Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

Featured Replies

  • தொடங்கியவர்

[size=1][size=5]வறுமை நிலை[/size][/size]

[size=1][size=4]தாயகத்தில் வறுமை நிலை என்பது கூட சிங்கள இனவழிப்பின் முதுகெலும்பு கொள்கை. மீன் பிடிக்க தடை, காணி அபகரிப்பு, அறுவடை காலத்தில் [/size][size=4]சிங்கள பகுதிகளில் இருந்து தருவித்தல், பொருளாதார முதலீட்டு தடை .. என அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே அடிப்படையில் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட வறுமை நிலை. இது [/size][/size][size=4]அண்மை[/size][size=1][size=4]காலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. [/size][/size]

Edited by akootha

  • Replies 145
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=5]வறுமை நிலை[/size][/size]

[size=1][size=4]தாயகத்தில் வறுமை நிலை என்பது கூட சிங்கள இனவழிப்பின் முதுகெலும்பு கொள்கை. மீன் பிடிக்க தடை, காணி அபகரிப்பு, அறுவடை காலத்தில் [/size][size=4]சிங்கள பகுதிகளில் இருந்து தருவித்தல், பொருளாதார முதலீட்டு தடை .. என அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே அடிப்படையில் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட வறுமை நிலை. இது கடந்த காலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. [/size][/size]

பிரச்சனை வறுமை நிலையை கொண்டு வந்தது யார் என்பதல்ல.

பிரச்சனை வறுமை நிலை..இருக்கு என்ற அடிப்படையில் இருந்து கொண்டு தான்.. நாம் இப்படியான திட்டங்களைப் பற்றி ஆராயனும். வறுமை என்பது.. இப்படியான திட்டங்களுக்கு உகந்ததல்ல என்பது தான் உண்மையும் கூட..!

வறுமை நிலையில் உள்ள மக்களை சும்மா உசுப்பிவிட்டு.. குட்டி போட வைச்சு.. அதுகள்.. கஸ்டத்தில தற்கொலை.. செய்து செத்தா.. அல்லது போசாக்குக் குறைபாட்டில.. செத்தா.. அல்லது வளர்ந்தா..அதுவும் ஒரு இன அழிப்புத் தான்..! வளமற்ற சந்ததிகளை உருவாக்கும் இனப்பெருக்கத்தால் என்ன பயன்..??????!

ஒரு திட்டத்தை முன்மொழியும் போது.. அதன் குறுகிய கால.. நீண்ட கால விளைவுகளையும் நுணுக்கமா ஆராயனும். அதனை அறிவியலாளர்களும்... சமூகவியலாளர்களும்.. பொருளியலாளர்களும் செய்யனுமே தவிர பத்திரிக்கைக்காரர்களால் அது எத்துனை சாத்தியமானது என்பது கேள்விக்குறியே..??! இது சும்மா உணர்ச்சி வசப்படும் விடயமல்ல. நிலைமையை.. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டிய விடயம்..!

இது குறித்து விவாதிக்க வேண்டியவை.. தாயகப் பல்கலைக்கழகங்களே.. மாறாக.. புலம்பெயர்.. இணையத்தளங்களோ.. தாயகப் பத்திரிகைகளோ அல்ல.. என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இதில் நான் நெடுக்கருடன் உடன்படுகின்றேன் .

  • தொடங்கியவர்

இது குறித்து விவாதிக்க வேண்டியவை.. தாயகப் பல்கலைக்கழகங்களே.. மாறாக.. புலம்பெயர்.. இணையத்தளங்களோ.. தாயகப் பத்திரிகைகளோ அல்ல.. என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்..! :):icon_idea:

[size=4]இருந்தாலும் இந்த தாயகப்பத்திரிகை மூலம், இதை எழுதியது மூலம் பலரும், சம்பந்தப்பட்டவர்கள், சிந்திக்க வைக்கப்பட்டுள்ளார்கள். சமூகத்தில் இது பற்றி விவாதிக்கப்படவைத்தால், அந்த பத்திரிகை தனது கடமையை செய்து விட்டது.[/size]

பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வையும் பத்திரிகைகள் தான் சமூகத்திடம் சேர்க்க வேண்டும். அந்த வகையில்.. இப்படி ஒரு விடயத்தை ஆராயத் தூண்டியதில்.. பத்திரிகைகையாளர்கள் வெற்றிகரமாக செயற்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக.. இத்திட்டத்தை அமுல் படுத்து என்று மக்களை நோக்கிச் சொல்லுற அளவிற்கு அவர்களிடம் சரியான ஆராய்தல் இருக்க வாய்ப்புக் குறைவே..! அதனை தான் எனது கருத்தில் குறிப்பிட்டுள்ளேன். மற்றும்படி மக்களோடு கூடிய உறவாடலைக் கொண்டவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையிலான தங்களின் கருத்துச் சரியே. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வையும் பத்திரிகைகள் தான் சமூகத்திடம் சேர்க்க வேண்டும். அந்த வகையில்.. இப்படி ஒரு விடயத்தை ஆராயத் தூண்டியதில்.. பத்திரிகைகையாளர்கள் வெற்றிகரமாக செயற்பட்டிருக்கலாம். ஆனால் அதற்காக.. இத்திட்டத்தை அமுல் படுத்து என்று மக்களை நோக்கிச் சொல்லுற அளவிற்கு அவர்களிடம் சரியான ஆராய்தல் இருக்க வாய்ப்புக் குறைவே..! அதனை தான் எனது கருத்தில் குறிப்பிட்டுள்ளேன். :):icon_idea:

[size=4]ஒரு நாடு, மக்கள், சமூகம் சிறப்புற பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படல் வேண்டும். சகல மேற்குலக நாடுகளிலும் ஆசிரியர் தலையங்கம் என்பது மதிக்கப்படும் கருத்தாகவே உள்ளது. அதன் அர்த்தம் எல்லோரும் அதை ஏற்கவேண்டும் என்பதல்ல.[/size]

இன்றிலும் பார்க்கக் குறைவான விகிதத்திலேயே இனிவரும் காலங்களில் பிள்ளைபேறுகள் இருக்கும். ஒரு சனநாயக வாழ்வு முறை அமையாமல் தமிழர் பகுதிகளை பாதுகாக்க முடியாது. அதற்கு அரசியல் தீர்வு என்பது மிக அவசியம். நீண்ட காலத்திற்கு அரசியல் தீர்வுகளும் எட்டாமல் போகுமானால் தமிழர் தாயகம் என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றுக் கூச்சல்களாக மாறிவிடக்கூடும்...

இது உண்மை. ஆனால் அரசியல் தீர்வுகளும் கிடைக்காதபட்சத்தில் எம் இன அழிவை தடுப்பது எப்படி? அழிவுகளை சந்திக்கும் பல நாடுகளும் தாம் அழிய அழிய தம் சந்ததியை உருவாக்கிக்கொண்டு தான் செல்கின்றனர். காரணம் தம் இனம் அழியக்கூடாது என்பதற்காகவும் தம் சந்ததிகளாவது தமக்கான தீர்வுகளை தேடி சுதந்திர காற்றை சுவாசிக்கும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் தான்.

முடியாது என்று நினைக்கும் ஒன்றை முடியக்கூடியதாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். முடிவு வெற்றியையும் தரலாம் தோல்வியையும் தரலாம். எதையும் சுதாகரித்துக்கொள்ள வேண்டும்.

தாயகம் சம்பந்தமான அனைத்து விடயங்களிலும் அங்கு வாழும் மக்களைப் போன்று புலம் பெயர்ந்த மக்களுக்கும் சம அளவு பங்குண்டு. அந்த சம அளவு பங்கை நாம் எந்தளவுக்கு செய்து முடித்திருக்கிறோம்?

நல்லதொரு கேள்வி. இதனை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டாலே எம் மக்களின் ஒருசில பிரச்சினைகளையாவது தீர்க்கலாம்.

