Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சாவகச்சேரியில் இந்துகோவில் உடைத்து புத்தர் சிலை அமைப்பு! (படங்கள்)

Featured Replies

சாவகச்சேரிபகுதியில் அமைந்துள்ள இந்துகோவிலினை சிறீலங்கா காவல்துறையினர் உடைத்துவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு முன்பாக உள்ள கோவிலை உடைத்து அக் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறை உத்தியோகஸ்தர்களது வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வரும் இக் கடட்டுமானப்பணிகளில் குறித்த கோவில் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் கோவிலானது மக்களுடைய பாவனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கோவில் காவல்துறையினரால் தன்னிச்சையாக இடிக்கப்பட்டது தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள சமைய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கடும்

கண்டணத்தினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா படையினரால்; தமிழர் தாகயப் பகுதிகளில் திட்டமிட்டுமேற்கொள்ளப்பட்டுவரும்

நில அபகரிப்பினை எதிர்த்து வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தும் அவ்வாறான நில அபகரிப்பு மற்றும் இந்துக் கோவில்கள் அழிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகள் சிறிலங்கா படை மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக படையினரின் ஆதிக்கத்தின் கீழும் காவல்துறையினரின் ஆதிக்கத்தின் கீழும் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் வாழ்இடங்களில் புத்தர்விகாரைகளை அமைத்தும் அமைக்கும் பணிகளிலும் சிறீலங்காப்படையினர் தொடராக மேற்கொண்டுவருகின்றமையும் எங்கெங்கு அரமரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லம் புத்தர் சிலையினை கொண்டு வைக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-Puthar-28.jpgJaffna-Puthar-28-1.jpg

நன்றி: sankathi24.com

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

  • கருத்துக்கள உறவுகள்

இதே... காட்சிகள்,

காசியில்,குஜராத்தில், கேரளாவில் நடக்க வேண்டும்.

இந்தியா என்னும்... நாடு, எம்மை எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தியிருக்கின்றது.

உனக்கு... சீனா தான், நல்ல பதில் தருவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தேவாலயங்களுக்கு குண்டு போட்டான்.....இந்துகோவில்களை இடித்தான்......இடிக்கிறான்......நாங்களோ சோத்து ஆன்ரிகளின் சுகரை நினைத்து கண்ணீர் விடுவோம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் காக்காக்களையும் சகோதரர்களாய் நினைத்து...

கனவில், பீய்.... தின்னுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சொந்த நலனுக்காக, எறியப் படும் எலும்புத் துண்டுகளுக்காக,, ஒரு உன்னதமான, மேன்மையான இனமொன்றை, இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டு, எதுவுமே நடவாதது போல,வெளியே இருந்த பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கோவில் சமர்ப்பணமாகட்டும்!

இந்த உரிமைப் போராட்டத்தை, உடைத்தெறிந்த மாற்றுக் கருத்து மாணிக்கங்கள், புடவைத் தலைப்புகளுக்குள், இருந்து வெளியே வந்து தங்களால், கைவிடப்பட்ட இந்த மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டிய நேரமிது!

எருமை மாடுகளோடு, இன்னும் சேர்ந்து வாழலாம் என்று நம்புபவர்கள், துணிவுடன் தங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

நன்றி புங்கையூரான்.

பல... செவிட்டு கூட்டங்களுக்கு, என்ன நடக்குது என்றே... தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான்.

பல... செவிட்டு கூட்டங்களுக்கு, என்ன நடக்குது என்றே... தெரியாது.

புலத்தில் இருந்து சென்றவர்கள் பலர் இதுகளை பார்த்த பின்பும் இங்கு வந்து சொல்லுகிறார்கள் யாழ் நல்லாய்யிருக்காம்.....இப்படியானவர்களை என்ன செய்ய?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை அந்தமாதிரி.....ஒரு பிரச்சனையுமில்லை........சிங்களவன் தானும் தன்ரை பாடும்.....இப்ப கோயிலிலையெல்லம் மணியடிக்கலாம்....நினைச்சநேரம் பூசையாக்கலாம்......கோயில் சிவருக்கெல்லாம் பெயின்ற் அடிக்கிறாங்கள்.....இஞ்சை இருக்கிறவங்களுக்கு வேறை வேலையில்லை....சும்மா குளப்பிக்கொண்டு...................

