Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிறைமாத கற்பினி பென்னின் வயிறு பிளவுற்று தாயும், பிள்ளையும் மரணம் பிரசுரித்த திகதி : 17 Mar 2009 படத்தை பெரிதாக்க இங்கு அழுத்தவும் இன்று (17/03/2009) பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் நடத்தியுள்ள கொர எறிகணை ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர். தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த கோரக் காட்சியை உலகில் எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறோமா ? இனியும் நாம் மௌனமாக இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற வரலாறே பூண்டோடு அழிந்துவிடும். எமது சிறுவர்களும், பிரசவமாகாத பச்சிளம் குழந்தை…

  2. வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றமில்லை – அரசாங்கம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/iland.jpg வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விலைமனு கோரலின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு அதனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அந்த அமைச்சரவை தீர்மானத்தை தாமதப்படுத்துவதாகவோ அல்லது இரத்துச் செய்வதாகவோ மின்சக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு …

  3. அரசுடன் பேரம் பேசும் தமிழ் தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசலில் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது. சில காலமாகவே அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வரும் சிறிகாந்தா, கிசோர் ஆகியோருடன் அண்மைக் காலம் வரை வெளிநாடுகளில் அரசிற்கெதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரத்தில் இறங்கியுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது. மூலம் : http://www.tamilstar.org

  4. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்.. Madawala News 7/27/2017 11:43:00 PM NFGGஊடகப் பிரிவு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது. இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் த…

    • 5 replies
    • 513 views
  5. அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது. பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவி…

    • 5 replies
    • 512 views
  6. ஜனாதிபதிக்கு வத்திக்கான் அழுத்தம் கொடுத்தால் விஜயத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட வேண்டும் [19 - April - 2007] -ஹெல உறுமய கூறுகிறது; `இது தேவனின் இராச்சியம் அல்ல' என்கிறது - ப. பன்னீர்செல்வம் - இலங்கை அரசாங்கம் பாப்பரசரின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இலங்கை தேவனின் இராச்சியம் அல்ல, பௌத்த இராச்சியமே என்று தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிறுவனங்களின் கடிதங்களை பார்த்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால் வத்திக்கானுக்கான விஜயத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு இலங்கையில் மனித உரிமை…

  7. நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனல்லன். ஆனால் போராளிகளை மதிக்கத் தவறியதில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவருமான உதயன் என்றழைக்கப்படும் பெரியதம்பி பரம்சோதியின் இறுதிச்சடங்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது அஞ்சலி உரையாற்றுகையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான வீ. ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ; …

  8. பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று (24) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வௌியேறி சென்றுள்ளார். அவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியர்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த WK 0065 என்ற விமானத்தின் ஊடாக …

    • 5 replies
    • 1.1k views
  9. இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளி்க்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரியை தாற்காலிக பணிநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழ்நா…

  10. ஜெனிவாவின் மார்ச்மாத் மாத மனித உரிமை மகாநாடும் இலங்கையை பீடித்துள்ள புலம்பெயர் புலிக் காச்சலும் 06 ஜனவரி 2013 ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் எனவும் இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க புலம்பெயர் புலிகள் ரகசியமான திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர் என ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவை கொண்டு இந்த யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்று, இது குறித்து ரகசி…

  11. முஸ்லிம் மக்கள், பொது பலசேனா அமைப்பினை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு தமிழ் ஊடகங்களே காரணம் என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று பொது பலசேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காபை பற்றி நாங்கள் பேசும் போது தமிழ் ஊடகங்கள் ஹிஜாபை பற்றி எழுதுகின்றன. நாங்கள் தீவிரவாதத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=89434&category=TamilNews&language=tamil

  12. செய்தியாளர் மயூரன் 19/07/2009, 13:06 நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது - மகிந்த ராஜபக்ச நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துற…

    • 5 replies
    • 2.1k views
  13. அம்பாறையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது! பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் – நேற்று அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்பை வெளியிட்டதோடு, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த நடவடிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதனால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமையை அடுத்து, பொலிஸார் பொத்துவில் பிரதேச செயலாளர், பொத்துவ…

