ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142619 topics in this forum
-
தமிழீழகளத்தில் நடப்பதை ஏதோ செஸ் விளையாடுவது போல் புலம் பெயர் மக்களும் , யார் அடிப்பார் , யார் தோற்பார் என்று ஒவ்வொரு நாட்டு புலனாய்வாளர்களும் , உலக செய்தியாளர்களும் காத்திருக்கும் ஒரு திசையாகவும் எம் தாயகம் மாறி இருக்கும் இவ் வேளையில் , உண்மையில் எம் தாயக களத்தில் நடப்பது என்ன என்பதை நோக்கப்போனால் தமிழர் நிலம் கொஞ்சம், கொஞ்சமாக இனவெறி அரசு ஆக்கிரமித்து என்றுமில்லாத ஒரு வகையில் தாயக மக்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் தலமைத்துவம் 2002ம் ஆண்டு ஒரு இராணுவச்சமநிலையில் இருந்து ஒரு சமாதன பேச்சுவார்த்தைக்கு சிங்கள அரசை வரவைக்க முடிந்தது ஆனால் ஏன் அந்த இராணுவச்சமநிலை தொடர்ச்சியாக பேணமுடியாது போனது என்பதற்கு சமாதான காலத்தில் சிங்களம் நடத்திய ச…
-
- 31 replies
- 6.3k views
-
-
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை …
-
-
- 31 replies
- 1.6k views
- 1 follower
-
-
தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 31 replies
- 4.7k views
-
-
இலங்கையில் சிங்களவருக்கு முன் தமிழர் வாழ்ந்தனரா அல்லது சிங்களவர் முதல் வம்சமா என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் விலவும் மோதிக்கொள்வது அர்த்தமற்றதாகும். உண்மையில் சிங்களவர், இந்துக்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாவர் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. சிங்கள மக்களின் வரலாற்று ஆதார நூலாக மகா வம்சம் நூல் கருதப்பட்டு வந்தது. இப்போது சில ஹாமதுருமார் மகா வம்சத்தின் வரலாற்றைகூட பொய் என்பது போல் கூறுவதன் மூலம் மகா வம்சம் மறுக்கப்படுகிறது. மஹா வம்சம் நூலின் பிரகாரம் சிங்கள மக்களின் …
-
- 31 replies
- 4.1k views
-
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆசிரியர்கள் அழைத்து வர நடவடிக்கை என்கிறார் இராதாகிருஷ்ணன் மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. வடக்கு-கிழக்கிலிருந்தும் உரிய ஆசிரியர்களைப் பெறமுடியவில்லை. பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேறுவழியின்றித் தமிழ் நாட்டிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையகம் மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற பெருந்தோட்டப் பாடசாலைக…
-
- 31 replies
- 2k views
-
-
கோழிகளின்.... இறக்குமதி, குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு. கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர…
-
- 31 replies
- 1.8k views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virake…
-
- 31 replies
- 3.5k views
- 1 follower
-
-
தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்ஆகஸ்ட் 30, 2006 சென்னை: சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத…
-
- 31 replies
- 5.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் த…
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஐந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு. எஸ் சராச்சந்திரன் என்பவர் இளையோர்களுக்கு ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவர் அமெரிக்காவில் ஒரு மில்லியன் ஆயுத கொள்வனவுக்காக பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யபப்ட்டுள்ளார். இளையோர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை தேர்வு செய்யக்கூடாது. என கடிதம் எழுதியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள சிறையில் இருந்து இவர் கடிதம் எழுதியுள்ளார்.இவர் தனது கடிதத்தில் கனேடிய இளையோர் அமைப்பு விடுதலைப்புலிகளின் ஒரு அங்கம் என்பதனை உறுதி ப்படுத்தியுள்ளார். 31வயதான இவர் மக்களை விழிப்புணர்வு போராட்டங்களில் ஈடுபடுமாறும் கூறுகின்றார்.எந்தவொரு க…
-
- 31 replies
- 1.8k views
-
-
கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா? விடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதிசெய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர்கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறிய…
-
- 31 replies
- 6.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன. http://uthayandaily.com/story/1860.html
-
- 31 replies
- 3k views
-
-
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது. இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு …
-
- 31 replies
- 2.9k views
-
-
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்…
-
- 31 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
- 31 replies
- 3k views
-
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் (மாதவன்) தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டத்தரணியும் மனித உரிமைகள் ச…
-
-
- 31 replies
- 1.9k views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். உலகத்தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன…
-
- 31 replies
- 3.8k views
-
-
5ஜி தொழில்நுட்ப கோபுரம் அமைப்பதற்கு, கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனைத்தும், குருநகர் மக்களின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று (17) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், பரிச்சயமாக சேவை வழங்கும் நடவடிக்கைக்கு, மாநகர சபையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுன்னக்கட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று (17) குருநகர் கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில், 5ஜி தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கென கொழும்பிலிருந்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் கொண்டுவரப்பட்டன. …
-
- 31 replies
- 3.2k views
- 1 follower
-
-
சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? -எம்.றொசாந்த் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
எதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தனர். மேலும் தெரிவித்த அவர்கள், தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன் ஓட்டு கேட்டுவருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்தி…
-
- 31 replies
- 3.4k views
-
-
-
- 31 replies
- 2.5k views
-
-
அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி 13 killed in Kebithigollawa claymore explosion At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said. டெய்லி மிரர்
-
- 31 replies
- 9k views
-
-
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார். அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீத…
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி! வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன. முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன. குறிப்பாக தமிழ் அர…
-
- 31 replies
- 2.7k views
-
-
தனி ஈழம் கோரிக்கை-ஜெயலலிதா திடீர் ஆதரவுதிங்கள்கிழமை, மார்ச் 9, 2009, 13:25 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற 'தமிழர் நாடு' வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜெயலலிதா பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை நடத்துகிறோம். கடந்த ஆண்டு இந்திய அரசு ராணுவ உதவி செய்வதாகவும், ஆயுதங்கள் வழங்கி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புதுறை உயர் அதிகாரிகளு…
-
- 31 replies
- 3.3k views
- 1 follower
-