புங்கையூரான் நான் உம்மை கொஞ்சம் விளக்கமானவர் என்று நினைத்தேன் .

வெள்ளம் வர முதல் தான் அணை கட்ட வேண்டும் .சொல்ல சொல்ல கட்டாமல் விட்டுவிட்டு பின்னர் வெள்ளம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து கொண்டு போகையில் குய்யோ முறையோ என்று கத்துவதில் எதுவித பயனுமில்லை .

நடந்தது நடந்துவிட்டது இனி என்ன என்று கேட்டால்?

அதற்கும் மௌனித்தவர்கள் திரும்ப வருவார்கள் ,புலம் பெயர்ந்து கொடி பிடித்து நாடு பெறுவோம் ,தலைவர் புலம்பெயர்ந்தவர்களிடம் தான் போராட்டத்தை விட்டு விட்டு போனவர் ,தமிழ் நாட்டில் சீமான் வருவார் எல்லாவறையும் புடுங்கி எறிவார் ,தலைவர் எப்படி ராஜபக்சாவை போர்குற்றத்திற்குள் மாட்டி விட்டு போய்விட்டார்.சர்வதேசம் இனி ஒரு தீர்வை வைக்கத்தான் வேணும் .

இவை எதுவுமே நடக்க போவதில்லை .முப்பது வருடமாக தமிழிழம் தான் தீர்வு அதுவும் புலிகள் தலைமையில் என்றிருந்தது போல் தான் இப்பொதும் உங்களை அதே கோஷ்டிகள் உங்களை வேறு விதமான நான் மேலே குறிப்பிட்ட கற்பனை உலகில் வைத்திருக்கின்றார்கள் .

இணையத்தில் இருந்து எதுவும் கத்தலாம் கதைக்கலாம் நடை முறை என்று ஒன்று இருக்கு .சிங்களவன் இலங்கை முழுக்க குடியேற்றி புத்த கோயில்களை கட்டமுதல் பதின்மூன்றாம் திருத்தத்துடனாவது ஒரு தீர்வை எடுத்து விடவேண்டும்.அதற்கு தான் இந்திய ,அமெரிக்கா அனுசரணை வேண்டி கூட்டமைப்பு நிற்கின்றது .வேறு எதுவும் இப்போது சாத்தியமுமில்லை எங்களால் முடியவும் மாட்டாது.

புலிகள் இருக்கும் போது உசுப்பேத்திய அதே ஊடக வியலாளர்கள் இன்று வரை திருந்தியாய் இல்லை ,இப்படியே தேசியம் என்று ஊளையிட்டு விட்டு இரண்டு மூன்று வருடங்களில் அவர்கள் மண்டையை போட்டு விட்டுவிடுவார்கள் (அரைவாசி பேருக்கு அத்தனை வயசு).

இன்றும் உண்மை கதைப்பவர்களை நீங்கள் கல்லால் அடிக்கவே நிற்கின்றீர்கள் .பூசாரி வேடம் போடுவது ரொம்ப சுலபம்,ஒரு தலைவரின் படத்துடனும் கொடியுடனும் செய்துவிடலாம் ஆனால் பாவம் மக்கள் என்று திரும்ப திரும்ப எண்ணுவதால் அந்த எளிய வேலை செய்ய மனம் வருகிதில்லை .அதற்குதான் ஆட்கள் நிரம்பி வழிகின்றார்களே யாழில் இருக்கும் பலர் உட்பட.

அர்ஜுன், அடி வாங்கிறவனுக்கு, அழக்கூட உரிமையில்லையா?

நான் விளக்கமானவரா, வில்லங்கமானவரா, என்பதைப் பின்பு பார்ப்போம்!