பிரச்சனை வறுமை நிலையை கொண்டு வந்தது யார் என்பதல்ல.

பிரச்சனை வறுமை நிலை..இருக்கு என்ற அடிப்படையில் இருந்து கொண்டு தான்.. நாம் இப்படியான திட்டங்களைப் பற்றி ஆராயனும். வறுமை என்பது.. இப்படியான திட்டங்களுக்கு உகந்ததல்ல என்பது தான் உண்மையும் கூட..!

வறுமை நிலையில் உள்ள மக்களை சும்மா உசுப்பிவிட்டு.. குட்டி போட வைச்சு.. அதுகள்.. கஸ்டத்தில தற்கொலை.. செய்து செத்தா.. அல்லது போசாக்குக் குறைபாட்டில.. செத்தா.. அல்லது வளர்ந்தா..அதுவும் ஒரு இன அழிப்புத் தான்..! வளமற்ற சந்ததிகளை உருவாக்கும் இனப்பெருக்கத்தால் என்ன பயன்..??????!

வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வறுமை இருக்கிறது தான். ஆனால் யாழ் மாவட்டத்தில் இராணுவ கெடுபிடிகள் இருந்தாலும், பல கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வறுமையில் இருந்தாலும் ஓரளவு வசதியுள்ளவர்கள், வேலை செய்பவர்கள், வெளிநாட்டு பணத்தை பெற்றுக்கொள்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சேர்த்து தான் சொல்லப்பட்டிருக்கு.

Edited by காதல்

இங்கிலாந்தில் இந்த பிள்ளை ஊக்குவிப்புப் பணம் கொடுப்பதில்லை.

இங்கிலாந்திலும் இருக்கிறது என்று கேள்விப்பட்டனான். என்ன அடிப்படையில் என்று தெரியவில்லை.

சில நாடுகளில் 5 பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் வழங்குவார்கள்.

சில நாடுகளில் ஒரு பிள்ளை பெற்று 3 வருடம் முடிவதற்குள் அடுத்த பிள்ளையை பெற வேண்டும் என்ற அடிப்படையில் வழங்குவார்கள்.

இது போலா அல்லது சாதாரணமாக வழங்குவார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு அடிப்படையில் வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிள்ளைகள் பெற்றுகொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து உலகின் தலை சிறந்த அறிவார்ந்த சமுகமாக உருவாவதும் முக்கியம். தமிழன் தோற்றது காட்டிகொடுப்பும் துரோகம் நரித்தனமும் சுயநலமும் காரணம் என்றாலும் முக்கியமான கரணம் அறிவியல் வளர்ச்சி. அதற்குதான் நம்மால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டது. ஒரு சில கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றிவிட கூடியது. நாம் ஜெய்பது முக்கியம். இன அழிப்புகள் தொடர்ந்தாள் எதனை பிள்ளை பெற்றாலும் நம் நிலை மாறாது. வாய்ப்பு உள்ளவர்கள் அந்தந்த துறைகளில் முயலலாம் ஒரு குழுவாக கூட முயலாம்.

உங்கள் கருத்துகள் உண்மை. ஆனால் கொழும்பு போல் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாறி விட்டால் எமது கல்வி, எமது கண்டுபிடிப்புகள் என்பன நாளைக்கு சிங்களவர்களுக்கே உதவும் என்பது என் கருத்து.

வடக்கு கிழக்கை தமிழர்கள் நாம் தக்க வைத்துக்கொண்டு நீங்கள் கூறியபடி நடப்பின் அது தமிழர்களுக்கு பிரயோசனப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். தமிழர்கள் இலங்கைத்தீவில் அருகாமல் இருக்க அதிக பிள்ளைகளை இயலக்கூடியவர்கள் (பொருளாதாரத்தில்!) பெற்றுக்கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகின்றது. தமிழர்களின் இனவளர்ச்சி வீதத்தை குறைவான வருடங்களில் இரட்டிப்பாக்க அல்லது அதனிலும் கூடுதலாக்கவும் முடியும்.

