ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
"இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான் நேரடியாகக் கண்டேன்'' இவ்வாறு முல்லைத் தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தாய் ஒருவர். நேற்று நடை பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, அதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்…
-
- 1 reply
- 4.2k views
-
-
இன்றைய காலகட்டத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா படைகள் அனுபவம் வாய்ந்த படையினரை களத்தின் பின் தளங்களில் வைத்துக்கொண்டு, புதிதாகப் படைக்குச் சேர்க்கப்படும் குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்களைக் களமுனைகளுக்கு அனுப்புகின்றது, அங்கே காயப்படும், இறக்கும் சக படையினரைப் பார்க்கும் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போரிட முடியாமல் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு படைத்துறையை விட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகின்றனர். இவ்வாறு ஓடும் இராணுவ வீரர்கள் களமுனையின் உண்மைச் செய்தியையும், கள யதார்த்தத்தினையும் வெளியே சென்று சொன்னால் ஒட்டு மொத்தப் படையினரும் மனவலிமை பாதிக்கப் படக்கூடும் எனக் கருதும் சரத் பொன்சேகா தமது பழைய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இட்டிருக்கும் …
-
- 23 replies
- 4.2k views
-
-
ன்னி தடுப்பு முகாம்களில் உணவுக்காக சிறிலங்காப் படையினருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள தமிழ் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையில் இல்லை என்பது கண்டறியப்படதாக வன்னிப் பகுதிக்கான சிறிலங்கா தரைப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தெரிவித்தார். “அந்த மாதிரியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதை அதிகாரத்துடன் என்னால் சொல்ல முடியும்” என்றார் அவர். படை ஆட்களுக்கு எதிராகவோ அதிகாரிகளுக்கு எதிராகவோ அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பில் முறையிடுவதற்கு முழு சுத்திரம் இருக்கின்றது எனவும் …
-
- 5 replies
- 4.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 06:12 மு.ப ஈழம் பி.கெளரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந…
-
- 8 replies
- 4.2k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 18 replies
- 4.2k views
-
-
புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள். முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்ப…
-
- 22 replies
- 4.2k views
-
-
மிக அண்மைக்காலமாக இலங்கையில் பெரும் சவாலாக மாறி இருப்பது வீதிகளில் திரியும் கட்டா காலி நாய்களின் பெருக்கம். வீதிகளில், பள்ளிகூடங்களில் ,ஆலயங்களில் ,சந்தைகளில்,மருத்துவமனைகளில், நலன்புரி நிலையங்களில் மற்றும், இராணுவ,பொலிஸ் நிலைகளில் எல்லாம் இந்த பிரச்னை பாரதூரமாக காணப்படுகிறது.இந்த கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தால் சமூக பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. நாய்க்கடிகளும் நாய்களால் ஏற்படும் விபத்துகளும் அண்மைகாலத்தில் அதிகரித்திருப்பதை பல புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதார திணைகளங்களும், நகர மற்றும் பிரதேச சபைகளும் திணறுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.இந்த நிலைக்கு என்ன கரணம் யார் இத…
-
- 0 replies
- 4.2k views
-
-
சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்…
-
- 19 replies
- 4.2k views
-
-
அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.
-
- 15 replies
- 4.2k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது. மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும் http://ttnnews.com/othernews/1445-2013-08-21-21-19-02
-
- 39 replies
- 4.2k views
-
-
-
- 16 replies
- 4.2k views
- 1 follower
-
-
தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/12_10.html
-
- 11 replies
- 4.2k views
-
-
வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன
-
- 12 replies
- 4.2k views
-
-
வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான் விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே, வணக்கம்! மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது. புதிய வடிவம்! புதிய சிந்தனை! புதிய பாதை! தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல: அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்! இப்படித்தான…
-
- 39 replies
- 4.2k views
-
-
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின அரசாங்கத்தின் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்னதாக கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. எனினும், இதற்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின வைபவங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் தமிழருக்குத் தீர்வு வரும் வரையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் கூட்டமைப்பு உள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டிரு…
-
- 49 replies
- 4.2k views
-
-
ரோசியின் பேரழகு என்னை மயக்குகிறது. அதனால் அவரால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு வார்த்தைகள் தடுமாறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்;கையிலேயே அமைச்சர் வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார். 'இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கின்றேன். ஏனெனில் எனது 19 வருட அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பேரழகி என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அந்தப் பேரழகிக்கு பதில் அளிக்க நான் கொடுத்து வைத்தவனாக இருக்கின்;றேன். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதில் அளிக்கப் போவதில்லை…
-
- 7 replies
- 4.2k views
-
-
டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், கரு நா முரளிதர இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து…
-
- 10 replies
- 4.2k views
- 1 follower
-
-
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/14719
-
- 4 replies
- 4.2k views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணம் வருகை தந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களின் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இன்று யாழ்பாணம் வருகை தந்த பிரிட்டன் பிரதமருடன் சனல் 4 ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினைப் பார்வையிட்ட சனல் 4 ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களை ஆரத்தழுவி கண்ணீர் விட்டழுதுள்ளார். பிரிட்டன் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக பிரிட்டன் பிரதமரின் உதவியாளரிடம் அந்த கோரிக்கையை சமர்பித்துள்ளார். http://tamil.dailymirror.lk/--main/89728--4-.html
-
- 48 replies
- 4.2k views
-
-
அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது. தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார். அந்தச் சி…
-
- 26 replies
- 4.2k views
-
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆவணங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. https://thinakkural.lk/article/309954
-
-
- 63 replies
- 4.2k views
- 1 follower
-
-
யாழ். கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரையோரமாக பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் "கிறீன் பார்க்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவின் பணிகள் தற்போது 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளன என்று வடமாகாண நகர அமைச்சின் பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்த வருட இறுதிக்குள் இந்த பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா திறப்பதற்கு முன்னரே அதைப் பயன்படுத்த் தொடங்கிவிட்டனர் இயற்கையை விரும்பும் பலர். யாழ்ப்பாணம் வரும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு பொழுதைக் களித்து புகைப்படங்களை எடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. படங்…
-
- 29 replies
- 4.2k views
-
-
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் விடுதலைப்புலி சந்தேக நபர் என காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி தைபொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு> அனுராதபுரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற தர்ஷனை முகத்துவார காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்று காவற்துறையில் வைத்து தாக்கியுள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஜீப் வண்டியில் சென்ற காவற்துறையினர் தர்ஷனை விடுதலைப்புலி சந்தேக நபர் எனக் கூறி பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இதன் போது தான் மச்சான் சிங்கள திரைப்படம் மற்றும் சீனவசந்தய என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். அதனையும் பொருட்படுத்தாது காவற்துறையினர்…
-
- 1 reply
- 4.2k views
-
-
கொழும்பு கொலன்னாவைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல். மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
-
- 7 replies
- 4.2k views
-
-
ஸ்கந்தபுரம் கோணாவில் பகுதியினூடாக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிப்பின் போது 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் மேலும் அறிவித்துள்ளதாவது, கோணாவில் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் பெருமளவிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி செறிவான எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தியபடி முன்னேறினர். படையினர் மேற்கொண்ட இந்த முன்னகர்வுத் தாக்குதல்களுக்கு எதிராக உக்கிர எதிர்த்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டன. இந்த எதிர்த்தாக்குதல்கள் சுமார் இரண்டரை மணித…
-
- 26 replies
- 4.2k views
- 1 follower
-