    • 5 replies
    • 439 views
  14. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர். நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை. எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா…

  15. (2ம் இணைப்பு) காணாமல் போனோர்களுக்காக போராடியவர்களும் கடத்தப்பட்டமைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 15.03.2014 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரோன் அவர்களினது வாசல்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று 15.03.2014 மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடரும் இனஅழிப்பின், தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப்ப…

  16. இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது, இதனை எவ்வாறு பயன்படுத்தியது என்பவற்றைப் பார்ப்பதற்கு முன்னதாக தென்னாசிப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பதையும், இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை எவ்வாறு வகுததுக்கொண்டது என்பதையும் பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தை இந்தியா ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பின்னணியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியா புவியியல் ரீதியாக மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றது. தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தப் புவியியல் அமைப்பு தனித்துவமான ஒன்றாக உள்ளது. தெற்காசிய…

  17. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு காணி விற்பனை செய்வதனை தடை செய்யும் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்வதனை தடை செய்யும் வகையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சட்டம் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அல்லது தனியார் காணிகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையிலேயே சட்ட நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு சட்ட மா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கான காணி தேவைப்பாடு அதிகரித்துள்ளதாகவும் எவ்வாறெனினும், ராஜதந்திர அலுவலகங்களுக்கு இந்த தடை பொருந்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந…

  18. ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன் முள்ளிவாய்க்கால் கரை மௌனமாகிய நாளில் இருந்து எல்லோருமே மௌனமாகி விட்டார்களோ என்று ஏங்கும் அளவுக்கு இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடங்களிலும் அடர்ந்த மௌனமே நிலவியது. அச்சம் தரும் மௌனம் இது. எங்களின் விடுதலைப்போர் மூச்சு இழந்து போய்விட்டதோ என்று நானும் என்னைப் போன்ற பலரும் நித்தமும் எமக்குள்ளேயே மௌனமாக கதறுவோம். வாழ்நாளில் இனி எமது இனம் எழுந்துவிட்டது என்ற செய்தியை கேட்காமலேயே மரித்துப்போய் விடுவோமோ என்று இரவுகளில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். ஆனால் எல்லா இரவுகளும் ஒருநாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது மெதுவாக முளைவிடத்தொடங்கியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற…

  19. Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்ப…

  20. சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் தடைகள் நேர்ந்­தாலும் அந்த மக்­களை அவர்­களின் சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­யேற்­றியே தீருவோம் என தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு உச்ச நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட இடைக்­கால உத்­த­ரவு வாபஸ் பெறப்­பட்­டதைத் தொடர்ந்து தமது காணி­களை துப்­பு­ரவு செய்­த­வர்­களும் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்து அங்கு தங்­கி­யி­ருந்­த­வர்­களும் பொலி­ஸாரால் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சம்பூர் வர்த்­தக வலயம் சார்பில் உ…

  21. கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2012 - 18:01 ஜிஎம்டி Facebook Twitter பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பா…

  22. இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை * இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் அடக்கியே வாசிப்பது ஏன்? கச்சதீவு அருகே இம் மாதம் 5 ஆம் திகதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதுபோல அடிக்கடி நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அச்சப்படுவதையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் அதில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். அதே கடிதத்தில், 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றதையும் …

  23. மன்னாரில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் உரிமத்தை இந்தியாவின் கெயார்ன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்க இலங்கை முடிவு! மன்னாரின் கரையோரப் பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் உரிமத்தை இந்தியாவின் கெயார்ன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்க இலங்கை முன் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இம்மாதம் நிறைவடையுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கெயார்ன்ஸ் நிறுவனத்துக்கு எண்ணெய், வாயுவள ஆய்வு மேற்கொள்வதற்கு இடமளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜூன் 30 இல் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வருகை தருமாறு அந்த நிறுவனத்துக்கு நாம் அறிவித்துள்ளோம் என்றும் பௌசி கூறியுள…

  24. வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 17 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 11:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள குஞ்சுக்குளம் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கபட்டுள்ளது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். குஞ்சுக்குளம் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை, மோட்டார் மற்றும் கனரகசுடுகலன் தாக்குதல் சூட்டாதரவுகளுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்…

  25. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.