Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும் இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும் பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு, " இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும் புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன்.

  2. ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  3. தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் உடல் மற்றும் மனப்பாதிப்புக்கு உண்டாகியிருக்கும் தம்பி நிழலி மற்றும் விபத்தால் காலில் காயமுற்று தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தம்பி சுபேஸ் அருமைத்தம்பிகள் இருவரும் குணமுற்று நல்லபடியாக மீண்டும் பழைய நிலைக்கு மீள இறைவனை வேண்டுகின்றோம்....

  4. 5000 ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த நவீனனுக்கு வாழ்த்துவம் வாருங்கள்.(தனிப்பட எனக்கு நவீனனின் உலக மசாலா இளமை புதிது மற்றும் விழையாட்டுத் திடல் என்பன எனது வேலை நேரத்தை இலகுவாக களிப்பதற்க்கும் முக்கியமாக பல விடையங்களை அறிவதற்க்கும் வெகவாக பயன் பட்டன.இந்த சந்தர்ப்பத்தில் அதற்க்கான நன்றியையும் தொிவித்துக் கொள்கிறேன்.5000 வது பச்சை நான் போட்டதையிட்டு பெருமை அடைகிறேன்)

  5. நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…

  6. அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம் உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான் இசை கடவுள் வாழ்க தேவனே நீ பல்லாண்டு …

    • 16 replies
    • 5.9k views
  7. ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள் 8/30/2011 7:17:29 PM ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதானால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பிரதிநிதிகள், ஸாவியாக்கள் மற்றும் தை…

  8. எமது களஉறவு அருமைச்சகோதரர் அன்புத்தம்பி நிழலி அவர்களின் பத்தாவது வருட திருமணநாளை(நாளை 27/08/2014) வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே..

    • 48 replies
    • 4.2k views
  9. பாடல்: பாவலர் அறிவுமதி, அரோல் கரோலி , உத்ரா உன்னிகிருஷ்ணன் லா ல லால லா லா லா ல லா ல லா ல நீண்டநீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . . வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பழகவேண்டும் எட்டுத்திக்கும்ப புகழ வேண்டும் எடுத்துக் காட்டு ஆக வேண்டும் உலகம்பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும் பிறந்தநாளுக்கு பாடக் கூடிய அருமையான பாடல் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • 8 replies
    • 36.1k views
  10. முப்பது ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவுடன் கடந்துவந்த நீலப்பறவையையும் அவரது மனைவியையும் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.

    • 35 replies
    • 6.2k views
  11. நுணாவிலான் 20000 பதிவுகளையும் கடந்தது இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு யாழிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என் வாழ்த்துகின்றேன் வாத்தியார் **********

  12. நூற்றாண்டை கண்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரி மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

  13. நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…

  14. 20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் முக்கிய எழுத்தாளரான நெடுக்ஸ் அவர்களுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். எப்படி இவ்வளவு எழுத முடிகிறது

    • 38 replies
    • 2.9k views
  15. நேற்றைய எனது மனைவியின் பிறந்தநாளுக்கு எனது மருமகன் நோர்வேயிலிருந்து வாழ்த்திய மடல். Happy birthday Maami. I have allready wished you a happy birthday but in carry. I wished you while i was working. But my heart still beating fast and want to tell you more about you. You are one of the most Wonderland Maami we lucky get in our family. You are a candle, always smelting to take care of my Wonderful machans and machals and for my respektable Mamma. You are a truely best wife, made for each other, the way you take care of my dearest Maama, sacrifice even the food to make your husband to live healthy. Maama loosing weight, you too loosing fast your weight. Some of wom…

    • 11 replies
    • 1k views
  16. 600 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ்சிறிக்கு வாழ்த்துகள் இன்னும் பலாயிரம் தாண்ட வாழ்த்துகள்

  17. . பதினைந்தாயிரம் பதிவை, நெருங்கி இருக்கும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

  18. இன்றைய தினம் திருமண பதிவை செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  19. [size=6]பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு [/size] [size=1] [size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size][/size] [size=1] [size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size] [size=1] [size=4]பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ். [/size][/size]

  20. "அரக்கர்கள்", "அசுரர்கள்" என பெயரிடப்பட்டு, ஆரியம்..... உண்மையான திராவிடத்தை வேட்டையாடியது அந்தக்காலம்...! அதையும் தீபாவளியென்று சொல்லி , சந்தோசமாய் கொண்டாடுகின்றோம்!!! "பயங்கரவாதிகள்", "தீவிரவாதிகள்" எனப் பெயரிட்டு வேட்டையாடப்படுவது இந்தக்காலம்!!! இன்றுவரை தொடர்ந்து வரும் துயரங்களையும்... சந்தோசமாகக் கொண்டாட பழகிக் கொண்டுவிட்ட என் தமிழ் உறவுகளுக்கு... தீபாவளி வாழ்த்துக்கள்!????

  21. இடைவளை நடை களை கண்ணிடை விடை களை இசையொடு அசைவொடு தருகலை பரதமே சுரங்கந் தேடிக் கற்றது அரங்கத்தோடு முற்றுறாது வரங்கள் கோடி பெற்றிடவே கரங்கள் அசைந்து ஆடுகவே ஆடுமயிலின் கோலமென மூடுமுகிலின் மழையாக காட்டின் நெழியும் மரமாக தெகஞ் சுழன்று ஆடுகவே அபிநயங்கள் அலைமோத அதிசயங்கள் நிகழ்ந்தாக வானம் பூக்கள் தூவிடவே நாமும் வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். அளவையூரான் பொதுவாக எழுதப்பட்டது

  22. இன்று பிறந்த நாள் காணும் பருத்தியனுக்கு சகல செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்

  23. ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே

  24. பதினாறு ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் யாழ்களம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்புடன் தமிழ் வளர்த்துத் தினம் சிறக்க வாழ்த்துகிறேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள் உறவுகளே.

  25. நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.