சரி, புலிகள் தான் அடிபட்டார்கள் அல்லாது அறிவில்லாது செத்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்! ஆனால் அவர்கள், சோரம் போகவில்லை! தீர்வுமில்லை! ஆனால், ஒரு பிரச்சனை ஒன்று, இலங்கையில் உண்டு என்றாவது உலகுக்குச் சொல்லிச் சென்றார்கள், என்றே நான் கருதுகின்றேன்!

பூனை ஒன்றைக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட, பெண்ணுக்கு எதிராக, உலகமே போர்க்கொடி தூக்கியது!

இந்தக் கோவிலில் நடப்பது, ஒரு கலாச்சார வன் புணர்வு! அது கூட உங்களுக்குப் புரியவில்லையா?

நீங்கள் என்னை மிகவும் மலிவாக, எடை போட்டுள்ளீர்கள் என எண்ணுகின்றேன்! இங்கு நான், தலைவரையோ, கொடியையோ இழுக்கவேயில்லை!

நான் கேட்பது, ஒன்று மட்டும் தான்!

முக்காலமும் உணர்ந்தவர்கள், இது வரை எதைச் சாதித்தீர்கள், என்பது தான்!

வாயும், வயிறும் தான் வாழ்க்கை என்று, நீங்கள் கருதினால், நீங்களும் வாழ்கின்றீர்கள்! நானும் வாழ்கின்றேன்!

இந்தியா தீர்வைத் தரும், என நீங்கள் இன்னும் நம்புகின்றீர்களா. அர்ஜுன்?

அவையடக்கம் கருதி, மேலே எழுத விருப்பமின்றி, இத்துடன் முடிக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் நாங்க.. ஜேர்மனி.. சுவிஸ்.. கனடா.. நெதர்லாந்து.. அவுஸி.. நியூஸி.. இங்கிலாந்து.. பிரான்ஸ்.. டென்மார்க்.. யு எஸ்.. நோர்வே.. பின்லாந்து.. சுவீடன்.. பெல்ஜியம்.. என்று கோவில் கட்டிறமே..!

முந்தி கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாங்க தமிழங்க.. இப்ப தமிழங்க.. வெளிநாட்டு மோகத்தில் ஓடிவிட்ட ஊரில் புத்த கோவில் கட்டு என்றான் சிங்களவன்.

இதற்கு சிங்களவன் மட்டும் காரணமல்ல.. நான் வெளிநாடு போய்.. சொகுசா வாழனும்.. ஊர் காடு பத்தினாலும்.. எனதா இருக்கனும்.. என்று தூர இருந்து.. கொய்யா கொறிக்க நினைக்கும்.. கொள்ளிக் கண்ணன்களுக்கு சிங்களவன் கற்றுத் தரும் ஆக்கிரமிப்புப் பாடம்..! நீங்க இதுவும் படிக்கனும்.. இன்னும் படிக்கனும்.

தமிழ் சோத்தான்ரிங்க எல்லாம்.. லண்டனில.. ஜேர்மனில.. கனடால.. பிரான்ஸில.. விழுந்து எழும்பும் போது.. சாவகச்சேரியில் பிரித் ஓதத்தான் செய்வான் சிங்களவன். :icon_idea::rolleyes:

(சிலர் இருக்க முடியாத கடுப்பில.. சோத்தான்ரிகளை இதற்குள் செருகியதால்.. கடைசிக் கருத்து இணைக்கப்பட்டுள்ளது.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் நான் உம்மை கொஞ்சம் விளக்கமானவர் என்று நினைத்தேன் .

வெள்ளம் வர முதல் தான் அணை கட்ட வேண்டும் .சொல்ல சொல்ல கட்டாமல் விட்டுவிட்டு பின்னர் வெள்ளம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து கொண்டு போகையில் குய்யோ முறையோ என்று கத்துவதில் எதுவித பயனுமில்லை .

நடந்தது நடந்துவிட்டது இனி என்ன என்று கேட்டால்?

