யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம். இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன். இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.
-
- 1.4k replies
- 121k views
- 3 followers
-
-
வணக்கம் பிள்ளைகள், இது ஒரு சுவாரசியமான கேள்வி பதில் நிகழ்ச்சி. இதனை பொது அறிவுக் கேள்வி பதில் என்று எண்ண வேண்டாம். நீங்கள் விரும்பிய எந்தக் கோள்வியையும் கேட்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. விடை சொல்பவர் கடைசிக் கேள்வியைத் தவிர்த்து அதற்கு முதல் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி அந்தக் கேள்விiயை மீளவும் தட்டச்சிட்டு அதற்குக் கீழே பதிலை எழுத வேண்டும். என்ன குழப்புறேனா? சரி ஒரு உதாரணம் பாருங்கள் கந்தப்பு போட்டியைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கேள்வி இதுதான். மாடு விரும்பி உண்ணும் உணவு ஒன்று தருக. பதிலளிக்க வருபவர் மாப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். பதிலளிப்பவர் ஒரு கேள்வியைத் தவிர்த்து பதிலளிக்க வேண்டும் என்பதால…
-
- 71 replies
- 7.8k views
-
-
Primary 5 maths question goes viral, stumps adults
-
- 18 replies
- 2.2k views
-
-
-
உங்களால் முடிந்தால் பெட்டி அடியுங்கள் இந்த கள்ளப்பூனைக்கு அடித்தால் அதன் வழி முறையை இதில் பதியவும் எப்படியென்று http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html
-
- 7 replies
- 1.2k views
-
-
சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்... இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி" இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம். உதாரணமாக... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழின…
-
- 55 replies
- 6k views
- 1 follower
-
-
திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் கள உறவுகளுக்கு அன்பான வணக்கம் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இத்திரி என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்தவரை அனைத்து அறிவியல் பகுதிகளையும் தொட்டுச் செல்ல எண்ணியுள்ளேன். மொத்தமாக எட்டுக் கேள்விகளை முன் வைப்பேன். கேள்விகளுக்கான பதில்கள் தேடும் முயற்சியில் சிரமம் தென்படின் பதில் பெறுவதற்கான உதவி யாரும் கேட்கலாம். என்னால் முடிந்த வரை உதவி கொடுப்பேன் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் புயல்
-
- 296 replies
- 16.4k views
-
-
எங்கே... எங்கே...? உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது.. ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது.. இதன் பெயர் & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா?
-
- 130 replies
- 10.5k views
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 07 பெப் 2026 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 08 மார்ச் 2026 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM குழு B: B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA குழு C : C1 இங்கிலாந்து E…
-
-
- 49 replies
- 1.5k views
- 4 followers
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை விரைவில் நடத்த இருக்கிறேன். ஆனால் இது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தொடர்பில் உங்கள் எதிர்வுகூறல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு போட்டி இங்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படப் போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் எதிர்வுகூறல்களை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒருகளம். இந்தப் பதிவு யாழ் மாவட்டத்திற்கு மட்டுமானது. வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்காக இது போன்ற தனித்தனியான பதிவுகளையும் ஆரம்பிக்க இருக்கிறேன். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பதிலளிக்க வேண்டும். ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் அதாவது 13ம் திகதி தொடக்கம் நீங்கள் பதில்களை வழங…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் யாரை தேர்வீர்கள். வடக்கு கிழக்கு வாக்காளராக உங்களை பாவிக்கவும். இது இரகசிய வாக்கெடுப்பு. 14/11/2024 யூகே நேரம் காலை 11:59 க்கு தேர்தல் தானாக நிறைவுறும்.
-
-
- 223 replies
- 12.1k views
- 2 followers
-
-
´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û.
