Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

பயனுள்ள பகிர்வு... நன்றி இசை!!

நானும் சிங்கையில் வேலை தேடுகிறான்... விசா மற்றும் வேலை வாய்ப்பு பற்றி அறிய தரவும்...

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply

மிக அருமையான பதவு. இன்றுதான் பார்த்தேன் உடனே வாசித்து முடித்து விட்டேன். உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் அனைவரையும் கவரகூடியதாகவும் இருக்கிறது. உபதலைப்புகள் எல்லாம் ஓகே. ஆனால் பிரதான தலைப்பை "நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்" என்பதற்கு பதிலாக, "ஒரு ஈழ தமிழனின் வெற்றி பயணம்" என்று போட்டு இருந்தால் மிக நான்றாக இருந்து இருக்கும். உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்த்ததுக்கு நன்றிகள்.

Edited by ukkarikalan

கனிம வளங்கள் கிண்டி எடுத்தல் தொடர்பான தொழிலில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு எப்பிடியான கல்வி தகைமையை கனடாவில் எதிர்பார்க்கிறாங்க ?

என்ன subject இல் டிகிரி or

இலங்கையில் மொறட்டுவவில் EM என்று ஒரு course இருந்தது E2 இல் இப்போது E2 என்று இல்லை தனித்தனியாக EM TM என்று பிரிச்சு விட்டார்கள் எல்லாமே E1 பின்னர் தான் இருந்தது

அடிக்கடி கேள்வி கேட்டு ரொம்ப அலுப்பு அடிக்கிறனோ :D

இதெல்லாம் கூகிளில் தேடிப் பார்க்கலாமே தமிழ் பண்டிதர் குண்டாவைப் போல!!!

ரொம்ப நன்றி உங்கள் தகவல்களுக்கு :lol:

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub:தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

இதுதான் உங்கள் எழுத்தின் தனித்துவம் .

இடைக்கிடை அரசியலையும் கலந்து எழுதுகின்றீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே எடுத்துகொண்டு இருத்தால் , கனியவளம் முடியாதோ? யார் அதை உருவாக்குவது?

(நாங்கள் எடுக்கிறதயும் திருப்பிபோடத்தானே வேணும்)

தர்க்க ரீதியில் முடிந்துவிடும் ஒரு காலத்தில்.. புதிய படிமங்களைக் கண்டுபிடிக்காசிட்டால் சந்தையில் விலை கூடும். அப்போது இன்னும் ஆழமான பகுதிகளில் இருந்து கனிமம் எடுப்பது சாத்தியமாகும்..

புதிய கனிமவளங்களை விண்வெளியில், குறிப்பாக 'ஆச்ட்றோயிட்டில்' தேடல்

Peter H. Diamandis, M.D.; commercial space entrepreneur Eric Anderson; former NASA Mars mission manager Chris Lewicki; and planetary scientist & veteran NASA astronaut Tom Jones, Ph.D. will unveil the new space venture with “a mission to help ensure humanity’s prosperity.”

In a press release today, they have announced a long list of investors and advisors, including Google founders Larry Page and Sergey Brin, filmmaker James Cameron, former chief Microsoft Software Architect Charles Simonyi, Ph.D; Google board of directors founding member K. Ram Shriram and Ross Perot, Jr; son of presidential candidate Ross Perot and chairman of The Perot Group.

http://www.webpronew...-mining-2012-04

http://www.technolog...imssbits/27776/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசை நானும் உங்களினது பல பகுதிகளை வாசித்துள்ளேன். நன்றாக இருக்கிறது. நாங்கள் செய்வதையும், அட இப்படியும் செய்யலாம் என்கிற பல விடயங்களையும் கொண்டுள்ள தொடர்.

அதுசரி, கனடாவில எந்தபக்கதில தங்கம் இருக்கு, அதை கிளப்பிகிறது ஏதும் வழி இருந்தால் சொல்ல முடியுமோ?

ஆகா... எரிமலை,

இப்ப, முக்கிய கட்டத்துக்கு வந்திருக்கிறார். :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்பொழுது இந்த கனிமவளத்துறையை பற்றி கொஞ்சம் ஆழமாக விபரியுங்கள் :D

எங்கள் நிறுவனம் செய்வது கனிமம் உள்ள பகுதிகளுக்கு வழிசமைக்கும் வேலை மட்டுமே.. ஆனால் இதைப்போலவே இன்னும் பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன.