அதற்கும் மௌனித்தவர்கள் திரும்ப வருவார்கள் ,புலம் பெயர்ந்து கொடி பிடித்து நாடு பெறுவோம் ,தலைவர் புலம்பெயர்ந்தவர்களிடம் தான் போராட்டத்தை விட்டு விட்டு போனவர் ,தமிழ் நாட்டில் சீமான் வருவார் எல்லாவறையும் புடுங்கி எறிவார் ,தலைவர் எப்படி ராஜபக்சாவை போர்குற்றத்திற்குள் மாட்டி விட்டு போய்விட்டார்.சர்வதேசம் இனி ஒரு தீர்வை வைக்கத்தான் வேணும் .

இவை எதுவுமே நடக்க போவதில்லை .முப்பது வருடமாக தமிழிழம் தான் தீர்வு அதுவும் புலிகள் தலைமையில் என்றிருந்தது போல் தான் இப்பொதும் உங்களை அதே கோஷ்டிகள் உங்களை வேறு விதமான நான் மேலே குறிப்பிட்ட கற்பனை உலகில் வைத்திருக்கின்றார்கள் .

இணையத்தில் இருந்து எதுவும் கத்தலாம் கதைக்கலாம் நடை முறை என்று ஒன்று இருக்கு .சிங்களவன் இலங்கை முழுக்க குடியேற்றி புத்த கோயில்களை கட்டமுதல் பதின்மூன்றாம் திருத்தத்துடனாவது ஒரு தீர்வை எடுத்து விடவேண்டும்.அதற்கு தான் இந்திய ,அமெரிக்கா அனுசரணை வேண்டி கூட்டமைப்பு நிற்கின்றது .வேறு எதுவும் இப்போது சாத்தியமுமில்லை எங்களால் முடியவும் மாட்டாது.

புலிகள் இருக்கும் போது உசுப்பேத்திய அதே ஊடக வியலாளர்கள் இன்று வரை திருந்தியாய் இல்லை ,இப்படியே தேசியம் என்று ஊளையிட்டு விட்டு இரண்டு மூன்று வருடங்களில் அவர்கள் மண்டையை போட்டு விட்டுவிடுவார்கள் (அரைவாசி பேருக்கு அத்தனை வயசு).

இன்றும் உண்மை கதைப்பவர்களை நீங்கள் கல்லால் அடிக்கவே நிற்கின்றீர்கள் .பூசாரி வேடம் போடுவது ரொம்ப சுலபம்,ஒரு தலைவரின் படத்துடனும் கொடியுடனும் செய்துவிடலாம் ஆனால் பாவம் மக்கள் என்று திரும்ப திரும்ப எண்ணுவதால் அந்த எளிய வேலை செய்ய மனம் வருகிதில்லை .அதற்குதான் ஆட்கள் நிரம்பி வழிகின்றார்களே யாழில் இருக்கும் பலர் உட்பட.

அந்த கற்பனை கொச்டிகளை கடந்து உங்களால் அல்லது உங்களை போன்ற கற்பனை இல்லாத நிஜ கோஸ் டிகளால் ஏதாவது புடுங்க முடியுமா? எதையாவது இதுவரையில் புடுங்கிநீர்களா?

என்று எழுதினால் அதற்கு பதில் இல்லை. திரும்ப திரும்ப புலி வாந்தி எடுத்துகொண்டு இன்னும் ஒன்று இரண்டு ஆண்டில் உங்கள் (உங்களை போன்றவர்) கதை முடிய போகிறது.

முன்புதான் புலி விராண்டுது சுரண்டுது என்று விண்ணாணம் போட்டீர்கள் இப்போ அங்கே எலி கூட இல்லை. இப்போதாவது எதையாவது செய்கிறீர்களா என்றால்?

