வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
இன்று (4.8.2006) 5வது பிறந்தநாளை கொண்டாடும் யாழ்.கொம் பொறுப்பாளர் திரு மோகன் அவர்களின் மூத்த புதல்வி வைதேகி பல்கலையும் கற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் களிப்புடன் வாழ வாழ்த்துக்கள்!!
-
-
- 11k replies
- 1.3m views
- 9 followers
-
-
600 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ்சிறிக்கு வாழ்த்துகள் இன்னும் பலாயிரம் தாண்ட வாழ்த்துகள்
-
- 2.4k replies
- 197.7k views
- 5 followers
-
-
-
இனிய உறவுகளுக்கு......... இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........
-
- 235 replies
- 27.3k views
-
-
[size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size] [size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size] [size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. [/size]
-
- 201 replies
- 13.1k views
- 1 follower
-
-
நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…
-
- 107 replies
- 10.4k views
- 2 followers
-
-
யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள். பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம். அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும். அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள். ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்கள…
-
- 99 replies
- 8.7k views
-
-
இன்று எனது திருமணநாள். சும்மா எல்லாம் இப்படி கூப்பிட்டு வாழ்த்துக்கேட்பமா? (07/02/1988) 25 வருடமுங்கோ.................. வந்து வாழ்த்துச்சொல்லுங்கோ. (ஊரில் சொல்வார்கள். ஒரு நல்லது கெட்டது வந்தால் எல்லாம் மறைந்து ஒன்று கூடும் பழக்கம் எம்மிடமுண்டு என்று. இன்றைய யாழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றவே இந்த திரியை நானே திறக்கின்றேன்)
-
- 94 replies
- 28.8k views
-
-
என்னுடன் ஒருமாத இடைவெளியில் இணைந்த இருவரில் ஒருவரான எனது அருமை நண்பர் புங்கையூரான் ஐயாயிரம் பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றார் . பல சுயபடைப்புகளைக் காத்திரமான கவிதைகளாலும் , கதைகளாலும் கருத்துக்களத்தை அலங்கரித்த இவரை வாழ்த்தி ஊக்கிவிப்பதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . புங்கையூரான் தொடர்ந்தும் பல சுயபடைப்புகளை வெளியிட்டு மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன் . நேசமுடன் கோமகன்
-
- 93 replies
- 5.8k views
-
-
விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம் தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும் அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க
-
- 88 replies
- 8.6k views
-
-
பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!
-
- 88 replies
- 8.9k views
-
-
கள உறவு அகூதா 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டி இன்னும் பல்லாயிரம் இணைப்புக்களை எமக்கு வழங்க வாழ்த்துகின்றோம் . தேசியத்தின் பால் அளப்பரிய ஆர்வம் கொண்ட அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தொடர்ந்தும் எம் இனத்தின் விடிவிற்காக அயராது உழைக்கும அகூதாஅவர்களையும் அவரின் மிகச் சிறப்பான தேசியம் சார்ந்த இணைப்புகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகின்றோம்
-
- 87 replies
- 5k views
-
-
அனைவருக்கும் ஹலோவீன் வாழ்த்துக்கள்.
-
- 86 replies
- 12.6k views
-
-
இன்று திருமண நாளை கொண்டாடும் நிழலி தம்பதியினருக்கு எமது உள்ளம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றோம்
-
- 79 replies
- 19.4k views
- 1 follower
-
-
-
-
யாழ் களத்தில் இணைந்த சில நாட்களிலேயே பல பயனுள்ள திரிகளையும், விடயங்களையும் பகிர்ந்ததோடு, மருத்துவம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லி, எங்கள் அபிமானத்தை அமோகமாக வசூல் செய்த நில்மினி அக்காவுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்💐. பிகு: இவர் சிலரின் சிறுவயது பேய் பயத்தை போக்க எடுக்கும் மனோதத்துவ சிகிச்சையும் பாராட்டுக்குரியதே😁
-
- 67 replies
- 7.8k views
- 3 followers
-
-
ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏 உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்
-
- 66 replies
- 4.6k views
- 2 followers
-
-
-
யாழ் களத்தில் பல துறை சார்ந்தும் அநேகமாக எல்லா விடயங்களையும் எழுதும் ஆற்றல் மிக்க அதிலும் தாயக போராட்ட மற்றும் அவர்களது தியாக வரலாறு பற்றி அதிகமான பற்றுடன் எழுதும் தம்பி நெடுக்குக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும் அதே நேரம் அவரது கனவுகள் பலிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.
-
- 65 replies
- 4.3k views
-
-
-
-
[size=5]அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் [/size] [size=5]பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49[/size] [size=4]எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உடைய அருமைத் தம்பியும் , கருத்துக் கள உறவுமான ஜீவா , இன்று 14 /06 / 2012 காலை 9 H 00 மணிக்கும் 10 H 30 மணிக்கும் (இந்தியநேரம்) இடையிலான சுபமுகூர்த்ததில் , செல்வி பிரியாவைக் குருவாயூரப்பன் கோவில் திருமணமண்டபத்தில் கரம்பிடித்து , இனிய இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கின்றார் . புதுமணத் தம்பதிகளை பதினாறும்பெற்று பல்லாண்டுகாலம் , வள்ளுவனும் வாசுகியும்போல் இனிய இல்லறம் நடத்த வாழ்த்துகின்றேன் . [/size] [size=4]நேசமுடன் கோமகன்[/size]
-
- 63 replies
- 15.5k views
- 1 follower
-
-
15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும் ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும். களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும் உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர். மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
- 63 replies
- 6.2k views
-
-