உதாரணமாக,

  • சாதகத்தன்மை ஆராய்தல் (Feasibility studies)
  • பாறைகளை அரைக்கும் வழிமுறைகள் (Milling)
  • படிமங்களை உருக்கும் வழிமுறைகள் (smelters)
  • மிதக்கவைத்துப் பிரித்தெடுத்தல் (floatation)
  • இரசாயன முறைகள் (Chemical processes)
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இவற்றில் சிவில் பொறியியலாளரின் பங்கும் உள்ளது. இவற்ரைக் கற்கவேண்டுமானால் வேறு நிறுவனங்களுக்குப் போகவேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பகிர்வு... நன்றி இசை!!

நானும் சிங்கையில் வேலை தேடுகிறான்... விசா மற்றும் வேலை வாய்ப்பு பற்றி அறிய தரவும்...

முதல் எழுதிய பாகங்களில் ஓரளவுக்கு விவரித்திருக்கிறேன்.

  • வேலைவாய்ப்பு இப்ப பரவாயில்லை என்று நினைக்கிறேன்.
  • நீங்கள் பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் Employment Pass எடுக்க முயற்சிக்க வேண்டும்.
  • அங்கே இறங்கியதும் Straits Times பத்திரிகை வாங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.. :D
  • இலங்கை கடவுச்சீட்டு இருந்தால் ஒரு 1500 டொலர்களுடன் செல்ல வேண்டும். குடிவரவுத்துறையில் கேட்பார்கள். ஊர்சுத்திப் பார்க்க வந்தேன்; அல்லது சொந்தக்காரர் இருந்தால் அவர்களைப் பார்க்க வந்தேன் என்று சொல்லலாம்.
  • வேலை எடுக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையிலேயே உங்களுக்கு வேலை விசா கிடைக்கும் வாய்ப்பு தங்கியிருக்கிறது,
  • கணக்காளர் வேலை என்றால் விசா கிடைப்பது கஷ்டம். உள்ளூரிலேயே எந்த வேலைக்கு அவர்களால் ஆட்களை எடுக்க முடியுமோ அந்த வேலைகளுக்கு வெளியாட்களுக்கு விசா தரமாட்டார்கள்.

மிக அருமையான பதவு. இன்றுதான் பார்த்தேன் உடனே வாசித்து முடித்து விட்டேன். உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் அனைவரையும் கவரகூடியதாகவும் இருக்கிறது. உபதலைப்புகள் எல்லாம் ஓகே. ஆனால் பிரதான தலைப்பை "நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்" என்பதற்கு பதிலாக, "ஒரு ஈழ தமிழனின் வெற்றி பயணம்" என்று போட்டு இருந்தால் மிக நான்றாக இருந்து இருக்கும். உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்த்ததுக்கு நன்றிகள்.

வெற்றி என்பதெல்லாம் இல்லை.. :unsure: கற்றலில் உள்ள ஆர்வம்தான்.. வேறு ஒன்றுமில்லை..

நான் ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை.. (அது தெரியும்தானே எண்டு யாரோ சொல்லுறது கேட்குது.. :wub: யாரய்யா அது?? :lol: ) யாழ்களத்திலேயே பல விற்பன்னர்களைக் கண்டுள்ளேன். கடின உழைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே சாத்தியம்.. அவ்வளவே.. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனிம வளங்கள் கிண்டி எடுத்தல் தொடர்பான தொழிலில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு எப்பிடியான கல்வி தகைமையை கனடாவில் எதிர்பார்க்கிறாங்க ?

என்ன subject இல் டிகிரி or

இலங்கையில் மொறட்டுவவில் EM என்று ஒரு course இருந்தது E2 இல் இப்போது E2 என்று இல்லை தனித்தனியாக EM TM என்று பிரிச்சு விட்டார்கள் எல்லாமே E1 பின்னர் தான் இருந்தது

கனடாவில் கனிமவளப் பொறியியல் பிரிவு உள்ளது. இதைப் படித்தால் நேரடியாவே களத்தில் இறங்கலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. என்னை மாதிரி சம்பந்தமில்லாத ஆட்களும் வரலாம். ஆனால் ஏதாவது நல்ல அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளூரில் படித்திருத்தல் நல்லது.

இலங்கை நிலவரம் சரியா தெரியாது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய கனிமவளங்களை விண்வெளியில், குறிப்பாக 'ஆச்ட்றோயிட்டில்' தேடல்

Peter H. Diamandis, M.D.; commercial space entrepreneur Eric Anderson; former NASA Mars mission manager Chris Lewicki; and planetary scientist & veteran NASA astronaut Tom Jones, Ph.D. will unveil the new space venture with “a mission to help ensure humanity’s prosperity.”

