ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …
-
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணியம் சுவாமி இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/59751-2013-02-28-10-36-40.html#sthash.U3qqhiDx.dpuf
-
- 25 replies
- 2.7k views
-
-
20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:58 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர் புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். …
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். …
-
- 25 replies
- 3.3k views
-
-
December 7, 2018 விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து த…
-
- 25 replies
- 3.5k views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த செப்டெம்பர் அமர்வுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது. அந்த அறிக்கையை 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும் அது …
-
- 25 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிர…
-
-
- 25 replies
- 1.4k views
- 1 follower
-
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…
-
- 25 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் 29 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு! Vhg ஆகஸ்ட் 01, 2023 மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கிலபாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. சந்தேகநபர் தானே வழக்கைப்பேச அனுமதிக்குமாறு நீதிபதியைக்கோரிய போது சட்டத்தரணியை நியமிப்பதற்க…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஒருவரை அமெரிக்க எதிர்க்கிறது என்பதை பார்த்தலே, நாம் பல சந்தேகம் கொள்ள வேண்டும். 70 முதல் 90 வரையான ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தான் இந்த கடாபி. இதற்காக அன்றையிலிருந்தே இவரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது அமெரிக்கா. தனது நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாதவராய் இதுவரை இருந்ததாலே, அமெரிக்காவின் சதி திட்டம் தவிடு பொடியானது. கடாபி பி.எல்.ஓ.வுக்கு மிக நெருக்கமாய் இருந்து வந்தவர். உலக நாடுகளில் இருந்து வந்த சரியான போராளிகளுக்கு நெருக்கமானவராய் இருந்து வந்துள்ளார். இதனாலேயே, இவர் மீது பல பயங்கரவாத குற்றச்சாட்டுகளை அமெரிக்க வைத்து வந்துள்ளது. இவரை கட்டுக்குள் வைக்க எண்ணிய அமெரிக்க, அய்.நா. வின் உதவியுடன் 90களில்லேயே …
-
- 25 replies
- 2.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கமரோன் பொதுநலவாய மாகாநாடு தொடக்க நிகழ்வின் பின்னர் விசேட விமானம் மூலம் யாழ் சென்று யாழ் மத்திய நூலகத்தில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை சந்திதித்து அரை மணி நேரம் உரை யாடிய பிரிட்டிஷ் பிரதமர், உதயன் பத்திரிகை அலுவலகத்தினையும் சென்று பார்த்தார். சுதந்திரம் கிடைத்த பின்னர் வடக்கே சென்ற முதலாவது பிரிட்டிஷ் பிரதமர் தான் என்று சொன்னார் டேவிட் கமரோன் யாழ் நூலகத்துக்கு வெளியே 200 பேர் வரையான காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.
-
- 25 replies
- 2.8k views
-
-
ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலை தீவு தெரிவித்துள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே நிபுணர்கள் குழு வின் அறிக்கைக்கு எதிராக இவ்வாறு கூறி யுள்ளார். இலங்கை போர் முடிபுற்ற பின் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடு பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அது பெற்ற வெற்றியை நாம் பாராட்ட வேண் டும் என மாலைதீவின் அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவதற் காகவே தான் கொழ…
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST] Save This Page Print This Page Comment on This Article A A A Free Newsletter Sign up Jayalalitha Ads by Google Indian Take Away Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery! www.thuisbezorgd.nl Ads by Google Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm. சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவ…
-
- 25 replies
- 3.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நிகழும் வகை தொகையற்ற கைதுகளுக்கு எதிராக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிளர்ந்தெழுமாறு மேலக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 25 replies
- 4.8k views
-
-
தாயகம் திரும்பும் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா திகதி: 24.02.2010 // தமிழீழம் பன்நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா புலனாய்வுப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்காவின் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக தாயகம் செல்லும் பன்நாட்டு மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காவின் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்நாடுகளில் இருந்து தாயகம் செல்லும் மக்களை கண்காணித்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதுடன் பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினரின் புலனாய்வு அணியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பன்நாடுகளில் இருந்து வரும் தமிழ் மக்களிடம் பெருமளவான பண…
-
- 25 replies
- 1.7k views
-
-
சென்னை: பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர். மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படு…
-
- 25 replies
- 5.8k views
-
-
Sri Lanka Army child soldier victim [Photo: TamilNet] http://www.tamilnet.com/pic.html?path=/img...ier%20victim%20[Photo:%20TamilNet]
-
- 25 replies
- 8.6k views
- 1 follower
-
-
பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 22:08 .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும். புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க தமிழீழ விடுதலைப் புலிகளினா…
-
- 25 replies
- 2.8k views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களில் பல இளையோர் சித்திரவாதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல அப்பாவி பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதியோர்கள் பலர் உணவு, மருந்து இன்றி இறக்கிறார்கள். சென்ற மாதம் 17ம் திகதிக்கு முன்பு விடுதலைப்புலிகளை ஆயூதம் போட்டுச் சரணடையவும் , சிங்களத்தை யுத்தத்தில் பாரிய கனகரக ஆயூதங்களைப் பாவிக்க வேண்டாம் என்று சொன்ன சர்வதேசம் இப்ப அறிக்கைகள் விடுவதை நிற்பாட்டி விட்டார்கள். எமக்கு இப்பொழுது முக்கிய கடமை வன்னியில் தடுப்புமுகாமில் இருக்கும் உறவுகளை எப்படி வெளியே கொண்டுவருவது தான். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கவனயீர்ப்பு படங்களை…
-
- 25 replies
- 3.1k views
-
-
மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர்மஹேல ஜெயவர்த்தனவை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளதுடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகு வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கா நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன். மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான…
-
- 25 replies
- 1.8k views
-
-
யாழ் களத்தின் பங்காளர்களே!!! தமிழ் ஈழம் என பிரித்து எழுதுவதை தவிர்த்து தமிழீழம் என்ற சொற்பதத்தை பாவிக்குமாரு விடுதலைப்புலிகள் 2003 காலப்பகுதியிலே அறிவித்து விட்டார்கள். ஆனா நம்மட ஆக்கள் எப்பவுமே திருந்தமாட்டீனம் என இப்பவு "தமிழ் ஈழம்" என்றெ எழுதுகீனம். எப்படா திருந்த போறீங்கள்? பிற்குறிப்பு: விடுதலைப்புலிகளின் எந்த அறிவிப்பையும் பாக்கவும் உதாரணமா தமிழீழ வான்படை; Tamileelam Air Force (TAF) என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனை ஆங்கிலத்தில் எழுதும் போதும் கவனிக்கவும். Tamil Eelam அல்ல Tamileelam. இதன் உட்பொருளாக தமிழும் நம் மக்களும் ஒன்று, ஒரு நாடும் அதன் மொழியும்/ மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, அதை விட நாம் எப்போதும் ஒன்று பட்டவர்கள்…
-
- 25 replies
- 5.6k views
-
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இ…
-
-
- 25 replies
- 1.2k views
-
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (21) பிற்பகல் 2.25 க்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்திய விமான சேவையில் ஏ.ஐ-272 விமான சேவையில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் (21) இரவு 11.15க்கு முன…
-
-
- 25 replies
- 1.6k views
-
-
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருக…
-
- 25 replies
- 3.8k views
- 1 follower
-
-
நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு. இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் முன்னால் நோர்வே வெளியேறக் கோரி சிங்களவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நோர்வே தூதரகம் முன்னால் தீக்குளித்த நபர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிற்சைகள் பலனின்றி மருத்துவமனைலேயே உயிரிழந்துள்ளார். pathivu
-
- 25 replies
- 5.2k views
-