உள்ள தரவுகளின்படி தாயகத்தில் ஒரு ஆணுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளார்களாம். எனவே பொருளாதார வசதி உள்ள தமிழ் ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை விட்டுவிட்டு கலைஞர் கருணாநிதி போன்று இரண்டு, மூன்று மணம் முடிக்கவேண்டும். இதன்மூலம் ஒரே வருடத்தில் ஒரு (கூட்டுக்) குடும்பத்தில் இரண்டு, மூன்று பிள்ளைகளை உருவாக்கிவிடலாம்.

மேலும் புலம்பெயர்ந்து நல்ல வசதியாகவும் வளர்ந்த பிள்ளைகளைக் கொண்ட மத்திய வயதைத் தாண்டியும் முறுக்குக் குறையாத ஆண்கள் தாயகத்தில் போய் இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் என்றும் முடிக்கலாம். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

[size=4]தமிழகத்தில் உள்ள அனைத்து உறவுகளும் தாயகம் திரும்பினாலே (இதை சிங்களம் தடுக்கின்றது) சில இலட்சங்களால் அதிகரிக்கும். [/size]

  • தொடங்கியவர்

timestamp='1341257230' post='775557']

தமிழகத்தில் உள்ள அனைத்து உறவுகளும் தாயகம் திரும்பினாலே (இதை சிங்களம் தடுக்கின்றது) சில இலட்சங்களால் அதிகரிக்கும்.

[/size]

[size=4]இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்த மோதலால், லட்சக்கணக்கான தமிழர்கள், அகதிகளாக தமிழகத்துக்கு திரும்பினர். கடந்த 1983ம் ஆண்டில், மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, 3 லட்சத்து 4,080தமிழர்கள், அகதிகளாக மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். அதன்பிறகு பல்வேறு கால கட்டங்களில், அகதிகள் வருகை கணிசமாக இருந்தது.2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போருக்குப் பின், குறிப்பிட்ட ஒரு சிலரே தமிழகம் வந்துள்ளனர்.[/size]

[size=4][size=5]112 அகதிகள் முகாம்[/size]:தமிழகத்தில், 26 மாவட்டங்களில்,112 அகதிகள் முகாம்கள் மற்றும் இரண்டு சிறப்பு முகாம்களில்,தற்போது[size=5],67 ஆயிரத்து 930 இலங்கை தமிழர்கள், அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். [/size]இவர்களின் மறு வாழ்வு தொடர்பான பணிகளை, அகதிகள் மறுவாழ்வு ஆணையரகம் செய்து வருகிறது.இந்த ஆணையரகம் மூலமே, அகதிகள் இங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். சிலர், தூதரகம் மூலமாக, தாங்களே விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை எடுத்து, ஒருமுறை விசா மூலம், இலங்கை சென்று சேர்கின்றனர்.[/size]

[size=4][size=5]திரும்புவோர் அதிகரிப்பு:[/size]கடந்த, 2002ம் ஆண்டில் இருந்து, இந்தாண்டு மே மாதம் வரை 3,138 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 594 பேர், இலங்கைக்கு திரும்பியுள்ளனர். [size=5]இவர்கள் அனைவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.[/size]இறுதிகட்ட போரில், புலிகள் வீழ்த்தப்பட்ட நிலையில், இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகம் பிடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,557 குடும்பங்களைச் சேர்ந்த, 5,058 தமிழர்கள் இலங்கைக்கு[/size][size=4]திரும்பியுள்ளனர்.[/size]

[size=4]இதுகுறித்து, அகதிகள் மறுவாழ்வு ஆணையரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமெரிக்க நிறுவனம் மூலம், இலங்கை செல்பவர்களுக்கு, இலங்கையில் இறங்கியதும், அந்த நிறுவனம், குறிப்பிட்ட அளவு இலங்கை பணமும், அவர்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், படுக்கைகள், கொசுவலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி, அவர்களை குடியமர்த்த, தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.[/size]