In a press release today, they have announced a long list of investors and advisors, including Google founders Larry Page and Sergey Brin, filmmaker James Cameron, former chief Microsoft Software Architect Charles Simonyi, Ph.D; Google board of directors founding member K. Ram Shriram and Ross Perot, Jr; son of presidential candidate Ross Perot and chairman of The Perot Group.

http://www.webpronew...-mining-2012-04

http://www.technolog...imssbits/27776/

தகவல்களுக்கு நன்றிகள் அகூதா.. :rolleyes:

இசை நானும் உங்களினது பல பகுதிகளை வாசித்துள்ளேன். நன்றாக இருக்கிறது. நாங்கள் செய்வதையும், அட இப்படியும் செய்யலாம் என்கிற பல விடயங்களையும் கொண்டுள்ள தொடர்.

அதுசரி, கனடாவில எந்தபக்கதில தங்கம் இருக்கு, அதை கிளப்பிகிறது ஏதும் வழி இருந்தால் சொல்ல முடியுமோ?

கருத்துக்கு நன்றிகள் எரிமலை..

நான் இப்போது மேற்கொண்டிருக்கும் திட்டம் தங்கம் வெட்டி எடுப்பதுதான்.. :D ஏற்கனவே தரைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வளாகத்திற்கு உள்ளே போய் எந்தக் கல்லை எடுத்தாலும் அநேகமாக அதில் ஒரு கீறல் காணப்படும்.. :D மினுமினுப்பாகவும் இருக்கும்.. :wub: அதில்தான் தங்கம் உள்ளது.. :rolleyes: ஆனால் வெளியே ஒரு சின்னக் கல்லைக்கூட எடுத்துக்கொண்டுவர முடியாது.. :unsure:

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

கனிம சுரங்கங்களில் குறிப்பிட்ட கனிமங்களின் இருப்பினை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? எந்தளவு இருக்கும் என்பதனை எதன் மூலம் அளவீடு செய்கிறார்கள்? இது உங்கள் வேலையுடன் தொடர்பு பட்ட கேள்வி இல்லை தெரிஞ்சு இருந்தால் சொல்லுங்க :D

கனிம சுரங்கங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவை ?இதை கேட்பது தங்கம் ஆட்டையை போட இல்லை எழுதலாம் எண்டால் எழுதுங்க :lol:

கேள்வி கேட்பது எல்லாருக்கும் எளிது விடை எழுதுறதுக்கு நான் படுற பாடு இருக்கே எண்டு மனசு சொல்றது இங்க வரையும் கேட்குது :lol:

உங்கள் கதையில் இந்தப்பகுதியை எப்போது கூறுவீர்கள் என்று காத்து இருக்கின்றேன்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71032

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத்தேர்வுகள் தொடரை இசைக்கலைஞன் தொடங்கியதில் இருந்து நாலு நேர்முகத்தேர்வுகளுக்குப் போய்விட்டேன். இன்னும் சில ஏற்பாட்டில் உள்ளன. விருப்பமானது ஒன்றும் இன்னமும் கிட்டவாக அமையவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

இசை,

இந்த கனிமவளத்துறை சுற்று சூழலை பெரிதாக பாதிக்கும் என்பதால் உங்களைப்போன்ற அனுபவம் கொண்டவர்கள் :

- எவ்வாறு சூழல் மாசடைவதை தடுக்கலாம்

- யார் யார் விதிகளை மீறுகின்றார்கள் என அரசுக்கு கூறலாம்

- எவ்வாறு மீறாமல் விதிகளை மதிக்கலாம் என நிறுவனங்களுக்கு கூறலாம்

ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இவ்வாறான வேலைகளை செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை நானும் உங்களினது பல பகுதிகளை வாசித்துள்ளேன். நன்றாக இருக்கிறது. நாங்கள் செய்வதையும், அட இப்படியும் செய்யலாம் என்கிற பல விடயங்களையும் கொண்டுள்ள தொடர்.

அதுசரி, கனடாவில எந்தபக்கதில தங்கம் இருக்கு, அதை கிளப்பிகிறது ஏதும் வழி இருந்தால் சொல்ல முடியுமோ?

தமிழர்கள் எந்தப்பக்கத்தில் கூட வசிக்கிறார்கள் என்று அறிவது அவளவு சிரமமா :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

தப்பிலி ஏன் இந்தக் கொலைவெறி :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி ஏன் இந்தக் கொலைவெறி :D:lol:

தங்கம் விற்கிற விலையால வந்த நப்பாசைதான் வாத்தியார்

ஒரு மனுசனை கனவு கூடக்காண அனுமதிக்கிறீர்கள் இல்லையப்பா

தப்பிலி ஏன் இந்தக் கொலைவெறி :D:lol:

இசை ஒவ்வொரு தங்கக் கல்லாக தூக்கி எறிய, வேலிக்கு அங்கால நின்று கனடா உறவுகள் அந்தக் கல்லை 'கட்ச்' பிடித்தால் எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனிம வளங்கள் கிண்டி எடுத்தல் தொடர்பான தொழிலில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு எப்பிடியான கல்வி தகைமையை கனடாவில் எதிர்பார்க்கிறாங்க ?

