Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/40246-2012-05-01-06-15-01.html

இது டக்கியின் வேலை என்பது தெரிகின்றது. 'எமக்கு உரிமைகளும் வேண்டாம்' என்பதை எழுதாமலேயே சொல்லியும் உள்ளார்.

Edited by akootha

அவர்களுக்கும் நாடு கடந்த தமிழிழம் தான் வேண்டும் போல கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கும் நாடு கடந்த தமிழிழம் தான் வேண்டும் போல கிடக்கு :lol:

நாங்கள் யாரெண்டு தெரியேல்லை.ஓட்டின ஆட்களை தெரிஞ்சால் வெட்டித் தாட்டுப்போடுவம். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

eelam001-500x250.jpg

hund_www-clipart-kiste-de_063.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாரெண்டு தெரியேல்லை.ஓட்டின ஆட்களை தெரிஞ்சால் வெட்டித் தாட்டுப்போடுவம். :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

அந்தளவுக்கு போகத்தேவையில்லை

வீட்டுக்கு வந்தாலும் இருவரும் சேர்ந்து வெட்டித்தாட்டுப்போடுவம். :(

சிங்களத்திற்கு ஆதரவான சுவரோட்டியே மொட்டையாக உள்ளதே!

eelam001-500x250.jpg

‎1994 ம் ஆண்டு மே மாதம் 1 ம் திகதி உலகத் தொழிலாளர் தினத்தில் ஈழ விடுதலை போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் எழுத்தாளரும் சமூக சீர்திருத்த வாதியுமான சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

582184_3548275839631_1654623295_2846712_164650942_n.jpg

புலம் பெயர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு உறவு.

ஒபாமாவையும் பல பயங்கரவாதிகள் திட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்

‎1994 ம் ஆண்டு மே மாதம் 1 ம் திகதி உலகத் தொழிலாளர் தினத்தில் ஈழ விடுதலை போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் எழுத்தாளரும் சமூக சீர்திருத்த வாதியுமான சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

சிங்கள பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இன்னுமொரு தமிழர்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு உறவு.

இவர் புளட் இயக்கத்தை செந்தவரா ?

உள்வீட்டு பிரச்னையா ?

விடுதலை போராட்ட முன்னோடி எண்டு கூறுகிறிர்களே அர்ஜுன் எது அந்த இந்தியாவிடம் பணம் வாங்கி சிறிய நாடான மாலைதிவில் ஆட்சி கவிட்பிட்கு போய் இந்தியாவால் அழிக்கப் பட்டுதே அந்த போராட்டத்தையா சொல்கிறிர்கள் ??

புளட்டாலை கொல்லப்பட்டவர்கள் படம் போட யாழில் இடம் இல்லை மன்னிக்க வேண்டும் நண்பரே

அர்ஜுன் நீங்கள் இங்கயா நிக்கிறீங்கள்? :D உங்களிடம் நேரடியா ஒரு கேள்வி கேட்டனான், பதில் தராமல் இங்கே என்ன செய்யிறீங்கள்? :rolleyes::huh::lol:

விடுதலை போராட்ட முன்னோடி எண்டு கூறுகிறிர்களே அர்ஜுன் எது அந்த இந்தியாவிடம் பணம் வாங்கி சிறிய நாடான மாலைதிவில் ஆட்சி கவிட்பிட்கு போய் இந்தியாவால் அழிக்கப் பட்டுதே அந்த போராட்டத்தையா சொல்கிறிர்கள் ??

புளட்டாலை கொல்லப்பட்டவர்கள் படம் போட யாழில் இடம் இல்லை மன்னிக்க வேண்டும் நண்பரே

அர்ஜுன் புதுசா என்னத்தைச் சொல்லப் போறார்? :huh:

இதனால்த்தான் சம்பந்தர் சிங்க கொடி பிடிச்சவர். அதாவது நாங்கள் சிங்கள குறுக்கு கட்டி, கண்டி நடனம் ஆடினாலும் கோமாளி அரசு அதற்குள் ஒரு திருட்டு தனம் காட்ட ஆயத்தமே அல்லாமல் தீர்வு என்ற சொல்லை உச்சரிக்காது என்பதை அகில உலகிக்கும் எடுத்துக்காட்டவே. தீர்வு என்று எந்த வகையில் வந்தாலும் தான் போர்க்குற்றத்திற்கு கம்பி எண்ணுவதை தவிர்க்க முடியாது என்பதும் தெரியும். புலம் பெயர் மக்கள் அல்ல, NGOக்கள் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்றன எங்கே ஒரு இடைவெளி வரும் அதனூடு தாம் கையை நீட்டி குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று.