[size=4]சுயஉதவிக்குழுக்கள்:தற்போது, இலங்கையில் இருந்து, அகதிகளாக யாரும் வரவில்லை.இங்குள்ள முகாம்களை பொறுத்தவரை, உள்ளூர் மக்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்பட்டு வந்த, பல நல உதவிகளும், முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளன.அங்குள்ள பெண்கள் மத்தியில், 416 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அவர்களுக்கான வங்கி நிதியுதவி பெற்றுத் தருதல், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை, வெளியில் விற்பனை செய்தல் [/size]

[size=4]உள்ளிட்டவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.[/size]

[size=4]தனியார் கல்லூரிகளோடு ஒப்பந்தம்: முகாம்களில் வாழும், இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கான படிப்புகள் அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பை பொறுத்தவரை, கோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு மூலம், பொது ஒதுக்கீட்டில், இலங்கை மாணவர்கள் பங்கேற்கின்றனர்.கடந்தாண்டு 14 பேர், கலந்தாய்வு மூலம் தேர்வாகியுள்ளனர். தனியார் கல்லூரியில், ஒன்பது பேர் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு, 38 பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.[/size]

[size=4]இதுகுறித்து, அகதிகள் மறுவாழ்வு ஆணைய அதிகாரி ஒருவர்கூறும்போது, முகாம்களில் வசிக்கும் சிறந்த மாணவர்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில், பொறியியல்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தனியார் கல்லூரிகளில் இலவச கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு, சில கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது, என்றார்.[/size]

[size=4]- நமது சிறப்பு நிருபர்-[/size]

http://tamil.yahoo.c...-175800139.html

Edited by akootha

இங்கிலாந்தில் பிள்ளை பிறந்ததும் கொடுக்கினம் தானே.

இங்கிலாந்து உள்ளதுகளுக்கே வீடு காணாது.. இடம் காணாது என்று நிற்குது. அதிலும் முஸ்லீம்கள்.. குட்டி குட்டியா போட்டிட்டு.. வெள்ளையளின்ர வரிப்பணத்தில சொகுசா வாழினம். இதில.. காப்புலிகளும்.. தமிழர்களும்.. குறைவில்ல. தமிழர்கள் சராசரிக்கு 3 குட்டியாவது போடினம் (பொதுவா குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையை வைச்சுப் பார்க்கிறப்போ..) வெள்ளையள்.. ஒன்று அல்லது இரண்டு தான்.

tax credit , benifit ஆகியவை வருமானத்தைப் பொறுத்துத்தான் கொடுக்கிறார்கள். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அரச பணத்தில் வாழ்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது. சும்மா இருந்து சாப்பிடுபவர்களுக்கு சொர்க்கமாக இருக்கலாம். இது கனகாலம் நீடிக்காது.

வரி கட்டுபவர்களின் வாழ்க்கைதான் மிகக் கஷ்டம். ஆணுறையிலிருந்து பால்மா வரை வரி கட்டித்தான் வாழவேண்டியுள்ளது.

ஒரு நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். தமிழர்கள் இலங்கைத்தீவில் அருகாமல் இருக்க அதிக பிள்ளைகளை இயலக்கூடியவர்கள் (பொருளாதாரத்தில்!) பெற்றுக்கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகின்றது. தமிழர்களின் இனவளர்ச்சி வீதத்தை குறைவான வருடங்களில் இரட்டிப்பாக்க அல்லது அதனிலும் கூடுதலாக்கவும் முடியும்.

உள்ள தரவுகளின்படி தாயகத்தில் ஒரு ஆணுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளார்களாம். எனவே பொருளாதார வசதி உள்ள தமிழ் ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை விட்டுவிட்டு கலைஞர் கருணாநிதி போன்று இரண்டு, மூன்று மணம் முடிக்கவேண்டும். இதன்மூலம் ஒரே வருடத்தில் ஒரு (கூட்டுக்) குடும்பத்தில் இரண்டு, மூன்று பிள்ளைகளை உருவாக்கிவிடலாம்.

