Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளமையை வரவேற்றிருக்கும் அமெரிக்கா, மனித உரிமை விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

    • 5 replies
    • 1.8k views
  2. கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார். ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் த…

  3. கூட்டமைப்பை சந்தித்தார் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன்இ இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ். பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பான் கீ மூனின் வருகையை அடுத்த அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருமளவிலான மக்கள் யாழ். பொது நூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஊடகவியலாளர்கள் நூலகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டமைப்பினரை சந்தித்த ஐ.நா பொதுச்செயலர் காணாமற் போனவர்களின் உறவினர்கள்மற்றும் வலிவடக்கில்இடம்பெயர்ந்த மக்களை சந்திக்காமல் வெளியேறினார். …

  4. போர்நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை வரவில்லை: மேனன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகத் தான் இலங்கை வரவில்லையென இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். நேற்றிரவு கொழும்பை வந்தடைந்த சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தத்தில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுவருவதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மோதல்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் கூ…

  5. இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா? இந்திய உயர்ஸ்தானிகரின் பதில் என்ன? ஒரு பிரிக்க முடியாத,வலுவான பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ இலங்கை என்பது இலங்கையின் நலனிற்கு அப்பால் இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா?இலங்கையில் அரசியல்ரீதியில் மிகவும் உணர்பூர்வமான விடயம் குறித்து ஏன் இந்தியா தொடர்ந்து கருத்துதெரிவித்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர் வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது நீங்கள் நன்கு அறிந்த…

  6. பிரபாகரனின் அரசியல், அவரது இராணுவ புத்திசாலித்தனத்துடன் ஒத்துப் போகவில்லை. November 3, 2021 ‘தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’. இலங்கை செய்திருந்தது போர்க் குற்றமாகத்தகுதி பெறக்கூடும்! ————— இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அழிக்கப் பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. தசாப்தத்திற்கு மேலாகியும், ராஜபக்ச குடும்பம் தலைமையிலான இலங்கை அரசாங்கம், போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன், போராடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது இறுதி நாட்கள்…

    • 5 replies
    • 415 views
  7. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பௌத்த விகாரைகளைப் புதுப்பிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் பணம் திரட்டும் முயற்சியொன்றை இத்தாலி ஒன்றுபட்ட சிங்கள ஒன்றியம் என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக ‘யாழ்ப்பாணத்தில் சிங்களவரின் உரிமைகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடும் ஒன்றியம் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பெர்லினிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் குறித்த புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணமும் வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளைப் புனரமைக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழ் பகுதிகளில் பௌத்த பிரசன்னத்தை அதிக…

  8. தக்க தருணத்தில் உதவிகளை மேற்கொள்வதே நட்புக்கு அழகு – இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீனவர்களுக்கு தற்போது மேற்கொண்டுள்ளது என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் தெரிவித்தார். இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கைக்கான இந…

    • 5 replies
    • 461 views
  9. வடக்கு கிழக்கு மீள் இணைப்பு என்பது தற்போதைக்கு சாத்தியப்படாத ஒன்று என சிரேஷ்ட ஊடகவியலாளரும்இ அரசியல் ஆய்வாளருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் என்றும், தென் இலங்கையில் தற்போதுள்ள அரசியல் களநிலைமையும் இதற்கு சாதமாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்வைத்திருந்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோதே ஊடகவியலாளர் அமீன் இதனைத் தெரிவித்தார்.

  10. மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 05:21 PM (எம்.மனோசித்ரா) கடலில் 50 நாட்களுக்கும் அதிக காலம் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு 7.3 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்திருக்க முடியும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தேவையான 25 - 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை …

  11. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தினார். தேசிய தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://thinakkural.lk/article/31874

    • 5 replies
    • 1k views
  12. மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய வரலாற்றுப்பதிவுகளை பிரட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக அமையும். அதன் ஒரு அங்கமான வன்னி ஊடகவரலாற்றில் தனி இடம் பெற்றிருந்த புலிகளின்குரல் தோற்றம் அது எதிர்கொண்ட சவால்கள் அதன் இறுதிப்பயணம் தொடர்பிலான மேலோட்டமான பார்வை, 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு அன்;று புலிகளின் குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது. யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்யில் புலிகளின் குரல் வா…