புலிகள் அவர்களுகென்று தனித்துவமான கொள்கை வகுத்தார்கள் போராடினார்கள் தமது கொளகையுடனேயே இறந்தார்கள். தம்மை தமிழன் என்று பறை சாற்றுவதே பெருமை என்று எண்ணினார்கள். அவர்களது முன்னையோர் கற்றுகொடுத்த மனத்துடன் வாழல் இன்றேல் உயிர் துறந்து போதல் என்பது அவர்களுடைய கொள்கை.

அது உங்களுக்கு பிடிக்காது போகலாம் அல்லது அது பிழையானதாக கூட இருக்கலாம்.

உங்களுடைய கொள்கை என்ன அதற்காக ஏதும் செய்தீர்களா? என்றால் புலி பிரமை காட்டி காட்டு கத்து கத்துவதை தவிர இந்த யாழ் களத்தில் இணைந்து உருப்படியான ஒருகருத்தை கூட எழுதியதில்லை.

இந்த இலட்சணத்தில் அடுத்தவனுக்கு அரசியல் பாடம் எடுத்தால்?

நான் ஒரு முக்காலமும் உணர்தவனில்லை ஆனால் முக்காலமும் மனித உரிமையாளர் அறிக்கை ,சர்வதேசம் இலங்கை பற்றி (அரசு,புலிகள் ) பற்றி வெளியிடும் அறிக்கைகைகள் ,சிங்கள அரசு செய்யும் அனைத்து அடாவடித்தனங்களும் புலிகள் செய்யும் அடாவடித்தனத்துடன் ஒப்பீட்டளவில் மறைக்கப்பட்டு தமிழர்கள் அனைத்து விதத்திலும் அநியாயத்திற்கு உட்பட ஏதுவாகியது.

இது எரிக் சொல்கையும்,பொப் ரே ,ரொபேர்ட் ஒ பிளாக் தொடங்கி ராஜனி ,கேதிஸ்வரன்,பல புலம் பெயர் மனித உரிமையாளர்கள் வரை சொன்னது .கனடா புலிகளை தடை செய்ய முதல் எவ்வளவு புள்ளிவிபரங்கள் திரட்டினார்கள் என்பது உலகறிந்த உண்மை .நீங்கள் எல்லாம் அப்போ "அப்படி போடு அப்படி போடு "என்ற சினிமா பாட்டு கேட்டுக்கொண்டிருந்தீர்கள் . ஆனால் உலகம் அதை ரசிக்கவில்லை.

முள்ளிவாய்காலில் நடந்த அழிவு அதற்கு கட்டியம் கூ றி நிற்கின்றது .சனல் நாலு ஆகட்டும் ,யூ.என் அறிக்கையாகட்டும் ,முன்னர் கண் காணிப்பு குழுக்கள் விட்ட அறிக்கைகள் ஆகட்டும் சிங்கள அரசில் ஐந்து குற்றங்கள் என்றால் புலிகளில் ஐம்பது வைத்தார்கள் .அப்போ நீங்கள் எங்கே இருந்தீர்கள் .இங்குதான் பிரச்சனையே ஆரம்பம் .

எது எப்படி என்ன நடந்தாலும் புலிகள் சுழித்து விடுவார்கள் என நம்பினிர்கள் இப்ப புலிகள் சர்வத்தேசதிற்கு பிரச்சனையை சொல்லிவிட்டு போயிருக்கு என்கின்றீர்கள் .

வடலிக்குள் மூத்திரம் பெய்தாலே சர்வதேசத்திற்கு தெரியும் அதை முதலில் விளங்கி கொள்ளுங்கோ .

இந்தியா இலங்கையை ஒப்பந்தம் செய்ய பட்டபாடு உலகறியும் ,ராஜீவ் கொலையுடன் பாடம் படிப்பிற்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவும் உலகறியும் .

சீன் காட்டி அரசியல் நடாத்துவது மிக சுலபம் உண்மையை சொல்லி நடாத்துவதுதான் பிரச்சனை .

Edited by இணையவன்

சிலருக்கு ஈயத்தை உருக்கி காதில் ஊத்தி விட்டார்கள்.அவர்களுக்கு பதில் எழுதி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கையை ஒப்பந்தம் செய்ய பட்டபாடு உலகறியும் ,ராஜீவ் கொலையுடன் பாடம் படிப்பிற்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவும் உலகறியும் .