மேலும் புலம்பெயர்ந்து நல்ல வசதியாகவும் வளர்ந்த பிள்ளைகளைக் கொண்ட மத்திய வயதைத் தாண்டியும் முறுக்குக் குறையாத ஆண்கள் தாயகத்தில் போய் இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் என்றும் முடிக்கலாம். :icon_mrgreen:

இன்னும் மன்னர்காலத்தில் இருப்பதாக கனவு ஏதும் கண்டீர்களா? :icon_mrgreen: அல்லது தமிழர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற கனவு கண்டீர்களா? :rolleyes: (7 பேரை மணமுடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு)

[size=4]கனேடிய சட்டப்படி சட்டபூர்வமாக ஒரு பெண்ணை மட்டுமே ஒரு காலத்தில் [/size][size=4]மணம் [/size][size=4]செய்ய முடியும். [/size]

[size=4]அது இஸ்லாமியர் என்றாலும் அவர்களின் ஷரியா சட்டம் செல்லாது. [/size]

சட்டபடியான திருமணத்தால் தான் மட்டுமே ஒரு பெண்ணுடன் உறவு தொடங்கவோ முடியோ வேண்டுமென்பதில்லையே. தவித்துப் போய்விட்ட ஒரு பெண்ணையும் குடும்பத்தைதையும் முடிந்தவர்கள் தத்தெடுத்தால் என்ன? காலவோட்டம் கடந்த பின் யாருமே கேட்க விரும்பாமல் கோடியில் தூக்கிப்போடப்பட்டுவிட்ட கவிதையா அவள்?....

Edited by மல்லையூரான்

[size=4]கனேடிய சட்டப்படி சட்டபூர்வமாக ஒரு பெண்ணை மட்டுமே ஒரு காலத்தில் [/size][size=4]மணம் [/size][size=4]செய்ய முடியும். [/size]

[size=4]அது இஸ்லாமியர் என்றாலும் அவர்களின் ஷரியா சட்டம் செல்லாது. [/size]

எம் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பலர் பல திருமணம் செய்துள்ளார்கள். அதை வைத்து சொன்னேன். இன்னும் முழுமையாக வெளிநாட்டவர்களின் சட்ட திட்டம் எனக்கு தெரியாது. நன்றி அறிய தந்தமைக்கு. :)

சட்டபடியான திருமணத்தால் தான் மட்டுமே ஒரு பெண்ணுடன் உறவு தொடங்கவோ முடியோ வேண்டுமென்பதில்லையே. தவித்துப் போய்விட்ட ஒரு பெண்ணையும் குடும்பத்தைதையும் முடிந்தவர்கள் தத்தெடுத்தால் என்ன? காலவோட்டம் கடந்த பின் யாருமே கேட்க விரும்பாமல் கோடியில் தூக்கிப்போடப்பட்டுவிட்ட கவிதையா அவள்?....

தத்தெடுப்பது வேறு குடும்பம் நடத்துவது வேறு அண்ணா.

கணவனை இழந்த பெண்களை யாரும் மறுமணம் செய்தால் சந்தோசம். அதற்காக ஏற்கனவே மனைவி பிள்ளைகளுடன் இருந்து கொண்டு அதை செய்வது பிழை. மற்றபடி ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. :)