  13. [size=6]கருணாநிதியின் கபட நாடகம்![/size] - பழ. நெடுமாறன் [size=4]தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகு…

  14. சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குற…

    • 5 replies
    • 496 views
  15. இந்த குழந்தைப்போராளியின் உடலத்தை பொறுப்பேற்க ராதிகா குமாரசாமி வன்னிக்கு செல்கிறார்.....?? (வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009 ) ( இரா.பார்த்தீபன் ) முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் எனும் சிறுவனின் உடலத்தினை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு உடையார்கட்டில் இயங்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி - நிதர்சனம் -----------------------------------------------------…

    • 5 replies
    • 3.5k views
  16. இலங்கைக் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன. எனினும் இந்த தாக்குதல் தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எவையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2008ம் ஆண்டு இந்த விடயத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா இந்த விடத்தில் உன்னிபாக அவதானத்தை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php…

  17. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 01 air72005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய…

  18. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வல்வெட்டித்துறை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாதோரால் மலர் வளையமும் மலர் மாலையும் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குக்கு தகவல் தருகையில், தமிழ் மக்கள் அடக்கு முறைகளில் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/359482

  19. தனது அதிபர் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை இன்று வெளியிட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, தமிழர் அரசியல் பிரச்சினை குறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க அதிலும் தவறிவிட்டார். [படங்கள் இணைப்பு] http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zV2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 5 replies
    • 789 views
  20. ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் கடைசி முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஈடுபடவுள்ளார். ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்காது என்றே பரவலாக நம்பப்படுகிறது. இந்தியாவில் விரைவில் நடக்கவுள்ள தேர்தல் காரணமாக, ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. நேற்று முன்தினம் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சந்தித்த போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதனை ஒப்புக்கொண்டிருந்தார். எனினும், இறுதி முயற்சியாக இ…

  21. Started by DAM,

    ரோகி’ கட்டமைக்கப்படும் அரசியல் : யதீந்திரா தமிழ்மணம் பரிந்துரை : 0/0 Pathivu Toolbar ©2010thamizmanam.com 1 எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி, மாதம் சரியாக ஞாபகம் இல்லை. விடுதலைப்புலிகளின் இரண்டாம்மட்ட தலைவர் மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரன் எனது சொந்த ஊரான தம்பலகாமத்திற்கு வருகிறார். மக்கள், தம்பலகாமத்தின் பிரதான வாயில் பகுதியான புதுக்குடியிருப்பிலிருந்து வீடுகள் தோறும் நிறைகுடங்கள் சகிதம் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர். எனது வீட்டு வாயிலில் வைத்து அவருக்கு நான் சந்தனப் பொட்டிட்டது எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது எனக்கு வயது 14. அப்போது தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக் கூட நான…

    • 5 replies
    • 2.5k views
  22. பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது. "பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை. அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறி…

    • 5 replies
    • 2.2k views
  23. டயஸ்போராவை முறியடிக்க என்ன செய்யவேண்டும் - பாலிகக்காரா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011 இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருப்பதில் பயன் ஏற்படப்போவதில்லை என கூறியுள்ளார் நல்லிணக்க ஆணைக்குழுவை சேர்ந்தவரும் முன் நாள் வெளிவிவகார அமைச்சு செயலாளருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார. மனித உரிமைமீறல்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் இலங்கையுடன் பன் நாட்டு உறவுகளின் அடைப்படையில் தொடர்புகளை பேன முனையும் சில நாடுகளே மனித உரிமை பற்றி பேசுகின்றனர். இவர்களுடன் அரசாங்கம் எதிர்ப்பதனை விடுத்து இராஜதந்திர முறைகளை கையாண்டு அவர்களை உள்வாங்கவேண்டும். இலங்கையின் அர…

  24. தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது! ஐக்கிய தேசியக் கட்சி சாடல் ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தமிழீழக்கொள்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு அந்தக் கொள்கைக்குத் தென்பூட்டி வளர்த்து வருகிறது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்திவரும் விமா னத் தாக்குதல்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு நேற்று அரசைச் சாடியிருக்கின்றது எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த தாவது: புலிகள் தற்போது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளத் த…

  25. வவுனியாவில் இராணுவ முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 2 சடலங்கள் மீட்பு. வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இந்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். இதில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களும் இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.