Edited by மல்லையூரான்

சிங்களத்தின் அடக்குமுறைக்குள் இவைகளெல்லாம் நடக்குந்தான். அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

eelam001-500x250.jpg

hund_www-clipart-kiste-de_063.gif

"தனி தமிழ் ஈழம்"

அப்ப தமிழகத்தையும் இந்தியாவில் இருந்து பிரிச்சு இணைச்சா

வேண்டுவிங்களா???

தமிழனுக்கு எதிரனவையை தமிழிலே எழுதி ஓட்டுகிறார்களே? இவர்களுக்கு புத்தி எம்மட்டு?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வடக்குக் கிழக்கு மக்களை வழிநடத்துபவர்களும் 1987 இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்பின் பின் மக்களை வழிநடத்தியவர்களும் வெவ்வேறானவர்கள் அல்ல.

அன்று இந்தியப் படைகளோடு நின்று.. தமிழீழம் என்றார்கள். இன்று.. சிறீலங்காப் படைகளோடு நின்று கொண்டு தமிழீழம் வேண்டாம் என்கிறார்கள்..!

யாழ் மக்கள் என்ற பெயரில் எவரும் சுவரொட்டி ஒட்டலாம். ஆனால் நிச்சயம் மக்கள் அதனைச் செய்யமாட்டார்கள்.. காரணம் மக்களா அதைச் செய்ய அவர்களுக்கு அங்கு ஒரு சுதந்திரமும் இல்லை. அப்படிச் செய்யுறவன்.. நாளை.. கிணற்றுக்குள் பிணமாகத்தான் கிடப்பான்..!

இன்றைய சூழலில் எமது விடுதலை வேட்கைக்கு பயங்கரவாதம் என்ற முடிசூட்டிய ஜே ஆரின் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து நிற்கிறது.. கூத்தமைப்பு. கூத்தமைப்பின் மும் மூர்த்திகள்.. (சம்பந்தன்... சுமந்திரன்.. சேனாதிராஜா) எல்லோரும்.. 10,000 சிங்களவர்களை பெரும் வாகனப் பேரணியில் கூட்டி வந்து.. ரணிலோடு நின்று கையசச்சு.. சிங்களக் கொடியை தூக்கிப் பிடித்து.. யாழ்ப்பாணத்தில் மே தினம் கொண்டாடி உலகிற்குச் சொன்ன செய்தி என்ன... நாம் சிறீலங்கன்.. எமக்குத் தேவை.. ஐக்கிய சிறீலங்காவுக்குள் விலைவாசி குறைப்பு...! இதுதான் சம்பந்தனின் இன்றைய தேவை..!

இதே ஏமாற்று நாடகத்தை தான் அமிர்தலிங்கமும் செய்தார். அதன் வழி சம்பந்தனும் அதையே செய்கிறார். பிரச்சனை..

இவர்களின் இந்தக் கூத்தல்ல.. மே தினக் கூட்டத்திற்கு மனது முழுக்க ஏக்கங்களோடு.. தனது காணாமல் போன கணவனைத் தேடிய படி அவரின் புகைப்படத்தைக் காட்டியபடி நிற்கும் அந்த அபலைப் பெண் தான் கைலைட். அவள் தான் யாழ் மக்களை உண்மையாக பிரதிநிதித்துவம் செய்கிறாள்..!