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை யாரும் எதிர்க்கல்லையே. புலிகளும் அது செய்யப்படுவதை.. ஏற்றுக் கொண்டார்கள் தானே. அதை நடைமுறைப்படுத்திய வகையும்.. அதனை அரைகுறையாக மக்களிடம் திணித்ததும் தான் பிரச்சனையே..!

இந்திரா காந்தியும் தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்காக உலகம் சீக்கியர் தலைமீது விமானக்குண்டா வீசியது..????! பொற்கோவிலில் புகுந்து புளொட் கூலிக் குழுக்கள் செய்த கொலைக்காக அந்த நாய்களை.. சீக்கியர்கள் இந்தியப் படையாக வந்து கொல்லேல்லையே. தமிழ் மக்களைத் தான் கொன்றாங்க. இந்திரா காந்தியை சுட்டதற்காக உலகம் சீக்கியர்களை முற்றாக அழிக்கல்லையே. காலிஸ்தான்.. இன்றும் உயிர்ப்போடுதான் உள்ளது..! இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்..!

உங்களுக்கெல்லாம் மூளையே ஈயத்தால காச்சி வடிச்சிருக்கும் போது.. எப்பமே புலிகளை தவறான கோணத்தில் இருந்து பார்த்துப் பழகிய ஒரு வித மனோவியாதி உங்களுக்கும் ஒட்டுக்குழுக்களிடம் உள்ளமை உலகறிந்த விடயமே..! அதுதான் அவர்களுக்கு தீனிபோட்டு சொந்த மக்களை தேசத்தை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது உலகம். உலகம் ஒன்றும் நீதியா நடக்கல்ல. உலகம்.. பலத்தின் பலாத்காரத்தின் பின் சாய்ந்து செல்கிறது..! இதுதான் இங்க நிஜம்..! :icon_idea:

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

புலி வேட்டை முடிந்த பின்,சிங்களத்தின் அடுத்த திட்டம்!

Lion-Chases-Hyena.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க புங்கை, இது [சிறுத்தை]புலியுமில்லாமல், நரியுமில்லாமல், [ஓ]நாயுமில்லாமல் வண்ணவண்ணமாய் காட்சியளித்தோடுதே? :o

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க புங்கை, இது [சிறுத்தை]புலியுமில்லாமல், நரியுமில்லாமல், [ஓ]நாயுமில்லாமல் வண்ணவண்ணமாய் காட்சியளித்தோடுதே? :o

Hyena என அழைக்கப் படும், இந்த மிருக இனம் பொதுவாக வேட்டையாடுவதில்லை!

மற்ற மிருகங்கள், மீதமாக விடும் எச்சங்களை உண்டு வாழ்பவை!

சில வேளைகளில், பிரதான வேட்டையில், இவை பங்கு கேட்க ஆரம்பிக்கையில், இவர்களது நிலையை, இவர்களுக்கு, வலிமையான விலங்குகள், நினைவு படுத்த வேண்டியிருக்கும்!

அப்படியான நிலையில் எடுக்கப் பட்ட படம் இதுவாகும்!

உந்தக்கோயிலுக்கும் இருந்த கடவுளுக்கும் பெரிசா சக்தி இல்லை போல...

இந்தியன் ஆமிக்காறன் முதல் முதலிலை உந்தக்கோயிலுக்கு முன்னலை இருந்த கொப்பி பென்சில் கடைக்காறர் பரம்ஸ் உட்பட ஒரு 27 பேரை இதே இடத்திலை MI 27ஹெலியாலை அடிச்சு கொண்டவன்... அடுத்த நாள் தரை இறங்கிய இந்தியன் பரா குறூப் ஒரு வந்த 11 பேரை சுட்டு கொண்றது உடல்கள் ஒரு கிழமையா கிடந்து அழுகி பிறகுதான் அகற்றப்பட்டது... பிறகு ஒரு ஒரு வருடத்துக்குள் புலிகள் இந்திய இராணுவத்துக்கு இதே இடத்திலை வைத்து கைக்குண்டை எறிய சகட்டு மேனிக்கு சுட்ட இந்திய இராணுவத்தால் எனது நண்பனின் தந்தையான Mammy Daddy கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டார்கள்...

