால்மா இறக்குமதிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் 200 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த கடன் தொகை கோரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடனில் 1.5 பில்லியன் டொலரை மருந்துகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கைத்தொழிலுக்கான மூல்பொருட்கள் இறக்குமதிக்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்…

  19. இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.? அதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில் அதி­வேக புகை­யி­ரத பாதைகளை நிர்மாணிக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­வ ­தனை முன்­னிட்டு கோட்டை புகை­யிரத நிலை­யத்­தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பய­ணச்­சீட்டு விநி­யோகத்தளம், பய­ணி­க­ளுக்­கான புதிய பாலம், பெஸ்­டியன் மாவத்­தையில் இருந்தான நுழை­வாயில் ஆகி­ய­வற்றை போக்­கு­வ­ரத்து மற்றும்…

  20. ஒரு இலட்சம் டொலர்களை... வைப்பிலிடும், வெளிநாட்டவர்களுக்கு.... வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்கும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, • கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு ச…

  21. இவர்களின் பயணம் எங்கே.....

  22. காதல் கடிதம் கொடுத்தல் மற்றும் சேஷ்டைகள் செய்தல் போன்றவற்றுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை 2011-02-05 02:13:32 பாடசாலை மாணவிகளுக்கு வீதியிலும் பெண்கள் பாடசாலைகளுக்கு அருகிலும் கேலி, கிண்டல் செய்து சேஷ்டை புரிந்து, காதல் கடிதங்களை கொடுக்கும் இளைஞர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதென்று பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்த நடைமுறை கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் இது விடயத்தில் பொலிஸார் அந்தளவிற்கு கவனம் செலுத்தாதிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் பெற்றோர் செய்த பலதரப்பட்ட புகார்களை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்பாவி மாணவிகள் மீது காதல்களை வீசி அவர்களை அநாவசியமாக பிரச்சினைகளுக்கு உட்படுத்தும் இளைஞர்களின் தொல்லையிலிருந்த…

  23. மகிந்த சிந்தனையில் அப்துல் கலாம் ! சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் மொழியை யைப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012ஐ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார். http://naathamnews.c...21/abdul-kalam/

    • 8 replies
    • 2.9k views
  24. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள முனைந்து வருவதாக ரஷ்யாவின் இன்ரபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.