அவளோடு தான்.. நாம் புலம்பெயர் மற்றும் தாயக இளைய சமூகம் நிற்க வேண்டும். இந்த அரசியல் கோமாளிகள் காலத்துக்கு காலம் போடும் பச்சோந்தி வேசங்களால்.. இத்தனை ஆயிரம் மக்களின் போராளிகளின் உயிர் விலை கொடுத்து வளர்த்த இலட்சியமும் வேட்கையும் ஓரிரவில் சிதைந்து போவது கொடுமை. தாழ முடியாத.. வேதனையை ஏற்படுத்தினாலும்.. இவர்களின் இந்த வேசங்கள் அவர்களையே ஓர் நாள் நிர்கதிக்குள்ளாக்கும் போது.. அவர்கள் மீண்டும்... தங்கள் தவறுக்காய் மக்களை தேடி ஓடி வரும் காலமும் வரும்..!

எமது மக்களின் நீதியான.. நியாயமான.. வாழ்வுக்கு.. தனித் தமிழீழமே அவசியம். இதனை பெரும் இன அழிவைச் சந்தித்து நிற்கும் தமிழ் மக்கள் வெளி உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுள்ளது. எமது வாழ்வை.. கொழும்போ.. புதுடில்லியோ.. வாசிங்டனோ.. தீர்மானிக்க முடியாது. ஏனெனில்.. இவர்கள் எமக்கு கடந்த காலங்களில் அளித்தவை பேரழிவுகள்...!

டக்கிளஸைப் பொறுத்தவரை அவன்.. தெளிவான துரோகி. அவனுக்கு தமிழீழமும் தேவையில்ல.. கட்சியும் தேவையில்லை. அவனுக்கு அரசாங்கத்தில் ஒரு கதிரை கிடைத்தால் போதும். அவன் தன்ர வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வான். அதுதான் அவனின் இலட்சியம்..!

முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு தெரிந்தெல்லாம் பள்ளிவாசல் அரசியல். அவர்களும் யாழ் மக்கள் என்ற பெயரில் இவ்வாறான சிங்களச் சார்ப்பு சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சிங்கள அரசியல்வாதிகளின் நிழலில் நிழல் அரசியல் செய்யவே முயற்சிப்பார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் வியாபாரம்..!

சம்பந்தனைப் பொறுத்தவரை.. தனது அரசியல் சாணக்கியத்தை.. (அதாவது நான் புலிகளில் இருந்து வேறுபட்டவன் என்ற அவசர தோற்றப்பாட்டை இனங்காட்டுதல் - இதுதான் அவரின் சாணக்கியம்.. இதற்காகவே தான் அவர் ஐக்கிய இலங்கையை வலியுறுத்திறவர்..!) இந்தியாவின் ஆசியோடு.. நிலை நிறுத்த முயற்சிப்பது. அது வழமை போல.. சக்கடத்தார் எல்லோரும் ஏறி விழுந்த குதிரையால்.. தானும்.. ஏறி..சறுக்கி விழுந்த கதையாகவே முடியப் போகிறது. பேய்க்குப் பயந்து பரதேசம் போன கணக்காக.. இவர் ரணிலோடு கூட்டு வைச்சு அதைத்தான் தமிழ் மக்களுக்கு செய்யப் போகிறார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை எல்லா சிங்களத் தலைமைகளும்.. சிங்கள பெளத்த பேரினவாதத்திலும் இலங்கை ஒரு பெளத்த சிங்கள சிறீலங்கா தேசம் என்பதிலும் உறுதியானவை என்பது தெரியும். ஆனால் இந்த உறுதி தெளிவு.. தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டு வரும் எவரிடமும் இல்லை என்பதுதான் இன்றைய துர்ப்பாக்கிய நிலை. இதனை களைய வேண்டிய பொறுப்பு.. புலம்பெயர்.. தாயக.. இளைய சமூகத்தின் கூட்டு முயற்சியால் எழ வேண்டும்..!

புதிய.. இலட்சியப் பற்றுள்ள.. இளைய சமூகம்.. பொதுத்தலைமை ஏற்று.. ஒரு அரசியல் இயக்கத்தை அமைத்து போராடினால் அன்றி.. இலங்கையில்.. எமது மக்களின் உண்மைக் குரல்.. இவ்வாறான போலிச் சுவரொட்டிகள் மூலம்.. ஊமை ஆக்கப்படுவது தொடரும்..! யுத்தம் என்பதை எமது மக்களோ போராளிகளோ விரும்பி ஏற்கவில்லை. அது அதிகார.. ஆக்கிரமிப்புச் சக்திகளால்.. எமது நிலம் விழுங்கி.. அதனை இராணுவ மயமாக்கி.. அதனை தமது அதிகாரத்துக்குள் கொண்டு வந்து தம் நலன் பேணுவதை நோக்காகக் கொண்டு.. துரோகிகளின் துணையோடு திணிக்கப்பட்ட ஒன்று..!