பிறகு சிங்கள இராணுவத்தின் காலத்தில் 1993 மார்கழி 31ம் திகதி புக்காரா விமானங்கள் குண்டு வீச்சில் 90 பேர் காயப்பட்டு எனது பெரியப்பர் உட்பட 41 பேர் சாவடைந்தனர்...

இப்ப ஏன் இந்த விபரத்தை சொல்லுறன் எண்டால் எங்களை இந்த பாதகர்களிலை இருந்து பாதுகாக்க போனவைதான் குற்றம் செய்ததாய் சொல்லும் கையாலகாததுகள் இந்த கொல்லப்பட்ட மக்களுக்காக இல்லை இவர்கள் கொல்லப்படாமல் இருக்க என்ன செய்தவை....??

புலி அடிச்சால் கொல்ல வேணும் எண்டு வியாக்கியானம் கதைக்கலாம்... புலி அடிச்சால் கொல்ல வேண்டியது புலியை தான் அப்பாவிகளை அல்ல...!

இது குறிப்பாய் அர்ச்சுணுக்காக... இந்தியனின் தடுப்பணைதான் புலிகள் சொல்வதை கேட்க கூடாது எனும் நிலையை உருவாக்கியதே ஒளிய புலிகள் பிழை விட்டார்கள் என்பதுக்காக அல்ல... இலங்கையில் வெளிநாடுகள் சிங்களத்தை நம்பி முதலீடு செய்ய வைக்கப்பட்டதும் இந்தியாவால் தான்... இலங்கையில் திறந்த பொருளாதாரா ஒப்பந்தம் செய்த முதல் நாடும் இந்தியாவே... சுயஸ்கால்வாயில் உருவாக்கத்தின் பின்னர் இலங்கை கடல் போக்குவரத்துக்கு இண்றியமையாத நாடாகவும் இருக்கிறதுக்கு காரணமும் இந்தியாவே... அதன் காரணம் தான் சேது கால்வாய் இந்தியாவால் வெட்டப்படாமல் இண்றுவரை இருக்கிறது...

அதோடை லிபியாவில் கடாபியை கொண்றவர்கள் செய்யாத கொடுமைகளையா புலிகள் செய்தார்கள்...??? அவர்கள் செய்தால் பிழை இல்லையா என்ன...?? இல்லை அதுகள் சர்வதேசத்துக்கு தெரியாத...???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

Hyena என அழைக்கப் படும், இந்த மிருக இனம் பொதுவாக வேட்டையாடுவதில்லை!

மற்ற மிருகங்கள், மீதமாக விடும் எச்சங்களை உண்டு வாழ்பவை!

சில வேளைகளில், பிரதான வேட்டையில், இவை பங்கு கேட்க ஆரம்பிக்கையில், இவர்களது நிலையை, இவர்களுக்கு, வலிமையான விலங்குகள், நினைவு படுத்த வேண்டியிருக்கும்!

அப்படியான நிலையில் எடுக்கப் பட்ட படம் இதுவாகும்!

இந்திய அட்டூழியப்படை இலங்கையில் இருந்த காலத்தில், ஜெயகாந்தன் புலிகளை இந்த விலங்குடன் ஒப்பிட்டு எழுதினார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அட்டூழியப்படை இலங்கையில் இருந்த காலத்தில், ஜெயகாந்தன் புலிகளை இந்த விலங்குடன் ஒப்பிட்டு எழுதினார். :rolleyes:

ஜெயகாந்தன், நல்ல எழுத்தாளர்!

ஆனால்,ஒரு அக்கிரகாரத்துப் பூனை!

