ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
விடுதலைப்புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்து இருக்கலாம். ஆனால் போரினை அரசாங்கம் வெல்லவில்லை என்றே கூறுவேன். இவ்வாறு கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புஆலோசகர் எம். கே. நாராயணன். . தான் சொல்லும் இந்த விடயம் சிறிலங்காவிற்கு மகிழ்ச்சியினைத்தராது ஆனால் அதுதான் உண்மை. சிறிலங்கா அரசு பக்கம் தமிழர்கள் இல்லை. அவர்களை தம் பக்கம் இழுப்பதால் தான் போரை வென்றதாக கருத முடியும். தமிழ் மக்களை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்றால் மிகப்பெரியதொரு அதிகாரப்பரவலாக்கலை செய்யவே|ண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழினப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்த ஊழல் பெருச்சாழி நாராயணன். இவர் Strait Times என்ற இணையத்திர்கு வழங்கிய நேர்முகத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். . நாங்கள் சிறிலங்…
-
- 5 replies
- 1.9k views
-
-
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. கிளிநொச்சி: முல்லைத்தீவு: http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நனவநதல-நகழவ/46-242485
-
- 5 replies
- 888 views
-
-
(2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
நியூயார்க் : இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் முள்ளிவாய்க்கால் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, அப்பாவித் தமிழர்கள் மீது நேற்று நடத்திய பயங்கர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். ஐநா பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐநா செய்தித் தொடர்பாளர் க…
-
- 5 replies
- 1.4k views
-
-
விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரம் : ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி மீது புகார் விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்பரம் கோர்ட் வக்கீல் கண்ணன் , சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது புகார் கொடுக்க எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. நிருபர்களுக்கு வக்கீல்கள் அளித்த பேட்டியில் : விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என தெரிவி…
-
- 5 replies
- 1.3k views
-
-
VAT வரியை... 12 சதவீதமாக அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது ! VAT வரியை 12 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் அல்லாத பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இறக்குமதி அல்லது மிகை வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிவின் கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியாகியுள்ளது. 2019 நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டம் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு இன்று முதல் புதிய வரைமுறை அமுலுக்கு வந்துள்ளது. https://athavannews.com/2022/12…
-
- 5 replies
- 238 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மட்டுமல்ல நாட்டில் தற்போது தங்கத்தை விட அதிகமாக மதிக்கபடும் ஒரு பொருளாக பச்சை மிளகாய் பெருமை பெற்றுள்ளது. தனியே சாப்பிட்டால் கண்ணீா் வரும் அளவிற்கு காரத்தைக் கொடுக்கும் இந்தப் பச்சை மிளகாய் பற்றிய அருமை தற்போதுதான் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் சில்லைறைக் கடைகளில் பச்சை மிளகாய் சற்றுப் பெரிதான ஒன்று 5 ரூபாய்கு விற்கப்படுகின்றது, ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவிற்கு விலை போகின்றது. முட்டைப் பொரியலுக்கு அவசியமாக தேவைப்படும் இந்தப் பச்சை மிளகாப் பற்றாக்குறையால் முட்டைப் பொரியலை விரும்புகிறவா்கள் பொன் விலை கொடுத்தாவது இதை வாங்கிச் செல்கின்றார்கள். அந்தக் காலத்தில் பழஞ்சோறும் பச்சை மிளகாயும் கடித்துத்தான்டா நாங்கள் சாப்பிட்டு இப்படி உசாரா நிக்கிறம் என்ட…
-
- 5 replies
- 1.1k views
-
-
சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன் சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆதவன் செய்திப் பிரிவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே சிங்கள மக்களின் தரப்பிலிருந்து அவர்களின் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன. சமஷ்டி முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா எனவும்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவளார்களை தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கோத்தாபய ரஜபக்ச நான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவேன்…
-
- 5 replies
- 775 views
-
-
ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா யோசனை தொடர்பில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாடின்றி, அவசரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம், தமக்கு வழங்கிய, உறுதிமொழிகளை நிறைவேற்றினால், தமது கட்சி எதிர்காலத்தில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவது குறித்து தீர்மானிக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75606/language/ta-IN/article.aspx
-
- 5 replies
- 870 views
-
-
விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கிளிநொச்சியின் தென்மேற்குப் பகுதிகளான வன்னேரி அக்கராயன் மற்றும் முறிகண்டிப் பகுதிகளில் கடுமையான சமர் வெடித்துள்ளது. அதிகாலை 5.50 மணிக்குத் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. சமர் தொடங்கியது முதல் கடுமையான துப்பாக்கிச் சூட்டு மற்றும் ஆட்டிலறி எறிகணைகளின் வெடிப்புச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டுவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Heavy fighting breaks out in southwest frontiers of Ki'linochchi district [TamilNet, Sunday, 21 September 2008, 01:06 GMT] Heavy fighting has broke out between the Sri Lanka Army (SLA) and the fighting formations of the Liberat…
-
- 5 replies
- 3.2k views
-
-
நடிகையாக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியுமெனின் தன்னால் ஏன் முடியாதென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெந்தர- எல்பிடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதம அமைப்பாளரும், நடிகையுமான கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கீதா குமாரசிங்க , ஜெயலலிதா போல ஆக முயற்சிசெய்கிறார் என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனதுக்கு முதலமைச்சர் ஆகும் கனவு என்றுமே இருந்ததிலையெனவும் ஆனால் பந்துலால் இவ்வாறு கூறியுள்ளதால் ஏன் அவ்வாறு வரக்கூடாது என ஆசை வந்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர…