  • கருத்துக்கள உறவுகள்

3 பிள்ளைகள் ஓரளவுக்கு அளவு என்று நினைக்கிறேன்.வெளிநாடுகளில் 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் வீட்டில் படுக்க இடம் இருக்காது.ஒழுங்காகப் பராமரிப்பது கடினம்.(தாய் தகப்பன் இருவரும் வேலைக்குப் போய்க்கொண்டு)தாயகத்திலும் 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் பொருளாதார வசதியின்மை காரணமாக சரியான கல்வியை,உணவைக் கொடுக்க முடியாமல் இருக்கும்.3 பிள்ளைகளைப் பெற்று நாட்பற்று உள்ளவர்களாகவும் சகல துறைகளிலும் சிறந்தவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வளர்பதே சிறந்தது என்று நினைக்கிறேன்.(பிற்குறிப்பு-எனக்கும் 3 பிள்ளைகள்தான் ஹி....ஹி இதுக்கு மேல பெறகிறது என்றால் இன்னொரு கலியாணம்தான் செய்ய வேண்டும்.வசதி உள்ளவர்கள் எவ்வளவும் பெற்றுக்கொள்ளுங்கள் தடையில்லை. நாட்டுக்கம் இனத்திற்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். தமிழர்கள் இலங்கைத்தீவில் அருகாமல் இருக்க அதிக பிள்ளைகளை இயலக்கூடியவர்கள் (பொருளாதாரத்தில்!) பெற்றுக்கொண்டால் நல்லது என்றுதான் தோன்றுகின்றது. தமிழர்களின் இனவளர்ச்சி வீதத்தை குறைவான வருடங்களில் இரட்டிப்பாக்க அல்லது அதனிலும் கூடுதலாக்கவும் முடியும்.

உள்ள தரவுகளின்படி தாயகத்தில் ஒரு ஆணுக்கு இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளார்களாம். எனவே பொருளாதார வசதி உள்ள தமிழ் ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை விட்டுவிட்டு கலைஞர் கருணாநிதி போன்று இரண்டு, மூன்று மணம் முடிக்கவேண்டும். இதன்மூலம் ஒரே வருடத்தில் ஒரு (கூட்டுக்) குடும்பத்தில் இரண்டு, மூன்று பிள்ளைகளை உருவாக்கிவிடலாம்.

மேலும் புலம்பெயர்ந்து நல்ல வசதியாகவும் வளர்ந்த பிள்ளைகளைக் கொண்ட மத்திய வயதைத் தாண்டியும் முறுக்குக் குறையாத ஆண்கள் தாயகத்தில் போய் இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் என்றும் முடிக்கலாம். :icon_mrgreen:

ஆசை யாரைத்தான் விட்டது.

அதுக்காக இம்முட்டு ஆசை கொஞ்சம் யாஸ்தியா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டது.

அதுக்காக இம்முட்டு ஆசை கொஞ்சம் யாஸ்தியா இருக்கு.

வயது நாற்பதை நெருங்குது என்று அர்த்தம்...

:lol::icon_idea:

[size=5]அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது காலத்தின் அவசியம்.

பொருளாதார வசதி படைத்தவர்கள், புலம் பெயர் உறவுகள் குறைந்தது ஐந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமானது. ஆனால் இதற்காக இன்னொரு மனைவி வேண்டும் என்று கேட்பது மிகக் கொடுமையானது. இங்கு அவ்வாறன சில மனநிலைகளை அதிகம் காணக் கூடியதாக இருந்தது கவலையான விடயம்.

புலம் பெயர் தமிழர், அதிக பிள்ளைகளைப் பெற்று அதில் குறைந்தது இருவரை மீண்டும் தாயகத்தில் நிரந்தர குடியாக அமர்த்தும் நோக்கத்துடன், ஒரு மகனை / மகளை முழுநேர தாயக மீட்புக்கு / வளர்ச்சிக்கு அர்பணிப்புடன் செயற்படும் வகையில் வளர்த்து ஆளாக்கினால் மட்டுமே அது பயனுள்ளதாக அமையும்.[/size]

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

உங்களுக்கு எத்தினை சகோதரம். நீங்கள் எத்தினையாவது பிள்ளை? அல்லது உங்கள் பெற்றோருக்கு எத்தினை சகோதரம்? ஜோக் எல்லாம் இங்கு கூறிக்கொண்டு நிற்கிறியள். <_< அந்த ஜோக் எங்களுக்கும் தெரியும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லை யான்னு கேட்டுட்டான்.

வீட்டில்

கேள்வி கேட்கிற வயதில் பொடி இருக்கு என்று கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால்

இந்த சங்கடம் வருமா??? :lol::D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.