Hyena என அழைக்கப் படும், இந்த மிருக இனம் பொதுவாக வேட்டையாடுவதில்லை!

மற்ற மிருகங்கள், மீதமாக விடும் எச்சங்களை உண்டு வாழ்பவை!

சில வேளைகளில், பிரதான வேட்டையில், இவை பங்கு கேட்க ஆரம்பிக்கையில், இவர்களது நிலையை, இவர்களுக்கு, வலிமையான விலங்குகள், நினைவு படுத்த வேண்டியிருக்கும்!

அப்படியான நிலையில் எடுக்கப் பட்ட படம் இதுவாகும்!

இந்த கழுதைப் புலிக்கும் சிங்கம் விரைவில் 'செக் மேட்' வைக்கும்.

புலி வேட்டை முடிந்த பின்,சிங்களத்தின் அடுத்த திட்டம்!

Lion-Chases-Hyena.jpg

போராட்டம் தொடங்கிய நாட்கள் தொடக்கம் தமிழர்களின் தீர்வை விட ஹாய்னாக்களில் தான் எம்மவர் கவனம்.எம்மவர் மனநிலை அப்படிதான் .

இங்கும் உங்கள் கணிப்புகள் பிழையாக தான் போக போகின்றது.அவர்களுக்கு எக்காலமும் எதுவும் நடக்க போவதில்லை .இப்படியே கனவுலகில் வாழமட்டும் தமிழன் சபிக்கபட்டுவிட்டான் போல.

உந்த ஹாய்னாக்களும் ஒருகாலத்தில் மனிதர்களாகத் தான் இருந்தார்கள் புலிகளின் மாமிசவெறியும் அதற்கு நீங்கள் ஊட்டிய போதையும் சரித்திரம் சொல்லும் .

ம்ம்ம்... மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை கட்டி எழுப்பிய தமிழீழ மக்கள் விடுதலை கழ்கம், ... அக்கழக முக்கிய கண்மணியான அர்ஜுனை, உமாமகேஸ்வரனின் இடத்துக்கு நியமித்திருக்க வேண்டும்!! ... இல்லையேல் உமாவை கழக கண்மணிகள் போட்டதன் பின்னாவது அர்ஜுனை நியமித்திருக்க வேண்டும்!!! ... அர்ஜுனின் வெற்றிடமானது, மக்கள் விடுதலைக்கு விழுத்த மாபெரும் அடி!! ... யாழ்கழகமானது அர்ஜுனனை இழக்க கூடாது!! ... நான் கூறியவை சரிதானே? (இது தனிநபர் தாக்குதல் அல்ல, தமிழின விடிவெள்ளியை கண்டதன் பயனாக ... என் எண்ணத்தில் உதித்தவை)

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் தொடங்கிய நாட்கள் தொடக்கம் தமிழர்களின் தீர்வை விட ஹாய்னாக்களில் தான் எம்மவர் கவனம்.எம்மவர் மனநிலை அப்படிதான் .

இங்கும் உங்கள் கணிப்புகள் பிழையாக தான் போக போகின்றது.அவர்களுக்கு எக்காலமும் எதுவும் நடக்க போவதில்லை .இப்படியே கனவுலகில் வாழமட்டும் தமிழன் சபிக்கபட்டுவிட்டான் போல.

உந்த ஹாய்னாக்களும் ஒருகாலத்தில் மனிதர்களாகத் தான் இருந்தார்கள் புலிகளின் மாமிசவெறியும் அதற்கு நீங்கள் ஊட்டிய போதையும் சரித்திரம் சொல்லும் .

அர்ஜுன், தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

நடந்தவற்றை மறப்பதும், மன்னிப்பதும் மட்டுமே, மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றது!

இந்தப் பழிக்குப்பழி என்ற ஒரு காரணத்துக்காகவே, தமிழ் சினிமா பார்ப்பது கூடப் பிடிப்பதில்லை!

இனத்தின் இன்னல் களைந்திட,

இணைந்திடுவோம் ஒன்றாக! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.