-
- 5 replies
- 2.6k views
-
-
ரரணில் - சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்திப்பு! - வடபகுதி நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வு!! யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள சிறிலங்காவின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனைச் சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான சந்திப்பு நேற்றுக் காலை யாழில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தே…
-
- 5 replies
- 657 views
-
-
இலங்கை மீதான நவனீதம்பிள்ளையின் காலக்கெடுவுக்கு அமெரிக்கா ஆதரவு 02 அக்டோபர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ம் அமர்வுகள் அண்மையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. இலங்கை தொடர்பிலான நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் மூலம் இலங்கை நிலைமைகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், நீதி…
-
- 5 replies
- 566 views
-
-
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக எனக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளும் பிரசாரத்தில் ஈடுபடலாம். பிரபாகரனின் பெற்றோரை ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பொன்சேகா. அரசியல்வாதியாகி விட்டதால் அதிரடியாகவும் பேசப் பழகி விட்டார். கிட்டத்தட்ட நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல அள்ளி விட்டு பேச ஆரம்பித்துள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தால…
-
- 5 replies
- 1.6k views
-
-
யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது – வரதராஜப்பெருமாள் தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்வு யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்க மிக முக்கியமான அரசியல் முன்னெடுப்பு என்றாலும் மிகவும் கவனமாக விடயங்கள் கையாளப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகளால் எட்டப்படும் ஒருமித்த யோசனைகள், இலங்கைக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கும் கையளிக்கப்படவுள்ளன. எனவே பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றை தூண்டாத வகையில் எட்டப்படும் இத்தீர்வு யோசனைகள் குறித்து சிங்கள மக்களுக்கு த…
-
- 5 replies
- 474 views
-
-
இலங்கையில் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமகள் மீறல், போர்குற்றம் ஆகியவற்றுக்கான சான்றுகள் வலுவடைந்து வரும் நிலையில் ஐ. நா அதுபற்றி விசாரணை செய்வதற்கு முன் ஓட்டமாக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க உள்ளது. இது பற்றி பான்கி மூன் பரிந்துரைத்துள்ளார். இந்த நிபுணத்துவர் குழு பிலிப் அல்ஸ்டன் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுடன் ஐ. நா செயலர் பான்கி மூனுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். முன்னதாக பிலிப் அல்ஸ்டன் சனல்4 வீடியோ காட்சியினை உண்மை தன்மை வாய்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளமையும் இதே வேளை இலங்கை உள் நாட்டில் அல்லாது சுதந்திரமான, நம்பிக்கையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஐ. நாவின் இந்த முயற்சி இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் ஒரு …
-
- 5 replies
- 753 views
-
-
ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா! கடற்படைத் தளபதியாக குறுகிய காலமே பதவி வகித்த தமிழர் ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே! அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது. அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் …
-
- 5 replies
- 646 views
-
-
தமிழகத்தின் ஆதரவுக் குரல் நம்பிக்கை தருகிறது! - சம்பந்தன் தெரிவிப்பு [saturday 2014-08-23 18:00] இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும் அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்து குரல் கொடுத்தால் அது தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின்னர் கருத்து தெரிவித்த அவர், தமிழக அரசும், அரசியல் தலைவர்களும், மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றனர். அவர்களது செயற்பாடுகளை நாம் வரவேற்கிறோம். …
-
- 5 replies
- 387 views
-
-
மன்னார் - வவுனியா எல்லைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையின் 57 ஆவது படையணியே பங்கு பற்றியிருந்தது என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கின்றார். அவரின் பத்தியில் சில முக்கிய பகுதிகள் வருமாறு: மன்னார்ப் பகுதி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து படையினரின் 57 படையணி நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. முதலில் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 4 கிலோ மீற்றர் தூரம் வரை முன்னேறியிருந்த படையினர் அன்று இரவு மூண்ட பெரும் சமரைத் தொடர்ந்து தமது நிலைகளுக்கு தந்திரமாக பின்வாங்கி இருந்தனர். இச்சமரில் 9 படையினர் கொல்லப்பட்டுள்ள…
-
- 5 replies
- 1.9k views
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு http://battinaatham.net/description.php?art=18313
-
- 5 replies
- 735 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரீ.கலையரசன் இதனைத் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் சிங்கள பிக்கு ஒருவர் பாரிய அளவான தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்துள்ளார். அங்குள்ள தொட்டச்சுருங்கிவட்டை மற்றும் மலையடிவட்டை பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் அவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இந்த காணிகள் பௌத்த விகாரைக்கு மாற்றப்பட்டு சிங்கள குடியேறிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை விடுவித்துக் கொள்ள சம்பந்தன் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/41025…
-
- 5 replies
- 546 views
-
-
பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது . பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர் . இவர்களை கைது செய்யும் முகமாக சனல் 4தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரிசெவ்வி கண்டுள்ளனர் புதிய மர்ம கும்பல் ஒன்று . இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . …
-
- 5 replies
- 1.9k views
-
-
06 JUL, 2024 | 12:00 PM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க 42 வயதுடைய குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இவரை வாகனமொன்று மோதிவிட்டு சென்றுள்ளது . இதன் போது குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னா…
-
-
- 5 replies
- 514 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ் தேச…
-
- 5 replies
- 1.1k views
-