-
- 17 replies
- 7.7k views
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010 பரிசுப்போட்டி பின்வரும் ஆரம்பச்சுற்று போட்டியில்[ வினாக்கள் 1- 48]வெற்றி பெறும் நாடு எது?. இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகப் பதில் அளித்தால் தான் புள்ளிகள் கிடைக்கும். (உ+ம், ஜேர்மனிக்கும், அவுஸ்திரெலியாவுக்கும் இடையில் நடைபெறும் போட்டிக்கு நீங்கள் 1) ஜேர்மனி, 2)அவுஸ்திரெலியா 3)வெற்றி தோல்வியில்லை ஆகிய 3 பதில்களில் ஒன்றைத்தான் பதிய வேண்டும்)(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 48) 1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ 2)உருகுவே - பிரான்சு 3)ஆர்ஜன்ரினா - நையீரியா 4)தென் கொரியா - கிறீசு 5)இங்கிலாந்து - அமெரிக்கா 6)அல்ஜீரியா …
-
- 335 replies
- 24.1k views
-
-
தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும் போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்…
-
- 24 replies
- 5.5k views
-
-
ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா ருக்கு...காலம் பதில் சொல்லும்) கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆ…
-
- 47 replies
- 6.4k views
-
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 1) திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 25 தொகுதிகள…
-
- 60 replies
- 6.5k views
-
-
இடம்பெற உள்ள யாழ் இணையப்பரிசுப்போட்டி 2012 வருகிற சனிக்கிழமை(01/09/2012) அன்று ஆரம்பமாகி நாற்பது நாட்களுக்கு தொடரும்...போட்டி 10/10/2012 அன்று முடிவடையும்... *முதல் பரிசு 150 கனேடிய டாலர்கள் இரண்டாவது பரிசு 100 கனேடிய டாலர்கள் மூன்றாவது பரிசு 50 கனேடிய டாலர்கள் போட்டி விதிமுறைகள்..: *போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து போட்டி முடிவடையும் திகதி வரை இணைக்கப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் உடனுக்குடனேயே போட்டிக்குள் இணைப்பதா இல்லையா என பரிசீலிக்கப் பட்டு தரமான ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்...போட்டிக்குள் நுழைந்த ஆக்க[size=4]ங்[/size]கள் அவற்றைப் பற்றிய விமர்சனங்களுடன் உடனுக்குடன் இங்கு அறிவிக்கப்படும்......இது எழுதுபவர்களை இன்…
-
- 14 replies
- 5k views
-
-
நண்பர் நூணாவிலான் தனிமடலில் சென்ற சனிக்கிழமை யாழ்கள ஒலிம்பிக்போட்டியினை நடாத்துமாறு கேட்டிருந்தார். நான் இன்று தான் அம்மடலினை வாசித்தேன். அவசரமாக போட்டி ஒன்றினை நடாத்துகிறேன். ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தாலும் நீங்கள் வரும் ஞாயிறு 7ம்திகதி அதிகாலை 11 மணிக்கு (சிட்னி - அவுஸ்திரெலியா) முன்பு பதில் அளிக்கலாம். 1) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 5 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 1 புள்ளி) - மொத்தம் 5 புள்ளிகள். 2) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் 3 இடங்களையும் பிடிக்கும் நாடுகள் எவை? (சரியாகப் பதில் அளிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் 2 புள்ளி) - மொத்தம் 6 புள்ளிகள். 3) இம்முறை ஒலிம்பிக் போட்டியில் முதல்…
-
- 96 replies
- 9.7k views
- 1 follower
-
-
விரைவில் போட்டி விபரங்கள் அறிவிக்கப்படும். 2006ல் நடைபெற்ற போட்டி விபரங்களைப் பார்வையிட. இதில் சின்னக்குட்டி வெற்றி பெற்றார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=10740
-
- 74 replies
- 4.8k views
-
-
-
நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். உங்கள் கணிப்புகளை இங்கே பதியுங்கள் போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 05/04/2021 2) முடிவுத் திகதிக்கு முன் எத்தனை முறையும் வாக்குகளிக்கலாம்.
-
- 62 replies
- 6.6k views
- 2 followers
-
-
இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்
-
- 16 replies
- 3.7k views
-
-
இந்தப் பதிவில் கள உறவுகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான முடிவுகள் மட்டும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும்
-
- 36 replies
- 2.5k views
-
-
கீழே உள்ள படத்தில் உள்ள VIP களில் 15 பேரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
-
- 8 replies
- 1.2k views
-
-