Jump to content

Recommended Posts

Posted

நடுச்சாமத்தில் மலரும் பூ என்ன பூ?

 

சாமந்திப்பூ

 

பவழ மல்லிகைப் பூவும் இரவில் பூத்து காலையில் உதிர்வதுதானே ???

 

இயற்கையின் தோற்றம், காலம் ஆகியவற்றைப் படிக்கும் படிப்பின் அறிவியல் பெயர் என்ன?

 

கூர்ப்பியல்

 

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

இயற்கையின் தோற்றம், காலம் ஆகியவற்றைப் படிக்கும் படிப்பின் அறிவியல் பெயர் என்ன?

 

 

Phenology

 

வாழ்க வளமுடன்

Posted

எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?

Posted

Formic அமிலம்..

Posted

மிகச் சரியான பதில்

குமாரசாமிக்கும் இசைக்கலைஞனுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?

 

பிரான்ஸ்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Posted

முதன் முதலாகப் போரில் விஷவாயுவைப் பயன்படுத்திய நாடு எது?

 

பிரான்ஸ்

 

சுமேரியர் உங்களுடைய பதில் தவறு

மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யேர்மனி

Posted

யேர்மனி

 

மிகவும் சரியான பதில்

சுமேரியருக்குப் பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

சட்டமொழி  எனச் சிறப்புப் பெயர் பெற்ற மொழி எது?

Posted

கடகரேகை இந்தியாவின் எத்தனை மாநிலங்களை ஊடறுத்துச் செல்கின்றது?

 

Posted

சட்டமொழி  எனச் சிறப்புப் பெயர் பெற்ற மொழி எது?

லத்தீன்

 

 

கடகரேகை இந்தியாவின் எத்தனை மாநிலங்களை ஊடறுத்துச் செல்கின்றது?

8

 

Posted

இலத்தீன் என்பது பிழை

எட்டு என்பது சரியான பதில்

தமிழினி மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரெஞ்சு மொழி!

Posted

பிரெஞ்சு மொழி!

 

தவறான பதில்

Suvy மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆங்கிலம் (..english)

Posted

தவறான பதில் நிலாமதி

முயற்சித்தமைக்குப் பாராட்டுக்கள்

 

சரியான பதில் கிரேக்கம்

 

வாழ்க வளமுடன்

 

காதல்மொழி எனச் சிறப்புப் பெயர் கொண்ட மொழி எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

french (பிரென்ச் மொழி)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Je t'aime. :wub:

Posted

சரியான பதில்

நிலாமதிக்கும் நுணாவிலானுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


கவிதை மொழி எனப் பெயர் கொண்ட மொழி எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரேக்க மொழி

 

 

(from the Greek poiesis — ποίησις — meaning a "making",)  :)

Posted

கிரேக்க மொழி

 

 

(from the Greek poiesis — ποίησις — meaning a "making",)  :)

 

தவறான பதில் நிலாமதி

மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆங்கிலம் (..english)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.