என்ன subject இல் டிகிரி or

இலங்கையில் மொறட்டுவவில் EM என்று ஒரு course இருந்தது E2 இல் இப்போது E2 என்று இல்லை தனித்தனியாக EM TM என்று பிரிச்சு விட்டார்கள் எல்லாமே E1 பின்னர் தான் இருந்தது

அடிக்கடி கேள்வி கேட்டு ரொம்ப அலுப்பு அடிக்கிறனோ :D

ரொம்ப நன்றி உங்கள் தகவல்களுக்கு :lol:

மெறட்டுவவில் படித்தால் நல்ல டிமான்ட் இருக்கு, நீங்க Instrumentation Engineering or Civil Engineering படித்து Planning Engineer (Primavera P6) ஆக பயிற்ச்சி செய்தால் நல்ல வருமானம். அல்லது Project Controls (Project Management, Construction Mangement, Quantity Surveying, etc) படித்தாலும் நல்ல வருமானம். நீங்க என்ன படிக்கிறீங்க. மைனிங்கைவிட (Mining) Oil&Gas இல் நல்ல வருமானம்

இசை நீங்க ஏன் BHP, RIO இல் வேலை செய்ய முயற்ச்சி செய்யக் கூடாது, நல்ல வருமானம்.

இங்கு >$200bn க்கு சுரங்க வேலைகள் வந்து கொண்டிருக்கிறது. யாராவது சிங்கபூரில் வேலை செய்துவிட்டு இங்கு வந்தால் இலகுவில் வேலை எடுக்கலாம்

பலர் UK, Canada, US, Irland, .. இல் இருந்து இங்கு வருகிறார்கள் (வேலை தேட www.seek.com.au).

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நேரம் இது ஆஸிக்கு வர - மைனிங்கிற்கு பலர் தேவை

Mining giant Rio Tinto will today launch one of the single biggest recruitment drives in Australian history, using Olympians to appeal to the aspirations of thousands of potential new workers.

The miner wants tradespeople, engineers, planners, project professionals, geologists and operators to fill vacancies at projects worth $22 billion that are either under way or about to start at sites across the country.

It is understood Rio hopes to fill about 6000 vacancies during the four-month campaign, with about two-thirds at its 14 WA sites. The company is seeking to increase capacity in the Pilbara by 50 per cent by 2013 to 353 million tonnes per annum, which would create Australia's the largest integrated mining project. It is believed most of the positions must be filled within the four-month campaign, with many available from today. But other candidates will be bookmarked as vacancies at its 30 sites around the country arise later in the year.

The unprecedented campaign, which includes a 1300 MINING hotline, is the first time a major mining company has made such an aggressive push for workers.

It is likely to spark a battle with its peers, such as BHP Billiton, which will also need thousands of workers for its expansion plans in the next year. Gina Rinehart's Roy Hill will need 8000 new workers in the next three years.

The shortage of skilled workers is so dire that the Federal Government this week revealed it would raise permanent migration levels by 5000 people annually.

The Chamber of Commerce and Industry yesterday supported the Government's migration announcement, predicting WA was still on course for a chronic shortfall of workers.

Chief executive James Pearson said WA would fall 210,000 workers short by 2020.

A spokesman for Rio Tinto confirmed the recruitment program was for "thousands" of people. All positions were for projects that were already under way or which had received the green light.

"The recruitment campaign has a real people focus and is all about attracting skilled employees to fill critical roles across Rio Tinto's mining operations in Australia," the spokesman said.

"We are the engine room of the Australian economy and we're looking to recruit engineers, planners, project professionals, geologists, operators and trades people to help us bring our new projects to life."

The spokesman said the use of gold medal Olympians to spearhead the campaign played on Rio Tinto's role in creating the 47,000 medals for winning athletes at the London 2012 Games.

We are the engine room of the Australian economy and we're looking to recruit. "Rio Tinto spokesman

www.thewest.com.au

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றிகள்..! :D

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

:lol:

வெளியேயும் நிறையக் கல் இருக்கு.. :D சாம்பிளுக்கு ஒண்டை அடுத்த முறைக்கு எடுத்துக்கொண்டு வாறன்.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.