யுத்தம் ஒன்றும் தேவையில்லை என்பவர்கள்.. ஆக்கிரமிப்பாளனின் இராணுவத்தை உடனடியாக விலகச் செய்யட்டும் பார்க்கலாம்.

எமது மக்களின் இன்றைய தேவை.. அவர்களின் விழிகளில் வடியும் ஈரத்தை துடைக்க ஒரு அன்புக் கரம். இந்த நிலையில் யுத்தம் பற்றி சிந்திக்க முடியாது. ஆனால் மாற்று வழிகளில்.. நிச்சயம் தமிழீழத்தை அடைவது குறித்து சிந்திக்க முடியும். எமது மக்களின் கண்களில் கண்ணீரே வேண்டாம் என்று நினைக்கும் எந்த மனிதம் உள்ள மனிதனும்.. தமிழீழத்தை நிச்சயம் ஓங்கி உரைப்பான்..! அதன் வரவில் தான் எமது மக்களின் கண்ணீருக்கு நிரந்தர முடிவு பிறக்கும்..! இதனை நாம் உலகிற்கும் தெளிவாகச் சொல்வது அவசியம்.

கூத்தமைப்பின் கூத்துக்களுக்கும் ஒரு எல்லை வகுக்க வேண்டியது.. தாயக.. புலம்பெயர் மக்களின் கடமை ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் நீங்கள் இங்கயா நிக்கிறீங்கள்? :D உங்களிடம் நேரடியா ஒரு கேள்வி கேட்டனான், பதில் தராமல் இங்கே என்ன செய்யிறீங்கள்? :rolleyes::huh::lol:

அர்ஜுன் புதுசா என்னத்தைச் சொல்லப் போறார்? :huh:

நாங்க அறிவாளிகள் எங்களுக்கு கேள்வி கேட்கதான் தெரியும்,(ஒருநாளைக்கு எத்தனை படம் பாக்கிறம் :D:lol: ) நாங்க 1983 ம் ஆண்டுக்கு முதலே நாட்டை விட்டு ஓடிவந்த செம்மறி ஆடுகள். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"தனி தமிழ் ஈழம்"

அப்ப தமிழகத்தையும் இந்தியாவில் இருந்து பிரிச்சு இணைச்சா

வேண்டுவிங்களா???

தமிழனுக்கு எதிரனவையை தமிழிலே எழுதி ஓட்டுகிறார்களே? இவர்களுக்கு புத்தி எம்மட்டு?

இது போன்ற நோட்டீஸ் ஒட்டி சிங்கள அரசு வழங்கும் ஊதியத்துக்கு விசுவாசம் காட்டுகின்றார்கள் சில நக்கி பிழைக்கும் நா ---- கள்.

Edited by தமிழரசு

யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்' என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் 'எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்', 'தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்', 'மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன.

http://www.tamilmirr...1-06-15-01.html

டக்கியும் இதுக்குள் அடங்குவார் தானே!

hund_www-clipart-kiste-de_063.gif

இந்த நாய் மீண்டும் மீண்டும் கிளறினாலும் சோத்துப்பாசல் கிடைக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நோட்டீஸ் அடிச்சு ஓட்டினா நாங்கள் நம்பமாட்டோம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்று சொன்னால் நல்லாயிருக்கும் மகிந்தவின் அடுத்த திட்டம் அதுவாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

eelam001-500x250.jpg

யாழ் மக்கள் பெயரில சுவரொட்டி இருக்கு.. :unsure: ஆனால் அதை யாழ்ப்பாணத்திலேயே ஒட்டியிருக்கினம்.. :D அப்ப யாருக்கு சேதி சொல்லுகினம்??! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.